தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Tuesday, July 31, 2018
Sunday, July 29, 2018
Saturday, July 28, 2018
மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 9 விரிவானம் இயல் 2 தண்ணீர்
வகுப்பு 9, இயல் 2, தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
விரிவானம்
Model notes of lesson standard 9 Tamil Unit 2virivaanam
மாதிரி பாடக்குறிப்பு
விரிவானம்
Model notes of lesson standard 9 Tamil Unit 2virivaanam
கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
Thursday, July 26, 2018
Wednesday, July 25, 2018
மாதிரி பாடக்குறிப்பு-வகுப்பு 9~இயல் 2 கவிதைப்பேழை model notes of lesson
கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
Sunday, July 22, 2018
வகுப்பு 9 - தொல்காப்பியம் - உயிர் வகை
TAMIL STD 9 THOLKAPPIYAM UYIR VAGAI
உயிர் வகை - பாடல் - தொல்காப்பியம் - வகுப்பு 9
TAMIL STD 9 THOLKAPPIYAM UYIR VAGAI SONG
திருக்குறள் - வகுப்பு 9 - இயல் 3 thirukkural 9th tamil unit 3
பொறையுடைமை - கேள்வி - வினைத்தூய்மை
TAMIL NEW BOOK STD 9 THIRUKKURAL
PORAIYUDAIMAI - KELVI - VINAITHTHOOYMAI
Wednesday, July 18, 2018
சங்க இலக்கியத்தில் 99 பூக்கள்
குறிஞ்சிப்பாட்டில் 99 வகையான மலர்கள்:
பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான குறிஞ்சிப் பாட்டு நூல் கபிலரால் எழுதப்பட்டது.
இந்நூலில் 99 வகையான மலர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளது .
இதன் மூலம் சங்ககாலம் முதலே தமிழகத்தில் எண்ணற்ற மலர்கள் உண்டு என்பதை அறியலாம்.
அந்த மலர்களின் பெயர்கள் :
(1) காந்தள்
(2) ஆம்பல்
(3) அனிச்சம்
(4) குவளை
(5) குறிஞ்சி
(6) வெட்சி
(7) செங்கோடுவேரி
(8) தேமாம்பூ
(9) மணிச்சிகை
(10) உந்தூழ் (பெருமூங்கில்)
(11) கூவிளம் (வில்வம்)
(12) எறுழம்
(13) கள்ளி
(14) கூவிரம்
(15) வடவனம்
(16) வாகை
(17) குடசம் (வெட்பாலை)
(18) எருவை (கோரை)
(19) செருவிளை (காக்கணம், சங்கு)
(20) கருவிளை
(21) பயினி
(22) வாணி (ஓமம்)
(23) குரவம்
(24) பசும்பிடி (இளமுகிழ்)
(25) வகுளம் (மகிழம்)
(26) காயா
(27) ஆவிரை
(28) வேரல் (சிறு மூங்கில்)
(29) சூரல்
(30) பூளை
(31) கன்னி (குன்றி மணி)
(32) குருகிலை (முருங்கிலை)
(33) மருதம்
(34) கோங்கம்
(35) போங்கம்
(36) திலகம்
(37) பாதிரி
(38) செருந்தி
(39) அதிரல் (புனலி)
(40) சண்பகம்
(41) கரந்தை
(42) குளவி (காட்டுமல்லிகை )
(43) கலிமா
(44) தில்லை
(45) பாலை
(46) முல்லை
(47) குல்லை
(48) பிடவம்
(49) மாறோடம்
(50) வாழை
(51) வள்ளி
(52) நெய்தல்
(53) தாழை (தென்னம்பாளை)
(54) தளவம்
(55) தாமரை
(56) ஞாழல்
(57) மொவ்வல்
(58) கொகுடி
(59) சேடல் (பவளமல்லிகை)
(60) செம்மல்
(61) செங்குரலி
(62) கோடல்
(63) கைதை (தாழை)
(64) வழை (சுரபுன்னை)
(65) காஞ்சி
(66) நெய்தல்
(67) பாங்கர்
(68) மரா (கடம்பு)
(69) தணக்கம் (நுணா)
(70) ஈங்கை
(71) இலவம்
(72) கொன்றை
(73) அடும்பு
(74) ஆத்தி
(75) அவரை
(76) பகன்றை
(77) பலாசம்
(78) பிண்டி
(79) வஞ்சி
(80) பித்திகம்
(81) சிந்துவாரம் (நொச்சி)
(82) தும்பை
(83) துழாய் (துளசி)
(84) தோன்றி
(85) நந்தி (நந்தியாவட்டம் )
(86) நறவம்
(87) புன்னாகம்
(88) பாரம் (பருத்தி)
(89) பீரம் (பீர்க்கு)
(90) குருக்கத்தி
(91) ஆரம் (சந்தனம்)
(92) காழ்வை (அகில்)
(93) புன்னை
(94) நரந்தம் (நாரத்தம்)
(95) நாகம்
(96) நள்ளிருள் நாறி (இருவாட்சி)
(97) குருந்து (காட்டு எலுமிச்சை)
(98) வேங்கை
(99) புழகு (மலை எருக்கு)
பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான குறிஞ்சிப் பாட்டு நூல் கபிலரால் எழுதப்பட்டது.
இந்நூலில் 99 வகையான மலர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளது .
இதன் மூலம் சங்ககாலம் முதலே தமிழகத்தில் எண்ணற்ற மலர்கள் உண்டு என்பதை அறியலாம்.
அந்த மலர்களின் பெயர்கள் :
(1) காந்தள்
(2) ஆம்பல்
(3) அனிச்சம்
(4) குவளை
(5) குறிஞ்சி
(6) வெட்சி
(7) செங்கோடுவேரி
(8) தேமாம்பூ
(9) மணிச்சிகை
(10) உந்தூழ் (பெருமூங்கில்)
(11) கூவிளம் (வில்வம்)
(12) எறுழம்
(13) கள்ளி
(14) கூவிரம்
(15) வடவனம்
(16) வாகை
(17) குடசம் (வெட்பாலை)
(18) எருவை (கோரை)
(19) செருவிளை (காக்கணம், சங்கு)
(20) கருவிளை
(21) பயினி
(22) வாணி (ஓமம்)
(23) குரவம்
(24) பசும்பிடி (இளமுகிழ்)
(25) வகுளம் (மகிழம்)
(26) காயா
(27) ஆவிரை
(28) வேரல் (சிறு மூங்கில்)
(29) சூரல்
(30) பூளை
(31) கன்னி (குன்றி மணி)
(32) குருகிலை (முருங்கிலை)
(33) மருதம்
(34) கோங்கம்
(35) போங்கம்
(36) திலகம்
(37) பாதிரி
(38) செருந்தி
(39) அதிரல் (புனலி)
(40) சண்பகம்
(41) கரந்தை
(42) குளவி (காட்டுமல்லிகை )
(43) கலிமா
(44) தில்லை
(45) பாலை
(46) முல்லை
(47) குல்லை
(48) பிடவம்
(49) மாறோடம்
(50) வாழை
(51) வள்ளி
(52) நெய்தல்
(53) தாழை (தென்னம்பாளை)
(54) தளவம்
(55) தாமரை
(56) ஞாழல்
(57) மொவ்வல்
(58) கொகுடி
(59) சேடல் (பவளமல்லிகை)
(60) செம்மல்
(61) செங்குரலி
(62) கோடல்
(63) கைதை (தாழை)
(64) வழை (சுரபுன்னை)
(65) காஞ்சி
(66) நெய்தல்
(67) பாங்கர்
(68) மரா (கடம்பு)
(69) தணக்கம் (நுணா)
(70) ஈங்கை
(71) இலவம்
(72) கொன்றை
(73) அடும்பு
(74) ஆத்தி
(75) அவரை
(76) பகன்றை
(77) பலாசம்
(78) பிண்டி
(79) வஞ்சி
(80) பித்திகம்
(81) சிந்துவாரம் (நொச்சி)
(82) தும்பை
(83) துழாய் (துளசி)
(84) தோன்றி
(85) நந்தி (நந்தியாவட்டம் )
(86) நறவம்
(87) புன்னாகம்
(88) பாரம் (பருத்தி)
(89) பீரம் (பீர்க்கு)
(90) குருக்கத்தி
(91) ஆரம் (சந்தனம்)
(92) காழ்வை (அகில்)
(93) புன்னை
(94) நரந்தம் (நாரத்தம்)
(95) நாகம்
(96) நள்ளிருள் நாறி (இருவாட்சி)
(97) குருந்து (காட்டு எலுமிச்சை)
(98) வேங்கை
(99) புழகு (மலை எருக்கு)
Tuesday, July 17, 2018
Monday, July 16, 2018
Subscribe to:
Posts (Atom)
தமிழ்த்துகள்
-
9th Tamil Model Notes Of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பாடம் தமிழ் 3.அலகு ...
-
9th Tamil Model Notes Of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 27-01-2025 - 31-01-2025 2.பாடம் தமிழ் 3.அலகு...
-
8th Tamil Model Notes Of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பாடம் தமிழ் 3.அலகு ...
-
8th Tamil Model Notes Of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 27-01-2025 - 31-01-2025 2.பாடம் தமிழ் 3.அலகு 8...
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-01-2025 முதல் 10-01-2025 2.பாடம் தமிழ் 3.அல...
-
7th Tamil Model Notes Of Lesson ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பருவம் 3 3.அலகு 1 4....
-
6th Tamil Model Notes Of Lesson ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பருவம் 3 3.அலகு 1 4...
-
8th Tamil Model Notes of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-01-2025 முதல் 10-01-2025 2.பாடம் தமிழ் 3.அலகு...
-
6th Tamil Model Notes Of Lesson ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 27-01-2025 - 31-01-2025 2.பருவம் 3 3.அலகு 1 4....
-
7th Tamil Model Notes Of Lesson ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 27-01-2025 - 31-01-2025 2.பருவம் 3 3.அலகு 1 4....
Blog Archive
-
▼
2018
(200)
-
▼
July
(25)
- தமிழ், வகுப்பு 7, பருவம் 1, பாடத்திட்டம்
- தமிழ் வகுப்பு 6 பருவம் 1 பாடத்திட்டம்
- மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 9 விரிவானம் இயல் 2 தண...
- தமிழ் வகுப்பு 9 பருவம் 1 பாடத்திட்டம்
- மாதாந்திரப் பாடத்திட்டம், வகுப்பு 10, தமிழ்
- மாதிரி பாடக்குறிப்பு-வகுப்பு 9~இயல் 2 கவிதைப்பேழை ...
- வகுப்பு 9 - தொல்காப்பியம் - உயிர் வகை
- உயிர் வகை - பாடல் - தொல்காப்பியம் - வகுப்பு 9
- திருக்குறள் - வகுப்பு 9 - இயல் 3 thirukkural 9th t...
- சங்க இலக்கியத்தில் 99 பூக்கள்
- வகுப்பு 6 தமிழ் மாதிரி வினாத்தாள்
- வகுப்பு 11 தமிழ் மாதிரி வினாத்தாள்
- வகுப்பு 9 தமிழ் மாதிரி வினாத்தாள்
- வகுப்பு 11 - தமிழ் மாதிரி வினாத்தாள் 3 - புதிய பா...
- வகுப்பு 11 - தமிழ் மாதிரி வினாத்தாள் 2 - புதிய பா...
- வகுப்பு 11 - தமிழ் மாதிரி வினாத்தாள் 1 - புதிய பா...
- வகுப்பு 9 - மாதிரி வினாத்தாள் - தமிழ் இரண்டாம் தாள...
- வகுப்பு 9 - மாதிரி வினாத்தாள் - தமிழ் முதல் தாள் -...
- வகுப்பு 6 - மாதிரி வினாத்தாள் 3 - புதிய பாடத்திட்டம்
- வகுப்பு 6 - மாதிரி வினாத்தாள் 2 - புதிய பாடத்திட்டம்
- வகுப்பு 6 - மாதிரி வினாத்தாள் 1 - புதிய பாடத்திட்டம்
- பெரியபுராணம் - மனப்பாடப்பாடல் - வகுப்பு 9
- வகுப்பு 10 இயல் 3 உரைநடை அண்ணல் அம்பேத்கர் - தேர்வ...
- தமிழில் பேசுவோம் ~ இணையான தமிழ்ச் சொற்கள்
- தமிழோவியம் TAMILOVIYAM 9TH SONG
-
▼
July
(25)