தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Sunday, August 31, 2025
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-09-2025. திங்கள்
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு செப்டம்பர் 15
6th tamil model notes of lesson
lesson plan september 15
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
15-09-2026
2.பாடம்
தமிழ்
3.அலகு
1,2,3
4.பாடத்தலைப்பு
1,2,3 முழுவதும்
திருப்புதல் வினாக்கள்
முதல் பருவத் தேர்வுக்குத் தயார் செய்தல்.
1. ஏற்றத் தாழ்வற்ற
................... அமைய வேண்டும். தமிழ்த்துகள்
அ.சமூகம் ஆ. நாடு இ.வீடு ஈ.தெரு
2. நாள் முழுவதும் வேலை செய்து
களைத்தவருக்கு ....................... ஆக இருக்கும்.
அ.மகிழ்ச்சி ஆ. கோபம் இ. வருத்தம் ஈ.அசதி
3. நிலவு+என்று என்பதனைச் சேர்த்து
எழுதக் கிடைக்கும் சொல் ................. தமிழ்த்துகள்
அ. நிலயென்று ஆ. நிலவென்று இ. நிலவன்று ஈ.
நிலவுஎன்று
4. தமிழ்+எங்கள் என்பதனைச் சேர்த்து
எழுதக் கிடைக்கும் சொல் .........................
அ.தமிழங்கள் ஆ. தமிழெங்கள் இ. தமிழுங்கள் ஈ.தமிழ்எங்கள்
5. அமுதென்று என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது ...................... தமிழ்த்துகள்
அ. அமுது+தென்று ஆ. அமுது+என்று இ. அமுது+ஒன்று ஈ.அமு+தென்று
6. செம்பயிர் என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது... தமிழ்த்துகள்
அ. செம்மை+பயிர் ஆ.செம்+பயிர் இ.செமை+பயிர் ஈ.செம்பு+பயிர்
7.தொன்மை என்னும் சொல்லின் பொருள்
................... தமிழ்த்துகள்
அ.புதுமை ஆ.பழமை இ.பெருமை ஈ.சீர்மை
8.இடப்புறம் என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக் கிடைப்பது.....
அ.இடன்+புறம் ஆ.இடை+புறம் இ.இடம்+புறம் ஈ.இடப்+புறம்
9.சீரிளமை என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக் கிடைப்பது..... தமிழ்த்துகள்
அ.சீர்+இளமை ஆ.சீர்மை+இளமை இ.சீரி+இளமை ஈ.சீற்+இளமை
10.சிலம்பு+அதிகாரம் என்பதனைச்
சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் .................
அ.சிலம்பதிகாரம் ஆ.சிலப்பதிகாரம் இ.சிலம்புதிகாரம் ஈ.சிலபதிகாரம்
11. தமிழ்
ஏன் மூத்தமொழி என்று அழைக்கப்படுகிறது?
12. முன்பெல்லாம்
மழைக்காலம் எவ்வாறு இருக்கும்? தமிழ்த்துகள்
13. பறவைகள்
எக்காரணங்களுக்காக இடம்பெயர்கின்றன?
14. எழுத்துகளுக்குத்
தொடக்கமாக அமைவது எது? தமிழ்த்துகள்
15. நாம்
யாருடன் சேரக்கூடாது?
16. காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட
கல்வி நிறுவனங்கள் யாவை? தமிழ்த்துகள்
17. மெய்யெழுத்துகளை
மூவகை இனங்களாக வகைப்படுத்தி எழுதுக.
18. வலசைப்
பறவைகளின் பயணம் பற்றி நீங்கள் அறிந்தவை யாவை? தமிழ்த்துகள்
19. சமூக
வளர்ச்சிக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது?தமிழ்த்துகள்
20. குருவிகள்
ஏதிலிகளாக ஆனதற்குக் காரணம் என்ன?
21. அஃறிணை, பாகற்காய்
ஆகிய சொற்களின் பொருள் சிறப்பு யாது? தமிழ்த்துகள்
22. காமராசரின்
கல்விப்பணிகள் குறித்து எழுதுக.
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு செப்டம்பர் 15
7th tamil model notes of lesson
lesson plan september 15
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
15-09-2026
2.பாடம்
தமிழ்
3.அலகு
1,2,3
4.பாடத்தலைப்பு
1,2,3 முழுவதும்
திருப்புதல் வினாக்கள்
முதல் பருவத் தேர்வுக்குத் தயார் செய்தல்.
அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. வானில் ................... கூட்டம் திரண்டால் மழை பொழியும். தமிழ்த்துகள்
அ.அகில் ஆ.முகில் இ.துகில் ஈ.துயில்
2. 'வேட்கை' என்னும் சொல்லில்
ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு ..................
அ.அரை ஆ.ஒன்று இ.ஒன்றரை ஈ.இரண்டு
3. கண்நின்று
எனத் தொடங்கும் குறளில் அமைந்துள்ள முரண்தொடைச் சொற்கள்
..............................
அ.கண்நின்று
- முன்னின்று ஆ.கண்நின்று
- சொல்லினும்
இ.சொல்லினும்
- சொல்லற்க ஈ.கண்அற – சொல்லற்க தமிழ்த்துகள்
4. காடெல்லாம்
- என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது
அ.காடு+டெல்லாம் ஆ.காடு+எல்லாம் இ.கா+டெல்லாம் ஈ.கான்+எல்லாம்
ஆ.
கோடிட்ட இடத்தை நிரப்புக.
5. காற்றின்
உதவியால் செலுத்தப்படுபவை ........................ கப்பல்கள் எனப்பட்டன. தமிழ்த்துகள்
6. உயரமான
கோபுரத்தின் உச்சியில் ஒளிவீசும் விளக்கினைக் கொண்ட அமைப்பு ........................
ஆகும்.
இ.
பொருத்துக.
7. எரா - திசைகாட்டும் கருவி தமிழ்த்துகள்
8. பருமல் - அடிமரம்
9. மீகாமன் - குறுக்கு
மரம்
10. காந்த
ஊசி - கப்பலைச் செலுத்துபவர் தமிழ்த்துகள்
பகுதி II
ஈ.
ஓரிரு சொற்களில் விடையளிக்க. (ஏதேனும் ஐந்து வினாக்கள் மட்டும்) 5x2=10
11. தமிழ்மொழியைக்
கற்றவரின் இயல்புகளை எழுதுக.
12. காட்டின்
பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன யாவை? தமிழ்த்துகள்
13. கப்பலின்
உறுப்புகள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக.
14. எப்போது
தன்நெஞ்சே தன்னை வருத்தும்? தமிழ்த்துகள்
15. பகத்சிங்
கண்ட கனவு யாது?
16. நாவல்மரம் எத்தனை தலைமுறைகளாக
அங்கு நின்றிருந்தது? தமிழ்த்துகள்
17. வட்டாரமொழி
எனப்படுவது யாது?
எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு செப்டம்பர் 15
8th tamil model notes of lesson
lesson plan september 15
எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
15-09-2026
2.பாடம்
தமிழ்
3.அலகு
1,2,3
4.பாடத்தலைப்பு
1,2,3 முழுவதும்
திருப்புதல் வினாக்கள்
காலாண்டுத் தேர்வுக்குத் தயார் செய்தல்.
அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 10 X 1 = 10
1. பின்வருவனவற்றுள் ஏவல்
வினைமுற்றுச் சொல் .........
அ.செல்க ஆ.ஓடு இ.வாழ்க ஈ.வாழிய
2. முத்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
.................
அ.மூன்று + தமிழ் ஆ.முத்து + தமிழ் இ.மு + தமிழ் ஈ.முத்
+ தமிழ்
3. அறியாமையை நீக்கி அறிவை
விளக்குவது _____.
அ.விளக்கு ஆ.கல்வி இ.விளையாட்டு ஈ.பாட்டு
4. தமிழ் எழுத்துச்
சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் ................. தமிழ்த்துகள்
அ.பாரதிதாசன் ஆ.தந்தை பெரியார் இ.வ.உ.சிதம்பரனார் ஈ.பெருஞ்சித்திரனார்
5. என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும்
_____ இன்றி வாழ்ந்தார்.
அ.சோம்பல் ஆ.அகம்பாவம் இ.வருத்தம் ஈ.வெகுளி
6. உதடுகளைக் குவிப்பதால்
பிறக்கும் எழுத்துகள் .....................
அ.இ, ஈ ஆ.உ, ஊ இ.எ,
ஏ ஈ.அ,
ஆ
7. புகழாலும் பழியாலும்
அறியப்படுவது ............................. தமிழ்த்துகள்
அ. அடக்கமுடைமை ஆ. நாணுடைமை இ.நடுவுநிலைமை ஈ.பொருளுடைமை
8. அங்கண் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
...........................................
அ.அம் + கண் ஆ.அ + கண் இ.அங்
+ கண் ஈ.அங்கு + கண்
9. நோய்கள் பெருக மனிதன்
............................ விட்டு விலகியதுதான் முதன்மைக் காரணமாகும்.
அ.வீட்டை ஆ.உணவை இ.நாட்டை ஈ.இயற்கையை
10. மலர்களிலிருந்து வரும்
....................... வண்டுகளை ஈர்க்கும். தமிழ்த்துகள்
அ.மந்தம் ஆ.அந்தம் இ.சந்தம் ஈ.கந்தம்
ஆ. கோடிட்ட இடத்தை நிரப்புக. 5
X 1
= 5
11. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ்
எழுத்துகள் ............. என அழைக்கப்பட்டன. தமிழ்த்துகள்
12. நெடுமை+தேர் - என்பதனைச்
சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .........
13. உலக வாழ்விற்கு மிகவும் இன்றியமையாதது
......................... என்னும் அறிவுக்கலை.
14. வானமளந்தது - என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது …………
15. வாழ்விற்குரிய இன்பத்துறைகளில்
தலையாயது ......................... இன்பம் ஆகும். தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள்,
மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
இ.பொருத்துக. 5 X 1 = 5
16. க்,ங் -
நாவின் இடை,
அண்ணத்தின் இடை
17. ச்,ஞ் - நாவின்
நுனி,
மேல்வாய்ப்பல்லின் அடி
18. ட்,ண் - கீழ்
உதடும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் தமிழ்த்துகள்
19. த்,ந் - நாவின் நுனி, அண்ணத்தின் நுனி
20. வ் - நாவின் முதல், அண்ணத்தின்
அடி
ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு செப்டம்பர் 15
9th tamil model notes of lesson
lesson plan september 15
ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
15-09-2026
2.பாடம்
தமிழ்
3.அலகு
1,2,3
4.பாடத்தலைப்பு
1,2,3 முழுவதும்
திருப்புதல் வினாக்கள்
காலாண்டுத் தேர்வுக்குத் தயார் செய்தல்.
நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய
மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?
கனவிலும்
கூட இன்னாதது எவர் நட்பு? தமிழ்த்துகள்
உங்களது
பள்ளியைச் சுற்றியுள்ள நீர்நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
எனைத்தானும் – எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக. தமிழ்த்துகள்
. அளபெடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
அடைப்புக்குள் உள்ள சொற்களைப் பொருத்தமான வினைமுற்றாக மாற்றி, கோடிட்ட
இடங்களில் எழுதுக.
1. உலகில் மூவாயிரம்
மொழிகள் .................................. (பேசு)
2.
தவறுகளைத் ............................ (திருத்து) தமிழ்த்துகள்
பிழை நீக்கி எழுதுக.
அ.
மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன.
ஆ. சூறாவளியின் போது
மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பிப்பான்.
படிப்போம்; பயன்படுத்துவோம்!. தமிழ்த்துகள்
அ Archaeology
ஆ
Hero Stone
இடவாகுபெயர் –
குறிப்பு தருக.
பொருள் எழுதித் தொடரமைக்க.
அ. குளவி, குழவி
ஆ. பரவை, பறவை தமிழ்த்துகள்
பரப்புமின் - பகுபத
உறுப்பிலக்கணம் தருக.
வேளாண்மை, நீரை
அடிப்படையாகக் கொண்டது என்பதை விளக்குக. தமிழ்த்துகள்
பண்பாட்டுக்
கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக.
புலம் பெயர்ந்த மனிதர்களின்
அகத்திலும் புறத்திலும் எங்ஙனம் பாதிப்பு தெரிகின்றது என்பதை ஆறாம் திணை வாயிலாக
விவரிக்க. தமிழ்த்துகள்
தண்ணீர் கதையைக்
கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.
சுற்றுச் சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக
உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில்
கலந்துகொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றை எழுதுக. தமிழ்த்துகள்
தமிழ்த்துகள்
-
10th tamil model notes of lesson lesson plan august 31 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 31-08-2026 முதல் 03-09-2026 2...
-
Tenth Tamil Quarterly Exam Question Paper Model 1 sslc September 2025 virudhunagar district பதிவிறக்கு/DOWNLOAD
-
9th tamil model notes of lesson lesson plan august 31 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 31-08-2026 முதல் 03-09-2026 ...
-
10th tamil model notes of lesson lesson plan september 7 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 07-09-2026 முதல் 11-09-2026 ...
-
பதிவிறக்கு/DOWNLOAD Tenth tamil quarterly exam question paper pdf virudhunagar district 2025
-
9th Tamil Quarterly Exam Question Paper Model 1 September 2025 virudhunagar district பதிவிறக்கு/DOWNLOAD
-
9th tamil model notes of lesson lesson plan august 24 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 24-08-2026 முதல் 28-08-2026 ...
-
10th tamil model notes of lesson lesson plan august 24 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 24-08-2026 முதல் 28-08-2026 2...
-
8th Tamil Quarterly Exam Question Paper Model 1 Virudhunagar District பதிவிறக்கு/DOWNLOAD
-
9th tamil model notes of lesson lesson plan september 7 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 07-09-2026 முதல் 11-09-2026 ...
Blog Archive
-
▼
2025
(2047)
-
▼
August
(133)
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-09-2025. தி...
- ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு செப்டம்பர...
- ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு செப்டம்பர...
- எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு செப்டம்...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு செப்டம...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு செப்டம்...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் அஞ்சலகம் பணம் பெறும் படிவம்...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் அஞ்சலகம் பணம் பெறும் படிவம்...
- 2025 வகுப்பு 6 தமிழ் மாதிரி வினாத்தாள் 2 பருவம் 1 ...
- 2025 ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 1 தொகுத்தறித் தேர்...
- 2025 வகுப்பு 6 தமிழ் மாதிரி வினாத்தாள் 1 பருவம் 1 ...
- 2025 ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 1 தொகுத்தறித் தேர்...
- பத்தாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு வினாத்தாள் 50 ம...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 29.08.2025 வ...
- சவால் ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை
- காலாண்டுத் தேர்வு கால அட்டவணை வகுப்பு 12 செப்டம்பர...
- காலாண்டுத் தேர்வு கால அட்டவணை வகுப்பு 11 செப்டம்பர...
- காலாண்டுத் தேர்வு கால அட்டவணை வகுப்பு 10 செப்டம்பர...
- காலாண்டுத் தேர்வு கால அட்டவணை வகுப்பு 6-9 செப்டம்ப...
- இலக்கிய மன்றம் வினாடி வினா சிறார் திரைப்படம் மன்றப...
- இலக்கிய மன்றம் வினாடி வினா சிறார் திரைப்படம் மன்றப...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.08.2025 வ...
- விநாயகர் சதுர்த்தி வழிபாடு Vinayagar chathurthy pooja
- விநாயகர் சதுர்த்தி கோலம் ஓவியம்
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-08-2025. செ...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.08.2025 த...
- 2025 வகுப்பு 7 தமிழ் மாதிரி வினாத்தாள் 2 பருவம் 1 ...
- 2025 ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 1 தொகுத்தறித் தேர்...
- 2025 வகுப்பு 7 தமிழ் மாதிரி வினாத்தாள் 1 பருவம் 1 ...
- 2025 ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 1 தொகுத்தறித் தேர்...
- 2025 எட்டாம் வகுப்பு தமிழ் காலாண்டுத்தேர்வு மாதிரி...
- எட்டாம் வகுப்பு தமிழ் 2025 காலாண்டுத் தேர்வு மாதிர...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு புதிய ந...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு செப்டம...
- எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஆகஸ்ட் ...
- ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஆகஸ்ட் 31...
- ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஆகஸ்ட் 31...
- 2025 எட்டாம் வகுப்பு தமிழ் காலாண்டுத்தேர்வு மாதிரி...
- எட்டாம் வகுப்பு தமிழ் 2025 காலாண்டுத் தேர்வு மாதிர...
- தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு செய்திக் குறிப...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-08-2025. வெ...
- 2025 காலாண்டுத்தேர்வு பாடத்திட்டம் தமிழ் 6 -10 qua...
- 2025 ஒன்பதாம் வகுப்பு தமிழ் காலாண்டுத்தேர்வு மாதிர...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் 2025 காலாண்டுத் தேர்வு மாதி...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-08-2025. வி...
- 2025 ஒன்பதாம் வகுப்பு தமிழ் காலாண்டுத்தேர்வு மாதிர...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் 2025 காலாண்டுத் தேர்வு மாதி...
- தேன்சிட்டு 2025 ஆகஸ்டு 2 மாத இதழ் வினாடி வினா வினா...
- தேன்சிட்டு 2025 ஆகஸ்ட் இதழ் 2 வினாடி வினா வினா விட...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-08-2025. புதன்
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-08-2025. செ...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-08-2025. தி...
- 2025 வகுப்பு 10 தமிழ் காலாண்டுத்தேர்வு மாதிரி வினா...
- பத்தாம் வகுப்பு தமிழ் 2025 காலாண்டுத் தேர்வு மாதிர...
- 2025 வகுப்பு 10 தமிழ் காலாண்டுத்தேர்வு மாதிரி வினா...
- பத்தாம் வகுப்பு தமிழ் 2025 காலாண்டுத் தேர்வு மாதிர...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு திருவிள...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு திருக்...
- எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வினைமுற...
- ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஆகஸ்ட் 24...
- ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மொழி முதல...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4 அலகுத்தேர்வு 4 வினாத்...
- மொழிப்பயிற்சி புதிய தேர்வு வினாத்தாள் pdf பத்தாம் ...
- புதிய நம்பிக்கை, இலக்கணம் பொது புதிய தேர்வு வினாத்...
- திருவிளையாடற்புராணம் புதிய தேர்வு வினாத்தாள் pdf ப...
- மொழிபெயர்ப்புக் கல்வி புதிய தேர்வு வினாத்தாள் pdf ...
- பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் வெள்ளி 15-08-25
- சிறார் திரைப்படம் போட்டி தலைப்புகள்
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-08-2025. வி...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-08-2025. புதன்
- ஆகஸ்ட் மாத சிறார் திரைப்படம் August month children...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 அலகுத்தேர்வு 6 வினாத்...
- திருக்குறள் புதிய தேர்வு வினாத்தாள் pdf பத்தாம் வக...
- மொழிப்பயிற்சி புதிய தேர்வு வினாத்தாள் pdf பத்தாம் ...
- கோபல்லபுரத்து மக்கள் தொகைநிலைத் தொடர்கள் புதிய தேர...
- முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் புதிய தேர்வு வினாத...
- காசிக்காண்டம் புதிய தேர்வு வினாத்தாள் pdf பத்தாம் ...
- விருந்து போற்றுதும் புதிய தேர்வு வினாத்தாள் pdf பத...
- சாலைப் பாதுகாப்பு & போதை ஒழிப்பு விழிப்புணர்வுப் ப...
- திறன் தமிழ் வினாத்தாள் pdf
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-08-2025. செ...
- சமூக பொருளாதார முன்னேற்றத்தில் கூட்டுறவின் பங்களிப...
- சமூக - பொருளாதார முன்னேற்றத்தில் கூட்டுறவின் பங்கள...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-08-2025. தி...
- இன்று பள்ளியில் எடுக்க வேண்டிய போதைப் பழக்கத்திற்க...
- தேன்சிட்டு 2025 ஆகஸ்டு 1 மாத இதழ் வினாடி வினா வினா...
- தேன்சிட்டு 2025 ஆகஸ்ட் இதழ் 1 வினாடி வினா வினா விட...
- திறன் வகுப்பு தமிழ் செயல் திட்டம் pdf Thiran tamil...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மொழிபெய...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தொடர் ...
- எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஆன்ற கு...
- ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஓரெழுத்து...
- ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு நூலகம் நோ...
- வெற்றி ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை tamil ...
- திறன் வினாத்தாள் 6 pdf தமிழ் சொல்லும் தொடரும் 3 வக...
- திறன் வினாத்தாள் 5 pdf தமிழ் சொல்லும் தொடரும் 2 வக...
- திறன் வினாத்தாள் 4 pdf தமிழ் சொல்லும் தொடரும் 1 வக...
- இயல் 3 பா நயம் பாராட்டுக பத்தாம் வகுப்பு தமிழ் கத்...
- பசுமையும் பாரம்பரியமும் கலைத்திருவிழா பேச்சுப் போட...
- பசுமையும் பாரம்பரியமும் கலைத்திருவிழா தமிழ்ப் பேச்...
- திறன் வினாத்தாள் 3 pdf தமிழ் எழுத்தும் சொல்லும் 3 ...
- திறன் வினாத்தாள் 2 pdf தமிழ் எழுத்தும் சொல்லும் 2 ...
- திறன் வினாத்தாள் 1 pdf தமிழ் எழுத்தும் சொல்லும் 1 ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 சிறுவினா விடை TENTH T...
- பத்தாம் வகுப்பு தமிழ் குறுவினா விடைகள் இயல் 3 Tent...
- கோபல்லபுரத்து மக்கள் தமிழ்க் கட்டுரை வகுப்பு 10 வி...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 கோபல்லபுரத்து மக்கள் ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 நெடுவினா விடை 1 விருந...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 நெடுவினா விடை 1 விருந...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் சிறப்பு வழிகாட்டி முழு வினா...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் சிறப்பு வழிகாட்டி முழு வினா...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-08-2025. வெ...
- தமிழ்க் கட்டுரை அனைவருக்கும் கூட்டுறவு அனைத்தும் க...
- அனைவருக்கும் கூட்டுறவு அனைத்தும் கூட்டுறவு தமிழ்க்...
- அனைவருக்கும் கூட்டுறவு அனைத்தும் கூட்டுறவு தமிழ்க்...
- அனைவருக்கும் கூட்டுறவு, அனைத்தும் கூட்டுறவு தமிழ்க...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-08-2025. வி...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 3 முழு வினாவிடை 9th Ta...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 3 முழு வினாவிடை 2025 p...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-08-2025. புதன்
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-08-2025. செ...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-08-2025. தி...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தொகைநில...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தாய்மை...
- எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பல்துறை...
- ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு கப்பலோட்ட...
- ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு கல்விக்கண...
- new பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4 அலகுத்தேர்வு 4 வி...
-
▼
August
(133)
