கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, October 30, 2023

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இராமானுசர், பா-வகை, அலகிடுதல்.

  10th Tamil model notes of Lesson

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

06-11-2023 முதல் 10-11-2023

2.பாடம்

தமிழ்

3.அலகு

8

4.பாடத்தலைப்பு

பெருவழி – விரிவானம், கற்கண்டு.

5.உட்பாடத்தலைப்பு

இராமானுசர், பா-வகை, அலகிடுதல்.

6.பக்கஎண்

191 - 203

7.கற்றல் விளைவுகள்

T-1043 கட்டுரை, நாடகம் போன்ற இலக்கிய வடிவங்களின் வாயிலாகக் கருத்துகளைப் படித்துணர்தல், கருத்துகள் வலுவாகச் சொல்லப்படுவதற்கு ஏற்ற வடிவத்தினைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துதல்.

T-1044 செய்யுளின் யாப்பு அமைப்புகளை அறிந்து படித்தல், அவற்றுள் யாப்புக் கூறுகளைப் புரிந்து கொண்டு செய்யுள் கூறுகளைப் பிரித்தல், யாப்புக் கட்டமைப்பின் நுட்பமறிந்து சுவைத்தல்.

8.கற்றல் நோக்கங்கள்

தமிழின் நான்கு பாவகைகள் குறித்த அறிமுகம் பெற்று மேலும் கற்க ஆர்வம் கொள்ளுதல்.

9.நுண்திறன்கள்

இராமானுசர் நாடகத்தில் கூறப்பட்ட செய்திகளைப் பற்றி சக மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.

செய்யுளின் சீரைப் பிரித்து நேரசை, நிரையசை எனப் பகுத்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்




இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_29.html

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_66.html

https://tamilthugal.blogspot.com/2020/05/10-8-ramanujar-tamil-ka.html

https://tamilthugal.blogspot.com/2023/10/10-10th-tamil-ppt-power-point_19.html

https://tamilthugal.blogspot.com/2023/10/10th-tamil-ppt-power-point-presentation_21.html

https://tamilthugal.blogspot.com/2021/02/alagiduthal-tamil-ilakkanam-alakitu.html

https://tamilthugal.blogspot.com/2019/09/8.html

https://tamilthugal.blogspot.com/2019/08/blog-post_25.html

https://tamilthugal.blogspot.com/2023/10/pdf_41.html

https://tamilthugal.blogspot.com/2021/07/8-10th-tamil-online-test-paa-vakai.html

https://tamilthugal.blogspot.com/2021/07/8-10th-tamil-online-test-ramanujar.html

https://tamilthugal.blogspot.com/2018/11/blog-post_16.html

https://tamilthugal.blogspot.com/2020/09/tamil-ilakkanam-alakidal-matching-game.html

https://tamilthugal.blogspot.com/2022/01/alagiduthal-tamil-online-quiz.html

https://tamilthugal.blogspot.com/2020/04/40-10th-tamil-alagitu-vaypadu-pdf.html

11.ஆயத்தப்படுத்துதல்

          நாடகம் பற்றிக் கூறச் செய்தல்.

          யாப்பு குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கேட்டல்.

12.அறிமுகம்

இராமானுசர் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

பா வகைகளை அறிமுகம் செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

இராமானுசர் நாடகம் குறித்து விளக்குதல்.

          நாடகம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். நாடக உரையாடலை மாணவர்கள் பேசுதல். நாடக வடிவங்களை அறிதல். ஞானி குறித்து உணர்தல்.

          ஓசைகள், பா வகைகள், வெண்பா, ஆசிரியப்பா இலக்கணங்கள், அலகிடுதல் ஆகியவற்றை விளக்குதல்.

மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

இராமானுசர்  குறித்து இணையம், ஊடகங்கள் வழியாக அறிந்து வகுப்பறையில் கூறச் செய்தல். தமிழரின் பா வகைகளை உணர்தல்.

15.மதிப்பீடு

LOT செப்பலோசை ............... உரியது.

MOT – ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

HOT – உனக்குப் பிடித்த கதையை நாடகமாக எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

நாடகம் குறித்த தகவல்களைத் திரட்டுதல்.

பிடித்த குறளுக்கு அலகிட்டு வாய்பாடு எழுதுதல்.

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு செய்தி, புணர்ச்சி, திருக்குறள்.

 9th Tamil model notes of Lesson

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

06-11-2023 முதல் 10-11-2023

2.பாடம்

தமிழ்

3.அலகு

6

4.பாடத்தலைப்பு

கலை பல வளர்த்தல் – விரிவானம், கற்கண்டு.

5.உட்பாடத்தலைப்பு

செய்தி, புணர்ச்சி, திருக்குறள்.

6.பக்கஎண்

163 - 181

7.கற்றல் விளைவுகள்

T-9029 சிறுகதையின் மையக் கருத்து வாயிலாகச் சமூக மதிப்புகளை உணர்ந்து பின்பற்றுதல்.

T-9030 மொழிப் பயன்பாட்டில் புணர்ச்சி இலக்கண அடிப்படைகளை அறிந்து பயன்படுத்துதல்.

T-9031 திருக்குறளின் எளிய வடிவத்தையும் அதன் பொருளையும் அறிந்து சுவைத்தல்.

8.கற்றல் நோக்கங்கள்

சிறுகதை அமைப்பில் தமிழர் இசைக் கலையின் சிறப்பை உணர்தல்.

வாழ்வியல் திறன்களை உணர்ந்து பின்பற்றுதல்.

9.நுண்திறன்கள்

இசைநுணுக்கங்கள் அடிப்படையில் எழுதப்பட்ட கதைகளைப் படித்தல்.

சொற்களைச் சேர்த்து எழுதும்போது ஏற்படும் மாற்றங்களையும், இயல்பாகப் புணர்வதையும் எழுதுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்




இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_56.html

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_87.html

https://tamilthugal.blogspot.com/2020/09/9-6-seythi-tamil-essay-9th.html

https://tamilthugal.blogspot.com/2020/08/6-9-9th-tamil-virivanam-unit-6-seyth.html

https://tamilthugal.blogspot.com/2020/02/9-6-9th-tamil-unit-6-punarchi-ilakkanam.html

https://tamilthugal.blogspot.com/2019/12/punarchi-ilakkanam.html

https://tamilthugal.blogspot.com/2018/12/thiruvalluvar.html

https://tamilthugal.blogspot.com/2020/06/thirukkural.html

11.ஆயத்தப்படுத்துதல்

          அறிந்த இசைக்கருவிகள் பற்றிக் கூறச் செய்தல்.

          புணர்ச்சி குறித்துக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

திருக்குறள், திருவள்ளுவரை நினைவூட்டுதல்.

தமிழர் இசைக்கருவிகளையும் அதன் சிறப்பையும் அறிதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          செய்தி கதை பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          நாகசுரம் குறித்து விளக்குதல்.

இசையின் சிறப்பு குறித்துப் பேசுதல்.

மாணவர்கள் குழுக்களாக இன்றைய இசையைப் பற்றி உரைத்தல்.

புணர்ச்சி குறித்து விளக்குதல். புணர்ச்சி வகைகளை விளக்குதல். திருக்குறளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல்.

மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். குறளின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          புணர்ச்சியை மாணவர்களை அறியச் செய்தல்.

          தமிழர்களின் இசைக்கருவிகளையும் அவற்றின் சிறப்புகளையும் அறிதல்.

15.மதிப்பீடு

          LOT விகாரப்புணர்ச்சி ............................. வகைப்படும்.

          MOT – குற்றியலுகரப் புணர்ச்சியை விளக்குக.

HOT செய்தி கதையைச் சுருக்கமாக எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

          உனக்குப் பிடித்த இசைக்கருவிகளை எழுதுக.

திருவள்ளுவர் குறித்த தகவல்களைத் திரட்டுக.

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு காலம் உடன் வரும், புணர்ச்சி

8th Tamil model notes of Lesson

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

06-11-2023 முதல் 10-11-2023

2.பாடம்

தமிழ்

3.அலகு

6

4.பாடத்தலைப்பு

வையம்புகழ் வணிகம் – விரிவானம், கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

காலம் உடன் வரும், புணர்ச்சி

6.பக்கஎண்

133 - 140

7.கற்றல் விளைவுகள்

T-820 கைவினைப் பொருள்கள் தயாரித்தல், கட்டடக்கலை, உழவுத் தொழில், விதைவிதைத்தல், நாட்டியம், மெய்ப்பாடுகள் முதலான செயல்பாடுகளில் பயன்படும் சொற்களைப் பயன்படுத்தி எழுதுதல்.

T-816 மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றைத் தம் மொழியில் எழுதும்போது பயன்படுத்துதல். (சொற்களை மாற்றுவதன் மூலம் பாடலின் சந்தத்தில் ஏற்படும் ஓசை நயத்தைப் புரிந்துகொள்ளுதல்)

8.கற்றல் நோக்கங்கள்

சிறுகதை மூலம் தொழிலாளர்களின் வாழ்வியலைப் புரிந்துகொள்ளுதல்.

புணர்ச்சி விதிகளை அறிந்து சொற்களைப் பிழையில்லாமல் எழுதுதல்.

9.நுண்திறன்கள்

நெசவு, விவசாயம் போன்ற தொழில்களில் பயன்படுத்தப்படும் கருவிகளைப் பற்றி பேசுதல்.

இயல்பு புணர்ச்சிக்குரிய எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பட்டியல் தயாரித்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்



இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_64.html

தமிழ்த்துகள்: எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 6 காலம் உடன் வரும் மனவரைபடம் 8th tamil mindmap unit 6 (tamilthugal.blogspot.com)

தமிழ்த்துகள்: புணர்ச்சி இலக்கணம் - PUNARCHI ILAKKANAM (tamilthugal.blogspot.com)

தமிழ்த்துகள்: புணர்ச்சி இலக்கணம் தமிழ் punarchi ILAKKANAM tamil (tamilthugal.blogspot.com)

தமிழ்த்துகள்: தமிழ் இலக்கணம் வகுப்பு 8 இயல் 6 புணர்ச்சி 8TH TAMIL ILAKKANAM PUNARCHI (tamilthugal.blogspot.com)

தமிழ்த்துகள்: புணர்ச்சி இலக்கணம் PUNARCHI - TAMIL ILAKKANAM (tamilthugal.blogspot.com)

தமிழ்த்துகள்: எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 6 புணர்ச்சி மனவரைபடம் 8th tamil mindmap unit 6 (tamilthugal.blogspot.com)

தமிழ்த்துகள்: புணர்ச்சி விதி 1 தமிழ் இலக்கணம் PUNARCHI VITHI TAMIL ILAKANAM (tamilthugal.blogspot.com)

தமிழ்த்துகள்: புணர்ச்சி இலக்கணம் எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 6 வினாவிடை PUNARCHI 8TH STD TAMIL ILAKKANAM ANSWERS (tamilthugal.blogspot.com)

 11.ஆயத்தப்படுத்துதல்

நெசவு குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.

புணர்ச்சி பற்றிக் கூறுதல்.

12.அறிமுகம்

நெசவுத் தொழிலின் முக்கியத்துவத்தை அறிமுகப்படுத்துதல்.

புணர்ச்சி, நிலைமொழி, வருமொழி குறித்து அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          ஆசிரியர் காலம் உடன் வரும் கதையை வாசித்துப் பொருள் கூறுதல், மாணவர்களும் கதையை வாசித்தல். நெசவு குறித்து விளக்குதல்.

மாணவர்கள் அறிந்த புணர்ச்சி குறித்துக் கூறச்செய்தல். நெசவின் அவசியம் பற்றி மாணவர்களைக் கூறச்செய்தல். மாணவர்கள் அறிந்த பிரித்தெழுதுக, சேர்த்தெழுதுக பற்றிக் கூறச்செய்தல். புணர்ச்சி குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல்.

 



          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் கதையை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

நெசவுத்தொழில் குறித்துக் கூறுதல். நெசவின் அவசியம் குறித்துக் கூறுதல். புணர்ச்சி வகைகள், விதிகள் கூறுதல்.

15.மதிப்பீடு

          LOT – விகாரப் புணர்ச்சி .............................. வகைப்படும்.

                   பாலாடை – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி .....................................

          MOT – இயல்பு புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

                   காலம் உடன் வரும் கதையைச் சுருக்கி எழுதுக.

          HOT – நெசவுக் கருவிகளைப் பட்டியலிடுக.

                   விகாரப் புணர்ச்சிகளுக்கு உதாரணங்களை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

இயல்பு புணர்ச்சி உதாரணங்களைப் பட்டியலிடுக.

நெசவின் பெருமைகளை இணையம் மூலம் அறிதல்.

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பள்ளி மறுதிறப்பு, ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

 7th Tamil model notes of Lesson

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

06-11-2023 முதல் 10-11-2023

2.பருவம்

2

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

ஓதுவது ஒழியேல் – விரிவானம், கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

பள்ளி மறுதிறப்பு, ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

6.பக்கஎண்

36-43

7.கற்றல் விளைவுகள்

T-703 தாம் பார்த்த ஓவியம் அல்லது காட்சியின் அனுபவத்தை தம் சொந்த சொற்களில்/ சைகை மொழியில் வெளிப்படுத்தல்.

T-713 பல்வேறு கதைகள் / பாடல்களைப் படித்துப் பல்வேறு வகையான முறைகளையும் நடைகளையும் (வருணனை, உணர்வு சார்ந்தவை, இயற்கை வருணனை போன்றவை) இனங்காணல்.

8.கற்றல் நோக்கங்கள்

கதை படிக்கும் ஆர்வத்தை உருவாக்குதல்.

மொழியில் உள்ள எழுத்துகள் சொற்கள் ஆகியவற்றின் கட்டமைப்பை அறிந்து பயன்படுத்துதல்.

9.நுண்திறன்கள்

பள்ளிக்கல்வியின் அவசியம் அறிதல்.

பகுபத உறுப்புகள் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்




இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_55.html

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_33.html

தமிழ்த்துகள்: ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 2 பள்ளி மறுதிறப்பு மனவரைபடம் 7th tamil mindmap term 2 unit 2 (tamilthugal.blogspot.com)

தமிழ்த்துகள்: ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் ஏழாம் வகுப்பு தமிழ் இலக்கண வினாவிடை பருவம் 2 இயல் 2 PAKUPATHAM (tamilthugal.blogspot.com)

தமிழ்த்துகள்: ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 2 ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் மனவரைபடம் 7th tamil mindmap term 2 unit 2 (tamilthugal.blogspot.com)

தமிழ்த்துகள்: ஓரெழுத்து ஒரு மொழி, பகுபதம், பகாப்பதம் வகுப்பு 7 பருவம் 2 இயல் 2 தமிழ் இலக்கணம் 7th tamil ilakanam pahupatham, pakaapatham, oreluthu orumoli (tamilthugal.blogspot.com)

தமிழ்த்துகள்: ஓரெழுத்து ஒரு மொழிகள் தமிழ் இலக்கணம் பாடமும் தேர்வும் TAMIL ILAKKANAM OREZHUTHU ORUMOZHI ONLINE TEST (tamilthugal.blogspot.com)

தமிழ்த்துகள்: ஓரெழுத்து ஒருமொழிகள் ORELUTHU ORU MOLIKAL (tamilthugal.blogspot.com)

11.ஆயத்தப்படுத்துதல்

விடுமுறையில் பார்த்த பணிகளைக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த ஓரெழுத்து ஒருமொழிகளைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

கல்வியின் சிறப்பு கூறும் கதையைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

பதம் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          பள்ளி மறுதிறப்பு கதையைக் கூறுதல். கல்வியின் சிறப்பை உணர்தல். கல்வியின் அவசியம் குறித்து மாணவர்கள் அறிந்த கதைகளைக் கூறச் செய்தல். கல்வியின் சிறப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல்.

பகுபதம், பகாப்பதம் குறித்து விளக்குதல். ஓரெழுத்து ஒரு மொழிகளை விளக்குதல். பகுபத உறுப்புகளை அறிமுகம் செய்தல்.

 



          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், கதையின் கருவை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

கதைகளை அறியச் செய்தல். கல்வியின் அவசியத்தை அறிதல். பதம் குறித்துக் கூறுதல்.

15.மதிப்பீடு

          LOT – பெயர்ப்பகுபதம் .............................. வகைப்படும்.

                   எழுதினான் என்பது ....................................

          MOT – பதத்தின் இரு வகைகள் யாவை?

                   மதிவாணன் பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்த நிகழ்வைச் சுருக்கி எழுதுக.

HOT – கல்வியின் சிறப்பு கூறும் கதையை எழுதுக.

                   ஓரெழுத்து ஒருமொழிகளைப் பொருளுடன் எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

பள்ளி குறித்து நான்கு வரிகளில் கவிதை எழுதுக.

கல்வியின் சிறப்பு குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

தமிழ்த்துகள்

Blog Archive