தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Wednesday, October 28, 2026
எட்டாம் வகுப்பு தமிழ் அக்டோபர் மாதத் தேர்வு இயல் 4 வினாத்தாள் 50 மதிப்பெண்கள் pdf விருதுநகர்
8th tamil october month exam unit 4 question paper 50 marks virudhunagar district pdf
Tuesday, October 27, 2026
Sunday, September 20, 2026
Thursday, September 17, 2026
Wednesday, August 19, 2026
Tuesday, July 21, 2026
எட்டாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு 2026 விடைக்குறிப்பு
8th tamil first mid term exam question answer key 2026 virudhunagar district
எட்டாம் வகுப்பு தமிழ்
முதல் இடைப்பருவத் தேர்வு 2026 விடைக்குறிப்பு
விருதுநகர் மாவட்டம்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 5 × 1 = 5
1. ஆ) ஆழி
2. ஆ) தந்தை பெரியார்
3. அ) தார்
4. இ) உணவின்
5. இ) வானம் + அளந்தது
II. கோடிட்ட இடத்தை நிரப்புக. 2 × 1 = 2
6. வீரமாமுனிவர்
7. பட்டை தமிழ்த்துகள்
III. பொருத்துக. 3 × 1=3
8. க்,ங் - நாவின் முதல், அண்ணத்தின் அடி
9. ச்,ஞ் - நாவின் இடை, அண்ணத்தின் இடை
10. ட்,ண் - நாவின் நுனி, அண்ணத்தின் நுனி.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
IV. எவையேனும் ஆறு வினாக்களுக்கு மட்டும் விடையளி. 6 × 2 =12
11. வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பையும்,
மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கையும்,
இடையின மெய் எழுத்துகள் ஆறும் கழுத்தையும்
இடமாகக் கொண்டு பிறக்கின்றன
12. சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப் புலவர்களால் தமிழ் காக்கப்பட்டதாகத் தமிழழகனார் கூறுகிறார்.
13. தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது.
இவ்வரி வடிவத்தையே ஓவிய எழுத்து என்பர்.
14. கடலும் மலையும் கதிரும் நிலவும் மழையும் பனியும் இயற்கையின் கொடைகள்.
எனவே இயற்கை போற்றத்தக்கது.
15. மணம் மிகுந்த மலர்களும் கூரை போல் விரிந்திருந்த இலைகளும் வெந்து கரிய நிறம் பெற்று விட்டதால் பட்ட மரம் தனது அழகை இழந்தது
16. தினமும் 45 நிமிடத்தில் மூன்று கி.மீ. நடைப்பயணம்,
15 நிமிடம் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி,
7 மணிநேர தூக்கம், 3 லிட்டர் தண்ணீர் அருந்துதல்.
17. தமிழ், ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ்கொண்டு வாழ்கிறது.
18. ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றை எழுதுவது கடினம்.
புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது ஓலைச்சுவடிகள் சிதைந்துவிடும்.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
V. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளி. 2 × 4 = 8
19. எக்காலத்தும் நிலைபெற்று வாழும் தமிழ் மொழி.
ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ் மொழி.
ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து புகழ்கொண்ட தமிழ் மொழி.
எங்கள் தாய் மொழியாகிய தமிழ் மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்க.
20. மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்ததுதான் முதன்மைக் காரணம்.
மாறிப்போன உணவு , மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் இவை மூன்றும் குறிப்பிடத்தக்க காரணங்கள்.
நிலத்தை உரங்களாலும், பூச்சிக் கொல்லிகளாலும் நச்சுப்படுத்தலாம் என்ற அலட்சியமான எண்ணமும் தான் இன்றைக்குப் பல நோய்கள் பெருக மிக முக்கியமான காரணங்கள் ஆகும்.
21. பாடும் பறவைகள் எல்லாம் ஒன்று கூடி பட்டமரத்திற்காகப் பாடல் பாடியது.
பனி மூடிய உலகிற்கு பட்டமரம் அழகு கொடுத்தது.
பட்ட மரத்தின் ஆடும் கிளைகளில் சிறுவர்கள் அமர்ந்து குதிரை ஓட்டி விளையாடியது.
இவை ஏட்டில் எழுதிய பழங்கதையாக முடிந்துவிட்டன.
VI. ஏதேனும் ஒரு வினாவிற்கு மட்டும் விடையளி. 1 × 5 = 5
22 1.பாறைகளிலும் குகை சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான் மனிதன்.
2.தொடக்கக் காலத்தில் எழுத்து ஓவிய வடிவமாகவே இருந்தது.
3.இவ்வரிவடிவ எழுத்தை ஓவிய எழுத்து என்பர்.
4.ஒவ்வொரு வரி வடிவமும் அவ்வடிவத்திற்குரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக மாறியது.
5.பின் அச்சொல்லின் ஓசையைக் குறிப்பதாக மாறியது.
6.ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என்பர்.
7.ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளே இன்றைய எழுத்துகள் ஆகும்.
23. மூலிகை மருத்துவம், அறுவை மருத்துவம் மருந்தில்லா மருத்துவம், உடலைச் சீராக்கும் யோகம் முதலிய கலைகளைத் தமிழர்கள் அறிந்திருந்தார்கள்.
தமிழர் மருத்துவம் பண்பாட்டுக் கூறாக ஆகும்போது நாட்டு வைத்தியமாகவும் பாட்டி வைத்தியமாகவும் மரபு சார்ந்த சித்த வைத்தியமாகவும் உணவு சார்ந்த மருத்துவமாகவும் பண்பாடு சார்ந்த மருத்துவமாகவும் விரிந்து இருக்கிறது.
தனித்துவமான பார்வை கொண்ட தமிழர் மருத்துவம் சூழலுக்கு இசைந்த மருத்துவம் ஆகும்.
இந்த மருத்துவத்தின் பயன்பாடோ மூலக்கூறுகளோ, மருந்துகளோ, சுற்றுச்சூழலைச் சிதைக்காது.
நோய்க்கான சிகிச்சை மட்டும் சொல்லாமல், நோய் மீண்டும் வராமல் இருப்பதற்கு வாழ்வியலையும் சொல்கிறது.
நோயை மட்டுமன்றி, அதன் காரணிகளையும் கண்டறிந்து ஒருவரை நோயில்லாத மனிதராக்குகிறது.
VII. அடிபிறழாமல் எழுதுக . 1 × 3 = 3
24. தமிழ்மொழி வாழ்த்து
வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
வாழிய வாழியவே!
வான மளந்தது அனைத்தும் அளந்திடு தமிழ்த்துகள்
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழியவே! - பாரதியார் தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
VIII.எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளி. 2 × 2 = 4
25. அ. சித்திர எழுத்து
ஆ. உயிரொலி தமிழ்த்துகள்
26. அ. சித்திரைத் திங்கள் அன்று நான் வானில் முழு திங்களைப் பார்த்தேன்
ஆ. காலை ஆறு மணிக்கு எழுந்து ஆற்றில் குளித்தேன்
பொருத்தமாக இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.
27.அ வாழ்த்துகள்
ஆ பக்கங்கள்
IX. ஏதேனும் ஒரு வினாவிற்கு மட்டும் விடை அளிக்க. 1 × 8 = 8
28) தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும் செய்திகள்.
பொருத்தமாக இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.
29) 'எனது தாய்மொழி' கட்டுரை.
பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.9865447641 தமிழ்த்துகள்
Wednesday, July 08, 2026
2026 எட்டாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு மாதிரி வினாத்தாள் pdf விருதுநகர் மாவட்டம்
8th Tamil First Mid Term Exam Model Question Paper pdf VIII test 2026 Virudhunagar District
Thursday, April 02, 2026
Wednesday, April 01, 2026
Thursday, March 19, 2026
தமிழ்த்துகள்
-
10th tamil model notes of lesson lesson plan October 21 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 21-10-2026 முதல் 23-10-2026 ...
-
10th tamil model notes of lesson lesson plan November 2 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-11-2026 முதல் 06-11-2026 ...
-
9th tamil model notes of lesson lesson plan October 21 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 21-10-2026 முதல் 23-10-2026 ...
-
10th tamil model notes of lesson lesson plan October 26 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 26-10-2026 முதல் 30-10-2026 ...
-
9th tamil model notes of lesson lesson plan November 2 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-11-2026 முதல் 06-11-2026 ...
-
8th tamil model notes of lesson lesson plan October 21 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 21-10-2026 முதல் 23-10-2026 2...
-
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மங்கையராய்ப் பிறப்பதற்கே, புறப்பொருள் இலக்கணம் நவம்பர் 1010th tamil model notes of lesson lesson plan November 10 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 10-11-2026 முதல் 13-11-2026 ...
-
6th tamil model notes of lesson lesson plan October 21 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 21-10-2026 முதல் 23-10-2026 2...
-
9th tamil model notes of lesson lesson plan October 26 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 26-10-2026 முதல் 30-10-2026 ...
-
8th tamil model notes of lesson lesson plan November 2 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-11-2026 முதல் 06-11-2026 2...
Blog Archive
-
▼
2026
(1705)
-
▼
November
(36)
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத்தேர்வு ...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத்தேர்வு ...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.11.2026 ச...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு நவம்பர் 16
- தமிழ் ஒளிர் இடங்கள் FULL AI VIDEO ஏழாம் வகுப்பு த...
- தேன்சிட்டு 2026 நவம்பர் 1 மாத இதழ் வினாடி வினா வின...
- தேன்சிட்டு 2026 நவம்பர் இதழ் 1 வினாடி வினா - வினா ...
- தீபாவளி வாழ்த்துக் கவிதை தீப ஆவளி திருநாள் கவிதை D...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-11-2026 வெள்ளி
- என் கனவுப் பள்ளி தமிழ்ப் பேச்சு pdf link எனது கனவு...
- என் கனவுப் பள்ளி தமிழ்ப் பேச்சு pdf எனது கனவுப்பள்...
- உயர்ந்த குணம் ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-11-2026 விய...
- இரண்டாம் இடைப் பருவத் தேர்வு கால அட்டவணை 2026
- இரண்டாம் இடைப் பருவத் தேர்வு 6-10 பாடத்திட்டம் 2026
- ஏழாம் வகுப்பு தமிழ் பேசும் ஓவியங்கள் FULL AI VIDEO...
- குழந்தைகளைக் கைப்பேசிப் பயன்பாட்டிலிருந்து மீட்பது...
- குழந்தைகளைக் கைப்பேசிப் பயன்பாட்டில் இருந்து மீட்ப...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 4-11-2026 புதன்
- இரண்டாம் இடைப் பருவத் தேர்வு 2026 பாடத்திட்டம் தமி...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-11-2026 செவ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 ஒரு மதிப்பெண் வினாக்க...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 ஒரு மதிப்பெண் வினாக்க...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-11-2026 திங...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 ஒரு மதிப்பெண் வினாக்க...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 ஒரு மதிப்பெண் வினாக்க...
-
▼
November
(36)
