கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, May 29, 2019

கண்ணதாசன் - ஆசிரியர் குறிப்பு KANNADASAN










குறிப்பு

பெயர் - கண்ணதாசன்

இயற்பெயர் முத்தையா

ஊர் சிறுகூடல்பட்டி - சிவகங்கை மாவட்டம்

தந்தை சாத்தப்பன்

தாய்விசாலாட்சி

பிறந்த தேதி - 24 -06 -1927

புனைப்பெயர்கள் - 

காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி.

தொழில் - 

கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர், இலக்கிய ஆசிரியர்

மனைவிகள்பொன்னழகி, பார்வதி, வள்ளியம்மை.


காப்பியங்கள்

  1. ஆட்டனத்தி ஆதிமந்தி
  2. இயேசு காவியம்
  3. ஐங்குறுங்காப்பியம்
  4. கல்லக்குடி மகா காவியம்
  5. கிழவன் சேதுபதி
  6. பாண்டிமாதேவி
  7. பெரும்பயணம் .
  8. மலர்கள்
  9. மாங்கனி
  10. முற்றுப்பெறாத காவியங்கள்

சிற்றிலக்கியங்கள்

  1. அம்பிகை அழகுதரிசனம்
  2. கிருஷ்ண அந்தாதி
  3. கிருஷ்ண கானம்
  4. கிருஷ்ண மணிமாலை
  5. ஸ்ரீகிருஷ்ண கவசம்
  6. ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி
  7. ஶ்ரீவெங்கடேச சுப்ரபாதம்
  8. தைப்பாவை

கவிதை நாடகம்

  1. கவிதாஞ்சலி

மொழிபெயர்ப்பு

  1. பொன்மழை 
  2. பஜகோவிந்தம்

புதினங்கள்
  1. அவளுக்காக ஒரு பாடல்
  2. அவள் ஒரு இந்துப் பெண்
  3. அரங்கமும் அந்தரங்கமும்
  4. அதைவிட ரகசியம்
  5. ஆச்சி 
  6. ஆயிரங்கால் மண்டபம்
  7. ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி
  8. ஊமையன்கோட்டை
  9. ஒரு கவிஞனின் கதை
  10. கடல் கொண்ட தென்னாடு
  11. காமினி காஞ்சனா
  12. சரசுவின் செளந்தர்ய லஹரி
  13. சிவப்புக்கல் மூக்குத்தி
  14. சிங்காரி பார்த்த சென்னை
  15. சுருதி சேராத ராகங்கள்
  16. சேரமான் காதலி (சாகித்யா அகாதெமி விருதுபெற்றது)
  17. தெய்வத் திருமணங்கள்
  18. நடந்த கதை
  19. பாரிமலைக்கொடி
  20. பிருந்தாவனம்
  21. மிசா
  22. முப்பது நாளும் பவுர்ணமி
  23. ரத்த புஷ்பங்கள்
  24. விளக்கு மட்டுமா சிவப்பு
  25. வேலங்குடித் திருவிழா
  26. ஸ்வர்ண சரஸ்வதி

சிறுகதைகள்

  1. ஈழத்துராணி 
  2. ஒரு நதியின் கதை
  3. கண்ணதாசன் கதைகள்
  4. காதல் பலவிதம் - காதலிகள் பலரகம்
  5. குட்டிக்கதைகள்
  6. பேனா நாட்டியம்
  7. மனசுக்குத் தூக்கமில்லை
  8. செண்பகத்தம்மன் கதை
  9. செய்திக்கதைகள்
  10. தர்மரின் வனவாசம்

தன்வரலாறு

  1. எனது வசந்த காலங்கள்
  2. வனவாசம் 
  3. எனது சுயசரிதம் 
  4. மனவாசம் 

கட்டுரைகள்

  1. அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
  2. இலக்கியத்தில் காதல்,
  3. இலக்கிய யுத்தங்கள்
  4. எண்ணங்கள் 1000
  5. கடைசிப்பக்கம்
  6. கண்ணதாசன் கட்டுரைகள் 
  7. கண்ணதாசன் நடத்திய இலக்கிய யுத்தங்கள்
  8. குடும்பசுகம்
  9. சந்தித்தேன் சிந்தித்தேன்
  10. சுகமான சிந்தனைகள்
  11. செப்புமொழிகள்
  12. ஞானமாலிகா
  13. தமிழர் திருமணமும் தாலியும்
  14. தென்றல் கட்டுரைகள்
  15. தெய்வதரிசனம்
  16. தோட்டத்து மலர்கள்
  17. நம்பிக்கை மலர்கள் 
  18. நான் பார்த்த அரசியல் - முன்பாதி
  19. நான் பார்த்த அரசியல் (பின்பாதி)
  20. நான் ரசித்த வர்ணனைகள்
  21. புஷ்பமாலிகா
  22. போய் வருகிறேன், 
  23. மனம்போல வாழ்வு
  24. ராகமாலிகா
  25. வாழ்க்கை என்னும் சோலையிலே

சமயம்

  1. அர்த்தமுள்ள இத்து மதம் 1 :
  2. அர்த்தமுள்ள இந்து மதம் 2 :
  3. அர்த்தமுள்ள இந்து மதம் 3 :
  4. அர்த்தமுள்ள இந்து மதம் 4 : துன்பங்களிலிருந்து விடுதலை
  5. அர்த்தமுள்ள இந்து மதம் 5 : ஞானம் பிறந்த கதை
  6. அர்த்தமுள்ள இந்து மதம் 6 : நெஞ்சுக்கு நிம்மதி
  7. அர்த்தமுள்ள இந்து மதம் 7 : சுகமான சிந்தனைகள்
  8. அர்த்தமுள்ள இந்து மதம் 8 : போகம் ரோகம் யோகம்
  9. அர்த்தமுள்ள இந்து மதம் 9 : ஞானத்தைத்தேடி
  10. அர்த்தமுள்ள இந்து மதம்10 : உன்னையே நீ அறிவாய்

நாடகங்கள்

  1. அனார்கலி
  2. சிவகங்கைச்சீமை
  3. ராஜ தண்டனை,

உரை நூல்கள்

கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்:
  1. அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி
  2. ஆடவர் மங்கையர் அங்க இலக்கணம்
  3. ஆண்டாள் திருப்பாவை
  4. ஞானரஸமும் காமரஸமும்
  5. சங்கர பொக்கிஷம்
  6. சுப்ரதீபக் கவிராயரின் கூழப்பநாயக்கன் காதல்
  7. சுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது
  8. திருக்குறள் காமத்துப்பால்
  9. பகவத் கீதை

சாகித்ய அகாதமி விருதுசேரமான் காதலி படைப்பிற்காக

இறந்த தேதி17 -10 - 1981

வீரமாமுனிவர் - ஆசிரியர் குறிப்பு VEERAMA MUNIVAR





குறிப்பு

பெயர் வீரமாமுனிவர் 

இயற்பெயர் கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி  

(Constantine Joseph Beschi)

ஊர் கேசுதிகிலியோன் - இத்தாலி

பிறந்த தேதி - 08 - 11 - 1680

அறிந்த மொழிகள் - 

இத்தாலியம், 

இலத்தீன், 

கிரேக்கம், 

எபிரேயம், 

தமிழ், 

தெலுங்கு, 

சமற்கிருதம்.

இயற்றிய நூல்கள் - 

ஞானோபதேசம்

பரமார்த்தகுருகதை

சதுரகராதி

தொன்னூல் விளக்கம்

திருக்காவலூர்க்கலம்பகம்

வேதியர் ஒழுக்கம்

கித்தேரியம் அம்மானை

இறந்த தேதி - 04 -02 -1742.

நாகூர் ரூமி - ஆசிரியர் குறிப்பு NAGOOR ROOMI


குறிப்பு

பெயர் நாகூர் ரூமி 

இயற்பெயர் ஏ. எஸ். முகம்மது ரஃபி

பிறந்த மாவட்டம் - தஞ்சாவூர்

இதுவரை எழுதி வெளிவந்த நூல்கள்

1. நதியின் கால்கள் 
2. ஏழாவது சுவை 
3. குட்டியாப்பா 
4. கப்பலுக்குப் போன மச்சான் 
5. திரௌபதியும் சாரங்கப் பறவையும் 
6. திராட்சைகளின் இதயம் 
7. இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் 
8. அடுத்த விநாடி 
9. ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடண்ட்ஸ் 
10. காமராஜ்: கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை 
11. கொல்லப் பிறந்த கொடுங்கோலன் 
12. ஆல்ஃபா தியானம் 
13. நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் 
14. மேஜிக் ஏணி
15. முற்றாத புள்ளி 
16. சொற்களின் சீனப்பெருஞ்சுவர் 
17. சூஃபி வழி ஓர் எளிய அறிமுகம் 
18. இலியட் 
19. HIV எய்ட்ஸ் 
20. சொல்லாத சொல் 
21. மென்மையான வாள் 
22. ஸ்டீஃபன் ஹாகிங்: சக்கர நாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம் 
23. முத்துக்கள் பத்து 
24. மந்திரச்சாவி 
25. இந்த விநாடி 
26. அதே வினாடி 

மொழிபெயர்ப்புகள் ~

  1. உடல் மண்ணுக்கு 
  2. இலியட் 
  3. கவிஞானி ஜலாலுத்தீன் ரூமியின் கதைகள் கவிதைகள்
  4. உமர் கய்யாமின் ருபாயியாத்
  5. கனவுகளின் விளக்கம் 
  6. செல்வம் சேர்க்கும் விதிகள்
  7. நம்மால் முடியும் 
  8. என் பெயர் மாதவி

இளங்கோவடிகள் ஆசிரியர் குறிப்பு

ILANKOVADIGAL




குறிப்பு

பெயர் - இளங்கோவடிகள்

தந்தை - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

தாய் - நற்சோனை.

தமையன் - சேரன் செங்குட்டுவன்

இயற்றியநூல் - சிலப்பதிகாரம்

தமையன் இருக்க இளையவரான இளங்கோ நாடாள்வார் என கணியன் (சோதிடர்) ஒருவர் கூறியதைப் பொய்யாக்க இவர் இளமையிலே துறவு பூண்டு குணவாயிற் கோட்டம் சென்று தங்கினார்.

காலம் - கி.பி.இரண்டாம் நூற்றாண்டு.

கு.ப.ராஜகோபாலன் ஆசிரியர் குறிப்பு

K.P.RAJAGOPALAN



குறிப்பு

பெயர் - கு.ப.ராஜகோபாலன்

தந்தை - பட்டாபிராமையர்

தாய் ஜானகி அம்மாள்

ஊர் - கும்பகோணம்

பிறந்த ஆண்டு - 1902

மனைவிஅம்மணி அம்மாள்

தங்கை - சேது அம்மாள்

புனைப்பெயர்கள் பாரத்வாஜன், கரிச்சான், சதயம்.

படைப்புகள் - 

அகலியை 

ஆறு நவயுக நாவல்கள்

ஸ்ரீஅரவிந்த யோகி

டால்ஸ்டாய் வாழ்க்கையும் உபதேசமும்

இறந்த தேதி - 27 -04 -1944.

குமரகுருபரர் ஆசிரியர் குறிப்பு

KUMARAGURUBARAR



குறிப்பு

பெயர் - குமரகுருபரர்

தந்தை - சண்முகசிகாமணிக்கவிராயர்

தாய் - சிவகாமசுந்தரி

ஊர் - திருவைகுண்டம் - திருநெல்வேலி மாவட்டம்

காலம் - கி.பி.பதினேழாம் நூற்றாண்டு.

இயற்றிய நூல்கள் - 

  1. கந்தர் கலிவெண்பா
  2. மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
  3. மதுரைக் கலம்பகம்
  4. நீதிநெறி விளக்கம்
  5. திருவாரூர் நான்மணிமாலை
  6. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
  7. சிதம்பர மும்மணிக்கோவை
  8. சிதம்பரச் செய்யுட்கோவை
  9. பண்டார மும்மணிக் கோவை
  10. காசிக் கலம்பகம்
  11. சகலகலாவல்லி மாலை
  12. மதுரை மீனாட்சியம்மை குறம்|மதுரை மீனாட்சி அம்மை குறம்
  13. மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை
  14. தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை
  15. கயிலைக் கலம்பகம்
  16. காசித் துண்டி விநாயகர் பதிகம்

கவிஞர் உமா மகேஸ்வரி ஆசிரியர் குறிப்பு


















UMA MAHESHWARI

குறிப்பு

பெயர் உமா மகேஸ்வரி 

பிறந்த ஆண்டு - 1971

பிறந்த ஊர் - போடிநாயக்கனூர்

வசிக்கும் ஊர் - ஆண்டிபட்டி - தேனி மாவட்டம்

எழுதிய நூல்கள் - 


  • நட்சத்திரங்களின் நடுவே (1990) கவிதைத் தொகுதி
  • வெறும் பொழுது (2002) - கவிதைத் தொகுதி
  • மரப்பாச்சி (2002)- சிறுகதைத் தொகுதி
  • யாரும் யாருடனும் இல்லை (2003) - நாவல்
  • கற்பாவை (2004) - கவிதைத் தொகுதி
  • தொலைகடல் (2004) - சிறுகதைத் தொகுதி
  • அரளி வனம் (2008) - சிறுகதைத் தொகுதி
  • இறுதிப் பூ (2008) - கவிதைத்தொகுதி

பெற்ற விருதுகள் - 

  • கதா தேசிய விருது
  • திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
  • இந்தியா டுடேயின் சிகரம் விருது

பெற்ற பரிசுகள் - 

  • ஏலாதி இலக்கியப் பரிசு
  • இலக்கிய சிந்தனை இலக்கியப் பரிசு
  • கவிஞர் சிற்பி இலக்கியப் பரிசு


Tuesday, May 28, 2019

பரஞ்சோதி முனிவர் ஆசிரியர் குறிப்பு

PARANJOTHI MUNIVAR

குறிப்பு 

பெயர் பரஞ்சோதி முனிவர் 

தந்தை மீனாட்சி சுந்தர தேசிகர்

இயற்றிய நூல்கள் - 

  • திருவிளையாடற்புராணம்
  • வேதாரண்யப்புராணம்
  • திருவிளையாடல் போற்றிக்கலிவெண்பா
  • மதுரை பதிற்றுப்பத்தந்தாதி

ஊர் - திருமறைக்காடு  (வேதாரண்யம்)

காலம் - கி.பி.பதினேழாம் நூற்றாண்டு.

சிவபக்தி மிக்கவர்.

செய்குதம்பிப் பாவலர் ஆசிரியர் குறிப்பு

SEYGUTHAMBI PAVALAR



குறிப்பு

பெயர் - கா.ப.செய்குதம்பிப் பாவலர்

பிறந்த தேதி - 31 -07 -1874

தந்தை பக்கீர் மீரான் சாகிபு

தாய் அமீனா

ஊர் - இடலாக்குடி - நாஞ்சில்நாடு

மாவட்டம் - கன்னியாகுமரி

ஒரே சமயத்தில் நூறு வகையான செயல்கள் செய்யும் சதாவதானம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர்.

உரை எழுதியநூல் - சீறாப்புராணம்

இறந்த தேதி - 13 -02 -1950.

அதிவீரராம பாண்டியர் ஆசிரியர் குறிப்பு

ATHIVEERARAMA PANDIYAR

குறிப்பு

பெயர் - அதிவீரராமபாண்டியர்

பிற்காலப்பாண்டியமன்னர்

இயற்றிய நூல்கள் -
  • நைடதம்
  • வெற்றிவேற்கை
  • காசி காண்டம்
  • கூர்ம புராணம்
  • மாக புராணம்
  • லிங்க புராணம்
  • வாயு சம்கிதை
  • திருக்கருவை அந்தாதி
வேறுபெயர் - சீவலமாறன்

காலம் - கி.பி.பதினாறாம் நூற்றாண்டு.


சந்தக்கவிமணி தமிழழகனார் ஆசிரியர் குறிப்பு

SANTHAKKAVIMANI TAMIZHAZHAKANAAR


குறிப்பு

பெயர் - தமிழழகனார்

இயற்பெயர் - சண்முக சுந்தரம்

பிறந்த தேதி - 21 -04 -1929

தந்தை - வேலு

தாய் - வள்ளியம்மை

ஊர் - தூத்துக்குடி

பெற்ற விருதுகள்

பாரதிதாசன் விருது 

கவிமாமணி விருது

சந்தக்கவிமாமணி விருது 

தமிழ்க்காவலர்

தமிழ்ச்சுடர்

கவிஞானி

இலக்கணப் புலமையும் இளம் வயதில் செய்யுள் இயற்றும் ஆற்றலும் பெற்ற இவர் 12 சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.

இறந்த தேதி - 02 -10 -2015.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆசிரியர் குறிப்பு

PAVALARERU PERUNCHITHIRANAAR

குறிப்பு

பெயர் - பெருஞ்சித்திரனார்

இயற்பெயர் - இராசமாணிக்கம் (துரை.மாணிக்கம்)

தந்தை - துரைசாமியார்

தாய் - குஞ்சம்மாள்

பிறந்த தேதி10-03-1933

ஊர் - சமுத்திரம் - சேலம் மாவட்டம்

இயற்றிய நூல்கள் -


  1. அறுபருவத் திருக்கூத்து
  2. ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்
  3. இட்ட சாவம் முட்டியது
  4. இனம் ஒன்றுபட வேண்டும் என்பது எதற்கு?
  5. இலக்கியத் துறையில் தமிழ்வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்
  6. இளமை உணர்வுகள்
  7. இளமை விடியல்
  8. உலகியல் நூறு
  9. எண் சுவை எண்பது
  10. ஐயை (பாவியம்)
  11. ஓ! ஓ! தமிழர்களே
  12. கற்பனை ஊற்றுக் கட்டுரைகள்
  13. கழுதை அழுத கதை
  14. கனிச்சாறு (எட்டு பாடற்தொகுதிகள்)
  15. கொய்யாக் கனி (பாவியம்)
  16. சாதித் தீமைகளும் அதை ஒழிக்கும் திட்டமும்
  17. சாதி ஒழிப்பு
  18. செயலும் செயல்திறனும்
  19. தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
  20. தன்னுணர்வு
  21. தமிழீழம்
  22. திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-1
  23. திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-2
  24. திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-3
  25. திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-4
  26. நமக்குள் நாம்....
  27. நூறாசிரியம்
  28. நெருப்பாற்றில் எதிர் நீச்சல்
  29. பள்ளிப் பறவைகள்
  30. பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்)
  31. பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்-1
  32. பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்-2
  33. பாவியக் கொத்து (இரண்டு தொகுதி)
  34. பாவேந்தர் பாரதிதாசன்
  35. பெரியார்
  36. அருளி
  37. மகபுகுவஞ்சி
  38. மொழி ஞாயிறு பாவாணர்
  39. வாழ்வியல் முப்பது
  40. வேண்டும் விடுதலை

தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர்.

இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை, தமிழுக்குக் கருவூலமாய் அமைந்துள்ளது.

இவரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

இறந்த தேதி11.06.1995.

Wednesday, May 22, 2019

பத்தாம் வகுப்பு தமிழ் விரைவுக்குறியீடு(QR) பதிவேடு PDF

தமிழ் வகுப்பு 10 விரைவுக் குறியீடு பதிவேடு PDF

TENTH STANDARD TAMIL QR CODE REGISTER PDF

பத்தாம் வகுப்பு தமிழ் அறிவை விரிவு செய் PDF

தமிழ் வகுப்பு 10 அறிவை விரிவு செய்
ஆசிரியர் - மாணவர் வாசிக்க வேண்டிய நூல்கள் PDF

TENTH STANDARD TAMIL ARIVAI VIRIVU SEY BOOKS LIST PDF

பத்தாம் வகுப்பு தமிழ் செயல்திட்டம் PDF

வகுப்பு 10 தமிழ் செயல்திட்டங்கள் pdf

TENTH STANDARD TAMIL PROJECTS pdf

Friday, May 17, 2019

தேம்பாவணி MP3 SONG

பத்தாம் வகுப்பு தமிழ் மனப்பாடப்பாடல் தேம்பாவணி MP3 வடிவில்

TENTH TAMIL MEMORY POEM THEAMPAAVANI MP3 FORMAT


காலக்கணிதம் MP3 SONG

பத்தாம் வகுப்பு தமிழ் மனப்பாடப்பாடல் காலக்கணிதம் MP3 வடிவில்

TENTH TAMIL MEMORY POEM KAALAKKANITHAM MP3 FORMAT

சிலப்பதிகாரம் MP3 SONG

பத்தாம் வகுப்பு தமிழ் மனப்பாடப்பாடல் சிலப்பதிகாரம்  MP3 வடிவில்

TENTH TAMIL MEMORY POEM SILAPPATHIKAARAM MP3 FORMAT

கம்பராமாயணம் அயோத்தியா காண்டம் MP3 SONG

பத்தாம் வகுப்பு தமிழ் மனப்பாடப்பாடல் கம்பராமாயணம் அயோத்தியா காண்டம்  MP3 வடிவில்

TENTH TAMIL MEMORY POEM KAMBARAMAYANAM AYOTHYAAKAANDAM MP3 FORMAT

கம்பராமாயணம் பாலகாண்டம் MP3 SONG

பத்தாம் வகுப்பு தமிழ் மனப்பாடப்பாடல் கம்பராமாயணம் பாலகாண்டம்  MP3 வடிவில்

TENTH TAMIL MEMORY POEM KAMBARAMAYANAM BAALAKAANDAM MP3 FORMAT

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் MP3 SONG

பத்தாம் வகுப்பு தமிழ் மனப்பாடப்பாடல் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் MP3 வடிவில்

TENTH TAMIL MEMORY POEM MUTHUKUMARASAMY PILLAITAMIL MP3 FORMAT

நீதிவெண்பா MP3 SONG

பத்தாம் வகுப்பு தமிழ் மனப்பாடப்பாடல் நீதிவெண்பா MP3 வடிவில்

TENTH TAMIL MEMORY POEM NEETHIVENBA MP3 FORMAT

பெருமாள் திருமொழி MP3 SONG

பத்தாம் வகுப்பு தமிழ் மனப்பாடப்பாடல் பெருமாள் திருமொழி MP3 வடிவில்

TENTH TAMIL MEMORY POEM PERUMAL THIRUMOLI MP3 FORMAT

காசிக்காண்டம் MP3 SONG

பத்தாம் வகுப்பு தமிழ் மனப்பாடப்பாடல் காசிக்காண்டம் MP3 வடிவில்

TENTH TAMIL MEMORY POEM KAASI KAANDAM MP3 FORMAT

முல்லைப்பாட்டு - MP3 SONG

பத்தாம் வகுப்பு தமிழ் மனப்பாடப்பாடல் முல்லைப்பாட்டு MP3 வடிவில்

TENTH TAMIL MEMORY POEM MULLAIPAATTU MP3 FORMAT

அன்னை மொழியே - mp3 SONG

பத்தாம் வகுப்பு தமிழ் மனப்பாடப்பாடல் MP3 வடிவில்...

TENTH TAMIL MEMORY POEM MP3 FORMAT

Friday, May 10, 2019

பத்தாம் வகுப்பு தமிழ் மனப்பாடப்பாடல்கள் pdf TENTH TAMIL MEMORY POEMS

பத்தாம் வகுப்பு ~ தமிழ் ~ மனப்பாடப்பாடல்கள் PDF வடிவில் பார்க்க - பதிவிறக்க கீழேயுள்ள அம்புக்குறியைத் தொடவும் 👇



TENTH TAMIL ALL MEMORY POEMS FROM NEW BOOK IN PDF FORMAT WATCH / DOWNLOAD TOUCH THE ARROW MARK 👆

Thursday, May 09, 2019

தேம்பாவணி THEMBAAVANI

பத்தாம் வகுப்பு தமிழ் மனப்பாடப்பாடல் தேம்பாவணி இயல் 9

TENTH TAMIL MEMORY SONG THEMBAAVANI UNIT 9


தமிழ்த்துகள்

Blog Archive