வகுப்பு 10 இயல் 3 உரைநடை - தேர்வு
வகுப்பு 10 இயல் 1 உரைநடை தேர்வு
அண்ணல் அம்பேத்கர்
- நிகரென்று கொட்டு முரசே - என்று பாடியவர் ................
- பாவாணர்
- பாரதியார்
- பாரதிதாசன்
- கவிமணி
- அம்பேத்கர் பிறந்த ஊர் .........................
- கொங்கண்
- அம்பவாடே
- மராட்டியம்
- இலண்டன்
- அம்பேத்கர் பிறந்த ஆண்டு .................
- 1981
- 1891
- 1956
- 1856
- அம்பேத்கர் ....................... ஆவது பிள்ளையாகப் பிறந்தார்.
- 8
- 12
- 14
- 11
- அம்பேத்கரின் இயற்பெயர் ...............................
- பீமாராவ் ராம்ஜி
- இராம்ஜி சக்பால்
- பீமாபாய் ராம்ஜி
- பீமாராவ் சக்பால்
- அம்பேத்கர் ........................... இல் எல்பின்ஸ்டன் பள்ளியில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார்.
- 1905
- 1906
- 1907
- 1908
- அம்பேத்கர் இலண்டனில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஆண்டு ..........................
- 1916
- 1915
- 1912
- 1908
- அம்பேத்கர் இந்தியா திரும்பியபின் ....................................... தொழிலை மேற்கொண்டார்.
- மருத்துவர்
- பொறியாளர்
- வழக்கறிஞர்
- பேராசிரியர்
- அம்பேத்கர் அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ................................. இல் முதுகலைப் பட்டம் பெற்றார்.
- 1915
- 1918
- 1916
- 1912
- அம்பேத்கர் ஒரு நாளில் ................. மணி நேரத்தைக் கல்வி கற்பதற்காகவே செலவழித்தார்.
- 12
- 20
- 18
- 16
- பெரியார் 1924 ஆம் ஆண்டு ............................ மாநிலத்தில் வைக்கம் போராட்டத்தை நடத்தினார்.
- கேரளா
- தமிழ்நாடு
- மராட்டியம்
- ஆந்திரா
- அம்பேத்கர் மகாத்துக் குளத்தில் தண்ணீர் எடுக்கும் போராட்டம் நடத்திய ஆண்டு ...........................
- 1942
- 1972
- 1924
- 1927
- வட்டமேசை மாநாடு .................................. ஆம் ஆண்டு நடைபெற்றது.
- 1925
- 1920
- 1930
- 1915
- சித்தார்த்தா உயர்கல்வி நிலையம் அமைந்துள்ள இடம் ..........................................
- சென்னை
- மும்பை
- இலண்டன்
- புதுதில்லி
- அம்பேத்கர் .......................... ஆம் ஆண்டு மக்கள் கல்விக்கழகத்தைத் தோற்றுவித்தார்.
- 1946
- 1964
- 1930
- 1912
- இந்தியாவின் தேசியப் பங்குவீதம் என்னும் நூல் ......................... துறையின் சிறந்த நூல்.
- வணிகம்
- பொருளாதாரம்
- கணிப்பொறி
- கணிதம்
- எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவதே ...................................... ஆகும்.
- சுதந்திரம்
- சகோதரத்துவம்
- சமூகம்
- சமத்துவம்
- சமத்துவத்தின் மறுபெயரே ..............................
- சமூகம்
- மனிதநேயம்
- சுதந்திரம்
- சகோதரத்துவம்
- அம்பேத்கர் மக்களின் மாபெரும் வழிகாட்டி என்று கூறியவர் ......................................
- நேரு
- பெரியார்
- இராசேந்திரபிரசாத்
- அண்ணா
- ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய தனியாள் நூலகத்தை அமைத்தவர் ..................................
- நேரு
- பெரியார்
- அம்பேத்கர்
- இராசேந்திரபிரசாத்
- ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய தனியாள் நூலகத்தை அமைத்தவர் அம்பேத்கர் என்றவர் ..................................
- அண்ணா
- பெரியார்
- நேரு
- இராசேந்திரபிரசாத்
- அம்பேத்கர் .................................. ஆம் ஆண்டு புகழுடம்பு எய்தினார்.
- 1956
- 1965
- 1964
- 1946
- அம்பேத்கருக்கு பாரதரத்னா வழங்கப்பட்ட ஆண்டு ...............
- 1990
- 1980
- 2000
- 1985
- அம்பேத்கருக்கு இந்திய அரசு வழங்கிய விருது ................
- பத்மஸ்ரீ
- பாரதரத்னா
- பத்ம்பூசன்
- பத்மவிபூசன்
- மும்பையில் அம்பேத்கர் சிறிதுகாலம் ........................ பேராசிரியராகப் பணியாற்றினார்.
- அறிவியல்
- வாணிகவியல்
- பொருளியல்
- கணிதவியல்