கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Showing posts with label 6ஆம் வகுப்பு. Show all posts
Showing posts with label 6ஆம் வகுப்பு. Show all posts

Monday, November 18, 2024

ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு விடைக்குறிப்பு விருதுநகர் மாவட்டம் நவம்பர் 2024

6th tamil second mid term exam Answer Key virudhunagar district November 2024 

PDF LINK கீழே👇

ஆறாம் வகுப்பு            தமிழ்

இரண்டாம் பருவ இடைத் தேர்வு நவம்பர் 2024 தமிழ்த்துகள்

விருதுநகர் மாவட்டம்

விடைக்குறிப்பு

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                           5 X 1 = 5

 

1. இ. மாசற

2. அ.காட்டாறு

3. அ.மறைந்த

4. அ.அறுவடை

5. இ.ஊக்கம்

II. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.                                  3 X 2 = 6

தமிழ்த்துகள்

6.       மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழ்ந்தால் நாம் பெருமை பெறலாம்.

 

7.       பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள்.

 

8.       1.சில எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு.

2.இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும்.

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM               தமிழ்த்துகள்

 

9.       1.உழவுக்கும் உழவருக்கும் உற்ற துணையாக மாடுகள் விளங்குகின்றன.

2.எனவே உழவர்கள் மாடுகளுக்கு நன்றி செலுத்துகின்றனர்.

தமிழ்த்துகள்

10.    துன்பம்.

          தமிழ்த்துகள்

III. சிறுவினா.                                                                                 1 X 4 = 4

 

எவையேனும் 1 மட்டும்

 

11.    1.காணும் பொங்கலன்று உற்றார் உறவினர் மற்றும் நண்பர் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர்.

2.குடும்பத்தினருடன் விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வுடன் பொழுதைக் கழிப்பர்.

3.மேலும் பட்டிமன்றங்கள், கலைநிகழ்ச்சிகள் முதலியவற்றை நடத்துவர்.

4.விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றோருக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டுவர்.

 

12.      கல்லாதவர் பிறரால் ஏமாற்றப்படுவர்.

சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கும் திறன் இருக்காது.

நவீன எந்திரங்களைக் கையாளத் தெரியாது.

வேலை வாய்ப்பு இருக்காது.

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

 

IV. மனப்பாடப்பகுதி.                                                                            3+2=5

13.மூதுரை

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்ற இடமெல்லாம் சிறப்பு.                  -        ஔவையார்.

 

14. சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க

சொல்லில் பயன்இலாச் சொல்.

-        திருவள்ளுவர்

தமிழ்த்துகள்

V. எவையேனும் 2.                                                          2 X 2 = 4

 

15. அ. விளையும் பயிர் முளையிலே தெரியும்.

ஆ. கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்.

தமிழ்த்துகள்

16.அ. தேர்த் திருவிழாவிற்குச் சென்றனர்.

ஆ. வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது.

தமிழ்த்துகள்

17. அ. மின்னஞ்சல்

ஆ. சிற்பங்கள்

தமிழ்த்துகள்

VI. கட்டுரை                                                                                  1 X 6 = 6

 

எவையேனும் 1 மட்டும்

 

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

18. அண்ணா நூற்றாண்டு நூலகம்

19. பொங்கல் திருநாள்                                    தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM               தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்


ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் நவம்பர் 2024

6th tamil second mid term exam question paper virudhunagar district November 2024 

Monday, November 11, 2024

ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வினாத்தாள் ஈரோடு 2024

6th tamil second mid term exam question paper 2024 erode district 

ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு நவம்பர் 2024 மாதிரி வினாத்தாள் விருதுநகர் மாவட்டம்


6th tamil II mid term model question
6th tamil second mid term exam Model question paper November 2024 Virudhunagar district VI

ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு நவம்பர் 2024 மாதிரி வினாத்தாள் pdf விருதுநகர் மாவட்டம்

6th tamil second mid term exam Model question paper November 2024 Virudhunagar district VI


பதிவிறக்கு/DOWNLOAD

Sunday, September 22, 2024

ஆறாம் வகுப்பு முதல் பருவம் தொகுத்தறித் தேர்வு வினாத்தாள் கடலூர் மாவட்டம் 2024


6th tamil quarterly exam question paper summative assessment term 1 kadalur 2024

ஆறாம் வகுப்பு முதல் பருவம் தொகுத்தறித் தேர்வு வினாத்தாள் தூத்துக்குடி மாவட்டம் 2024

6th tamil quarterly exam question paper summative assessment term 1 Thoothukudi 2024

ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 1 துன்பம் வெல்லும் கல்வி கற்பித்தல் துணைக்கருவி

 


6th Tamil tlm teaching aid


ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 1 மூதுரை கற்பித்தல் துணைக்கருவி

 


6th Tamil tlm teaching aid moothurai


ஆறாம் வகுப்பு தமிழ் காலாண்டுத்தேர்வு விருதுநகர் வினாத்தாள் விடைகள்


6th tamil Quarterly question answer virudhunagar district september 2024

தமிழ்த்துகள்

Blog Archive