Pages
Home
10TH
9TH
8TH
7TH
6TH
Tamil Grammar
Essays
Tnpsc/TET
Kids
Games
10th Questions
12th
Teaching Aids
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641
தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Showing posts with label
2021-22 குறைக்கப்பட்ட பாடத்திட்டம்
.
Show all posts
Showing posts with label
2021-22 குறைக்கப்பட்ட பாடத்திட்டம்
.
Show all posts
Tuesday, October 26, 2021
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4,5,6,7 வினாக்கள் 10th tamil unit 4,5,6,7 questions
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4,5,6,7
10th tamil unit 4,5,6,7
1. தமிழ் இலக்கணத்தில் உயர்திணை ---------பிரிவுகளை உடையது
5
2
3
4
Required
2. ஆழ்வார்கள் பின்பற்றிய சமயப் பிரிவு------------
சைவம்
பௌத்தம்
சமணம்
வைணவம்
Required
3. பெருமாள் திருமொழியின் ஆசிரியர் -------------
பொய்கை ஆழ்வார்
குலசேகர ஆழ்வார்
பேயாழ்வார்
திருமங்கை ஆழ்வார்
Required
4. இலக்கண முறையுடன் பிழையின்றி பேசுவதும் எழுதுவதும் ---------------எனப்படும்.
வழு
வழுவமைதி
இவற்றில் ஏதுமில்லை
வழாநிலை
Required
5. இடம்------------- வகைப்படும்.
ஐந்து
நான்கு
மூன்று
இரண்டு
Required
6. நேற்று வருவான் என்பது----------
பால் வழு
இட வழு
திணை வழு
கால வழு
Required
7. குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் என்பது-----------------
திணை வழுவமைதி
இட வழுவமைதி
மரபு வழுவமைதி
கால வழுவமைதி
Required
8. வாளால் அறுத்து"----- எனத் தொடங்கும் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல் முதல் ஆயிரத்தில் பின்வரும் பாசுரமாக அமைக்கப்பட்டுள்ளது
691 ஆவது பாசுரம்
650 ஆவது பாசுரம்
700வது பாசுரம்
690 ஆவது பாசுரம்
Required
9. இலக்கண முறையின்றி பேசுவதும் எழுதுவதும்-------------- எனப்படும்
வழாநிலை
வழுவமைதி
வழு
Required
10. ஒரு விரலைக் காட்டி "சிறியதோ?" "பெரியதோ" என்று கேட்பது-----
விடை வழு
மரபு வழு
வினா வழு
கால வழு
Required
11. வித்துவக்கோடு எனும் ஊர் அமைந்துள்ள மாநிலம்-----------
கேரளம்
கர்நாடகா
தமிழ்நாடு
ஆந்திரா
Required
12. தென்னை மரங்கள் உள்ள நிலப்பகுதியை தென்னந்தோப்பு என்று கூறுதல்-----------
மரபு வழாநிலை
விடை வழாநிலை
கால வழாநிலை
வினா வழாநிலை
Required
13. "வாடா ராசா! வாடா கண்ணா!" என்று தன் மகளைப் பார்த்து தாய் அழைப்பது----------
பால் வழுவமைதி
இட வழுவமைதி
திணை வழுவமைதி
கால வழுவமைதி
Required
14. "கத்தும் குயிலோசை- சற்றே வந்து காதிற் படவேணும்" எனும் பாரதியார் கூற்றுப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது----------------
மரபு வழுவமைதி
கால வழுவமைதி
பால் வழுவமைதி
திணை வழுவமைதி
Required
15. குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டில் எழுந்தருளியுள்ள ------------ அன்னையாக உருவகித்து பாடுகிறார்
உய்யவந்த பெருமாள்
சிவபெருமான்
கூடல் அழகர்
கண்ணபிரான்
Required
16. செழியன் வந்தது என்பது-------------
கால வழு
இட வழு
பால்வழு
திணை வழு
Required
17. மாறன் தன்னைப் பற்றி பிறரிடம் கூறும்போது "இந்த மாறன் ஒருநாளும் பொய் கூற மாட்டான்" எனக் கூறுவது----------
கால வழுவமைதி
திணை வழுவமைதி
இட வழுவமைதி
மரபு வழுவமைதி
Required
18. நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழி ஆக உள்ளது--------------
பெருமாள் திருமொழி
அழகர் அருள்மொழி
திருப்பள்ளி எழுச்சி
திருக்கடைக்காப்பு
Required
19. தமிழ் இலக்கணத்தில் பால்------- வகைப்படும்
6
4
5
8
Required
20. நடந்தாய், வந்தீர் ,சென்றீர்கள் என்பவை----------------------
முன்னிலை வினைகள்
முன்னிலைப் பெயர்கள்
தன்மை வினைகள்
தன்மைப் பெயர்கள்
Required
21. என் அம்மை வந்தாள் என்று மாட்டை பார்த்துக் கூறுவது--------
பால் வழுவமைதி
கால வழுவமைதி
இட வழுவமைதி
திணை வழுவமைதி
Required
22. குலசேகர ஆழ்வாரின் காலம்-----------
ஏழாம் நூற்றாண்டு
எட்டாம் நூற்றாண்டு
ஆறாம் நூற்றாண்டு
ஐந்தாம் நூற்றாண்டு
Required
23. பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை--------
110
210
105
205
Required
24. மாயம் என்பதன் பொருள்-----------
பயங்கரமான
அடையாளம்
மிகப்பெரிய
விளையாட்டு
Required
25. மக்கள், பெண்கள், ஆடவர் என்பவை-------
பலவின்பால்
பலர்பால்
ஆண்பால்
பெண்பால்
Friday, October 15, 2021
10 தமிழ் காலாண்டு மாதிரி வினாத்தாள் 2021 குறைக்கப்பட்ட பாடத்திட்டம் இயல் 1-4 MODEL QUESTION 10TH TAMIL
பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டு மாதிரி வினாத்தாள் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் இயல் 1,2,3,4 pdf 100 marks model question paper 10th tamil
பதிவிறக்கு/DOWNLOAD
Thursday, September 30, 2021
பத்தாம் வகுப்பு தமிழ் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் அட்டவணை 10th tamil reduced syllabus table
Friday, March 05, 2021
குறைக்கப்பட்ட பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு இயல் 9 REDUCED SYLLABUS TENTH TAMIL UNIT TEST 9 PDF
பதிவிறக்கு/DOWNLOAD
குறைக்கப்பட்ட பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு இயல் 8 REDUCED SYLLABUS TENTH TAMIL UNIT TEST 8 PDF
பதிவிறக்கு/DOWNLOAD
குறைக்கப்பட்ட பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு இயல் 7 REDUCED SYLLABUS TENTH TAMIL UNIT TEST 7 PDF
பதிவிறக்கு/DOWNLOAD
குறைக்கப்பட்ட பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு இயல் 6 REDUCED SYLLABUS TENTH TAMIL UNIT TEST 6 PDF
பதிவிறக்கு/DOWNLOAD
குறைக்கப்பட்ட பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு இயல் 5 REDUCED SYLLABUS TENTH TAMIL UNIT TEST 5 PDF
பதிவிறக்கு/DOWNLOAD
குறைக்கப்பட்ட பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு இயல் 4 REDUCED SYLLABUS TENTH TAMIL UNIT TEST 4 PDF
பதிவிறக்கு/DOWNLOAD
Monday, March 01, 2021
பத்தாம் வகுப்பு தமிழ் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் கையேடு விழுப்புரம் மாவட்டம் 10th REDUCED SYLLABUS TAMIL GUIDE VILUPURAM DISTRICT PDF
பதிவிறக்கு/DOWNLOAD
Monday, February 22, 2021
குறைக்கப்பட்ட பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு இயல் 3 REDUCED SYLLABUS TENTH TAMIL UNIT TEST 3 PDF
பதிவிறக்கு/DOWNLOAD
குறைக்கப்பட்ட பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு இயல் 2 REDUCED SYLLABUS TENTH TAMIL UNIT TEST 2 PDF
பதிவிறக்கு/DOWNLOAD
குறைக்கப்பட்ட பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு இயல் 1 REDUCED SYLLABUS TENTH TAMIL UNIT TEST 1 PDF
பதிவிறக்கு/DOWNLOAD
Wednesday, February 10, 2021
ஆறாம் வகுப்பு தமிழ் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் 6th TAMIL REDUCED SYLLABUS
ஏழாம் வகுப்பு தமிழ் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் 7th TAMIL REDUCED SYLLABUS
எட்டாம் வகுப்பு தமிழ் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் 8th TAMIL REDUCED SYLLABUS
Wednesday, January 27, 2021
11ஆம் வகுப்பு தமிழ் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் 11th tamil reduced syllabus 2021
Monday, January 25, 2021
ஒன்பதாம் வகுப்பு தமிழ் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் 2021 REDUCED SYLLABUS 9TH TAMIL
Sunday, January 24, 2021
2021 குறைக்கப்பட்ட பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தமிழ் 2 மதிப்பெண்கள் வினா விடை TENTH TAMIL REDUCED SYLLABUS 2 MARK QUESTION ANSWER PDF
பதிவிறக்கு/DOWNLOAD
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
தமிழ்த்துகள்
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மேகம், பிரும்மம் ஜூலை 13
10th tamil model notes of lesson lesson plan 2026 july 13 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 13-07-2026 முதல் 17-07-2026 ...
எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தமிழர் மருத்துவம், வெட்டுக்கிளியும் சருகுமானும் ஜூலை 13 - 2026
8th tamil model notes of lesson lesson plan 2026 july 13 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 13-07-2026 முதல் 17-07-2026 ...
ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பெரியபுராணம், புறநானூறு. ஜூலை 13 - 2026
9th tamil model notes of lesson lesson plan 2026 july 13 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 13-07-2026 முதல் 17-07-2026 ...
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு விருந்து போற்றுதும் ஜூலை 27 - 2026
10th tamil model notes of lesson lesson plan 2026 july 27 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 27-07-2026 முதல் 31-07-2026 ...
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு காசிக்காண்டம், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் ஆகஸ்ட் 3
10th tamil model notes of lesson lesson plan 2026 August 3 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 03-08-2026 முதல் 07-08-2026...
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தொகாநிலைத் தொடர்கள் ஜூலை 20 - 2026
10th tamil model notes of lesson lesson plan 2026 july 20 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-07-2026 முதல் 24-07-2026 ...
ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தண்ணீர், பகுபத உறுப்பிலக்கணம் ஜூலை 20 - 2026
9th tamil model notes of lesson lesson plan 2026 july 20 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-07-2026 முதல் 24-07-2026 ...
எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பாடறிந்து ஒழுகுதல் ஜூலை 27 - 2026
8th tamil model notes of lesson lesson plan 2026 july 27 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 27-07-2026 முதல் 31-07-2026 ...
எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மயங்கொலிகள், திருக்குறள் ஜூலை 20 - 2026
8th tamil model notes of lesson lesson plan 2026 july 20 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-07-2026 முதல் 24-07-2026 ...
ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஏறு தழுவுதல் ஜூலை 27 - 2026
9th tamil model notes of lesson lesson plan 2026 july 27 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 27-07-2026 முதல் 31-07-2026 ...
Blog Archive
▼
2026
(1284)
▼
August
(13)
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கைக் குறிப்...
இளைஞர் கையில் இந்தியா இளையோர் திறன் கலைத்திருவிழா ...
பத்தாம் வகுப்பு தமிழ் வார மாத பாடத்திட்டம் ஆகஸ்ட் ...
ஒன்பதாம் வகுப்பு தமிழ் வார மாத பாடத்திட்டம் ஆகஸ்ட்...
ஏழாம் வகுப்பு தமிழ் வார மாத பாடத்திட்டம் ஆகஸ்ட் 2026
இன்பமிகு எதிர்காலம் பிறந்திடுமே... இளையோர் திறன் க...
பேரறிஞர் அண்ணா வாழ்க்கைக் குறிப்புகள் perarignar a...
சுதந்திர தினம் ஓவியம் Independence Day Drawing Sut...
இயற்கை ஓவியம் Nature Drawing Iyarkai Oviyam
மகாகவி பாரதியார் ஓவியம் Mahakavi Bharathiyar Drawi...
ஐந்திணை தமிழ் ஓவியம் Ainthinai Tamil Drawing Oviya...
நாட்டை உயர்த்தவே.. கலைத்திருவிழா பாடல் இளையோர் திற...
இளைஞர் கூட்டமே... கலைத்திருவிழா பாடல் இளையோர் திறன...
►
July
(187)
►
June
(111)
►
May
(142)
►
April
(223)
►
March
(170)
►
February
(213)
►
January
(225)
►
2025
(2047)
►
December
(224)
►
November
(220)
►
October
(173)
►
September
(151)
►
August
(133)
►
July
(218)
►
June
(202)
►
May
(106)
►
April
(149)
►
March
(116)
►
February
(157)
►
January
(198)
►
2024
(1680)
►
December
(228)
►
November
(166)
►
October
(154)
►
September
(226)
►
August
(134)
►
July
(116)
►
June
(101)
►
May
(82)
►
April
(101)
►
March
(105)
►
February
(105)
►
January
(162)
►
2023
(1415)
►
December
(144)
►
November
(145)
►
October
(127)
►
September
(127)
►
August
(180)
►
July
(109)
►
June
(77)
►
May
(17)
►
April
(69)
►
March
(96)
►
February
(155)
►
January
(169)
►
2022
(1270)
►
December
(148)
►
November
(155)
►
October
(90)
►
September
(131)
►
August
(174)
►
July
(67)
►
June
(74)
►
May
(70)
►
April
(101)
►
March
(84)
►
February
(76)
►
January
(100)
►
2021
(1581)
►
December
(148)
►
November
(131)
►
October
(149)
►
September
(122)
►
August
(123)
►
July
(146)
►
June
(118)
►
May
(244)
►
April
(78)
►
March
(232)
►
February
(45)
►
January
(45)
►
2020
(1294)
►
December
(47)
►
November
(65)
►
October
(59)
►
September
(79)
►
August
(354)
►
July
(179)
►
June
(135)
►
May
(103)
►
April
(75)
►
March
(65)
►
February
(71)
►
January
(62)
►
2019
(380)
►
December
(33)
►
November
(26)
►
October
(26)
►
September
(37)
►
August
(45)
►
July
(54)
►
June
(30)
►
May
(47)
►
March
(6)
►
February
(21)
►
January
(55)
►
2018
(200)
►
December
(18)
►
November
(27)
►
October
(38)
►
September
(11)
►
August
(17)
►
July
(25)
►
June
(43)
►
May
(21)