கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, November 04, 2026

இரண்டாம் இடைப் பருவத் தேர்வு கால அட்டவணை 2026

Second mid term exam date time table 2026

இரண்டாம் இடைப் பருவத் தேர்வு 6-10 பாடத்திட்டம் 2026

Second mid term exam syllabus 2026 for all subjects 6th to 10th 

ஏழாம் வகுப்பு தமிழ் பேசும் ஓவியங்கள் FULL AI VIDEO 7th tamil pesum oviyangal speaking drawings prose

 


7th tamil pesum oviyangal speaking drawings prose

குழந்தைகளைக் கைப்பேசிப் பயன்பாட்டிலிருந்து மீட்பது எப்படி How to wean children off mobile phone use?

 How to wean children off mobile phone use? tamil speech competition 

தமிழ்ப் பேச்சுப் போட்டி உரை





குழந்தைகளைக் கைப்பேசிப் பயன்பாட்டில் இருந்து மீட்பது எப்படி? தமிழ்ப் பேச்சு pdf

 பதிவிறக்கு/DOWNLOAD


How to wean children off mobile phone use? Tamil speech competition 

pdf

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 4-11-2026 புதன்

School morning prayer activities 

Tuesday, November 03, 2026

இரண்டாம் இடைப் பருவத் தேர்வு 2026 பாடத்திட்டம் தமிழ் 6 - 10

Second mid term exam syllabus tamil 2026
Virudhunagar district 

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 ஒரு மதிப்பெண் வினாவிடை 10th book inside mcq one word 100 questions answers

 



TTSE model question answer 10th tamil unit 6


TTSE Model question paper  pdf 2026

tamil moli ilakkiya thiranari thervu vinavidai 

tamil talent scholarship exam for 11th students

unit 6 marks 100

10th book inside mcq one word 100 questions answers

தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு வினாவிடை 2026 



பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 ஒரு மதிப்பெண் வினாவிடை 100 pdf 10th book inside mcq one word 100 questions with answer

     பதிவிறக்கு/DOWNLOAD


TTSE Model question paper  pdf 2026

tamil moli ilakkiya thiranari thervu vinavidai 

tamil talent scholarship exam for 11th students

unit 6 marks 100

10th book inside mcq one word 100 questions with answer

தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு வினாவிடை 2026 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-11-2026 செவ்வாய்

School morning prayer activities 

Monday, November 02, 2026

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 ஒரு மதிப்பெண் வினாக்கள் 10th book inside mcq one word 100 questions

 TTSE model question 10th tamil unit 6 test



TTSE Model question paper  pdf 2026

tamil moli ilakkiya thiranari thervu vinathal 

tamil talent scholarship exam for 11th students

unit 6 marks 100

10th book inside mcq one word 100 questions 

தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு வினாத்தாள் 2026 


பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 ஒரு மதிப்பெண் வினாக்கள் 100 தேர்வு வினாத்தாள் pdf

    பதிவிறக்கு/DOWNLOAD


TTSE Model question paper  pdf 2026

tamil moli ilakkiya thiranari thervu vinathal 

tamil talent scholarship exam for 11th students

unit 6 marks 100

10th book inside mcq one word 100 questions 

தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு வினாத்தாள் 2026 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-11-2026 திங்கள்

School morning prayer activities 

Sunday, November 01, 2026

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 ஒரு மதிப்பெண் வினாவிடை 10th book inside mcq one word 100 questions answers

 


TTSE model question answer 10th tamil unit 5


TTSE model question answer 10th tamil unit 4


TTSE Model question paper  pdf 2026

tamil moli ilakkiya thiranari thervu vinavidai 

tamil talent scholarship exam for 11th students

unit 5 marks 100

10th book inside mcq one word 100 questions answers

தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு வினாவிடை 2026 



பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 ஒரு மதிப்பெண் வினாவிடை 100 pdf 10th book inside mcq one word 100 questions with answer

    பதிவிறக்கு/DOWNLOAD


TTSE Model question paper  pdf 2026

tamil moli ilakkiya thiranari thervu vinavidai 

tamil talent scholarship exam for 11th students

unit 5 marks 100

10th book inside mcq one word 100 questions with answer

தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு வினாவிடை 2026 

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 ஒரு மதிப்பெண் வினாக்கள் 100 TTSE model question 10th tamil unit 5 test

 TTSE model question 10th tamil unit 5 test




TTSE Model question paper  pdf 2026

tamil moli ilakkiya thiranari thervu vinathal 

tamil talent scholarship exam for 11th students

unit 5 marks 100

10th book inside mcq one word 100 questions 

தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு வினாத்தாள் 2026 





பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 ஒரு மதிப்பெண் வினாக்கள் 100 தேர்வு வினாத்தாள் pdf

   பதிவிறக்கு/DOWNLOAD


TTSE Model question paper  pdf 2026

tamil moli ilakkiya thiranari thervu vinathal 

tamil talent scholarship exam for 11th students

unit 5 marks 100

10th book inside mcq one word 100 questions 

தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு வினாத்தாள் 2026 

Friday, October 30, 2026

பத்தாம் வகுப்பு தமிழ் குறுவினா எளிய விடை இயல் 7 Tenth 10TH TAMIL SHORT QUESTION ANSWER unit 7 sslc

 


Tenth 10TH TAMIL SHORT QUESTION ANSWER unit 7 sslc

ஒன்பதாம் வகுப்பு தமிழ் சிற்பக்கலை உரைநடை FULL AI VIDEO 9th tamil prose sirpakalai urainadai unit 5

 9th tamil prose sirpakalai urainadai unit 5




பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-10-2026 வெள்ளி

School morning prayer activities 

திருக்குறள் / COUPLET :
பால்: பொருட்பால்
  
அதிகாரம்/Chapter : மன்னரைச் சேர்ந்தொழுதல் / Conduct in the Presence of the King :  
குறள் 697:
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.

English Couplet 697:
Speak pleasant things, but never utter idle word;

Not though by monarch's ears with pleasure heard.

மு.வரதராசன் விளக்கம்:
அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதிலும் சொல்லாமல் விட வேண்டும்.

Couplet Explanation (M. Varadarasan's explanation):
Ministers should (always) give agreeable advice but on no occasion recommend useless actions, though requested (to do so)

பொன்மொழி :

1) யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்.

2) கற்றறிந்த மனிதன் என்று யாருமில்லை. கற்கும் மனிதர்கள்தான் உள்ளனர் - மரேஷால்
பழமொழி :
              Art is ling and life is short

              கல்வி கரையில, கற்பவர் நாள் சில.

பொது அறிவு :    
            உலகச் சிக்கனத் தினம் (World Thrift Day) எப்போது கொண்டாடப்படுகின்றது?     

             விடை : - அக்டோபர் 30 (இன்று)

அறிவியல் பெயர் :
             புளிச்சக்கீரையின் அறிவியல் பெயர் என்ன ?                 
              - ஹிபிஸ்கஸ் கன்னாபினஸ் Hibiscus cannabinus

Scientific name:
               What is the scientific name of of the Roselle leaves ?
  - Hibiscus cannabinus

முக்கியச் செய்திகள் : 30.10.2026 - வெள்ளி     
மாநிலச் செய்தி:
புதிய கட்டணத்துக்கேற்ப ஆட்டோ மீட்டர்களை மாற்ற 6 மாதம் அவகாசம்: போக்குவரத்து துறை உத்தரவு
உள்நாட்டுச்செய்தி:
புற்றுநோய் மருந்துகள் விலை 93% வரை குறைந்தது - உச்ச நீதிமன்றம் கண்டனம் தாக்கம்
உலகச்செய்தி:
இஸ்ரேல் தேர்தல்: அரபு கட்சிகளை புறக்கணிக்க சியோனிச கட்சிகளுக்கு நெதன்யாகு அழைப்பு
விளையாட்டுச்செய்தி:
உலக மல்யுத்தப் போட்டி: நீலம், காஜலுக்கு வெள்ளி

Important News: 30.10.2026 - Friday   

State News:
6 months granted to recalibrate auto-rickshaw meters according to new fares: Transport Department order

National News:  
Prices of cancer drugs reduced by up to 93% – Impact of Supreme Court’s intervention

World News:
Israel elections: Netanyahu calls on Zionist parties to shun Arab parties


Sports News:
World Wrestling Championships: Silver medals for Neelam and Kajal

Wednesday, October 28, 2026

தேன்சிட்டு 2026 அக்டோபர் 2 மாத இதழ் வினாடி வினா வினாவிடை then chittu October paper 2 quiz q & a

 


then chittu October paper 2 quiz q & a


தேன்சிட்டு 2026 அக்டோபர் இதழ் 2 வினாடி வினா - வினா விடை pdf then chittu 2026 October paper 2 quiz questions and answers

 then chittu 2026 October paper 2 quiz questions and answers


quiz club வினாடிவினா மன்றம் குவிஸ் கிளப்

பதிவிறக்கு/DOWNLOAD

எட்டாம் வகுப்பு தமிழ் அக்டோபர் மாதத் தேர்வு 50 மதிப்பெண்கள் வினாத்தாள் இயல் 4

 

tamil 8th monthly test

8th tamil october month exam unit 4 question paper 50 marks 


எட்டாம் வகுப்பு தமிழ் அக்டோபர் மாதத் தேர்வு இயல் 4 வினாத்தாள் 50 மதிப்பெண்கள் pdf விருதுநகர்

 பதிவிறக்கு/DOWNLOAD

8th tamil october month exam unit 4 question paper 50 marks virudhunagar district pdf


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28+10-2026 புதன்

School morning prayer activities 

Tuesday, October 27, 2026

எட்டாம் வகுப்பு தமிழ் அக்டோபர் மாதத் தேர்வு இயல் 4 வினாத்தாள் 50 மதிப்பெண்கள்

8th tamil october month exam unit 4 question paper 50 marks 

கொங்குநாட்டு வணிகம் FULL AI VIDEO எட்டாம் வகுப்பு தமிழ் உரைநடை 8th tamil konku naattu vanikam prose

 


8th tamil konku naattu vanikam prose

கோணக்காத்துப் பாட்டு FULL AI VIDEO எட்டாம் வகுப்பு தமிழ் கவிதைப்பேழை KONAKATHUPATTU 8TH TAMIL SONG

 


KONAKATHUPATTU 8TH TAMIL SONG

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-10-2026 செவ்வாய்

School morning prayer activities 

Monday, October 26, 2026

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 5 வளம் பெருகுக FULL AI VIDEO 8th tamil poem unit 5 valam perukuka seyyul

 


8th tamil poem unit 5 valam perukuka seyyul

நானிலம் படைத்தவன் FULL AI VIDEO ஆறாம் வகுப்பு தமிழ் கவிதைப்பேழை 6th tamil naanilam padaithavan poem

 


6th tamil naanilam padaithavan poem

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-10-2026 திங்கள்

School morning prayer activities 

திருக்குறள்: 
பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:52. தெரிந்து வினையாடல்

குறள் எண்:516



குறள்:
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு

எய்த உணர்ந்து செயல். 



பொருள்:
செய்பவனைப் பற்றி நன்கு ஆராய்ந்து, செய்யும் செயலையும் ஆராய்ந்து, செய்யத்தகுந்த காலத்தோடு பொருந்தவே செயலைச் செய்ய வேண்டும்.



பழமொழி :
There are two sides to every coin.

நாணயத்துக்கு இரு பக்கம் உண்டு.



இரண்டொழுக்க பண்புகள் :
1. தோல்வியைக் கண்டு துவள மாட்டோம்; வெற்றிக்காக முயல்வோம்.

2. மரங்களை வளர்ப்போம்; இயற்கையைப் பாதுகாப்போம்.



பொன்மொழி : 
உயரத்தைப் பார்க்காதே; ஒவ்வொரு நாளும் ஒரு படி முன்னேறு



Thought for the Day :
Never stop learning and listening. Be ready to learn always



பொது அறிவு : 
1. இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் எங்கு உள்ளது? 

நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத் -குஜராத்.



2. இந்தியாவின் அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மாநிலம் எது? 

மிசோரம் (98.2%)



English words :
1. Arrogant – Haughty – அகங்காரமுள்ள

2. Lucid – Clear – தெளிவான

HomePrayer 🌀பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.10.2026 திங்கள்கிழமை.
🌀பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.10.2026 திங்கள்கிழமை.
October 26, 2026
 🌀பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.10.2026 திங்கள்கிழமை.

Prayer
Prayer


திருக்குறள்: 
பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:52. தெரிந்து வினையாடல்

குறள் எண்:516



குறள்:
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு

எய்த உணர்ந்து செயல். 



பொருள்:
செய்பவனைப் பற்றி நன்கு ஆராய்ந்து, செய்யும் செயலையும் ஆராய்ந்து, செய்யத்தகுந்த காலத்தோடு பொருந்தவே செயலைச் செய்ய வேண்டும்.



பழமொழி :
There are two sides to every coin.

நாணயத்துக்கு இரு பக்கம் உண்டு.



இரண்டொழுக்க பண்புகள் :
1. தோல்வியைக் கண்டு துவள மாட்டோம்; வெற்றிக்காக முயல்வோம்.

2. மரங்களை வளர்ப்போம்; இயற்கையைப் பாதுகாப்போம்.



பொன்மொழி : 
உயரத்தைப் பார்க்காதே; ஒவ்வொரு நாளும் ஒரு படி முன்னேறு



Thought for the Day :
Never stop learning and listening. Be ready to learn always



பொது அறிவு : 
1. இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் எங்கு உள்ளது? 

நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத் -குஜராத்.



2. இந்தியாவின் அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மாநிலம் எது? 

மிசோரம் (98.2%)



English words :
1. Arrogant – Haughty – அகங்காரமுள்ள

2. Lucid – Clear – தெளிவான



புவியியலும் சுற்றுசூழலும் :
நான்காவது வெப்பமண்டல முள் காடுகள்

* குறைந்த மழை பெறும் வறண்ட பகுதிகளில் காணப்படும்.

* முட்கள் கொண்ட சிறிய மரங்களும் புதர்களும் அதிகம்.

* வேம்பு, கருவேலம் போன்ற வறட்சியைத் தாங்கும் மரவகைகள் சில பகுதிகளில் காணப்படும்.

* காணப்படும் இடங்கள்: மதுரை, சேலம், திருச்சி மற்றும் பிற வறண்ட உள்நாட்டுப் பகுதிகள்.



NMMS :
MAT 

சவுதி அரேபியாவின் நாணயம் எது??

 (1) ரியால் 

 (2) டாலர்

 (3) யென்

 (4) தினார்

 விடை: (1) ரியால்



நீதிக்கதை
 பள்ளி விதிகளே நம் ஒழுக்கத்தின் அடையாளம்!
ஒரு ஊரில் அழகான பள்ளி ஒன்று இருந்தது. அந்தப் பள்ளியில் இனியா, காவ்யா என்ற இரண்டு தோழிகள் படித்து வந்தனர்.

இனியாவுக்குப் பள்ளிக்குச் செல்லும்போது விதவிதமாகத் தலை அலங்காரம் செய்வதும், முகத்திற்கு மேக்கப் போடுவதும் மிகவும் பிடிக்கும். பள்ளியில் எளிமையாக இருக்க வேண்டும் என்ற விதி இருந்தும், அவள் அதைப் பொருட்படுத்தாமல் தினமும் புதிய சிகை அலங்காரம் செய்துகொண்டும், முகத்திற்கு மேக்கப் போட்டுக்கொண்டும் பள்ளிக்கு வந்தாள்.

ஒருநாள், இனியா வண்ண நிறக் கண் மை, உதட்டுச் சாயம் மற்றும் அலங்காரப் பொருட்களைப் பயன்படுத்திப் பள்ளிக்கு வந்தாள். அவளைப் பார்த்த ஆசிரியர் அன்புடன் அழைத்து, “இனியா, உனக்கு அலங்காரம் செய்துகொள்ள விருப்பம் இருப்பது தவறில்லை. ஆனால், ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ற ஒழுக்கமும் விதிமுறைகளும் இருக்கின்றன. பள்ளி என்பது கல்வி கற்கும் இடம். இங்கு மாணவர்கள் அனைவரும் பள்ளியின் சீருடை மற்றும் தோற்றம் தொடர்பான விதிகளைப் பின்பற்ற வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

ஆனால், இனியா ஆசிரியரின் அறிவுரையைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

சில நாட்களுக்குப் பிறகு, பள்ளியில் நடைபெற்ற மாணவர் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் பேசினார்.

“நம் பள்ளியின் விதிமுறைகள் மாணவர்களின் தனிப்பட்ட விருப்பங்களைத் தடுக்க அல்ல; அனைவரிடமும் ஒழுக்கம், சமத்துவம் மற்றும் பொறுப்புணர்வை வளர்க்கவே உருவாக்கப்பட்டவை. பள்ளி விதிகளை மதிப்பது, நம் ஆசிரியர்களையும் பள்ளியையும் மதிப்பதற்குச் சமம்” என்றார்.

அந்த வார்த்தைகள் இனியாவின் மனதில் ஆழமாகப் பதிந்தன. தான் செய்த தவறை உணர்ந்த அவள், மறுநாள் முதல் பள்ளியின் விதிமுறைகளுக்கு ஏற்ற எளிய சிகை அலங்காரத்துடன், மேக்கப் இன்றிப் பள்ளிக்கு வரத் தொடங்கினாள்.

அவளுடைய மாற்றத்தைக் கண்ட ஆசிரியர் மகிழ்ந்து, “இனியா, அழகு என்பது வெளிப்புற அலங்காரத்தில் மட்டும் இல்லை; நம் ஒழுக்கத்திலும் நடத்தையிலும்தான் இருக்கிறது” என்று பாராட்டினார்.

இனியாவும் பள்ளி விதிகளை மதித்து நடப்பதில் பெருமை கொண்டாள்.

நீதிக்கருத்து
“பள்ளிப் பருவத்தில் பள்ளி விதிமுறைகளை மதித்து நடப்பதே சிறந்த ஒழுக்கம். தனிப்பட்ட விருப்பங்களை விட, நாம் இருக்கும் இடத்திற்கு ஏற்ற விதிகளைப் பின்பற்றக் கற்றுக்கொள்ள வேண்டும்.”



இன்றைய செய்திகள்
26.10.2026

🗒️2029-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் மொத்தம் 4 ஏவுதளங்கள் செயல்பாட்டில் இருக்கும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.

🗒️ரெயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என ரெயில்வே போலீசார் எச்சரிக்கை அறிவித்துள்ளது.

🗒️கனடா நாட்டு இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்டிருந்த 50 சதவீதம் வரிகளில் இருந்து சில பொருட்களுக்கு விலக்கு அளிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்
🏀தேசிய ஜூனியர் தடகளம்: 

குண்டு எறிதலில் தமிழக வீரர் சாதனை.

நீளம் தாண்டுதலின் தமிழக வீரர் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.



Today's Headlines
🗒️ISRO Chairman Narayanan has said that India will have four launch pads by 2029. 

🗒️The Railway Police has issued a warning of a jail term of up to 3 years for carrying firecrackers in trains. 

🗒️President Donald Trump has announced that he will exempt some products from the 50 per cent tariffs imposed on Canadian imports. 

Sports News
🏀National Junior Athletics:  

Tamil Nadu's shot put Thrower Achieves Record

Long jump:

The Tamil Nadu player won the gold medal.

Saturday, October 24, 2026

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4 ஒரு மதிப்பெண் வினாவிடை 100 TTSE model question answer 10th tamil unit 4

 


TTSE model question answer 10th tamil unit 4


TTSE Model question paper  pdf 2026

tamil moli ilakkiya thiranari thervu vinavidai 

tamil talent scholarship exam for 11th students

unit 4 marks 100

10th book inside mcq one word 100 questions answers

தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு வினாவிடை 2026 



பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4 ஒரு மதிப்பெண் வினாவிடை 100 pdf 10th book inside mcq one word 100 questions with answer

   பதிவிறக்கு/DOWNLOAD


TTSE Model question paper  pdf 2026

tamil moli ilakkiya thiranari thervu vinavidai 

tamil talent scholarship exam for 11th students

unit 4 marks 100

10th book inside mcq one word 100 questions with answer

தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு வினாவிடை 2026 

Friday, October 23, 2026

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4 ஒரு மதிப்பெண் வினாக்கள் 100 TTSE model question 10th tamil unit 4 test

 


TTSE model question 10th tamil unit 4 test


TTSE Model question paper  pdf 2026

tamil moli ilakkiya thiranari thervu vinathal 

tamil talent scholarship exam for 11th students

unit 4 marks 100

10th book inside mcq one word 100 questions 

தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு வினாத்தாள் 2026 



பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4 ஒரு மதிப்பெண் வினாக்கள் 100 தேர்வு வினாத்தாள் pdf

  பதிவிறக்கு/DOWNLOAD


TTSE Model question paper  pdf 2026

tamil moli ilakkiya thiranari thervu vinathal 

tamil talent scholarship exam for 11th students

unit 4 marks 100

10th book inside mcq one word 100 questions 

தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு வினாத்தாள் 2026 

சுற்றுச்சூழல் காப்போம் விழிப்புணர்வு பாடல் Environmental Protection Awareness Song in tamil

 


Environmental Protection Awareness Song in tamil

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-10-2026 வெள்ளி

School morning prayer activities 

Thursday, October 22, 2026

பாவகை அலகிடுதல் FULL AI VIDEO பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 7 alagiduthal 10th tamil paa vakai unit7

 


alagiduthal 10th tamil paa vakai unit7 

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 ஒரு மதிப்பெண் வினாவிடை 100 TTSE model question answer 10th tamil unit 3

 


TTSE model question answer 10th tamil unit 3


TTSE Model question paper  pdf 2026

tamil moli ilakkiya thiranari thervu vinavidai 

tamil talent scholarship exam for 11th students

unit 3 marks 100

10th book inside mcq one word 100 questions answers

தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு வினாவிடை 2026 


பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 ஒரு மதிப்பெண் வினாவிடை 100 pdf 10th book inside mcq one word 100 questions with answer

  பதிவிறக்கு/DOWNLOAD


TTSE Model question paper  pdf 2026

tamil moli ilakkiya thiranari thervu vinavidai 

tamil talent scholarship exam for 11th students

unit 3 marks 100

10th book inside mcq one word 100 questions with answer

தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு வினாவிடை 2026 

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வினாத்தாள் 2026

10th tamil second mid term exam question paper 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-10-2026 வியாழன்

School morning prayer activities 

Wednesday, October 21, 2026

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 ஒரு மதிப்பெண் வினாக்கள் 100 TTSE model question 10th tamil unit 3 test

 


TTSE model question 10th tamil unit 3 test


TTSE Model question paper  pdf 2026

tamil moli ilakkiya thiranari thervu vinathal 

tamil talent scholarship exam for 11th students

unit 3 marks 100

10th book inside mcq one word 100 questions 

தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு வினாத்தாள் 2026 


பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 ஒரு மதிப்பெண் வினாக்கள் 100 தேர்வு வினாத்தாள் pdf

 பதிவிறக்கு/DOWNLOAD


TTSE Model question paper  pdf 2026

tamil moli ilakkiya thiranari thervu vinathal 

tamil talent scholarship exam for 11th students

unit 3 marks 100

10th book inside mcq one word 100 questions 

தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு வினாத்தாள் 2026 

திறன் பிளஸ் தமிழ் விடைக்குறிப்பு வகுப்பு 6

ஆறாம் வகுப்பு தமிழ் அடிப்படைத் திறனறி மதிப்பீடு 
THIRAN PLUS 6th tamil answer key 

1 அ குடைமிளகாய் 
ஆ வெற்றிலை 

2 அ மகிழுந்து 
ஆ சிலந்தி 

3 அகரவரிசை
1 பச்சோந்தி 
2 பாயாசம் 
3 பின்னல்
4 பீர்க்கங்காய் 
5 புடவை 
6 பூங்கா
7 பொன்வண்டு 
8 போர்வை

4 அ மின்னியது 
ஆ வரைந்தார் 

5 தேன்கூடு 
சோலைக்குயில்

6 அ எங்கே? 
ஆ யார்?

7 அ நத்தை ஊர்ந்து செல்லும் 
ஆ கண்ணாடி உருவம் காட்டும்

8 அ எறிந்தான்
ஆ பனி

9 குழந்தைகள் செடி நடுகிறார்கள் 
 குழந்தைகள் பூக்களுக்குத் தண்ணீர் விடுகிறார்கள் 

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பின் வழங்கலாம்

திறன் பிளஸ் தமிழ் விடைக்குறிப்பு வகுப்பு 7

ஏழாம் வகுப்பு தமிழ் அடிப்படைத் திறனறி மதிப்பீடு 
Thiran plus 7th tamil answer key 

1 வண்ணத்துப்பூச்சி/பட்டாம்பூச்சி 
எலுமிச்சை 

2 அ விளையாட்டு, உடற்பயிற்சி 
ஆ நிறங்கள், மழைமேகம் 

3 அகரவரிசை 

1 கடிகாரம் 
2 செவ்வந்தி 
3 ஞாயிறு 
4 தாழம்பூ 
5 நெருப்பு
6 பாகற்காய் 
7 மட்டைப்பந்து 
8 வளையோசை 

4 அ பேருந்து 
ஆ இளநீர் 

5 கை
வினை
கவி
பொருள் 

6 அ யாரை?
ஆ எத்தனை?

7 அ மக்கள் தொகைக் கணக்கீடு எடுக்கப்பட்டது 
ஆ அம்மா அழகிய ஆடை வைத்தார் 

8 அ மற்றும் 
ஆ அதனால் 

9 குழந்தைகள் ஆற்றில் காகித கப்பல் விடுகிறார்கள் 
பறவைகள் பறக்கின்றன 

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

திறன் பிளஸ் தமிழ் விடைக்குறிப்பு வகுப்பு 8

எட்டாம் வகுப்பு தமிழ் அடிப்படைத் திறனறி மதிப்பீடு 
THIRAN PLUS 8th tamil answer key

1.வரிக்குதிரை 
ஒட்டகச்சிவிங்கி 

2.அ.நூல்கள், வாசித்தல் 
ஆ.கப்பல்கள், கடற்கரை 

3 அகர வரிசை 
1 கொடிக்கம்பம் 
2 செங்கதிர் 
3 ஞாலம் 
4 தென்னங்கீற்று 
5 நிலக்கடலை 
6 பேரீச்சம்பழம் 
7 மேகக் கூட்டம் 
8 வானவில் 

4 அ. காவியா படம் வரைந்தால் 
ஆ. காவியா வரைந்தாள் 

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 

5 அ குயில் 
ஆ மலர்ந்தது 

6 i சீரும் சிறப்புமாக
ii அங்குமிங்கும் 

7 செல்கிறாய்?
பொதுஅறிவு மற்றும் உலக அறிவு 
வளர்க்கும் 

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 

8 அ எங்கே வாங்கினாய்? எப்படி இருந்தது? 
ஆ நூலகம் எங்கே உள்ளது? எவ்வளவு தூரம்? 

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 

9 அம்மா சமைக்கிறார் 
குழந்தைகள் படிக்கிறார்கள்


பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

திறன் பிளஸ் தமிழ் விடைக்குறிப்பு வகுப்பு 9

ஒன்பதாம் வகுப்பு தமிழ் அடிப்படைத் திறனறி மதிப்பீடு 
THIRAN PLUS 9th tamil answer key

1.தர்பூசணி/தண்ணீர் பழம் 
விமானம்/வானூர்தி 

2.அ.பயணச்சீட்டு, நடத்துநர் 
ஆ.காசோலை, சேமிப்பு 

3 அகர வரிசை 
1 ஔவையார் 
2 கேழ்வரகு 
3 சொற்பொழிவாளர் 
4 நாள்காட்டி 
5 தொலைக்காட்சி 
6 பைந்தமிழ் 
7 மழைப்பொழிவு 
8 வெட்டுக்கிளி 

4 அ.முகிலன் போட்டியில் கலந்து கொண்டான் 
ஆ. முகிலன் கலந்து கொண்டான் 

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 

5 அ தூத்துக்குடி 
ஆ விளையாடுவார்கள் 

6 i செக்கச் செவேலென
ii வளைந்து நெளிந்து 

7 நிழலையும் மழையையும்
மரக்கன்று 
வளர்ப்போம் 

8 அ என்ன வாங்கினாய்? எதைக் கொடுத்தாய்?
ஆ அஞ்சலகம் எவ்வளவு தொலைவில் உள்ளது? எப்படி செல்வது? 

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 

9 சிறுவன் வண்டி ஓட்டி விளையாடுகிறான் 
சிறுமி தொட்டிலை ஆட்டுகிறாள்


பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

பன்முகக் கலைஞர் பத்தாம் வகுப்பு தமிழ் உரைநடை Full AI VIDEO 10th tamil panmuga kalaignar prose unit 5

 


10th tamil panmuga kalaignar prose unit 5

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-10-2026 புதன்

School morning prayer activities 

தமிழ்த்துகள்

Blog Archive