தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Tuesday, November 19, 2024
Monday, November 18, 2024
Monday, November 11, 2024
ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு நவம்பர் 2024 மாதிரி வினாத்தாள் விருதுநகர் மாவட்டம்
ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு நவம்பர் 2024 மாதிரி வினாத்தாள் pdf விருதுநகர் மாவட்டம்
6th tamil second mid term exam Model question paper November 2024 Virudhunagar district VI
Sunday, September 22, 2024
ஆறாம் வகுப்பு தமிழ் காலாண்டுத்தேர்வு விருதுநகர் வினாத்தாள் விடைகள்
Friday, September 20, 2024
ஆறாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 2024 விருதுநகர் மாவட்டம் விடைக்குறிப்பு PDF தொகுத்தறித் தேர்வு
PDF LINK கீழே👇
6th tamil quarterly exam answer key 2024 virudhunagar district
ஆறாம் வகுப்பு தமிழ்
காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 2024
விருதுநகர் மாவட்டம் தமிழ்த்துகள்
விடைக்குறிப்பு
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 4 X 1 = 4
1. ஆ.மேன்மை 1
2. ஆ.ஞாயிறு 1
3. ஆ.விண்+வெளி 1
4.
இ.இன்சொல் 1
நிரப்புக. 2 X 1 = 2
5. ஆர்டிக் ஆலா 1
6.
டீப்புளூ 1
பொருத்துக. 4 X 1 = 4
7. தோள் 1
8. வேல் 1
9. நிலாஒளி 1
10.
தென்றல் 1
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை தருக. 5 X 2 = 10
11.
அமுது,
நிலவு, மணம். 2
12. அனுபவம். 2
13. 1.தொல்காப்பியம் நமக்குக்கிடைத்துள்ள மிகப்
பழமையான நூல்.
2.அப்படி
என்றால் அதற்கும் முன்னதாகவே தமிழில் இலக்கியநூல்கள் இருந்திருக்க வேண்டும்.
3.எனவே
தமிழ் மூத்தமொழி எனப்படுகிறது. 2
14. 1.தலையில்
சிறகு வளர்தல்,
2.இறகுகளின்
நிறம் மாறுதல்,
3.உடலில்
கற்றையாக முடி வளர்தல். 2
15. அகரமே
எழுத்துகளுக்குத் தொடக்கம். 2
16. குறில் எழுத்து – 1 மாத்திரை
நெடில்
எழுத்து – 2 மாத்திரை
மெய்யெழுத்து
– அரை மாத்திரை
ஆய்த
எழுத்து – அரை மாத்திரை. 2
17. 1.க,
ச, த, ந, ப, ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய்
எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
2.ங,
ஞ, ஞா, ஞெ, ஞொ, ய, யா, யு, யூ, யோ, யௌ, வ, வா, வி, வீ, வெ, வே, வை முதலிய எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும். 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் மூன்று
வினாக்கள் மட்டும். 3 X 4 = 12
18. 1.பலநூறு ஆண்டுகளைக் கண்டது தமிழ்மொழி.
2.அறிவு ஊற்றாகிய நூல்கள்
பலவற்றைக் கொண்ட மொழி.
3.பெரும் கடல் சீற்றங்கள், கால மாற்றங்கள்
ஆகிய எவற்றாலும் அழியாமல் நிலைத்திருக்கும் மொழி. 4
19. இதுவரை எட்டு கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவையாவன
-
புதன்,
வெள்ளி, பூமி, செவ்வாய்,
வியாழன்,சனி, யுரேனஸ்,
நெப்டியூன். 4
20. 1.சிட்டுக்குருவி கூடுகட்டி வாழும்
பறவையினம்.
2.கூடுகட்டிய
பின் 3 முதல் 6 முட்டைகள் வரை இடும்.
3.பதினான்கு
நாள்கள் அடைகாக்கும்.
4.பதினைந்தாம்
நாளில் குஞ்சுகள் வெளிவரும்.
5.சிட்டுக்குருவியின்
வாழ்நாள் 10 முதல் 13 ஆண்டுகள்.
6.சிட்டுக்குருவி
உருவத்தில் சிறியது. 4
21. 1.துருவப்
பகுதிகளில் வெப்பநிலை உறைநிலைக்கும் கீழே இருப்பதால் மனிதர்கள் செல்லமுடியாது.
2.எனவே
துருவப் பகுதிகளில் ஆய்வு செய்ய எந்திரமனிதர்களை அனுப்புகிறார்கள். 4
22. சார்பெழுத்துகள்
10. அவை –
1.உயிர்மெய்,
2.ஆய்தம்,
3.
உயிரளபெடை,
4.ஒற்றளபெடை,
5.குற்றியலிகரம்,
6.குற்றியலுகரம்,
7.ஐகாரக்குறுக்கம்,
8.ஔகாரக்குறுக்கம்,
9.மகரக்குறுக்கம்,
10.ஆய்தக்குறுக்கம். 4
மனப்பாடப்பகுதி. 4+2=6
23.
புலி
தங்கிய குகை
மாமழை
போற்றுதும் மாமழை போற்றுதும்
நாம
நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்
மேல்நின்று
தான் சுரத்தலான் 4
24. ஈன்ற
பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன்
எனக்கேட்ட தாய். 2
எவையேனும் ஐந்தனுக்கு விடை தருக. 5 X 2 = 10
25. அ. கதை, விதை, கவி 1
ஆ.பரி, பாடல், பா, பல், பால். 1
26. அ. பரவை 1
ஆ. உரை. 1
27. அ.கபிலன் வேலை செய்தான்.
களைப்பாக இருக்கிறான். 1
ஆ.இலக்கியா இனிமையாகப்
பாடினாள். பரிசு பெற்றாள். 1
28. அ.விண்கலம் 1
ஆ. மருத்துவம் 1
29. நான் நேற்று
பேருந்தில் ஊருக்குச் சென்றேன். 2
30.அ. ௭௬ 1
ஆ. ௩௦ 1
31. அ. மின்னஞ்சல் 1
ஆ.செயற்கை நுண்ணறிவு 1
ஏதேனும் ஒன்று 1 X 6 = 6
32. அத்தையின் கடிதக்
கருத்துகள் 6
33. கிழவனும் கடலும்
பொருத்தமாக எழுதி இருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்
ஏதேனும் ஒன்று 1
X 6 = 6
34. விடுப்பு விண்ணப்பம் 6
35. அறிவியல் ஆக்கங்கள்
பொருத்தமாக எழுதி இருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள்,
இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள்,
கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ்
சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்
தமிழ்த்துகள்
-
10 th tamil model notes of lesson பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 28-10-2024 முதல் 30-10-2024 2.பாடம் தமிழ் 3....
-
10th Tamil Model Notes of Lesson பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 04-11-2024 முதல் 09-11-2024 2.பாடம் தமிழ் 3.அல...
-
10 th Tamil model notes of Lesson பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 11-11-2024 முதல் 15-11-2024 2.பாடம் தமிழ் 3....
-
9 th tamil model notes of lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 28-10-2024 முதல் 30-10-2024 2.பாடம் தமிழ் 3.அல...
-
10th Tamil model notes of Lesson பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 18-11-2024 முதல் 22-11-2024 2.பாடம் தமிழ் 3...
-
9 th Tamil model notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 11-11-2024 முதல் 15-11-2024 2.பாடம் தமிழ் 3.அ...
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 04-11-2024 முதல் 09-11-2024 2.பாடம் தமிழ் 3.அ...
-
8th tamil model notes of lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 28-10-2024 முதல் 30-10-2024 2.பாடம் தமிழ் 3.அல...
-
9th Tamil model notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 18-11-2024 முதல் 22-11-2024 2.பாடம் தமிழ் 3...
-
8th Tamil Model Notes of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 04-11-2024 முதல் 09-11-2024 2.பாடம் தமிழ் 3.அலக...
Blog Archive
-
▼
2024
(1405)
-
▼
November
(119)
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-11-2024. ...
- ஆசிரியரின் கேள்வி ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு...
- தேன்சிட்டு 2024 நவம்பர் மாத இதழ் 2 வினாடி வினா 61 ...
- தேன்சிட்டு 2024 நவம்பர் 16-30 மாத இதழ் வினாடி வினா...
- ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வ...
- ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வ...
- எட்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- ஆறாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் இடைப் பருவத் தேர்வ...
- ஏழாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் இடைப் பருவத் தேர்வ...
- எட்டாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் இடைப் பருவத் தேர...
- ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் இடைப் பருவத் தே...
- பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் இடைப் பருவத் தேர...
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.11.2024...
- அரசனும் இளவரசனும் ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை...
- 10ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு வினாத்தா...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு பெரம்...
- ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வ...
- எட்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வ...
- ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வ...
- எட்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு...
- ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வ...
- கல்வியின் அவசியம் ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை...
- பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.11.2024 செவ...
- ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வ...
- ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வ...
- ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வ...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு விருத...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு நவம்...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு நவம்...
- 10ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு வினாத்தா...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு நவம்...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு நவம்ப...
- ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வ...
- எட்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- எட்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு நவம்ப...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு...
- கூடாநட்பு ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை நன்னெறி...
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.11.2024...
- வீணான பொருள்கள் மூலம் பயனுள்ள பொருள்கள்
- விருதுநகர் மாவட்டத்தின் சிறப்புகள்
- உனக்கு விருப்பமானதைக் கொடு ஒரு குட்டிக்கதை மாணவர் ...
- வீணான பொருள்கள் மூலம் கைவினைப் பொருள்கள்
- மகிழ் முற்றம் பதவிஏற்பு விழா அரசு மேல்நிலைப்பள்ளி ...
- நேர்மை ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை நன்னெறிக் கதை
- கலைத் திருவிழா மாநில அளவிலான போட்டிகள் விவரம் டிசம...
- வெற்றியின் ரகசியம் ஒரு குட்டிக் கதை மாணவர் நீதிக்க...
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024. ...
- பள்ளி சிறார் திரைப்படம் நவம்பர் 2024 download link
- குழந்தைகள் நாள் சிறப்புக் கவிதை 2024
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024.வ...
- மகிழ் முற்றம் பள்ளிச் செயல்பாடுகள்
- மகிழ் முற்றம் பள்ளி உறுதிமொழி
- மண்ணில் மின்னும் விண்மீன்கள் குழந்தைகள் நாள் வாழ்த...
- குழந்தைகள் நாள் வாழ்த்துக் கவிதை 2024
- ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் மெல்லக் கற்போர...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வ...
- குழந்தைகள் நாள் கவிதை
- மகிழ் முற்றம் நிகழ்ச்சி நிரல் உறுதிமொழி
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.11.2024...
- இயற்கையை நேசித்தலும் காத்தலும் தமிழ்க் கட்டுரை
- இயற்கையை நேசித்தலும் காத்தலும் தமிழ்க் கட்டுரை pdf
- ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் மெல்லக் கற்போர...
- பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.11.2024 செவ...
- (Trust Examination) 2024-2025- ஆம் கல்வியாண்டிற்கா...
- தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு (T...
- ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST EXAM), டிசம்பர் 20...
- 1857 கிளர்ச்சி மற்றும் தேசிய இயக்கம் நடைபெற்ற இடங்கள்
- இயற்கையை நேசித்தலும் காத்தலும் தமிழ்க் கட்டுரை 3
- இயற்கையை நேசித்தலும் காத்தலும் தமிழ்க் கட்டுரை 2
- இயற்கையை நேசித்தலும் காத்தலும் தமிழ்க் கட்டுரை 1
- எட்டாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் இடைப் பருவத் தேர...
- ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வ...
- ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வ...
- பத்தாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு 2 நவம்பர் 2024 ...
- வகுப்பு 10 தமிழ் இரண்டாம் இடைப்பருவத் தேர்வு தர்மப...
- வகுப்பு 10 தமிழ் இரண்டாம் இடைப்பருவத் தேர்வு ஈரோடு...
- ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு நவம...
- ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு நவம...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு ந...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு ந...
- ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு மாத...
- ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு நவம...
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-11-2024. ...
- வகுப்பு 8 தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு நவம்பர்...
- எட்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு ந...
- தெய்வத் திருமணம் ஆன்மிகச் சொற்பொழிவு கந்தசஷ்டிப் ப...
- 90's kids festival game toys திருவிழா பொம்மைகள்
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024. ...
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 08.11.2024...
- ஒகேனக்கல் மீன் குழம்பு சாப்பாடு
- XII இரண்டாம் இடைப் பருவத் தேர்வு கால அட்டவணை நவம்ப...
- XI இரண்டாம் இடைப் பருவத் தேர்வு கால அட்டவணை நவம்பர...
- 6-10 இரண்டாம் இடைப் பருவத் தேர்வு கால அட்டவணை நவம்...
- வகுப்பு 9 தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு நவம்பர்...
-
▼
November
(119)