தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Friday, February 27, 2026
பத்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் pdf கிருஷ்ணகிரி 2026
சான்றோரின் குணம் ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை tamil short story The character of the wise
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-02-2026. வெள்ளி
Thursday, February 26, 2026
2026 ஒன்பதாம் வகுப்பு முழு ஆண்டுப் பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் 3 pdf 9th tamil annual exam model question
9th tamil annual exam model question paper 3 pdf Virudhunagar district
விருதுநகர் மாவட்ட ஆண்டு இறுதித் தேர்வு மாதிரி வினாத்தாள் 3
mulu aandu thervu mathiri vinathal
2026 ஒன்பதாம் வகுப்பு முழு ஆண்டுப் பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் 2 pdf 9th tamil annual exam question paper
9th tamil annual exam model question paper 2 pdf Virudhunagar district
விருதுநகர் மாவட்ட மாதிரி வினாத்தாள் 2
mulu aandu thervu mathiri vinathal
பொதுத் தேர்வு எழுதும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக் கவிதை A congratulatory poem for the students
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-02-2026.வியாழன் .
Wednesday, February 25, 2026
வகுப்பு 6,7,8,9 தமிழ் திறன் விடைக்குறிப்பு பிப்ரவரி 9th tamil February 2026 THIRAN Exam Answer VI - IX
திறன் வகுப்பு 6 தமிழ் விடைக்குறிப்பு மாதாந்திர மதிப்பீடு பிப்ரவரி 2026
திறன் வகுப்பு 7 தமிழ் விடைக்குறிப்பு மாதாந்திர மதிப்பீடு பிப்ரவரி 2026
திறன் வகுப்பு 8 தமிழ் விடைக்குறிப்பு மாதாந்திர மதிப்பீடு பிப்ரவரி 2026
திறன் வகுப்பு 9 தமிழ் விடைக்குறிப்பு மாதாந்திர மதிப்பீடு பிப்ரவரி 2026
11 ஆம் வகுப்பு தமிழ் 2026 இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் pdf
11th tamil second revision exam question paper pdf 2026
ஆறாம் வகுப்பு தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் தேர்வு விடைக்குறிப்பு pdf விருதுநகர்
6th tamil third mid term exam answer key pdf 2026 Virudhunagar district
ஏழாம் வகுப்பு தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் தேர்வு விடைக்குறிப்பு pdf விருதுநகர்
7th tamil third mid term exam answer key pdf 2026 Virudhunagar district
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-02-2026. புதன்
Tuesday, February 24, 2026
வகுப்பு 8 தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் தேர்வு வினாத்தாள் விடைக்குறிப்பு 2026
எட்டாம் வகுப்பு தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் தேர்வு விடைக்குறிப்பு pdf விருதுநகர்
8th tamil third mid term exam answer key pdf 2026 Virudhunagar district
வகுப்பு 9 தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் தேர்வு விருதுநகர் வினாத்தாள் விடைக்குறிப்பு
ஒன்பதாம் வகுப்பு தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் தேர்வு விடைக்குறிப்பு pdf விருதுநகர்
9th tamil third mid term exam answer key pdf 2026 Virudhunagar district
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-02-2026. செவ்வாய் .
Monday, February 23, 2026
பிச்சைக்கார அரசன் ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை tamil short story The beggar king kathai
ஆறாம் வகுப்பு தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் தேர்வு விடைக்குறிப்பு விருதுநகர்
6th tamil third mid term exam answer key 2026 Virudhunagar district
ஆறாம் வகுப்பு தமிழ்
மூன்றாம் பருவ இடைத் தேர்வு பிப்ரவரி 2026
விருதுநகர் மாவட்டம்
விடைக்குறிப்பு
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 5 X 1 = 5
1. அ.சிற்பக்கூடம்
2. ஆ.மதுரை
3. இ.சுறுசுறுப்பு
4. இ.இனிமை+ஓசை
5. ஈ.குற்றம்
II. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக. 3 X 2 = 6
6.
சோலைகளில் குயில்கள் கூவும்.
மயில்கள் நாட்டின் வளத்தைக் கூறி விளையாடும்.
7.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்
செல்ல எல்லா மக்களுக்கும் அனுமதி இல்லை.
எனவே
காந்தியடிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் முதலில் நுழையவில்லை.
8. ஒன்றைச்
சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர்.
அ,
இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு
எழுத்துகள் ஆகும்.
9. அனைத்து
உயிர்களையும் தம் உயிர்போல் கருதும்
கருணை மிகுந்த சான்றோர்க்குத் தொண்டு செய்ய வேண்டும்.
10. செவ்விந்தியர்கள்
நிலத்தை எப்பொழுதும் மறப்பதேயில்லை.
ஏனெனில் நிலம் செவ்விந்தியர்களின் தாயாகும்.
அவர்கள்
இந்த மண்ணுக்கு உரியவர்கள்.
இந்த மண்ணும் அவர்களுக்கு உரியது.
III. சிறுவினா. 1 X 4 = 4
ஏதேனும் 1
மட்டும்
11. 1921ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்
காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்தார்.
மதுரை
செல்லும் வழியில் பெரும்பாலான மக்கள் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து இருப்பதைக்
கண்டார்.
காந்தியடிகள்
நீளமான வேட்டி,
மேல்சட்டை, பெரிய தலைப்பாகை அணிவதை வழக்கமாகக்
கொண்டிருந்தார்.
பெரும்பாலான
இந்தியர்கள் போதிய உடைகள் இல்லாமல் இருக்கிறார்கள், தான் மட்டும்
இவ்வளவு துணிகளை அணிவதா என்று சிந்தித்தார்.
அன்றுமுதல்
வேட்டியும் துண்டும் மட்டுமே அணியத் தொடங்கினார்.
12. 1.அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல்
கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தொண்டு செய்ய வேண்டும்.
2.அன்பர்களுக்குத்
தொண்டு செய்பவராக என்னை
ஆக்கிவிட்டால்
போதும். இன்பநிலை தானே வந்து சேரும்.
3.எல்லாரும்
இன்பமாக வாழ வேண்டும். அதைத் தவிர,
வேறு
எதையும் நினைக்க மாட்டேன்.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
IV. மனப்பாடப்பகுதி.
3+2=5
13. பாரதம் அன்றைய நாற்றங்கால்
அன்னை
நாட்டின் அமுத சுரபியில்
அன்னிய
நாடுகள் பசிதீர
அண்ணல்
காந்தியின் சின்னக் கைத்தடி
அறத்தின்
ஊன்றுகோலாக
புதுமைகள்
செய்த தேசமிது
பூமியின்
கிழக்கு வாசலிது. - தாராபாரதி.
14. இன்னாசெய் தாரை
ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
- திருவள்ளுவர்
V. எவையேனும்
2. 2 X 2 = 4
15.
பழங்கள், பாரதம், பின்னிரவு, பீலி, புதுமை,
பூமி, பெண்கள், பேருந்து,
பையன், பொதுக்கூட்டம், போக்குவரத்து.
16.அ.
நிலவு, மாதம்.
ஆ. அணிகலன்,
சிரிப்பு.
17. அ. குடியரசுத்தலைவர்
ஆ. நாட்டுப்பற்று
ஏதேனும் 1
மட்டும்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்
தமிழ்த்துகள்
-
*தேர்தல் பணிக்குச் செல்பவர்களுக்கு சில முக்கியக் குறிப்புகள்.* *PRO duty* *1-Pro dairy* *2-form17c.* *3- 16 points abserv...
-
TET TRB TNPSC TAMIL 6th term 1 unit 1 material TET TRB TNPSC TAMIL 6th term 1 unit 1 study material book inside one word important notes...
-
மகாகவி பாரதியார் - தமிழ்த்துகள் வினாடிவினா "பாட்டுக்கொரு புலவன் பாரதி" - போட்டித் தேர்வு வினாக்கள் செ...
-
TET TRB TNPSC TAMIL 7th term 1 unit 1 material TET TRB TNPSC TAMIL 7th term 1 unit 1 study material book inside one word important notes...
-
தமிழ்த்துகள் அடிப்படைத் தமிழ் இலக்கணம் போட்டித் தேர்வுப் பயிற்சி செ.பாலமுருகன், தமிழாசிரி...
-
பெருந்தலைவர் காமராசர் தமிழ்த்துகள் - வினாடிவினா செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641 ...
Blog Archive
-
▼
2026
(881)
-
▼
February
(213)
- மன்னிப்பு இல்லாத தவறு ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெ...
- வகுப்பு 10 தமிழ் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத...
- பத்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் திருப்புதல் தேர்வு ...
- சான்றோரின் குணம் ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் ...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-02-2026. வெ...
- அமைதியான வாழ்வின் நான்கு தூண்கள் Four pillars of a...
- 2026 வகுப்பு 9 தமிழ் முழு ஆண்டு பொதுத் தேர்வு மாதி...
- 2026 ஒன்பதாம் வகுப்பு முழு ஆண்டுப் பொதுத்தேர்வு மா...
- ஒன்பதாம் வகுப்பு கணக்கு ஆங்கில வழி வினாத்தாள் மூன்...
- ஒன்பதாம் வகுப்பு கணக்கு தமிழ் வழி வினாத்தாள் மூன்ற...
- ஏழாம் வகுப்பு கணக்கு ஆங்கில வழி வினாத்தாள் மூன்றாம...
- ஏழாம் வகுப்பு கணக்கு தமிழ் வழி வினாத்தாள் மூன்றாம்...
- ஆறாம் வகுப்பு கணக்கு தமிழ் வழி வினாத்தாள் மூன்றாம்...
- எட்டாம் வகுப்பு கணக்கு ஆங்கில வழி வினாத்தாள் மூன்ற...
- எட்டாம் வகுப்பு கணக்கு தமிழ் வழி வினாத்தாள் மூன்றா...
- ஆறாம் வகுப்பு கணக்கு ஆங்கில வழி வினாத்தாள் மூன்றாம...
- 2026 வகுப்பு 9 தமிழ் முழு ஆண்டு பொதுத் தேர்வு மாதி...
- 2026 ஒன்பதாம் வகுப்பு முழு ஆண்டுப் பொதுத்தேர்வு மா...
- பொதுத் தேர்வு எழுதும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-02-2026.விய...
- வகுப்பு 6,7,8,9 தமிழ் திறன் விடைக்குறிப்பு பிப்ரவர...
- 11ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு வி...
- திறன் வகுப்பு 6 தமிழ் விடைக்குறிப்பு மாதாந்திர மதி...
- திறன் வகுப்பு 7 தமிழ் விடைக்குறிப்பு மாதாந்திர மதி...
- திறன் வகுப்பு 8 தமிழ் விடைக்குறிப்பு மாதாந்திர மதி...
- திறன் வகுப்பு 9 தமிழ் விடைக்குறிப்பு மாதாந்திர மதி...
- எட்டாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப் பருவத் தேர்வு...
- ஆறாம் வகுப்பு தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் தேர்...
- ஏழாம் வகுப்பு தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் தேர்...
- 11 ஆம் வகுப்பு தமிழ் 2026 இரண்டாம் திருப்புதல் தேர...
- ஆறாம் வகுப்பு தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் தேர்...
- ஏழாம் வகுப்பு தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் தேர்...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-02-2026. புதன்
- 9th english third mid term exam question paper vir...
- 8th english third mid term exam question paper vir...
- 7th english third mid term exam question paper vir...
- 6th english third mid term exam question paper vir...
- வகுப்பு 8 தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் தேர்வு வ...
- எட்டாம் வகுப்பு தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் தே...
- வகுப்பு 9 தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் தேர்வு வ...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் த...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் அஞ்சலகம் பணம் செலுத்தும் பட...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் அஞ்சலகம் பணம் செலுத்தும் பட...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-02-2026. செ...
- பிச்சைக்கார அரசன் ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக்...
- ஆறாம் வகுப்பு தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் தேர்...
- ஆறாம் வகுப்பு தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் தேர்...
- ஏழாம் வகுப்பு தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் தேர்...
- ஏழாம் வகுப்பு தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் தேர்...
- எட்டாம் வகுப்பு தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் தே...
- எட்டாம் வகுப்பு தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் தே...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் த...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் த...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-02-2026. தி...
- ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஆசிய ஜோதி
- ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மலைப்பொழி...
- எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு நோயும் ...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மார்ச் 2
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மார்ச் 2
- 2026 வகுப்பு 9 தமிழ் முழு ஆண்டு பொதுத் தேர்வு மாதி...
- 2026 ஒன்பதாம் வகுப்பு முழு ஆண்டுப் பொதுத்தேர்வு மா...
- தேன்சிட்டு 2026 பிப்ரவரி 2 மாத இதழ் வினாடி வினா வி...
- தேன்சிட்டு 2026 பிப்ரவரி இதழ் 2 வினாடி வினா - வினா...
- வகுப்பு 10 தமிழ் இறுதித் திருப்புதல் தேர்வு வினாத்...
- வகுப்பு 10 தமிழ் வினாத்தாள் 2026 விடைக்குறிப்பு கள...
- பத்தாம் வகுப்பு தமிழ் இறுதித் திருப்புதல் தேர்வு வ...
- பத்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் திருப்புதல் தேர்வு ...
- பத்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் திருப்புதல் தேர்வு ...
- ஏழாம் வகுப்பு தமிழ் 2026 மூன்றாம் இடைப் பருவத் தேர...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் 2026 மூன்றாம் இடைப் பருவத் ...
- ஆபத்தான அறிவு ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை...
- பத்தாம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள் 100 ...
- 2026 பத்தாம் வகுப்பு தமிழ் 100 ஒரு மதிப்பெண் வினாக...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-02-2026. வெ...
- வகுப்பு 10 தமிழ் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத...
- பத்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் திருப்புதல் தேர்வு ...
- வகுப்பு 10 தமிழ் மூன்றாம் திருப்புதல் வினாத்தாள் 2...
- பத்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் திருப்புதல் தேர்வு ...
- பத்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் திருப்புதல் தேர்வு ...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-02-2026 விய...
- NMMS RESULT 2026
- வகுப்பு 10 தமிழ் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத...
- 2026 பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு ...
- திறன் வினாத்தாள் தமிழ் மூன்றாம் இடைப் பருவத் தேர்வ...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-02-2026. புதன்
- பத்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் திருப்புதல் தேர்வு ...
- பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு pdf 2...
- திறன் தமிழ் வினாத்தாள் pdf மூன்றாம் இடைப்பருவத் தே...
- திறன் தமிழ் வினாத்தாள் pdf மூன்றாம் இடைப்பருவத் தே...
- 2026 பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு ...
- பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு மதுரை...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-02-2026. செ...
- 2026 பத்தாம் வகுப்பு தமிழ் மிகவும் மெல்லக் கற்போர்...
- பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு செங்க...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-02-2026. தி...
- ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு நால்வகைச்...
- ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இலக்கணம் ...
- எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வேற்றும...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பிப்ரவ...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பிப்ரவர...
-
▼
February
(213)
