9th tamil ilakkanam thunaivinaikal
வல்லினம் மிகும் இடங்கள் என்பது தமிழ் மொழியில் அடுத்தடுத்து இரண்டு சொற்கள் வரும்போது முதல் சொல்லின் இறுதியில் ஒரு வல்லின எழுத்து சேர்வதைக் குறிக்கும். ஒரு நிலைமொழியோடு வருமொழி க, ச, த, ப வருக்க எழுத்துகளில் தொடங்குஞ் சொல்லாக அமையும்பொழுது அவ்வல்லொற்று சிலவிடங்களில் மிகுந்தும் சிலவிடங்களில் மிகாமலும் வரும். இவற்றையறிந்து பயன்படுத்தாமையைச் சந்திப்பிழையெனக் கூறுவர்.
அப்பையன், எச்சிறுவன்?
அந்தப் பையன், எந்தக் குதிரை?
இப்படிச் சொன்னான்.
எங்குச் சென்றனை?
இனிச் செய்யலாம். தனிக் கட்டடம்.
வீட்டைக் கண்டேன், நாட்டைக் காப்பாற்று.
கடைக்குப் போனான், அவனுக்குக் கொடுத்தான்.
புலித்தலை, நாய்க்குட்டி.
மனைப் பிறந்தாா், சென்னைப் பல்கலைக்கழகம்.
ஓடாக்குதிரை, பாடாப் பாட்டு.
இனிப்புப் பண்டம், வட்டப்பலகை.
ஆவணித் திங்கள், சாரைப்பாம்பு.
அரைப் பங்கு, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு.
மலர்க்கை. தாமரைப்பாதம்
போய்க் கண்டேன். நன்றாய்ச் சொன்னாய்.
தேடிப் பார்த்தேன். தேடப் போனேன்.
ஒன்பதாம் வகுப்பு தமிழ் இலக்கணக்குறிப்பு
அடுக்குத்தொடர்
எத்தனை எத்தனை
விட்டு விட்டு
பாண்டம் பாண்டமாக
வினையெச்சம்
ஏந்தி
வெந்து
வெம்பி
எய்தி
இறைஞ்சி
முற்றும்மை
காலமும்
உருவகம்
முத்திக்கனி
பிறவிஇருள்
ஒளியமுது
வாழ்க்கைப்போர்
பண்புத்தொகை
தெள்ளமுது
கருங்குவளை
செந்நெல்
மூதூர்
நல்லிசைபுன்புலம்
நன்பொருள்
தண்மணல்
நல்லுரை
பைங்கிளி
இன்னிளங்குருளை
கருமுகில்
நற்றவம்
வெண்குடை
இளங்கமுகு
நெடுநிலை
முந்நீர்
பெருங்கை
மென்சினை
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
குற்றமிலா
சிந்தாமணி
அமையா
தவிர்க்கஒணா
தாவா
ஓரெழுத்து ஒருமொழி
நா
நான்காம் வேற்றுமைத்தொகை
செவிகள் உணவான
வினைத்தொகை
மூடுபனி
விரிமலர்
அடுபோர்
தாழ்பூந்துறை
அதிர்குரல்
வருமலை
செய்கோலம்
கொல்யானை
குவிமொட்டு
முழங்கிசை
இமிழிசை
பெயரெச்சத்தொடர்
ஆடுங்கிளை
உரிச்சொல்தொடர்
தடவரை
உறுபொருள்
மாக்கடல்
கடிகமழ்
மாகால்
தொழிற்பெயர்
நிறுத்தல்
ஆக்கல்
எண்ணும்மை
நீரும்நிலமும்
உடம்பும்உயிரும்
தோரணவீதியும் தோமறு கோட்டியும்
பண்பும் அன்பும்
இனமும் மொழியும்
பூவையும் குயில்களும்
முதிரையும் சாமையும் வரகும்
வாயிலும் சன்னலும்
வினையாலணையும்பெயர்
கொடுத்தோர்
சொன்னோர்
உணர்ந்தோர்
அறிவார்
வல்லார்
மகிழ்ந்தோர்
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
காய்க்குலைக் கமுகு
பூக்கொடி வல்லி
முத்துத்தாமம்
ஏவல் வினைமுற்று
மாற்றுமின்
பரப்புமின்
இரண்டாம் வேற்றுமைத்தொகை
பாங்கறிந்து
கரைபொரு
முத்துடைத்தாமம்
உவமஉருபு
பொன்னேபோல்
உவமைத்தொகை
மலர்க்கை
மரைமுகம்
தேமாங்கனி
உம்மைத்தொகை
வில்வாள்
எதிர்மறைத் தொழிற்பெயர்
விதையாமை
உரையாமை
பெயரெச்சம்
மன்னிய
ஓங்கிய
சொல்லிசை அளபெடை
வெரீஇ
நிலைஇய
களைஇய
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
மலர்க்கண்ணி
ஆறாம் வேற்றுமைத்தொகை
எருத்துக்கோடு
பிடிபசி
இடைக்குறை
கொடியனார்
செய்யுளிசை அளபெடை
குழாஅத்து
இலக்கணப்போலி
வாயில்
வியங்கோள் வினைமுற்று
ஆக்குக
போக்குக
நோக்குக
செய்யும் என்னும் வினைமுற்று
பொளிக்கும்
பலவின்பால் அஃறிணை வினைமுற்று
அன்பின