கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, December 23, 2022

நீரின்று அமையாது உலகு 9ஆம் வகுப்பு தமிழ் நெடுவினா விடை 9th big question answer neerinru amaiyathu

ஆறாம் வகுப்பு கணக்கு EM அரையாண்டு வினாத்தாள் விருதுநகர் 6th maths half yearly exam English medium question paper virudhunagar

ஏழாம் வகுப்பு கணக்கு EM அரையாண்டு வினாத்தாள் விருதுநகர் 7th maths half yearly exam English medium question paper virudhunagar

எட்டாம் வகுப்பு கணக்கு EM அரையாண்டு வினாத்தாள் விருதுநகர் 8th maths half yearly exam English medium question paper virudhunagar

பத்தாம் வகுப்பு கணக்கு EM அரையாண்டு வினாத்தாள் விருதுநகர் 10th maths half yearly exam English medium question paper virudhunagar

ஆறாம் வகுப்பு கணக்கு TM அரையாண்டு வினாத்தாள் விருதுநகர் 6th maths half yearly exam tamil medium question paper virudhunagar

ஏழாம் வகுப்பு கணக்கு TM அரையாண்டு வினாத்தாள் விருதுநகர் 7th maths half yearly exam tamil medium question paper virudhunagar

எட்டாம் வகுப்பு கணக்கு TM அரையாண்டு வினாத்தாள் விருதுநகர் 8th maths half yearly exam tamil medium question paper virudhunagar

ஒன்பதாம் வகுப்பு கணக்கு TM அரையாண்டு வினாத்தாள் விருதுநகர் 9th maths half yearly exam tamil medium question paper virudhunagar

பத்தாம் வகுப்பு கணக்கு TM அரையாண்டு வினாத்தாள் விருதுநகர் 10th maths half yearly exam tamil medium question paper virudhunagar

ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலம் வினாத்தாள் விருதுநகர் அரையாண்டுத் தேர்வு 9th English half yearly exam question paper virudhunagar

எட்டாம் வகுப்பு ஆங்கிலம் வினாத்தாள் விருதுநகர் அரையாண்டுத் தேர்வு 8th English half yearly exam question paper virudhunagar

ஆறாம் வகுப்பு ஆங்கிலம் வினாத்தாள் விருதுநகர் அரையாண்டுத் தேர்வு 6th English half yearly exam question paper virudhunagar

Thursday, December 22, 2022

வெம்பக்கோட்டை அகழாய்வு தொல்பொருள்கள் கண்காட்சி vembakottai excavation antiquities exhibition vnr

உடற்கல்வி வினாத்தாள் விருதுநகர் ஆறாம் வகுப்பு 6th p. e. t. question paper

உடற்கல்வி வினாத்தாள் விருதுநகர் எட்டாம் வகுப்பு 8th p. e. t. question paper

12 ஆம் வகுப்பு உயிரியல் வினாத்தாள் விருதுநகர் அரையாண்டுத் தேர்வு +2 half yearly exam question paper biology 12th

பத்தாம் வகுப்பு அறிவியல் அரையாண்டுத்தேர்வு தென்காசி வினாத்தாள் 10th science half yearly exam question paper

Wednesday, December 21, 2022

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மார்ச் 20 Tenth tamil model notes of lesson

  நாள் - 20-03-2023

பாடம் - தமிழ்

திருப்புதல் வினாக்கள்

அன்னை மொழியே மனப்பாடப்பாடலை எழுதுக.

தேம்பாவணி - மனப்பாடப்பாடலை எழுதுக.

வசன கவிதை - குறிப்பு வரைக.

ஜெயகாந்தனின் திரைப்படமான படைப்புகள் யாவை?

செயல் – என முடியும் திருக்குறளை எழுதுக.

பாடாண்திணையை விளக்குக.

சான்றோர் வளர்த்த தமிழ் - கட்டுரை எழுதுக.

தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

வள்ளுவம்சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.

"சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது" -  இடஞ்சுட்டிப் பொருள் தருக.

ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

     நாகரிகம் வேண்டு பவர். – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.

சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.

நிகழ் கலை வடிவங்கள் - அவை நிகழும் இடங்கள் - அவற்றின் ஒப்பனைகள் - சிறப்பும் பழைமையும் - இத்தகைய மக்கள் கலைகள் அருகி வருவதற்கான காரணங்கள் -அவற்றை வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன - இவை குறித்து நாளிதழுக்கான தலையங்கம் எழுதுக.

உங்கள் பள்ளியில் நடைபெறும் நாட்டுநலப்பணித்திட்ட முகாமின் தொடக்க விழாவில் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்க உரை ஒன்றை உருவாக்கித் தருக.

மேரியிடம் இருந்து பறிக்கப்பட்ட புத்தகம்அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.

அவையம் - குறிப்பு வரைக.

விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?


மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 9 தமிழ் இயல் 8 model notes of lesson

இணைய வளங்கள்

மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 8 தமிழ் இயல் 8 model notes of lesson

இணைய வளங்கள்

மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 6 தமிழ் பருவம் 3 இயல் 1 கவிதைப்பேழை model notes of lesson

இணைய வளங்கள்

மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 7 தமிழ் பருவம் 3 இயல் 1 கவிதைப்பேழை விருந்தோம்பல் வயலும் வாழ்வும்

 Model notes of lesson 7th tamil


ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

02-01-2023 முதல் 06-01-2023

2.பருவம்

3

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

நயத்தகு நாகரிகம் - கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

விருந்தோம்பல், வயலும் வாழ்வும்

6.பக்கஎண்

2 - 6

7.கற்றல் விளைவுகள்

T-706 பல்வேறு கலைகளில் (கைத்தொழில், கட்டிடக்கலை, உழவுத்தொழில், நாட்டியம் போன்றவை) பயன்படுத்தப்படும் சொற்கள் பற்றி அறிய பேரார்வம் கொண்டு அவற்றைப் புரிந்துகொள்ள முயலுதல்.

8.திறன்கள்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் காட்டும் சமூக வாழ்வியலைப் புரிந்து கொள்ளும் திறன்.

எளிய நாட்டுப்புறப் பாடல்களின் ஓசை நயத்தினையும் அதில் பொதிந்துள்ள சமூகச் செய்திகளையும் புரிந்து கொள்ளுதல்.

9.நுண்திறன்கள்

பாணர்களுக்கு உணவு அளித்த செய்தியை அறிதல்.

நாட்டுப்புறப்பாடல் நயம் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் உபகரணங்கள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2022/12/3-1-7th-tamil-mindmap-term-3-unit-1.html

https://tamilthugal.blogspot.com/2022/12/3-1-7th-tamil-mindmap-term-3-unit-1_21.html

https://tamilthugal.blogspot.com/2021/01/3-1-7th-tamil-virunthombal-kuruvina.html
https://tamilthugal.blogspot.com/2021/01/3-vayalum-vazhvum-short-answers.html

https://tamilthugal.blogspot.com/2021/01/3-1-vayalum-vazhvum-7th-tamil-song.html

11.ஆயத்தப்படுத்துதல்

பிடித்த வள்ளல்களைக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த உழவுத்தொழில் குறித்த சொற்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

உழவுத்தொழில் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          விருந்தோம்பல் பாடலை விளக்குதல். வள்ளல்களின் செயலை உணர்தல். தமிழர்களின் கொடையை உணர்த்துதல். உழவுத்தொழில் குறித்து மாணவர்கள் அறிந்த தகவல்களைக் கூறச் செய்து, வயலும் வாழ்வும் பாடலைக் கூறுதல். உழவின் சிறப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல். உழவுச் சொற்களை அறிதல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். உழவுச் சொற்களை உணர்தல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

பாடல்களை அறியச் செய்தல். தனிப்பாடல்களை அறிதல். உழவுத்தொழில் குறித்து விளக்குதல்.

15.மதிப்பீடு

          LOT – மணி என்னும் சொல்லின் பொருள் ..............................

                   மாரி என்பதன் பொருள் ....................................

          MOT – உழவர்கள் எப்போது நண்டு பிடித்தனர்?

                   பாரி மகளிரின் பெயர்களை எழுதுக.

HOT – உழவுத்தொழிலில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை எழுதுக.

                   தமிழர்களின் பிற பண்பாட்டுக் கூறுகளை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

வேளாண்மை சார்ந்த கருவிகளின் பெயர்களை எழுதுக.

விருந்தோம்பல் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.


ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 1 வயலும் வாழ்வும் மனவரைபடம் 7th tamil mindmap term 3 unit 1

 


ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 1 விருந்தோம்பல் மனவரைபடம் 7th tamil mindmap term 3 unit 1

 


தமிழ்த்துகள்

Blog Archive