தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Sunday, April 19, 2026
TET TRB TNPSC TAMIL UDAYANA KUMARA KAVIYAM FREE ONLINE QUIZ உதயண குமார காவியம் தமிழ் போட்டித்தேர்வு வினாடிவினா
TET TRB TNPSC TAMIL NAGAKUMARA KAVIYAM FREE ONLINE QUIZ நாககுமார காவியம் தமிழ் போட்டித்தேர்வு வினாடிவினா
நாககுமார காவியம் - தமிழ்த்துகள் இலக்கியத் தேர்வு வினாடிவினா
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641
TET TRB TNPSC TAMIL YASOTHARA KAVIYAM FREE ONLINE QUIZ யசோதர காவியம் தமிழ் போட்டித்தேர்வு வினாடிவினா
யசோதர காவியம் - தமிழ்த்துகள் இலக்கியத் தேர்வு வினாடிவினா
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641
TET TRB TNPSC TAMIL SOOLAMANI FREE ONLINE QUIZ சூளாமணி தமிழ் போட்டித்தேர்வு வினாடிவினா
சூளாமணி - தமிழ்த்துகள் இலக்கியத் தேர்வு வினாடிவினா
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641
TET TRB TNPSC TAMIL NEELAKESI FREE ONLINE QUIZ நீலகேசி தமிழ் போட்டித்தேர்வு வினாடிவினா
நீலகேசி - தமிழ்த்துகள் இலக்கியத் தேர்வு வினாடிவினா
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641
Tuesday, June 16, 2020
சூளாமணி SOOLAAMANI
சூளாமணியை இயற்றியவர் தோலாமொழித்தேவர்.
இவர் சமண சமயத்தவர்.
காலம் 10-ஆம் நூற்றாண்டிற்கு முன்.
இவரை விசயன் என்ற மன்னர் ஆதரித்துவந்துள்ளான்.
மைசூர் மாநிலத்தில் உள்ள சிரவணபெல கோலாக் கல்வெட்டு இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
உதயணகுமார காவியம் UTHAYANA KUMARA KAVIYAM
உதயணகுமார காவியம் தமிழில் தொகுத்துக் காட்டப்பட்டுள்ள ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகும்.
இது குணாட்டியர் என்பவர் வடமொழியில் எழுதிய பிருகத் கதா என்னும் நூலைத் தழுவித் தமிழில் கொங்குவேளிர் என்பவர் 7ஆம் நூற்றாண்டில் செய்த பெருங்கதை என்னும் நூலின் சுருக்கநூல்.
- இதன் காலம் 15ஆம் நூற்றாண்டு.
உதயணகுமார காவியம் உதயணனின் கதையை மிகச் சுருக்கமாக 367 விருத்தப்பாக்களில் தருகிறது. இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன. இது சமண சமயத்தைச் சார்ந்த ஒரு நூல்.
பல்வேறு தமிழ் நூல்களைப் பதிப்பித்தவரான உ.வே.சாமிநாத ஐயர் இந்நூலை 1935 ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்டார்.
நாக குமார காவியம் NAAGA KUMAARA KAAVIYAM
நாககுமார காவியம் அல்லது நாகபஞ்சமி கதை எனப்படும் இந்நூல், தமிழில் தோன்றிய சிறு காப்பியங்களில் ஒன்றாகும். இதை எழுதியவர் யார் என்ற தகவல்கள் கிடைக்கவில்லை. சிரோணிக நாட்டு மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கிக் கௌதமர் என்பார் அவனுக்குக் கதை கூறும் பாங்கில் இந்நூல் அமைக்கப்பட்டு உள்ளது.
170 விருத்தப்பாக்களால் ஆக்கப்பட்ட இந்நூல் ஐந்து சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
சமண சமய நூலான நாககுமார காவியம் அச் சமயக் கொள்கைகளை நூலில் விளக்க முற்படுகிறது.
இளமைக் காலத்தில் இன்பம் துய்ப்பதிலேயே தனது காலத்தைக் கழித்த நாககுமாரன் தனது இறுதிக் காலத்தில் வாழ்வின் நிலையாமையை உணர்ந்து துறவு மேற்கொள்வதே இக் கதையின் சாரம்.
பிறவிச் சுழலில் இருந்து விடுபட்டு முத்தி பெறுவதற்குத் துறவின் இன்றியமையாமை பற்றிப் பேசுவதே இக் கதையின் நோக்கமாகத் தெரிகிறது.
இந்நூல் ஐந்து (5) சருக்கங்களில் நூற்றி எழுபது (170) விருத்தப்பாக்களில் நாகபஞ்சமியின் கதையை உரைக்கின்ற நூலாகும்.
இக்கதையின் நாயகன் ஐந்நூற்றி பத்தொன்பது (519) பெண்களை மணம் செய்கிறார்.
இந்நூல் 16ம் நூற்றாண்டினைச் சார்ந்தது.
யசோதர காவியம் YASOTHARA KAVIYAM
தமிழில் எழுந்த ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான யசோதர காவியம், ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும்.
இந்நூல் நான்கு சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்து சமயத்தில் ஒரு காலத்தில் தெய்வங்களுக்கு உயிர்ப் பலி கொடுப்பது வழக்கமாக இருந்து வந்தது.
எனினும் பிற்காலத்தில் இதில் சில சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இதன்படி உயிர்களுக்குப் பதிலாக மாவினால் செய்த அவற்றின் உருவங்களை வைத்துப் பலி கொடுப்பது போல் பாவனை செய்யும் வழக்கம் ஏற்பட்டது.
உயிர்ப்பலியைத் தீவிரமாக எதிர்த்த சமண சமயம், இப் பாவனை செய்யும் முறையும் கொலையை ஒத்ததே எனவும், இதிலும் கொலை செய்யும் எண்ணம் இருப்பதால் கொலை செய்வதால் ஏற்படும் கர்ம வினைப் பயன்கள் பாவனைக் கொலையிலும் ஏற்படும் என்றும் வலியுறுத்தியது.
மேற்சொன்ன சமணக் கொள்கையை விளக்கி எழுந்ததே யசோதர காவியம் ஆகும்.
உதய நாட்டு மன்னன் மாரிதத்தனின் ஆணைக்கு இணங்க உயிர்ப்பலி தருவதற்காக இழுத்து வரப்பட்ட இளம் சமணத் துறவிகள் இருவர் முன்கதை கூறும் பாங்கில் அமைந்தது இந் நூல்.
அரிசி மாவினால் செய்த கோழி ஒன்றைக் காளிக்குப் பலி கொடுத்த யசோதரன் என்னும் மன்னனும் அவனது தாயும் அதனால் ஏற்பட்ட கர்ம வினையினால் எடுத்த பிறவிகள் பற்றியும், அவர்கள் அடைந்த துன்பங்கள் பற்றியும், இறுதியில் அவர்கள் அபயருசி, அபயமதி என்பவர்களாக மனிதப் பிறவி எடுத்து மனிதப்பலிக்காகக் கொண்டுவரப்பட்ட நிலை குறித்தும் கூறுவதே இந்நூலின் கதையாகும்.
நீலகேசி NEELAKESI
நீலகேசி என்பது ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படும் ஐந்து தமிழ் இலக்கிய நூல்களுள் ஒன்றாகும்.
சமண சமய நூலான நீலகேசி ஒரு கதைப் பின்னணியில் சமணக் கொள்கைகளை விளக்குகின்றது.
தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் இதுவெனக் கூறப்படுகின்றது.
பௌத்த சமயத்தின் பெருமை கூற எழுந்த காப்பியமான குண்டலகேசி எனும் நூலுக்கு மறுப்பாகவே நீலகேசி எழுதப்பட்டுள்ளது.
எனினும் இதனை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை.
இந்நூலுக்கு நீலகேசி திரட்டு என்ற பெயரும் காணப்படுகிறது.
இந்நூல் கடவுள் வாழ்த்து தவிர 10 பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. இப்பதினொரு பகுதிகளிலும் மொத்தமாக 894 பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் விருத்தப்பாவினால் ஆனது.
இப்பகுதிகளின் பெயர்களையும், அவற்றில் உள்ள பாடல்களின் எண்ணிக்கைகளையும் கீழுள்ள பட்டியலில் காணலாம்.
- கடவுள் வாழ்த்தும் பதிகமும் - 9 பாடல்கள்
- தரும உரை - 140 பாடல்கள்
- குண்டலகேசி வாதம் - 82 பாடல்கள்
- அர்க்க சந்திர வாதம் - 35 பாடல்கள்
- மொக்கல வாதம் - 193 பாடல்கள்
- புத்த வாதம் - 192 பாடல்கள்
- ஆசீவக வாதம் - 71 பாடல்கள்
- சாங்கிய வாதம் - 53 பாடல்கள்
- வைசேடிக வாதம் - 41 பாடல்கள்
- வேத வாதம் - 30 பாடல்கள்
- பூத வாதம் - 41 பாடல்கள்
தமிழ்த்துகள்
-
10th tamil model notes of lesson lesson plan October 5 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2...
-
10th tamil model notes of lesson lesson plan October 12 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 ...
-
10th tamil model notes of lesson lesson plan October 21 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 21-10-2026 முதல் 23-10-2026 ...
-
9th tamil model notes of lesson lesson plan October 12 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 ...
-
9th tamil model notes of lesson lesson plan October 5 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 ...
-
8th tamil model notes of lesson lesson plan October 5 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2....
-
8th tamil model notes of lesson lesson plan October 12 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 ...
-
7th tamil model notes of lesson lesson plan October 12 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 2...
-
6th tamil model notes of lesson lesson plan October 5 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2....
-
7th tamil model notes of lesson lesson plan October 5 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2.பர...
Blog Archive
-
▼
2026
(1631)
-
▼
October
(64)
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-10-2026 புதன்
- அறிவுசால் ஔவையார் Full AI VIDEO ஆறாம் வகுப்பு தமிழ...
- பத்தாம் வகுப்பு தமிழ் திருக்குறள் குறுவினா எளிய வி...
- சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை வழிபாடு Saraswathi Pooja Ay...
- பத்தாம் வகுப்பு தமிழ் குறுவினா எளிய விடை இயல் 5 Te...
- ஆயுத பூஜை வழிபாடு செய்ய உகந்த நல்ல நேரம்
- சிற்றகல் ஒளி FULL AI VIDEO பத்தாம் வகுப்பு தமிழ் உ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 திருக்குறள் FULL AI V...
- ஆறாம் வகுப்பு தமிழ் உழைப்பே மூலதனம் FULL AI VIDEO...
- வாழ்விக்கும் கல்வி FULL AI VIDEO ஏழாம் வகுப்பு தம...
- கடலோடு விளையாடு FULL AI VIDEO ஆறாம் வகுப்பு தமிழ் ...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-10-2026 வெள்ளி
- மனித யந்திரம் FULL AI VIDEO எட்டாம் வகுப்பு தமிழ் ...
- அரசு பொதுத் தேர்வு கால அட்டவணை 2027
- 11 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு கால அட்டவணை 2027...
- 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு கால அட்டவணை 2027
- பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு கால அட்டவணை 2027
- அக்னிச் சிறகுகள் தமிழ்க் கவிதை அப்துல் கலாம் AGNIC...
- கனவுகளின் நாயகன் கலாம் தமிழ்க் கவிதை அப்துல் கலாம்...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-10-2026 விய...
- கலாம் கண்ட கனவு தமிழ்க் கவிதை அப்துல் கலாம் பிறந்த...
- யார் பாவி? ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை ta...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-10-2026 புதன்
- திறன் பிளஸ் இயக்கம் thiran plus iyakkam
- பள்ளிகளுக்கான புதிய திருத்திய கால அட்டவணை 2026 - 2027
- பால்மனம் FULL AI VIDEO எட்டாம் வகுப்பு தமிழ் விரிவ...
- ஏழாம் வகுப்பு தமிழ் பூத்தொடுத்தல் FULL AI VIDEO te...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-10-2026 செவ...
- இலக்கியவகைச் சொற்கள் FULL AI VIDEO ஏழாம் வகுப்பு த...
- அறிவியல் கண்காட்சி ஆவுடையாபுரம் அரசுப் பள்ளி SCIEN...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-10-2026 திங...
- தமிழர் இசைக்கருவிகள் Full AI VIDEO எட்டாம் வகுப்ப...
- தமிழர் பெருவிழா FULL AI VIDEO ஆறாம் வகுப்பு தமிழ்...
- கண்மணியே கண்ணுறங்கு Full AI VIDEO ஆறாம் வகுப்பு த...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினா வி...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாக்க...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாக்க...
- தேன்சிட்டு 2026 அக்டோபர் 1 மாத இதழ் வினாடி வினா வி...
- தேன்சிட்டு 2026 அக்டோபர் இதழ் 1 வினாடி வினா - வினா...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-10-2026 வெள்ளி
- ஏழாம் வகுப்பு தமிழ் அழியாச் செல்வம் நாலடியார் விளக...
- சொல் வெல் வினாடி வினா மன்றச் செயல்பாடுகள் quiz clu...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இலக்கணம் துணை வினைகள் Full ...
- ஆசாரக்கோவை FULL AI VIDEO ஆறாம் வகுப்பு தமிழ் 6TH T...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-10-2026 விய...
- வீட்டிற்கோர் புத்தகசாலை விரிவானம் இயல் 4 வகுப்பு 9...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-10-2026 புதன்
- பள்ளி மறுதிறப்பு FULL AI VIDEO ஏழாம் வகுப்பு தமிழ்...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-10-2026 செவ...
- ஏழாம் வகுப்பு தமிழ் அழியாச் செல்வம் நாலடியார் விளக...
- ஏழாம் வகுப்பு தமிழ் தேயிலைத் தோட்டப்பாட்டு Full AI...
- ஒருவன் இருக்கிறான் FULL AI VIDEO எட்டாம் வகுப்பு த...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-10-2026 திங...
- காலம் உடன் வரும் எட்டாம் வகுப்பு தமிழ் விரிவானம் 8...
- செய்தி விரிவானம் FULL AI VIDEO ஒன்பதாம் வகுப்பு தம...
- சீவகசிந்தாமணி ஒன்பதாம் வகுப்பு தமிழ் full AI VIDEO...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் ஓ என் சமகாலத் தோழர்களே கவித...
- குடும்ப விளக்கு ஒன்பதாம் வகுப்பு தமிழ் FULL AI VID...
- உயிர்வகை ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 4 UYIR VAGAI ...
- பத்தாம் வகுப்பு தமிழ் முத்தொள்ளாயிரம் Full AI VIDE...
- பத்தாம் வகுப்பு தமிழ் சங்க இலக்கியத்தில் அறம் FULL...
- பத்தாம் வகுப்பு தமிழ் அகப்பொருள் இலக்கணம் full ai ...
- பத்தாம் வகுப்பு தமிழ் தேம்பாவணி FULL AI VIDEO 10th...
-
▼
October
(64)
