Pages
Home
10TH
9TH
8TH
7TH
6TH
Tamil Grammar
Essays
Tnpsc/TET
Kids
Games
10th Questions
12th
Teaching Aids
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641
தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Saturday, September 29, 2018
சீறாப்புராணம் - வகுப்பு 10
பத்தாம் வகுப்பு மனப்பாடப்பாடல் சீறாப்புராணம்
TENTH TAMIL MEMORY POEM SEERAPURANAM
Friday, September 28, 2018
திருக்குறள் - பொருள் செயல்வகை
தமிழ் பத்தாம் வகுப்பு மனப்பாடப்பாடல் திருக்குறள்
TAMIL TENTH MEMORY POEM THIRUKURAL
திருக்குறள் - பெரியாரைத்துணைக்கோடல்
தமிழ்
பத்தாம் வகுப்பு
மனப்பாடப்பாடல்
திருக்குறள்
TAMIL
TENTH
MEMORY POEM
THIRUKURAL
Thursday, September 27, 2018
சிறுபஞ்சமூலம்-வகுப்பு 9
ஒன்பதாம் வகுப்பு
-
தமிழ்
-
செய்யுள்
-
சிறுபஞ்சமூலம்
-
மனப்பாடப்பகுதி
TAMIL
-
STD 9
-
MEMORY POEM
-
SIRU PANCHA MOOLAM
Saturday, September 15, 2018
இசை - தமிழ்க்கட்டுரை music tamil katturai pdf
இசை
-
தமிழ்க்கட்டுரை
MUSIC
-
TAMIL ESSAY
பதிவிறக்கு / DOWNLOAD
வகுப்பு 10 இயல் 7 உரைநடை தேர்வு TENTH TAMIL ONLINE TEST
வகுப்பு 10 இயல் 7 உரைநடை தேர்வு
செ.பாலமுருகன் ,
தமிழாசிரியர் ,
அருப்புக்கோட்டை.
வகுப்பு 10 இயல் 7 உரைநடை தேர்வு
வகுப்பு 10 இயல் 7 தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்- தேர்வு
விடை அறிய வினாக்குறியைத் தொடவும்
அனைத்து வினாக்களையும் காட்டு
முந்தைய வினா
அடுத்த வினா
அறிவு அற்றம் காக்கும் கருவி - என்றார் .................................................
?
திருமூலர்
?
திருவள்ளுவர்
?
கம்பர்
?
ஔவையார்
உலகம் உருண்டை என்பதனை ................ ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே மேலை நாட்டினர் உறுதி செய்தனர்.
?
12
?
16
?
18
?
9
அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம் - என்பது ............................. வரி.
?
தேவார
?
சிலப்பதிகார
?
திருவாசக
?
புறநானூற்று
உலகம் என்னும் தமிழ்ச்சொல் ........................... என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தது.
?
உலவு
?
உலகு
?
உளது
?
உள்ளது
உலகம் தன்னையும் ............................................... சுற்றுகிறது.
?
திங்களையும்
?
புதனையும்
?
ஞாயிற்றையும்
?
வியாழனையும்
ஞால் என்பதற்கு ...................................... என்று பொருள்.
?
சுற்றுதல்
?
தொங்குதல்
?
உருளுதல்
?
தாங்குதல்
வறிது நிலைஇய காயமும் - என்பது ............................. வரி.
?
புறநானூறு
?
திருவாசக
?
மணிமேகலை
?
பதிற்றுப்பத்து
வலவன் ஏவா வானூர்தி - என்பது ............................. வரி.
?
அகநானூறு
?
சிலப்பதிகார
?
திருவாசக
?
புறநானூறு
பல்வேறு எந்திரங்கள் ......................... மூலம் உருவாக்கப்படுகின்றன.
?
கனிமவியல்
?
மண்ணியல்
?
பொறியியல்
?
அணுவியல்
தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த - என்பது ............................. வரி.
?
புறநானூறு
?
பெருங்கதை
?
பதிற்றுப்பத்து
?
திருமந்திரம்
அந்தக் கேணியும் எந்திரக் கிணறும் - என்பது ............................. வரி.
?
பெருங்கதை
?
பதிற்றுப்பத்து
?
மணிமேகலை
?
திருவாசக
டிராய் போருடன் இணைத்துப் பேசப்படுவது .................................
?
எந்திரமனிதன்
?
எந்திரப்பறவை
?
எந்திரக்குதிரை
?
எந்திரப்புலி
பெருங்கதையில் வருவது ..........................................
?
எந்திரக்குதிரை
?
எந்திரயானை
?
எந்திரப்புலி
?
எந்திரச்சிங்கம்
இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும் - என்பது ............................. வரி.
?
மணிமேகலை
?
திருவாசக
?
சிலப்பதிகார
?
பதிற்றுப்பத்து
தன்மையின் அடிப்படையில் ................................... என நிலத்தைத் தமிழர் வகைப்படுத்தினர்.
?
செம்மண் நிலம்
?
உவர்நிலம்
?
களர்நிலம்
?
கரிசல்நிலம்
செம்புலப் பெயல் நீர்போல - என்பது ............................. வரி.
?
புறநானூறு
?
குறுந்தொகை
?
மணிமேகலை
?
அகநானூறு
உறுமிடத் துதவா உவர்நிலம் - என்பது ............................. வரி.
?
குறுந்தொகை
?
பதிற்றுப்பத்து
?
சிலப்பதிகார
?
புறநானூறு
பயவாக் களரனையர் கல்லாதவர் - என்பது ............................. வரி.
?
புறநானூறு
?
குறுந்தொகை
?
பதிற்றுப்பத்து
?
திருக்குறள்
அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி - என்று கூறியவர் .............................
?
கம்பர்
?
ஔவையார்
?
வள்ளுவர்
?
திருமூலர்
ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன் - என்று கூறியவர் .............................
?
கம்பர்
?
ஔவை
?
வள்ளுவர்
?
திருமூலர்
மழையை அமிழ்தம் என்று கூறியவர் .............................
?
கம்பர்
?
திருமூலர்
?
வள்ளுவர்
?
இளங்கோவடிகள்
உடம்பார் அழியின் உயிரார் அழிவர் - என்று கூறியவர் .............................
?
வள்ளுவர்
?
கம்பர்
?
திருமூலர்
?
ஔவை
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் - என்பது ............................. வரி.
?
மணிமேகலை
?
திருவாசக
?
திருக்குறள்
?
புறநானூறு
.................. சித்தர்கள் வளர்த்த மருத்துவம் சித்தமருத்துவம்.
?
16
?
18
?
4
?
12
கண்ணிடந் தப்பியவர் ........................................
?
கம்பர்
?
சிவன்
?
சித்தர்
?
கண்ணப்பர்
உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி - என்பது ............................. வரி.
?
வள்ளுவர்
?
ஔவை
?
கம்பர்
?
திருமூலர்
மணிமேகலையின் தோழி ..............................
?
சுதமதி
?
சித்திராபதி
?
தீவதிலகை
?
மாதவி
சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரிசெய்த செய்தியை எடுத்துரைப்பது .........................................
?
சிலப்பதிகாரம்
?
மணிமேகலை
?
திருவாசகம்
?
திருக்குறள்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து - என்பது ............................. வரி.
?
திருவாசக
?
மணிமேகலை
?
சிலப்பதிகார
?
திருக்குறள்
தமிழர்கள் நிலத்தை ............................. வகையாகப் பிரித்தனர்.
?
4
?
5
?
6
?
3
சரி
செ.பாலமுருகன் ,
தமிழாசிரியர் ,
அருப்புக்கோட்டை.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
தமிழ்த்துகள்
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு புயலிலே ஒரு தோணி ஜூன் 22 - 2026
10th tamil model notes of lesson lesson plan June 22 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 22-06-2026 முதல் 25-06-2026 2...
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு கேட்கிறதா என் குரல், பரிபாடல் ஜூலை 6 - 2026
10th tamil model notes of lesson lesson plan 2026 july 6 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-07-2026 முதல் 10-07-2026 ...
ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஆறாம் திணை ஜூன் 22 - 2026
9th tamil model notes of lesson lesson plan June 22 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 22-06-2026 முதல் 25-06-2026 2.ப...
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு சொல் ஜூன் 29 - 2026
10th tamil model notes of lesson lesson plan 2025 june 29 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 29-06-2026 முதல் 03-07-2026 ...
எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு சொற்பூங்கா, எழுத்துகளின் பிறப்பு ஜூன் 22
8th tamil model notes of lesson lesson plan 2026 june 22 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 22-06-2026 முதல் 25-06-2026 ...
ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு எழுத்து – அளபெடை ஜூன் 29 - 2026
9th tamil model notes of lesson lesson plan June 29 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 29-06-2026 முதல் 03-07-2026 2...
எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயற்கையைப் போற்றுவோம் ஜூன் 29 - 2026
8th tamil model notes of lesson lesson plan 2026 june 29 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 29 -06-2026 முதல் 03-07-2...
ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு நீரின்றி அமையாது உலகு ஜூலை 6 - 2026
9th tamil model notes of lesson lesson plan July 6 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-07-2026 முதல் 10-07-2026 2.பா...
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மேகம், பிரும்மம் ஜூலை 13
10th tamil model notes of lesson lesson plan 2026 july 13 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 13-07-2026 முதல் 17-07-2026 ...
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஆளுக்கு ஒரு வேலை (பொம்மலாட்டம்), குற்றியலுகரம், குற்றியலிகரம் ஜூன் 22
7th tamil model notes of lesson lesson plan 2026 june 22 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 22-06-2026 முதல் 25-06-2026 2...
Blog Archive
►
2026
(1163)
►
July
(79)
►
June
(111)
►
May
(142)
►
April
(223)
►
March
(170)
►
February
(213)
►
January
(225)
►
2025
(2047)
►
December
(224)
►
November
(220)
►
October
(173)
►
September
(151)
►
August
(133)
►
July
(218)
►
June
(202)
►
May
(106)
►
April
(149)
►
March
(116)
►
February
(157)
►
January
(198)
►
2024
(1680)
►
December
(228)
►
November
(166)
►
October
(154)
►
September
(226)
►
August
(134)
►
July
(116)
►
June
(101)
►
May
(82)
►
April
(101)
►
March
(105)
►
February
(105)
►
January
(162)
►
2023
(1415)
►
December
(144)
►
November
(145)
►
October
(127)
►
September
(127)
►
August
(180)
►
July
(109)
►
June
(77)
►
May
(17)
►
April
(69)
►
March
(96)
►
February
(155)
►
January
(169)
►
2022
(1270)
►
December
(148)
►
November
(155)
►
October
(90)
►
September
(131)
►
August
(174)
►
July
(67)
►
June
(74)
►
May
(70)
►
April
(101)
►
March
(84)
►
February
(76)
►
January
(100)
►
2021
(1581)
►
December
(148)
►
November
(131)
►
October
(149)
►
September
(122)
►
August
(123)
►
July
(146)
►
June
(118)
►
May
(244)
►
April
(78)
►
March
(232)
►
February
(45)
►
January
(45)
►
2020
(1294)
►
December
(47)
►
November
(65)
►
October
(59)
►
September
(79)
►
August
(354)
►
July
(179)
►
June
(135)
►
May
(103)
►
April
(75)
►
March
(65)
►
February
(71)
►
January
(62)
►
2019
(380)
►
December
(33)
►
November
(26)
►
October
(26)
►
September
(37)
►
August
(45)
►
July
(54)
►
June
(30)
►
May
(47)
►
March
(6)
►
February
(21)
►
January
(55)
▼
2018
(200)
►
December
(18)
►
November
(27)
►
October
(38)
▼
September
(11)
சீறாப்புராணம் - வகுப்பு 10
திருக்குறள் - பொருள் செயல்வகை
திருக்குறள் - பெரியாரைத்துணைக்கோடல்
சிறுபஞ்சமூலம்-வகுப்பு 9
இசை - தமிழ்க்கட்டுரை music tamil katturai pdf
வகுப்பு 10 இயல் 7 உரைநடை தேர்வு TENTH TAMIL ONLINE...
வகுப்பு 10 இயல் 7 செய்யுள் தேர்வு ONLINE TEST TENT...
வகுப்பு 10 இயல் 6 உரைநடை தேர்வு-TENTH TAMIL ONLINE...
வகுப்பு 10 இயல் 6 செய்யுள் தேர்வு-TENTH ONLINE TES...
வகுப்பு 10 இயல் 5 உரைநடை தேர்வு- TENTH ONLINE TEST
சர்வபள்ளி இராதாகிருட்டிணன் ~ கட்டுரை DR RADHAKRISH...
►
August
(17)
►
July
(25)
►
June
(43)
►
May
(21)