கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, September 28, 2020

ஓரெழுத்து ஒரு மொழிகள் தமிழ் இலக்கணம் பாடமும் தேர்வும் TAMIL ILAKKANAM OREZHUTHU ORUMOZHI ONLINE TEST

 

பத்தாம் வகுப்பு தமிழ் இலக்கணம் வழு, வழாநிலை பாடமும் தேர்வும் 10TH TAMIL ILAKKANAM VAZHU LESSON & ONLINE TEST

 

பத்தாம் வகுப்பு தமிழ் இலக்கணக்குறிப்பு பாடமும், தேர்வும் 10th TAMIL ILAKKANAKURIPPU LESSON & ONLINE TEST

 

ஆறாம் வகுப்பு பெயர்ச்சொல் வகைகள் பொருத்துக 6TH TAMIL MATCHING GAME PEYARCHOL VAGAIKAL

 

தாய்மைக்கு வறட்சி இல்லை வகுப்பு 9 இயல் 9 விரிவானம் தமிழ்க்கட்டுரை 9TH TAMIL THAIMAIKU VARATCHI ILLAI

தாய்மைக்கு வறட்சி இல்லை வகுப்பு 9 இயல் 9 விரிவானம் தமிழ்க்கட்டுரை THAIMAIKU VARATCHI ILLAI PDF

 பதிவிறக்கு/DOWNLOAD

Monday, September 21, 2020

பத்தாம் வகுப்பு தமிழ் வினாத்தாள் செப்டம்பர் 2020 10th Tamil question paper september 2020 pdf

பதிவிறக்கு/DOWNLOAD

தமிழ்நாட்டின் சின்னங்கள் வகுப்பு 4 பொருத்துக 4TH TAMIL MATCHING GAME TAMILNADU EMBLEMS

வகுப்பு 2 ஒருமை பன்மை அறிக, சொல்லை இழுத்து வகைப்படுத்துக TAMIL GAME FOR KIDS

 

ஓரெழுத்து ஒரு மொழியைப் படத்துடன் பொருத்துக வகுப்பு 4 TAMIL MATCHING GAME 4TH TAMIL

 

Sunday, September 20, 2020

விண்ணையும் சாடுவோம் வகுப்பு 9 தமிழ்க் கட்டுரை விரிவானம் 9TH TAMIL VIRIVAANAM VINNAIYUM SADUVOM

மெய்யெழுத்துகள் வகை அறிதல் தமிழ் விளையாட்டு MEY EZHUTHUGAL TAMIL GAME FOR KIDS

 

உயிர் எழுத்துகளில் குறில் நெடில் கண்டறியும் விளையாட்டு TAMIL LETTERS GAME FOR KIDS

 

பத்தாம் வகுப்பு தமிழ் தலைப்பையும் ஆசிரியரையும் இணைக்கும் விளையாட்டு 10TH TAMIL MATCH GAME

பத்தாம் வகுப்பு கவிதைப்பேழை நூல் ஆசிரியர்கள் இணைக்கும் விளையாட்டு 10th TAMIL GAME

 

Saturday, September 19, 2020

தமிழ் எழுத்துகளின் வகைதொகை இலக்கண விளையாட்டு வகுப்பு 6 TAMIL GAME 6TH ILAKKANAM

 விளையாடு/PLAY

விண்ணையும் சாடுவோம் தமிழ்க்கட்டுரை வகுப்பு 9 இயல் 4 விரிவானம் 9TH TAMIL VINNAIYUM SADUVOM KATTURAI PDF

 பதிவிறக்கு/DOWNLOAD

அகழாய்வுகள் ஒன்பதாம் வகுப்பு தமிழ் விரிவானம் கட்டுரை இயல் 3 AKAZHAYVUKAL 9TH TAMIL KATTURAI

அகழாய்வுகள் வகுப்பு 9 தமிழ் இயல் 3 விரிவானம் கட்டுரை AKAZHAYVUKAL 9TH TAMIL KATTURAI VIRIVAANAM PDF

 பதிவிறக்கு/DOWNLOAD

ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 3 பலவுள் தெரிக வினாத்தாள் 7th TAMIL TERM 1 UNIT 3 QUESTION PDF

 பதிவிறக்கு/DOWNLOAD

ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 2 பலவுள் தெரிக வினாத்தாள் 7th TAMIL TERM 1 UNIT 2 QUESTION PDF

 பதிவிறக்கு/DOWNLOAD

ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 1 பலவுள் தெரிக வினாத்தாள் 7th TAMIL TERM 1 UNIT 1 QUESTION PDF

Friday, September 18, 2020

பெயர்ச்சொல்லைப் பொருத்துக MATCH PEYARCHOL TAMIL ILAKKANAM

 

ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 3 பலவுள் தெரிக 7TH TAMIL TERM 1 UNIT 3 ONLINE TEST

 

ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 2 பலவுள் தெரிக 7TH TAMIL TERM 1 UNIT 2 ONLINE TEST

 

ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 1 பலவுள் தெரிக 7th TAMIL TERM 1 UNIT 1 ONLINE TEST

Wednesday, September 09, 2020

ஒன்பதாம் வகுப்பு தமிழ் தலைப்பைத் தொடுங்கள் வளத்தைப் பெறுங்கள் 9TH TAMIL TOUCH THE HEADING GET MATERIAL

 பதிவிறக்கு/DOWNLOAD

இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும் வகுப்பு 9 ஏடிஎம் IYANTHIRANGALUM INAIYAVALI PAYANPADUM ATM

ஏடிஎம் எவ்வாறு பயன்படுத்துவது தமிழில் விளக்கம்

HOW TO USE ATM 

 









இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும் வகுப்பு 9 இயல் 4 IYANTHIRANGALUM INAIYAVALI PAYANPADUM 9TH TAMIL

 இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்

1. ஒளிப்படி இயந்திரம் (photo copier) :
இதை ஜெராக்ஸ் (Xerox) என்று பொதுவாகக் கூறுவது புழக்கத்தில் உள்ள சொல்.
நியூயார்க்கைச் சேர்ந்த காப்புரிமைச் சட்ட வல்லுநரும் பகுதிநேர ஆய்வாளருமான செஸ்டர் கார்ல்சன் கந்தகம் தடவிய துத்தநாகத் தட்டைக்கொண்டு, 1938 இல் உலகின் முதல் ஒளிப்படியை எடுத்தார்.
கிரேக்க மொழியில் சீரோகிராஃபி என்றால் உலர் எழுத்துமுறை என்று பொருள்.
அவரால் 1959 இல் இந்த இயந்திரம் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
2. தொலைநகல் இயந்திரம் (Fax):
1846 இல் ஸ்காட்லாந்துக் கண்டுபிடிப்பாளர் அலெக்சாண்டர் பெயின் என்பார் குறியீடுகளை மின்னாற்றல் உதவியுடன் அச்சிடுவதில் வெற்றிகண்டு அதற்குரிய காப்புரிமையைப் பெற்றார்.
இத்தாலி நாட்டு இயற்பியல் அறிஞர் ஜியோவான்னி காசில்லி பான்டெலிகிராஃப் என்ற தொலைநகல் கருவியை உருவாக்கினார்.
அவருடைய கண்டுபிடிப்பைக் கொண்டு 1865 இல் பாரிஸ் நகரிலிருந்து லியான் நகரத்துக்குத் தொலைநகல் சேவை தொடங்கப்பட்டது.
தொலைபேசியைக் கண்டுபிடிப்பதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே இந்நிகழ்வு நடந்தது.
1985 இல் அமெரிக்காவின் ஹாங்க் மாக்னஸ்கி என்பவர் கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தார். அந்த இயந்திரத்திற்கு காமா ஃபேக்ஸ் என்று பெயரிட்டு விற்பனைக்குக் கொண்டு வந்தார்.
3. நான் இங்கிலாந்திலோ உலகின் எந்த மூலையிலோ இருந்தாலும் என் வங்கிப் பணத்தை எடுத்துப் பயன்படுவதற்கொரு வழியைச் சிந்தித்தேன். சாக்லேட்டுகளை வெளித்தள்ளும் இயந்திரத்திலிருந்து யோசனை கிடைத்தது.; அங்கு சாக்லேட் இங்கே பணம். - ஜான் ஷெப்பர்டு பாரன்.
4. தானியக்கப் பண இயந்திரம் (Automated Teller Machine):
இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளரான ஜான் ஷெப்பர்டு பாரன் என்பவர் தலைமையிலான குழுவொன்று பார்க்லேஸ் வங்கிக்காக இலண்டனில் 1967 ஜூன் 27 இல் தானியக்கப் பண இயந்திரத்தை நிறுவியது.
5. ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு என்பவர் 1962 இல் கடவுச்சொல்லுடன் கூடிய அட்டைக்கு இங்கிலாந்தில் காப்புரிமை பெற்றிருந்தார். ஆரம்பத்தில் பெட்ரோல் தருவதற்குப் பயன்படுத்தவே காப்புரிமை தரப்பட்டது. அதுவே பின்னர் அனைத்துப் பயன்பாட்டிற்குமான காப்புரிமையாக மாற்றப்பட்டது.
6. இணைய வணிகம்:
இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கேல் ஆல்ட்ரிச் 1979 இல் இணைய வணிகத்தைக் கண்டுபிடித்தார்.
1989 இல் அமெரிக்காவில் இணையவழி மளிகைக்கடை தொடங்கப்பட்டது.
1991 இல் இணையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.
7. 1990 இல் டிம் பெர்னெர்ஸ் லீ வையக விரிவு வலை வழங்கியை (WWW-Server) உருவாக்கினார்.
8. " இணையத்தில் இது இல்லையெனில் உலகத்தில் அது நடைபெறவேயில்லை!" என்பது லீயின் புகழ்பெற்ற வாசகம்.


















































































திராவிட மொழிக்குடும்பம் வகுப்பு 9 தமிழ் இயல் 1 THIRAVIDA MOZHI KUDUMBAM 9TH TAMIL UNIT 1

 கிமு 1500 அளவில், ஆரியர் இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன், இந்தியா முழுவதும் திராவிட மொழிகளே வழங்கி வந்தன என்பது பல ஆய்வாளர்களது கருத்து. திராவிட மொழிகளில் இருந்து இந்திய ஆரிய மொழிகளுக்குச் சென்றிருக்கும் நாமடங்கு ஒலியன்கள் முதலிய மொழியியல் சான்றுகள் கிடைத்தாலும் இதை அறுதியிட்டுக் கூறும் அளவிற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. சரஸ்வதி - சிந்து பள்ளத்தாக்குகளில் வளர்ச்சிபெற்ற நாகரிகமும் திராவிட நாகரீகமே என்ற கருத்தும் பல முன்னணி ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. ஹரப்பா, மொகஞ்சதாரோ முதலிய சிந்துவெளிப் பள்ளத்தாக்கு நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்ட, இன்னும் வாசிக்கப்படாத எழுத்துக்களும், அக்காலத்தில் வழங்கிய திராவிட மொழிக்கானவையே என்பதும் அவர்கள் கருத்து. ஆனால் , பல ஆய்வாளர்கள் அக்கருத்தை மறுத்தும் வருகிறார்கள். சிந்துவெளிக் குறியீடுகள் எந்த மொழிக்கு உரியவை என்பது இன்னும் அறியப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

திராவிட மொழிகள் இந்தியத் துணைக்கண்டத்தில் அவற்றின் புவியியற் பரம்பலைக் கருத்திற் கொண்டு ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை:

  1. தென் திராவிடம்
  2. தென்-நடுத் திராவிடம்
  3. நடுத் திராவிடம்
  4. வட திராவிடம்
  5. வகைப்படுத்தப்படாதவை

என்பனவாகும்.

இவற்றுள் தென் திராவிடப் பிரிவில் 34 மொழிகளும், 

தென்-நடுத் திராவிடப் பிரிவில் 21 மொழிகளும், 

நடுத் திராவிடப் பிரிவில் 5 மொழிகளும், 

வட திராவிடப் பிரிவில் 5 மொழிகளும், 

வகைப்படுத்தப் படாதவையாக 8 மொழிகளுமாக

 மொத்தம் 73 மொழிகள் கண்டறியப் பட்டுள்ளன. 

இவற்றுள் தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம் ஆகிய நான்கும் திராவிடப் பெருமொழிகளாகும்.

தமிழையும் அதன் கிளைமொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளையும் ஒரு காலத்தில் தமிளியன் அல்லது தமுலிக் என்று வழங்கினர்.




பொருள் மயக்கம் இயல் 3 தமிழ் இலக்கணம் வகுப்பு 12 porul mayakkam unit 3 12th tamil ilakanam

Sunday, September 06, 2020

படைப்பாக்க உத்திகள் இயல் 4 உவமை, உள்ளுறை உவமம், இறைச்சி வகுப்பு 11 தமிழ் இலக்கணம்



11 th TAMIL ILAKKANAM UNIT 4 PADAIPAAKKA UTHIKAL UVAMAI, ULLURAI UVAMAM, IRAICHI

ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றி - ஆய்வியல் நோக்கில் சிலப்பதிகாரம் - மதுரைக்காண்டம்

ஐ.ஏ.எஸ்.தேர்வுப் பகுதி - சிலப்பதிகாரம் - மதுரைக்காண்டம் 13 - கட்டுரைகாதை

ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றி ! - தாள் 2 பண்டைய இலக்கியம் - சிலப்பதிகாரம்

மதுராபதி தெய்வம் பொற்கை பாண்டியன் பற்றி கண்ணகியிடம் கூறிய செய்தி

தீண்டாத தீ - சிலம்பின் வென்ற சேயிழை - ஐ.ஏ.எஸ்.தேர்வுப் பகுதி - மதுரைக்காண்டம்

புறப்பட்டன பூதங்கள் - துன்பத்தில் மதுரை மக்கள் - யார் செய்த பாவம் ?

மதுரையில் தீ ! - கண்ணகியின் கோபமும் சாபமும் ! - மதுரைக்காண்டம் - 11

உலகில் பெண் தொடுத்த முதல் வழக்கு - சிலப்பதிகாரம் - மதுரைக்காண்டம் 10

சிலப்பதிகாரம் உரைத்தொடர் - மதுரைக்காண்டம் 9 - ஊர்சூழ்வரி - இறந்த கோவலன்

ஐ.ஏ.எஸ்.தேர்விற்கான தமிழ்ப்பாடப்பகுதி - தாள் 2 - பண்டைய இலக்கியம் - துன்பமாலை

வகுப்பு 11 தமிழ் அணி இலக்கணம் 11th Tamil Ani Ilakkanam

தமிழ்த்துகள்

Blog Archive