கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, January 27, 2019

மாதிரி பாடக்குறிப்பு தமிழ் வகுப்பு 9 இயல் 8 உரைநடை உலகம் பெரியாரின் சிந்தனைகள்

மாதிரி பாடக்குறிப்பு தமிழ் வகுப்பு 9 இயல் 8 உரைநடை உலகம் பெரியாரின் சிந்தனைகள்



Model notes of lesson standard 9 Tamil  Unit 8 URAINADAI ULAGAM PERIYARIN SINTHANAIGAL 



Tuesday, January 22, 2019

ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 3 அணி இலக்கணம் QR CODE VIDEO


ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 3 க்யூ ஆர் கோட் வீடியோ அணி இலக்கணம்

SIXTH STANDARD TAMIL TERM 3 UNIT 3 QR CODE VIDEO ANI ILAKKANAM

ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 2 திருக்குறள் QR CODE VIDEO


ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 2 க்யூ ஆர் கோட் வீடியோ ~ திருக்குறள்

SIXTH STANDARD TAMIL TERM 3 UNIT 2 QR CODE VIDEO THIRUKKURAL

ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 2 இலக்கணம் - பெயர்ச்சொல் QR CODE VIDEO


ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 2 க்யூ ஆர் கோட் வீடியோ இலக்கணம் - பெயர்ச்சொல்.

SIXTH STANDARD TAMIL TERM 3 UNIT 2 QR CODE VIDEO ILAKKANAM - PEYARCHOL

Saturday, January 19, 2019

ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 2 பசிப்பிணி போக்கிய பாவை - பருக்கை QR CODE VIDEO


ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 2 க்யூ ஆர் கோட் வீடியோ பசிப்பிணி போக்கிய பாவை - பருக்கை

SIXTH STANDARD TAMIL TERM 3 UNIT 2 QR CODE VIDEO PASIPPINI POKKIYA PAAVAI - PARUKKAI

குடியரசு நாள் விழா தமிழ்க் கட்டுரை - REPUBLIC DAY TAMIL ESSAY

குடியரசு தின விழா - தமிழ்க் கட்டுரை

பதிவிறக்க / DOWNLOAD

KUDIYARASU THINAM - REPUBLIC DAY - ESSAY IN TAMIL - TAMIL KATTURAI. 

ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 2 பசிப்பிணி போக்கிய பாவை - தாலாட்டு QR CODE VIDEO


ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 2 க்யூ ஆர் கோட் வீடியோ பசிப்பிணி போக்கிய பாவை - தாலாட்டு

SIXTH STANDARD TAMIL TERM 3 UNIT 2 QR CODE VIDEO PASIPPINI POKKIYA PAAVAI - THALATTU

வகுப்பு 9 தமிழ் இயல் 9 இலக்கணம் - அணி - உவமை அணி QR CODE VIDEO


வகுப்பு 9 தமிழ் இயல் 9 க்யூ ஆர் கோட் வீடியோ இலக்கணம் - அணி - உவமை அணி

STANDARD 9 TAMIL  UNIT 9 QR CODE VIDEO ILAKKANAM - ANI - UVAMAI ANI

வகுப்பு 9 தமிழ் இயல் 9 இலக்கணம் - அணி QR CODE VIDEO


வகுப்பு 9 தமிழ் இயல் 9 க்யூ ஆர் கோட் வீடியோ இலக்கணம் - அணி

STANDARD 9 TAMIL UNIT 9 QR CODE VIDEO ILAKKANAM - ANI

வகுப்பு 9 தமிழ் இயல் 9 தாய்மைக்கு வறட்சி இல்லை - சமுத்திரம் QR CODE VIDEO


வகுப்பு 9 தமிழ் இயல் 9 கியூ ஆர் கோட் வீடியோ தாய்மைக்கு வறட்சி இல்லை - சு.சமுத்திரம் STANDARD 9 TAMIL UNIT 9 QR CODE VIDEO THAIMAIKKU VARATCHI ILLAI - SAMUTHIRAM

வகுப்பு 9 தமிழ் இயல் 9 தாய்மைக்கு வறட்சி இல்லை QR CODE VIDEO


வகுப்பு 9 தமிழ் இயல் 9 கியூ ஆர் கோட் வீடியோ தாய்மைக்கு வறட்சி இல்லை STANDARD 9 TAMIL UNIT 9 QR CODE VIDEO THAIMAIKKU VARATCHI ILLAI

வகுப்பு 9 தமிழ் இயல் 9 அக்கறை வண்ணதாசன் QR CODE VIDEO


வகுப்பு 9 தமிழ் பருவம் 3 இயல் 3 க்யூ ஆர் கோட் வீடியோ அக்கறை வண்ணதாசன்

STANDARD 9 TAMIL TERM 3  UNIT 3 QR CODE VIDEO AKKARAI VANNATHASAN

வகுப்பு 9 தமிழ் இயல் 9 விரிவாகும் ஆளுமை QR CODE VIDEO விரைவுக்குறியீடு காணொலி


வகுப்பு 9 தமிழ் இயல் 9 க்யூ ஆர் கோட் வீடியோ விரிவாகும் ஆளுமை

STANDARD 9 TAMIL UNIT 9 QR CODE VIDEO VIRIVAAGUM AALUMAI

Friday, January 18, 2019

Tuesday, January 15, 2019

வகுப்பு 9 தமிழ் இயல் 8 யாப்பு இலக்கணம் - அலகிடுதல் QR CODE VIDEO


வகுப்பு 9 தமிழ் இயல் 8 க்யூ ஆர் கோட் வீடியோ யாப்பு இலக்கணம் - அலகிடுதல்

STANDARD 9 TAMIL UNIT 8 QR CODE VIDEO YAAPPU ILAKKANAM - ALAGIDUTHAL

வகுப்பு 9 தமிழ் இயல் 8 யாப்பு இலக்கணம் QR CODE VIDEO


வகுப்பு 9 தமிழ்  இயல் 8 க்யூ ஆர் கோட் வீடியோ யாப்பு இலக்கணம்

STANDARD 9 TAMIL  UNIT 8 QR CODE VIDEO YAAPPU ILAKKANAM

வகுப்பு 9 தமிழ் இயல் 8 மகனுக்கு எழுதிய கடிதம் - நா.முத்துக்குமார் கவிதை 2 QR CODE VIDEO


வகுப்பு 9 தமிழ் இயல் 8 கியூ ஆர் கோட் வீடியோ மகனுக்கு எழுதிய கடிதம் - நா.முத்துக்குமார் கவிதை 2 STANDARD 9 TAMIL UNIT 8 QR CODE VIDEO MAGANUKKU EZHUTHIYA KADITHAM - NA.MUTHUKUMAR KA

வகுப்பு 9 தமிழ் இயல் 8 மகனுக்கு எழுதிய கடிதம் - நா.முத்துக்குமார் கவிதை 1 QR CODE VIDEO


வகுப்பு 9 தமிழ்  இயல் 8 கியூ ஆர் கோட் வீடியோ மகனுக்கு எழுதிய கடிதம் - நா.முத்துக்குமார் கவிதை 1 STANDARD 9 TAMIL UNIT 8 QR CODE VIDEO MAGANUKKU EZHUTHIYA KADITHAM - NA.MUTHUKUMAR KA

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 8 யசோதர காவியம் - ஔவை - நெல்லை கண்ணன் QR CODE VIDEO


வகுப்பு 9 தமிழ் இயல் 8 க்யூ ஆர் கோட் வீடியோ யசோதர காவியம் - ஔவை - நெல்லை கண்ணன்

STANDARD 9 TAMIL  UNIT 8 QR CODE VIDEO YASOTHARA KAVIYAM - AVVAIYAAR - NELLAI KANNAN

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 8 யசோதர காவியம் QR CODE VIDEO


வகுப்பு 9 தமிழ் இயல் 8 க்யூ ஆர் கோட் வீடியோ யசோதர காவியம்

STANDARD 9 TAMIL UNIT 8 QR CODE VIDEO YASOTHARA KAVIYAM

Monday, January 14, 2019

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 8 தாவோ தே ஜிங் - லாவோட்சு சிந்தனை வரிகள் QR CODE VIDEO


வகுப்பு 9 தமிழ்  இயல் 8 க்யூ ஆர் கோட் வீடியோ தாவோ தே ஜிங் - லாவோட்சு சிந்தனை வரிகள்

STANDARD 9 TAMIL  UNIT 8 QR CODE VIDEO THAVO THE JING - LAAVOTSU SINTHANAI VARIGAL

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 8 தாவோ தே ஜிங் QR CODE VIDEO


வகுப்பு 9 தமிழ்  இயல் 8 க்யூ ஆர் கோட் வீடியோ தாவோ தே ஜிங்

STANDARD 9 TAMIL  UNIT 8 QR CODE VIDEO THAVO THE JING

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 8 ஒளியின் அழைப்பு 2 QR CODE VIDEO


வகுப்பு 9 தமிழ் இயல் 8 க்யூ ஆர் கோட் வீடியோ ஒளியின் அழைப்பு 2

STANDARD 9 TAMIL  UNIT 8 QR CODE VIDEO OLIYIN AZHAIPPU 2

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 8 ஒளியின் அழைப்பு 1 QR CODE VIDEO



வகுப்பு 9 தமிழ்  இயல் 8 க்யூ ஆர் கோட் வீடியோ ஒளியின் அழைப்பு 1

STANDARD 9 TAMIL   UNIT 8 QR CODE VIDEO OLIYIN AZHAIPPU 1

வகுப்பு 9 தமிழ் இயல் 8 பெரியாரின் சிந்தனைகள் 2 QR CODE VIDEO


வகுப்பு 9 தமிழ் இயல் 8 க்யூ ஆர் கோட் வீடியோ பெரியாரின் சிந்தனைகள் 2

STANDARD 9 TAMIL UNIT 8 QR CODE VIDEO PERIYARIN SINTHANAIKAL 2

வகுப்பு 9 தமிழ் இயல் 8 பெரியாரின் சிந்தனைகள் 1 QR CODE VIDEO


வகுப்பு 9 தமிழ்  இயல் 8 க்யூ ஆர் கோட் வீடியோ பெரியாரின் சிந்தனைகள் 1

STANDARD 9 TAMIL  UNIT 8 QR CODE VIDEO PERIYARIN SINTHANAIKAL 1

புறப்பொருள் இலக்கணம் QR CODE VIDEO PURAPORUL ILAKKANAM VIDEO


வகுப்பு 9 தமிழ் பருவம் 3 இயல் 1 க்யூ ஆர் கோட் வீடியோ புறப்பொருள் இலக்கணம்

STANDARD 9 TAMIL TERM 3  UNIT 1 QR CODE VIDEO PURAPORUL ILAKKANAM

வகுப்பு 9 தமிழ் பருவம் 3 இயல் 1 பொருள் இலக்கணம் QR CODE VIDEO


வகுப்பு 9 தமிழ் பருவம் 3 இயல் 1 க்யூ ஆர் கோட் வீடியோ பொருள் இலக்கணம்

STANDARD 9 TAMIL TERM 3  UNIT 1 QR CODE VIDEO PORUL ILAKKANAM

வகுப்பு 9 தமிழ் இயல் 7 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு - நேதாஜி QR CODE VIDEO


வகுப்பு 9 தமிழ்  இயல் 7 கியூ ஆர் கோட் வீடியோ இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு - நேதாஜி STANDARD 9 TAMIL  UNIT 7 QR CODE VIDEO INDIA DESIA RANUVATHIL TAMILAR PANGU - NETHAJI

வகுப்பு 9 தமிழ் இயல் 7 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு - மரண இரயில் பாதை QR CODE VIDEO


வகுப்பு 9 தமிழ் இயல் 7 கியூ ஆர் கோட் வீடியோ இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு - மரண இரயில் பாதை

STANDARD 9 TAMIL  UNIT 7 QR CODE VIDEO INDIA DESIA RANUVATHIL TAMILAR PANGU - MARANA RAYIL PATHAI

வகுப்பு 9 - தமிழ் பருவம் 3 இயல் 1 பழந்தமிழர் சமூக வாழ்க்கை - தமிழர் உணவு QR CODE VIDEO


வகுப்பு 9 தமிழ் பருவம் 3 இயல் 1 க்யூ ஆர் கோட் வீடியோ பழந்தமிழர் சமூக வாழ்க்கை - தமிழர் உணவு

STANDARD 9 TAMIL TERM 3  UNIT 1 QR CODE VIDEO PAZHANTHAMIZHAR SAMUGA VAAZHKAI - THAMIZHAR UNAVU - TAMIL FOOD

வகுப்பு 9 - தமிழ் பருவம் 3 இயல் 1 நடுகல் வழிபாடு - பழந்தமிழர் சமூக வாழ்க்கை QR CODE VIDEO


வகுப்பு 9 தமிழ் பருவம் 3 இயல் 1 க்யூ ஆர் கோட் வீடியோ பழந்தமிழர் சமூக வாழ்க்கை - நடுகல் வழிபாடு

STANDARD 9 TAMIL TERM 3  UNIT 1 QR CODE VIDEO PAZHANTHAMIZHAR SAMUGA VAAZHKAI - NADUKAL VAZHIBADU

Saturday, January 12, 2019

அரசு கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல்

GOVT EDUCATION TELEVISION PROGRAMS LIST







வகுப்பு 6 பருவம் 3 தமிழ் ~ பாடச் செயல்பாடுகள்

ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 பாடச் செயல்பாடுகள் 3 இயல்களும் பார்க்க / பதிவிறக்க கீழே உள்ள லிங்க்கைத் தொடவும் 👇

https://drive.google.com/file/d/10ciZdA5uOEjh52NO4J4w-VZRwRvIhQr8/view?usp=drivesdk


SIXTH STANDARD TAMIL TERM 3 ACTIVITIES FOR 3 UNITS WATCH / DOWNLOAD TOUCH THE LINK 👆

Thursday, January 10, 2019

வகுப்பு 6 பருவம் 3 தமிழ் QR CODE வினாத்தாள்கள்

ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 விரைவுக்குறியீட்டு வினாத்தாள்கள் 12 pdf வடிவில்... பார்க்க / பதிவிறக்க கீழே உள்ள லிங்க்கைத் தொடவும் 👇

https://drive.google.com/file/d/19MZomg9q0wsSEuPzDkzdu6SpU1UBurPV/view?usp=drivesdk

SIXTH STANDARD TAMIL TERM 3 ALL QR CODE QUESTIONS 12 IN PDF FORMAT WATCH /DOWNLOAD TOUCH THE LINK 👆

Wednesday, January 09, 2019

பராபரக்கண்ணி வகுப்பு 6 பருவம் 3 இயல் 2 QR CODE VIDEO


ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 2 க்யூ ஆர் கோட் வீடியோ பராபரக்கண்ணி 

SIXTH STANDARD TAMIL TERM 3 UNIT 2 QR CODE VIDEO PARAAPARAKKANNI

நீங்கள் நல்லவர் வகுப்பு 6 பருவம் 3 இயல் 2 QR CODE VIDEO




ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 2 க்யூ ஆர் கோட் வீடியோ நீங்கள் நல்லவர்

SIXTH STANDARD TAMIL TERM 3 UNIT 2 QR CODE VIDEO NEENGAL NALLAVAR

சீவகசிந்தாமணி 2 வகுப்பு 9 பருவம் 3 இயல் 1 QR CODE VIDEO


வகுப்பு 9 தமிழ் பருவம் 3 இயல் 1 க்யூ ஆர் கோட் வீடியோ சீவகசிந்தாமணி - 2

STANDARD 9 TAMIL TERM 3 UNIT 1 QR CODE VIDEO SEEVAGASINTHAMANI- 2

சீவகசிந்தாமணி 1 வகுப்பு 9 பருவம் 3 இயல் 1 QR CODE VIDEO


வகுப்பு 9 தமிழ் பருவம் 3 இயல் 1 க்யூ ஆர் கோட் வீடியோ சீவகசிந்தாமணி - 1

STANDARD 9 TAMIL TERM 3 UNIT 1 QR CODE VIDEO SEEVAGASINTHAMANI- 1

முத்தொள்ளாயிரம் 2 வகுப்பு 9 பருவம் 3 இயல் 1 QR CODE VIDEO


வகுப்பு 9 தமிழ் பருவம் 3 இயல் 1 க்யூ ஆர் கோட் வீடியோ முத்தொள்ளாயிரம் - 2

STANDARD 9 TAMIL TERM 3 UNIT 1 QR CODE VIDEO MUTHOLLAYIRAM - 2

முத்தொள்ளாயிரம் 1 வகுப்பு 9 பருவம் 3 இயல் 1 QR CODE VIDEO


வகுப்பு 9 தமிழ் பருவம் 3 இயல் 1 க்யூ ஆர் கோட் வீடியோ முத்தொள்ளாயிரம் - 1

STANDARD 9 TAMIL TERM 3 UNIT 1 QR CODE VIDEO MUTHOLLAYIRAM - 1

நால்வகைச் சொற்கள் QR CODE VIDEO வகுப்பு 6 பருவம் 3 இயல் 1


ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 1 க்யூ ஆர் கோட் வீடியோ நால்வகைச் சொற்கள் 

SIXTH STANDARD TAMIL TERM 3 UNIT 1 QR CODE VIDEO NAALVAGAI SORGAL

Tuesday, January 08, 2019

வேலுநாச்சியார் வகுப்பு 6 பருவம் 3 இயல் 1 QR CODE VIDEO


ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 1 க்யூ ஆர் கோட் வீடியோ வேலு நாச்சியார் 

SIXTH STANDARD TAMIL TERM 3 UNIT 1 QR CODE VIDEO VELUNACHIYAR

பாரதம் அன்றைய நாற்றங்கால் QR CODE VIDEO வகுப்பு 6 பருவம் 3 இயல் 1




ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 1 க்யூ ஆர் கோட் வீடியோ பாரதம் அன்றைய நாற்றங்கால் 

SIXTH STANDARD TAMIL TERM 3 UNIT 1 QR CODE VIDEO BARATHAM ANDRAIYA NATRANGAL

Monday, January 07, 2019

வேலுநாச்சியார் - வகுப்பு 6 - VELUNACHIYAAR



வேலுநாச்சியார் - வகுப்பு 6 - பருவம் 3 - இயல் 1 - விரிவானம்

VELUNACHIYAAR - SIXTH STANDARD - TERM 3 - UNIT 1 - VIRIVAANAM - NONDETAIL

தமிழ்நாட்டில் காந்தி வகுப்பு 6 ~ TAMILNATTIL GANDHI




ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 1 உரைநடை உலகம் தமிழ்நாட்டில் காந்தி 

SIXTH STANDARD TAMIL PROSE TAMILNATTIL GANDHI TERM 3 UNIT 1

Sunday, January 06, 2019

தமிழ்ப் பயிற்சித் தேர்வு வினாத்தாள் - வகுப்பு 10 - முதல் தாள்

பத்தாம் வகுப்பு தமிழ்ப் பயிற்சித்தேர்வு வினாத்தாள் - முதல் தாள் PDF வடிவில் பார்க்க / பதிவிறக்க கீழேயுள்ள லிங்க்கைத் தொடவும் 👇

https://drive.google.com/file/d/1t1XXxock2Mer5BAAnhZyfpBDacoG41Y7/view?usp=drivesdk


TENTH STANDARD TAMIL EXAM QUESTION PAPER FIRST PAPER PDF FORMAT WATCH / DOWNLOAD TOUCH THE LINK 👆

தமிழ்ப் பயிற்சித் தேர்வு வினாத்தாள் - வகுப்பு 10 - இரண்டாம் தாள்

பத்தாம் வகுப்பு தமிழ்ப் பயிற்சித்தேர்வு வினாத்தாள் - இரண்டாம் தாள் PDF வடிவில் பார்க்க / பதிவிறக்க கீழேயுள்ள லிங்க்கைத் தொடவும் 👇

https://drive.google.com/open?id=1CA5b5eGnudm71-xMJDzPjVLkEXBAlhqO

TENTH STANDARD TAMIL EXAM QUESTION PAPER SECOND PAPER PDF FORMAT WATCH / DOWNLOAD TOUCH THE LINK 👆

Thursday, January 03, 2019

மாதிரி பாடக்குறிப்பு தமிழ் வகுப்பு 9 இயல் 7 கவிதைப்பேழை Model notes of lesson standard 9 Tamil unit7 SEEVAGA SINTHAMANI, MUTHOLLAYIRAM.

மாதிரி பாடக்குறிப்பு தமிழ் வகுப்பு 9 இயல் 7 கவிதைப்பேழை சீவக சிந்தாமணி, முத்தொள்ளாயிரம் 

Model notes of lesson standard 9 Tamil unit7 SEEVAGA SINTHAMANI, MUTHOLLAYIRAM.


இணைய வளங்கள்


கம்பர் - ஆசிரியர் குறிப்பு KAMBAR














கம்பர் - குறிப்பு


காலம் கி.பி. 1180-1250

குலம் - உவச்சர்.

ஊர் - தேரழுந்தூர் - நாகை மாவட்டம்.

தந்தை - ஆதித்தன்.

மகன் - அம்பிகாபதி.

ஆதரித்தவர் சடையப்ப வள்ளல்.

இயற்றிய நூல்கள் - 

  • சிலையெழுபது
  • சடகோபர் அந்தாதி
  • சரசுவதி அந்தாதி
  • திருக்கை வழக்கம்
  • கம்பராமாயணம்
  • ஏரெழுபது
  • மும்மணிக்கோவை

கல்வியிற் பெரியன் கம்பன் - முதுமொழி

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் - முதுமொழி

இராமலிங்க அடிகள் - வள்ளலார் - ஆசிரியர் குறிப்பு RAMALINGA ADIKALAR - VALLALAR















இராமலிங்க அடிகள் - குறிப்பு


பிறந்த நாள் - 05.10.1823

ஊர் - மருதூர் - கடலூர் மாவட்டம்

பெற்றோர் - இராமையாபிள்ளை, சின்னம்மையார்.

உடன்பிறந்தவர்கள் சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள்.

வள்ளலாரின் ஆற்றல்கள்
  1. அருளாசிரியர்
  2. இதழாசிரியர்
  3. இறையன்பர்
  4. உரையாசிரியர்
  5. சமூக சீர்திருத்தவாதி
  6. சித்தமருத்துவர்
  7. சிறந்த சொற்பொழிவாளர்
  8. ஞானாசிரியர்
  9. தீர்க்கதரிசி
  10. நூலாசிரியர்
  11. பசிப் பிணி போக்கிய அருளாளர்
  12. பதிப்பாசிரியர்
  13. போதகாசிரியர்
  14. மொழி ஆய்வாளர் (தமிழ்)
  15. பண்பாளர்

இராமலிங்க அடிகள் கொள்கைகள்

  1. இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்
  2. எதிலும் பொது நோக்கம் வேண்டும்
  3. எந்த உயிரையும் கொல்லக்கூடாது
  4. எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது
  5. சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது
  6. பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்
  7. புலால் உணவு உண்ணக்கூடாது
  8. கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்
  9. சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது
  10. மத வெறி கூடாது

வள்ளலாரின் அறிவுரைகள்
  1. நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே
  2. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே
  3. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே
  4. ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே
  5. பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே
  6. பசித்தோர் முகத்தைப் பாராதிராதே
  7. இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே
  8. குருவை வணங்கக் கூசி நிற்காதே
  9. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
  10. தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே

வள்ளலார் பதிப்பித்தவை

  1. சின்மய தீபிகை
  2. ஒழிவிலொடுக்கம்
  3. தொண்டைமண்டல சதகம்

வள்ளலார் இயற்றியவை

  1. மனுமுறைகண்ட வாசகம்
  2. ஜீவகாருண்ய ஒழுக்கம்
  3. திருவருட்பா

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர். 

சிறப்பு பெயர் - திருவருட்பிரகாச வள்ளலார் 
.

23–5–1867 அன்று வடலூரில் தருமசாலையைத் தொடங்கினார்.

அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். 

அறிவுநெறி விளங்க வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார்.

இறப்பு - 30-01-1874

இந்திய அரசு 2007 ஆகஸ்ட் 17ல் அஞ்சல்தலை வெளியிட்டு சிறப்பித்தது.

    Tuesday, January 01, 2019

    ந.பிச்சமூர்த்தி ஆசிரியர் குறிப்பு - NA.PICHAMOORTHY















    ந.பிச்சமூர்த்தி - குறிப்பு


    பிறந்த நாள் - 15 - 08 - 1900

    ஊர் - கும்பகோணம்

    பெற்றோர் - நடேசன் - காமாட்சியம்மாள்

    இயற்பெயர் - வேங்கட மகாலிங்கம்

    பணி
    வழக்கறிஞர் - 1925 முதல் 1938 வரை

    இந்து அறநிலையத்துறை அதிகாரி - 1939 முதல் 1959 வரை

    இயற்றிய நூல்கள் - 

    சிறுகதை
    • பதினெட்டாம்பெருக்கு
    • மோகினி
    • மாங்காய் தலை
    • காபூலிக் குழந்தைகள்
    • விஜயதசமி

    கவிதைத் தொகுப்புகள்

    • காட்டுவாத்து
    • வழித்துணை
    • கோடை வயல்

    இறப்பு - 04 -12-1976

    திருத்தக்கதேவர் ஆசிரியர் குறிப்பு - THIRUTHTHAKKATHEVAR




    திருத்தக்கதேவர் - குறிப்பு

    இயற்றிய நூல்கள் - சீவகசிந்தாமணி, நரி விருத்தம்.

    சமயம் - சமணம்

    காலம் - கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு.

    சோழர் அரச குலத்தில் பிறந்தவர்.

    தாராபாரதி ஆசிரியர் குறிப்பு - THAARAABARATHI















    தாராபாரதி - குறிப்பு


    இயற்பெயர் - ராதாகிருஷ்ணன்.

    பெற்றோர் - துரைசாமி; புஷ்பம் அம்மாள்.

    மனைவி - சந்தானலட்சுமி.

    சிறப்புப்பெயர் - கவிஞாயிறு

    மகன்கள் விவேகாநந்தன் , லோகுதுரை.

    பிறப்பு : 26 பிப்ரவரி 1947 

    ஊர் - குவளை - திருவண்ணாமலை மாவட்டம்

    பணி - ஆசிரியர் - 34 ஆண்டுகள்

    இறப்பு : 13 மே 2000

    இயற்றிய நூல்கள் - 
    1. புதிய விடியல்கள்
    2. இது எங்கள் கிழக்கு
    3. திண்ணையை இடித்துத் தெருவாக்கு (புதுக்கவிதை)
    4. விரல்நுனி வெளிச்சங்கள்
    5. பூமியைத் திறக்கும் பொன்சாவி
    6. இன்னொரு சிகரம்
    7. கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்

    பராபரக்கண்ணி, வகுப்பு 6, பருவம் 3, இயல் 2


    தமிழ் - வகுப்பு 6 - பராபரக்கண்ணி - பருவம் 3 - இயல் 2 - மனப்பாடப்பாடல் - கவிதைப்பேழை

    TAMIL - STD 6 - PARAABARAKKANNI - TERM 3 - UNIT 2 - MEMORY SONG - SEYYUL

    தமிழ்த்துகள்

    Blog Archive