காலம் - கி.பி. 1180-1250
குலம் - உவச்சர்.
ஊர் - தேரழுந்தூர் - நாகை மாவட்டம்.
தந்தை - ஆதித்தன்.
மகன் - அம்பிகாபதி.
ஆதரித்தவர் - சடையப்ப வள்ளல்.
இயற்றிய நூல்கள் -
- சிலையெழுபது
- சடகோபர் அந்தாதி
- சரசுவதி அந்தாதி
- திருக்கை வழக்கம்
- கம்பராமாயணம்
- ஏரெழுபது
- மும்மணிக்கோவை
கல்வியிற் பெரியன் கம்பன் - முதுமொழி
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் - முதுமொழி