குறிப்பு
பெயர் - நாகூர் ரூமி
இயற்பெயர் - ஏ. எஸ். முகம்மது ரஃபி
பிறந்த மாவட்டம் - தஞ்சாவூர்
இதுவரை எழுதி வெளிவந்த நூல்கள்
1. நதியின் கால்கள்
2. ஏழாவது சுவை
3. குட்டியாப்பா
4. கப்பலுக்குப் போன மச்சான்
5. திரௌபதியும் சாரங்கப் பறவையும்
6. திராட்சைகளின் இதயம்
7. இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்
8. அடுத்த விநாடி
9. ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடண்ட்ஸ்
10. காமராஜ்: கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை
11. கொல்லப் பிறந்த கொடுங்கோலன்
12. ஆல்ஃபா தியானம்
13. நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர்
14. மேஜிக் ஏணி,
15. முற்றாத புள்ளி
16. சொற்களின் சீனப்பெருஞ்சுவர்
17. சூஃபி வழி ஓர் எளிய அறிமுகம்
18. இலியட்
19. HIV எய்ட்ஸ்
20. சொல்லாத சொல்
21. மென்மையான வாள்
22. ஸ்டீஃபன் ஹாகிங்: சக்கர நாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம்
23. முத்துக்கள் பத்து
24. மந்திரச்சாவி
25. இந்த விநாடி
26. அதே வினாடி
மொழிபெயர்ப்புகள் ~
- உடல் மண்ணுக்கு
- இலியட்
- கவிஞானி ஜலாலுத்தீன் ரூமியின் கதைகள் கவிதைகள்
- உமர் கய்யாமின் ருபாயியாத்
- கனவுகளின் விளக்கம்
- செல்வம் சேர்க்கும் விதிகள்
- நம்மால் முடியும்
- என் பெயர் மாதவி