இயல் - 2
1. மூதூர் - பண்புத்தொகை
2. உறுதுயர் - வினைத்தொகை
3. கைதொழுது - மூன்றாம் வேற்றுமைத்தொகை
4. தடக்கை - உரிச்சொல் தொடர்
இயல் -3
5. நன்மொழி - பண்புத்தொகை
6. வியத்தல் , நோக்கல், எழுதுதல் , உரைத்தல் , செப்பல் , இருத்தல் , வழங்கல் - தொழில்பெயர்கள்
7.அசைஇ ,கெழீஇ - சொல்லிசை அளபெடைகள்
8.பரூஉக், குருஉக்கண் - செய்யுளிசை அளபெடைகள்
இயல் - 4
9.ஊழ்ஊழ் - அடுக்குத்தொடர்
10. வளர்வானம் - வினைத்தொகை
11. செந்தீ - பண்புத்தொகை
12.வாரா( ஒன்றன்) - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
இயல் - 5
13. கேள்வியினான் - வினையாலணையும் பெயர்
14. காடனுக்கும் கபிலனுக்கும்- எண்ணும்மை
இயல் - 6
15. குண்டலமும் குழைகாதும் - எண்ணும்மை
16 . ஆடுக - வியங்கோள் வினைமுற்று
இயல் - 7
17. வண்ணமும் சுண்ணமும் - எண்ணும்மை
18. பயில்தொழில் - வினைத்தொகை
இயல் - 9
19 . காக்கென்று - காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்
20 . கணீர் - கண்ணீர் என்பதன் இடைக்குறை
21 . காய்மணி , உய்முறை , செய்முறை - வினைத்தொகைகள்
22 . மெய்முறை - வேற்றுமைத்தொகை
23 . கைமுறை - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை