கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, May 29, 2019

குமரகுருபரர் ஆசிரியர் குறிப்பு

KUMARAGURUBARAR



குறிப்பு

பெயர் - குமரகுருபரர்

தந்தை - சண்முகசிகாமணிக்கவிராயர்

தாய் - சிவகாமசுந்தரி

ஊர் - திருவைகுண்டம் - திருநெல்வேலி மாவட்டம்

காலம் - கி.பி.பதினேழாம் நூற்றாண்டு.

இயற்றிய நூல்கள் - 

  1. கந்தர் கலிவெண்பா
  2. மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
  3. மதுரைக் கலம்பகம்
  4. நீதிநெறி விளக்கம்
  5. திருவாரூர் நான்மணிமாலை
  6. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
  7. சிதம்பர மும்மணிக்கோவை
  8. சிதம்பரச் செய்யுட்கோவை
  9. பண்டார மும்மணிக் கோவை
  10. காசிக் கலம்பகம்
  11. சகலகலாவல்லி மாலை
  12. மதுரை மீனாட்சியம்மை குறம்|மதுரை மீனாட்சி அம்மை குறம்
  13. மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை
  14. தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை
  15. கயிலைக் கலம்பகம்
  16. காசித் துண்டி விநாயகர் பதிகம்

தமிழ்த்துகள்

Blog Archive