PAVALARERU PERUNCHITHIRANAAR
குறிப்பு
பெயர் - பெருஞ்சித்திரனார்
இயற்பெயர் - இராசமாணிக்கம் (துரை.மாணிக்கம்)
தந்தை - துரைசாமியார்
தாய் - குஞ்சம்மாள்
பிறந்த தேதி - 10-03-1933
ஊர் - சமுத்திரம் - சேலம் மாவட்டம்
இயற்றிய நூல்கள் -
குறிப்பு
பெயர் - பெருஞ்சித்திரனார்
இயற்பெயர் - இராசமாணிக்கம் (துரை.மாணிக்கம்)
தந்தை - துரைசாமியார்
தாய் - குஞ்சம்மாள்
பிறந்த தேதி - 10-03-1933
ஊர் - சமுத்திரம் - சேலம் மாவட்டம்
இயற்றிய நூல்கள் -
- அறுபருவத் திருக்கூத்து
- ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்
- இட்ட சாவம் முட்டியது
- இனம் ஒன்றுபட வேண்டும் என்பது எதற்கு?
- இலக்கியத் துறையில் தமிழ்வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்
- இளமை உணர்வுகள்
- இளமை விடியல்
- உலகியல் நூறு
- எண் சுவை எண்பது
- ஐயை (பாவியம்)
- ஓ! ஓ! தமிழர்களே
- கற்பனை ஊற்றுக் கட்டுரைகள்
- கழுதை அழுத கதை
- கனிச்சாறு (எட்டு பாடற்தொகுதிகள்)
- கொய்யாக் கனி (பாவியம்)
- சாதித் தீமைகளும் அதை ஒழிக்கும் திட்டமும்
- சாதி ஒழிப்பு
- செயலும் செயல்திறனும்
- தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
- தன்னுணர்வு
- தமிழீழம்
- திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-1
- திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-2
- திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-3
- திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-4
- நமக்குள் நாம்....
- நூறாசிரியம்
- நெருப்பாற்றில் எதிர் நீச்சல்
- பள்ளிப் பறவைகள்
- பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்)
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்-1
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்-2
- பாவியக் கொத்து (இரண்டு தொகுதி)
- பாவேந்தர் பாரதிதாசன்
- பெரியார்
- அருளி
- மகபுகுவஞ்சி
- மொழி ஞாயிறு பாவாணர்
- வாழ்வியல் முப்பது
- வேண்டும் விடுதலை
தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர்.
இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை, தமிழுக்குக் கருவூலமாய் அமைந்துள்ளது.
இவரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
இறந்த தேதி - 11.06.1995.