ஒன்பதாம் வகுப்பு தமிழ் இலக்கணக்குறிப்பு
அடுக்குத்தொடர்
எத்தனை எத்தனை
விட்டு விட்டு
பாண்டம் பாண்டமாக
வினையெச்சம்
ஏந்தி
வெந்து
வெம்பி
எய்தி
இறைஞ்சி
முற்றும்மை
காலமும்
உருவகம்
முத்திக்கனி
பிறவிஇருள்
ஒளியமுது
வாழ்க்கைப்போர்
பண்புத்தொகை
தெள்ளமுது
கருங்குவளை
செந்நெல்
மூதூர்
நல்லிசைபுன்புலம்
நன்பொருள்
தண்மணல்
நல்லுரை
பைங்கிளி
இன்னிளங்குருளை
கருமுகில்
நற்றவம்
வெண்குடை
இளங்கமுகு
நெடுநிலை
முந்நீர்
பெருங்கை
மென்சினை
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
குற்றமிலா
சிந்தாமணி
அமையா
தவிர்க்கஒணா
தாவா
ஓரெழுத்து ஒருமொழி
நா
நான்காம் வேற்றுமைத்தொகை
செவிகள் உணவான
வினைத்தொகை
மூடுபனி
விரிமலர்
அடுபோர்
தாழ்பூந்துறை
அதிர்குரல்
வருமலை
செய்கோலம்
கொல்யானை
குவிமொட்டு
முழங்கிசை
இமிழிசை
பெயரெச்சத்தொடர்
ஆடுங்கிளை
உரிச்சொல்தொடர்
தடவரை
உறுபொருள்
மாக்கடல்
கடிகமழ்
மாகால்
தொழிற்பெயர்
நிறுத்தல்
ஆக்கல்
எண்ணும்மை
நீரும்நிலமும்
உடம்பும்உயிரும்
தோரணவீதியும் தோமறு கோட்டியும்
பண்பும் அன்பும்
இனமும் மொழியும்
பூவையும் குயில்களும்
முதிரையும் சாமையும் வரகும்
வாயிலும் சன்னலும்
வினையாலணையும்பெயர்
கொடுத்தோர்
சொன்னோர்
உணர்ந்தோர்
அறிவார்
வல்லார்
மகிழ்ந்தோர்
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
காய்க்குலைக் கமுகு
பூக்கொடி வல்லி
முத்துத்தாமம்
ஏவல் வினைமுற்று
மாற்றுமின்
பரப்புமின்
இரண்டாம் வேற்றுமைத்தொகை
பாங்கறிந்து
கரைபொரு
முத்துடைத்தாமம்
உவமஉருபு
பொன்னேபோல்
உவமைத்தொகை
மலர்க்கை
மரைமுகம்
தேமாங்கனி
உம்மைத்தொகை
வில்வாள்
எதிர்மறைத் தொழிற்பெயர்
விதையாமை
உரையாமை
பெயரெச்சம்
மன்னிய
ஓங்கிய
சொல்லிசை அளபெடை
வெரீஇ
நிலைஇய
களைஇய
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
மலர்க்கண்ணி
ஆறாம் வேற்றுமைத்தொகை
எருத்துக்கோடு
பிடிபசி
இடைக்குறை
கொடியனார்
செய்யுளிசை அளபெடை
குழாஅத்து
இலக்கணப்போலி
வாயில்
வியங்கோள் வினைமுற்று
ஆக்குக
போக்குக
நோக்குக
செய்யும் என்னும் வினைமுற்று
பொளிக்கும்
பலவின்பால் அஃறிணை வினைமுற்று
அன்பின
தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Sunday, December 13, 2020
ஒன்பதாம் வகுப்பு தமிழ் இலக்கணக்குறிப்பு 9TH TAMIL ILAKKANAKURIPPU
தமிழ்த்துகள்
-
8th tamil model notes of lesson lesson plan January 5 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-01-2026 முதல் 09-01-2026 2....
-
9th tamil model notes of lesson lesson plan January 12 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-01-2026 முதல் 14-01-2026 ...
-
6th tamil model notes of lesson lesson plan January 12 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-01-2026 முதல் 14-01-2026 2...
-
9th tamil model notes of lesson lesson plan January 19 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 19-01-2026 முதல் 23-01-2026 ...
-
7th tamil model notes of lesson lesson plan January 12 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-01-2026 முதல் 14-01-2026 2...
-
8th tamil model notes of lesson lesson plan January 19 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 19-01-2026 முதல் 23-01-2026 2...
-
9th tamil model notes of lesson lesson plan January 5 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-01-2026 முதல் 09-01-2026 2...
-
8th tamil model notes of lesson lesson plan January 12 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-01-2026 முதல் 14-01-2026 2...
-
6th tamil model notes of lesson lesson plan January 19 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 19-01-2026 முதல் 23-01-2026 2...
-
7th tamil model notes of lesson lesson plan January 19 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 19-01-2026 முதல் 23-01-2026 2...
Blog Archive
-
▼
2020
(1294)
-
▼
December
(47)
- ஐந்து எழுத்துச் சொற்கள் என் சொல் வங்கியில் சேமித்த...
- நான்கு எழுத்துச் சொற்கள் என் சொல் வங்கியில் சேமித்...
- மூன்று எழுத்துச் சொற்கள் என் சொல் வங்கியில் சேமித்...
- இரண்டு எழுத்துச் சொற்கள் என் சொல் வங்கியில் சேமித்...
- NMMS SAT QUESTION PAPER PDF FOR 8TH STANDARD என்எம...
- NMMS MAT QUESTION PAPER PDF FOR 8TH STANDARD என்எம...
- TRUST EXAM ENGLISH MEDIUM QUESTION PAPER PDF ட்ரஸ்...
- TRUST EXAM TAMIL MEDIUM QUESTION PAPER PDF ட்ரஸ்ட்...
- NTSE 2016-17 ANSWER KEY PDF என் ட்டி எஸ் ஈ 2016 - ...
- NTSE 2016-17 QUESTION PAPER PDF என் ட்டி எஸ் ஈ 201...
- NTSE 2015-16 ANSWER KEY PDF என் ட்டி எஸ் ஈ 2015 - ...
- NTSE 2015-16 QUESTION PAPER PDF என் ட்டி எஸ் ஈ 201...
- NTSE SAT TENTH STANDARD MODEL QUESTION PAPER PDF எ...
- NTSE MAT TENTH STANDARD MODEL QUESTION PAPER PDF எ...
- ஒருமை பன்மை தமிழ் இரண்டாம் வகுப்பு முதல் பருவம் OR...
- போட்டித் தேர்வுக்கான 175 தமிழ் பிரித்தெழுதுக வகுப்...
- பத்தாம் வகுப்பு தமிழ் பலவுள் தெரிக வினா விடை TENTH...
- தமிழக அரசு சின்னங்கள் நான்காம் வகுப்பு தமிழ் முதல்...
- TNPSC Group IV தமிழ் இலக்கணம் 3. பிரித்தெழுதுக வகு...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இலக்கணக்குறிப்பு 9TH TAMIL ...
- பத்தாம் வகுப்பு திறன் அறிவோம் பலவுள் தெரிக விடைகளு...
- பத்தாம் வகுப்பு தமிழ் பலவுள் தெரிக வினா-விடை TENTH...
- TENTH TAMIL ONE WORD QUESTION PDF பத்தாம் வகுப்பு ...
- ஆசிரியரும் நூல்களும் ஒன்பதாம் வகுப்பு தமிழ் மின்சா...
- ஆறாம் வகுப்பு தமிழ் இயங்கலைத் தேர்வுகள் 3 பருவங்கள...
- மரங்களின் பெயர்கள் அறிவோம் படங்களுடன் குழந்தைகள் க...
- INCOME TAX AUTOMATIC CALCULATOR 2020-21 EXCEL FORM...
- ஏழாம் வகுப்பு தமிழ் இயங்கலைத் தேர்வுகள் 3 பருவங்கள...
- வண்ணம் தொட்டு பாடல் இரண்டாம் வகுப்பு தமிழ் முதல் ப...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயங்கலைத் தேர்வுகள் இயல் வார...
- சொல்லாதே சொல்லாதே பாடல் இரண்டாம் வகுப்பு தமிழ் முத...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயங்கலைத் தேர்வுகள் இயல் வா...
- பட்டம் பறக்குது பாடல் இரண்டாம் வகுப்பு தமிழ் முதல்...
- ஆசிரியரும் நூல்களும் ஒன்பதாம் வகுப்பு தமிழ்ப் பாடந...
- தானியங்கி வருமானவரி கணக்கீட்டுத்தாள் 2020-21 AUTOM...
- ஆசிரியரும் நூல்களும் பத்தாம் வகுப்பு தமிழ் மின்சான...
- ஆசிரியரும் எழுதிய நூல்களும் பத்தாம் வகுப்பு தமிழ்ப...
- பத்தாம் வகுப்பு தமிழ் 2 மதிப்பெண் வினா விடை இயல் 9...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டு மதிப்பெண்கள் வினா விட...
- பாரதி பிறந்த நாள் - வினாடிவினா இயங்கலைத்தேர்வு மின...
- பத்தாம் வகுப்பு தமிழ் 2 மதிப்பெண் வினா விடை இயல் 8...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டு மதிப்பெண்கள் வினா விட...
- பத்தாம் வகுப்பு தமிழ் 2 மதிப்பெண் வினா விடை இயல் 7...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டு மதிப்பெண்கள் வினா விட...
- கல்வி40 சிறந்த கற்றல் செயலி வகுப்பு 3 - 8
- பத்தாம் வகுப்பு தமிழ் 2 மதிப்பெண் வினா விடை இயல் 6...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டு மதிப்பெண்கள் வினா விட...
-
▼
December
(47)
