தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Friday, August 31, 2018
Sunday, August 26, 2018
Friday, August 24, 2018
Thursday, August 23, 2018
Wednesday, August 22, 2018
வகுப்பு 10 - பெரியபுராணம் - 50 மதிப்பெண்கள் - தேர்வு
வகுப்பு 10 - பெரியபுராணம்- தேர்வு
வகுப்பு 10 -இயல் 5 - செய்யுள் - தேர்வு
விடை அறிய வினாக்குறியைத் தொடவும்
1 / 50
- ஆறணியும் சடைமுடியார் எனப்படுபவர் .............................
- சிவபெருமான்
- திருநாவுக்கரசர்
- சேக்கிழார்
- அப்பூதியடிகள்
- புவனம் என்பதன் பொருள் .......................................
- ஊர்
- உலகம்
- வீடு
- நாடு
- ஈறு என்பதன் பொருள் .......................................
- கல்
- பல்
- எல்லை
- உலகம்
- மிசை என்பதன் பொருள் .......................................
- அருகில்
- மேல்
- உள்
- கீழ்
- உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் ..........................................
- பெரியபுராணம்
- சிவபுராணம்
- தலபுராணம்
- நாயனார்புராணம்
- பெரியபுராணத்தை அருளியவர் ...................................
- கண்ணகனார்
- திருநாவுக்கரசர்
- அப்பூதியடிகள்
- சேக்கிழார்
- வாகீசர் எனப்படுபவர் ................................
- சிவபெருமான்
- சேக்கிழார்
- அப்பூதியடிகள்
- திருநாவுக்கரசர்
- சேக்கிழார் ......................................... சோழனிடம் தலைமை அமைச்சராய்த் திகழ்ந்தவர்.
- அநபாய
- இராசராச
- இராசேந்திர
- குலோத்துங்க
- பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ - எனப் பாடியவர் ................................................
- மீனாட்சி சுந்தரனார்
- இராமலிங்கனார்
- கலியாணசுந்தரனார்
- சுந்தரனார்
- உலகெலாம் - என்று அடியெடுத்துக் கொடுத்தவர் எனப்படுபவர் ............................................
- திருநாவுக்கரசர்
- திருஞானசம்பந்தர்
- சேக்கிழார்
- நடராசப்பெருமான்
- சேக்கிழார் பெருமான் அருளியது .................................
- தலபுராணம்
- சிவபுராணம்
- சீறாப்புராணம்
- பெரியபுராணம்
- இப்போது இங்கு அவன் உதவான் - யாரிடம் கூறியது ?
- சிவபெருமான்
- திருநாவுக்கரசர்
- அப்பூதியடிகள்
- திருஞானசம்பந்தர்
- உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் பெரியபுராணம் என்பவர் ..........................
- கவிமணி
- சேக்கிழார்
- மீனாட்சிசுந்தரனார்
- திரு.வி.க.
- திருநாவுக்கரசர் ..................... நோயால் ஆட்கொள்ளப்பட்டார்.
- வாலை
- தூலை
- காமாலை
- சூலை
- தொகையடியார் ............................................ பேர்.
- 12
- 72
- 63
- 9
- ஆ என்பதன் பொருள் .......................................
- பாம்பு
- எருமை
- கன்று
- பசு
- பூதி என்பதன் பொருள் .......................................
- மாலை
- சந்தனம்
- குங்குமம்
- திருநீறு
- உதிரம் என்பதன் பொருள் .......................................
- மேனி
- உதடு
- விடம்
- குருதி
- இலக்கணக்குறிப்பு தருக - இன்னமுதம்
- எண்ணும்மை
- உம்மைத்தொகை
- பண்புத்தொகை
- வினைத்தொகை
- மேதி என்பதன் பொருள் .......................................
- புலி
- எருமை
- பாம்பு
- ஆடு
- இலக்கணக்குறிப்பு தருக - உறுவேனில்
- உம்மைத்தொகை
- பண்புத்தொகை
- உரிச்சொற்றொடர்
- வினைத்தொகை
- தண்ணீர்ப் பந்தலில் இடம்பெற்ற பெயர் .......................................
- அப்பூதியடிகள்
- திருநாவுக்கரசர்
- திருமறையார்
- சிவபெருமான்
- இலக்கணக்குறிப்பு தருக - தாய்தந்தை
- தொழிற்பெயர்
- பெயரெச்சம்
- உம்மைத்தொகை
- வினைமுற்று
- பெரியபுராணம் நூலின் ஆசிரியர் பிறந்த ஊர் .....................
- குன்றத்தூர்
- சிதம்பரம்
- காஞ்சிபுரம்
- திங்களூர்
- சிவனடியார் ........................... பேர்.
- 72
- 66
- 9
- 12
- தனியடியார் .............................. பேர்.
- 72
- 12
- 63
- 9
- கரம் என்பதன் பொருள் .......................................
- கை
- வாய்
- விரல்
- கால்
- அல்லல் என்பதன் பொருள் .......................................
- இன்பம்
- இல்லை
- நல்ல
- துன்பம்
- சேக்கிழாரின் இயற்பெயர் ..............................................
- தேன்மொழித்தேவர்
- கனிமொழித்தேவர்
- மணிமொழித்தேவர்
- அருண்மொழித்தேவர்
- தம் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர் ..........................................
- அப்பூதியடிகள்
- மாறநாயனார்
- திருநீலகண்டர்
- வாகீசர்
- நாவுக்கரசர் .......................... எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் பாம்பின் விடத்தைப்போக்கினார்.
- உலகொலாம்
- ஒன்றுகொலாம்
- உலகெலாம்
- ஒன்றுகெலாம்
- மனை என்பதன் பொருள் .......................................
- காடு
- மாடு
- நாடு
- வீடு
- இலக்கணக்குறிப்பு தருக - எழுந்து
- வினைமுற்று
- வினையெச்சம்
- பெயரெச்சம்
- தொழிற்பெயர்
- இலக்கணக்குறிப்பு தருக - பொங்குகடல்
- பெயரெச்சம்
- வினையெச்சம்
- பண்புத்தொகை
- வினைத்தொகை
- கமலம் என்பதன் பொருள் .......................................
- வாழை
- தாமரை
- முல்லை
- மல்லிகை
- அப்பூதியடிகள் பிறந்த ஊர் ......................................................
- காஞ்சிபுரம்
- திங்களூர்
- மருதூர்
- குன்றத்தூர்
- உத்தம சோழப் பல்லவர் எனப்படுபவர் .......................................
- அப்பூதியடிகள்
- சுந்தரர்
- நாவுக்கரசர்
- சேக்கிழார்
- சேக்கிழாரின் காலம் கி.பி. ............................. ஆம் நூற்றாண்டு.
- 12
- 9
- 14
- 7
- இலக்கணக்குறிப்பு தருக - நோக்கி
- வினைமுற்று
- வினைத்தொகை
- வினையெச்சம்
- பெயரெச்சம்
- இலக்கணக்குறிப்பு தருக - பொழிந்திழிய
- வினைத்தொகை
- வினையெச்சம்
- பெயரெச்சம்
- எண்ணும்மை
- இலக்கணக்குறிப்பு தருக - துளங்குதல்
- வினைத்தொகை
- உரிச்சொற்றொடர்
- தொழிற்பெயர்
- பண்புப்பெயர்
- இலக்கணக்குறிப்பு தருக - அங்கணர்
- அன்மொழித்தொகை
- வினைத்தொகை
- பண்புத்தொகை
- உம்மைத்தொகை
- வாழைக்குருத்து அரியும் போது பாம்பு ................................ தீண்டியது.
- காலில்
- உள்ளங்கையில்
- பாதத்தில்
- விரலில்
- அங்கணர் என்பதன் பொருள் .......................................
- சிவன்
- கண்ணன்
- திருமால்
- முருகன்
- அரா என்பதன் பொருள் .......................................
- தராசு
- பசு
- பாம்பு
- எருமை
- ஒல்லை என்பதன் பொருள் ..................................
- வாழை
- விரைவு
- தோட்டம்
- வயல்
- இப்போது இங்கு அவன் உதவான் - யார் கூறியது ?
- திருநாவுக்கரசர்
- திருஞானசம்பந்தர்
- அப்பூதியடிகள்
- சிவபெருமான்
- இலக்கணக்குறிப்பு தருக - கரகமலம்
- உவமை
- உருவகம்
- உவமேயம்
- உவமைத்தொகை
- இலக்கணக்குறிப்பு தருக - நற்கறிகள்
- பண்புத்தொகை
- உம்மைத்தொகை
- தொழிற்பெயர்
- வினைத்தொகை
- மேனி என்பதன் பொருள் .......................................
- குருதி
- உடல்
- மேல்
- நஞ்சு
Subscribe to:
Posts (Atom)
தமிழ்த்துகள்
-
10th tamil public exam 2025 model question paper 1 virudhunagar district PDF link
-
பதிவிறக்கு/DOWNLOAD SSLC tenth X 10th tamil Govt public exam question paper 2024 march pdf
-
பத்தாம் வகுப்பு தமிழ் பொது சிறப்புத்தேர்வு 2025 வினாத்தாள் 10th tamil public exam important question10th tamil public exam important question Pdf Link
-
Tenth tamil topper high marks answer paper presentation
-
பதிவிறக்கு/DOWNLOAD 10th sslc tenth tamil unit 6 new lesson panmuka kalaignar big question answer pdf போராட்டக் கலைஞர் - பேச்சுக் கலைஞர் -...
-
Tenth Tamil public exam expected very important questions PDF LINK
Blog Archive
-
▼
2018
(200)
-
▼
August
(17)
- மாதிரி பாடக்குறிப்பு , வகுப்பு 9, தமிழ், விண்ணையும...
- தமிழ் மனப்பாடப்பகுதி, வகுப்பு 6,9,11.
- 2018 ~ காலாண்டுத் தேர்வு அட்டவணை, வகுப்பு ~10,11,12
- மாதிரி பாடக்குறிப்பு , தமிழ், வகுப்பு 9, இயல் 4 கவ...
- வகுப்பு 10 - பெரியபுராணம் - 50 மதிப்பெண்கள் - தேர்வு
- மாதிரி பாடக்குறிப்பு , வகுப்பு 9, தமிழ்
- ஏறுதழுவுதல்,வகுப்பு 9,JALLIKATTU
- மாதிரி பாடக்குறிப்பு தமிழ் வகுப்பு 6 கணியனின் நண்பன்
- மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 9 தமிழ் இயல் 3 கற்கண்டு
- வகுப்பு 10 இயல் 4 உரைநடை தேர்வு-TENTH TAMIL ONLINE...
- வகுப்பு 10 இயல் 4 செய்யுள் தேர்வு-TENTH TAMIL ONLI...
- சுதந்திர தினப்பேச்சு
- விடுதலை திருநாள் - கட்டுரை
- ஓ என் சம காலத்தோழர்களே, வகுப்பு 9
- மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 9 இயல் 3 ஏறு தழுவுதல்...
- விடுதலை நாள் விழா~கட்டுரை INDEPENDENCE DAY TAMIL ...
- தமிழ், வகுப்பு 8, பருவம் 1, பாடத்திட்டம்
-
▼
August
(17)