வகுப்பு 10 - நற்றிணை, புறநானூறு - தேர்வு
வகுப்பு 10 -இயல் 4 - செய்யுள்- நற்றிணை, புறநானூறு - தேர்வு
விடை அறிய வினாக்குறியைத் தொடவும்
- மிளை கிழான் நல்வேட்டனார் நற்றிணையில் பாடிய பாடல்கள் ...............................
- 1
- 4
- 3
- 5
- நற்றிணையிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை .......................
- 100
- 400
- 300
- 500
- நல் என்று அடைமொழி கொடுத்துப் போற்றப்படுவது ........................................
- புறநானூறு
- அகநானூறு
- நற்றிணை
- குறுந்தொகை
- நற்றிணை பாடல்களின் சிற்றெல்லை .................. அடி.
- 5
- 9
- 4
- 12
- நற்றிணை பாடல்களின் பேரெல்லை .................. அடி.
- 12
- 10
- 15
- 20
- அரி என்னும் சொல்லின் பொருள் .....................
- வயல்
- வட்டி
- பெட்டி
- நெற்கதிர்
- நற்றிணையைத் தொகுப்பித்தவர் ...........................
- பன்னாடு தந்த மாறன் வழுதி
- இளம்பெருவழுதி
- உக்கிரப்பெருவழுதி
- முதுபெருவழுதி
- நற்றிணை .................................. நூல்களைச் சார்ந்தது.
- பத்துப்பாட்டு
- சிற்றிலக்கிய
- எட்டுத்தொகை
- காப்பிய
- கண்ணகனார் ............................................ அவைக்களப் புலவர்களுள் ஒருவர்.
- கோப்பெருஞ்சோழனின்
- குலோத்துங்கச்சோழனின்
- மனுநீதிச்சோழனின்
- அநபாயச்சோழனின்
- புறநானூறு ........................ நூல்களுள் ஒன்று.
- பத்துப்பாட்டு
- சிற்றிலக்கிய
- எட்டுத்தொகை
- காப்பிய
- துகிர் என்பதன் பொருள் ...............................
- பவளம்
- முத்து
- மாணிக்கம்
- தங்கம்
- கலம் என்பதன் பொருள் ...............................
- மணி
- பொன்
- மாலை
- அணி
- செறு என்பதன் பொருள் ...............................
- நீர்
- நெல்
- வயல்
- கதிர்
- தொடை என்பதன் பொருள் ...............................
- அணி
- மாலை
- மணி
- பொன்
- மிளை என்பது ................................................. பெயர்.
- ஊர்
- குடி
- சிறப்பு
- பண்பு
- நற்றிணைப் பாடல் ............................ தலைமகனிடம் கூறியது.
- தலைவி
- தோழி
- தாய்
- தோழன்
- கோப்பெருஞ்சோழனின் நண்பர் ......................................
- சயங்கொண்டார்
- ஒட்டக்கூத்தர்
- புகழேந்தி
- பிசிராந்தையார்
- மாமலை - இலக்கணக்குறிப்பு தருக
- பண்புத்தொகை
- உரிச்சொற்றொடர்
- எண்ணும்மை
- வினைத்தொகை
- மென்கண் - இலக்கணக்குறிப்பு தருக
- வினைத்தொகை
- பண்புத்தொகை
- உவமைத்தொகை
- உரிச்சொற்றொடர்
- சங்கநூல்கள் எனப் போற்றப்படுவன..............................................
- சிற்றிலக்கியம், காப்பியங்கள்
- பத்துப்பாட்டு, சிற்றிலக்கியம்
- பத்துப்பாட்டு, எட்டுத்தொகை
- எட்டுத்தொகை, சிற்றிலக்கியம்
- நற்றிணை .............................................. நூலாகும்.
- புறத்திணை
- குறிஞ்சித்திணை
- அகத்திணை
- முல்லைத்திணை
- அருவிலை - பிரித்தெழுதுக
- அருமை + விலை
- அரு + விலை
- அருவி + விலை
- அரு + இலை
- கோப்பெருஞ்சோழன் ..................................... இருந்து உயிர் துறந்தார்.
- கிழக்கு
- மேற்கு
- தெற்கு
- வடக்கு
- வட்டி என்பதன் பொருள் ...................................
- வருவாய்
- பனையோலைப்பெட்டி
- புதுவருவாய்
- பணப்பெட்டி
- நற்றிணைப் பாடல்களைப் பாடியோர் எண்ணிக்கை ...................................
- 275
- 225
- 255
- 285