வகுப்பு 10 - பேச்சுக்கலை - தேர்வு
வகுப்பு 10 - பேச்சுக்கலை - தேர்வு
வகுப்பு 10 -இயல் 4 - உரைநடை - தேர்வு
விடை அறிய வினாக்குறியைத் தொடவும்
1 / 10
தமிழ்த்தென்றல் எனப்படுபவர் .......................................
- பாரதியார்
- சேதுப்பிள்ளை
- திரு.வி.க.
- அண்ணா
பேச்சின் கூறுகள் ..............................
- 5
- 6
- 3
- 2
இடையிடையே சுவைமிக்க சொற்களும் குணமிக்க கருத்துகளும் பிணைத்துப் பேசுவதே ....................................
- தொடக்கம்
- சிறப்பு
- எடுப்பு
- தொடுத்தல்
.................... உள்ள பேச்சே உயிருள்ள பேச்சாகும்.
- உணர்ச்சி
- சிறப்பு
- கருத்து
- சுவை
ஆயகலைகள் ..............................
- 34
- 54
- 64
- 84
பேரறிஞர் எனப்படுபவர் .......................................
- திரு.வி.க.
- சோமசுந்தரம்
- அண்ணா
- சேதுப்பிள்ளை
பேச்சைத் தொடங்குவது ................................
- எடுப்பு
- முடிப்பு
- இடைப்பகுதி
- தொடுப்பு
நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை ..............................
- ஓவியக்கலை
- பேச்சுக்கலை
- இசைக்கலை
- நாடகக்கலை
எண்ணங்களைச் சொல்லும் முறையால் அழகுபடுத்துவது ...................... எனப்படும்.
- சிறப்பு
- எடுப்பு
- பேச்சு
- அணி
நாவலர் எனப்படுபவர் .......................................
- சோமசுந்தரம்
- சேதுப்பிள்ளை
- பாரதியார்
- சோமசுந்தர பாரதியார்