PDF LINK கீழே👇
9th tamil quarterly exam answer key 2024 virudhunagar district
ஒன்பதாம்
வகுப்பு தமிழ்
காலாண்டுத்
தேர்வு செப்டம்பர் 2024
விடைக்
குறிப்பு விருதுநகர்
மாவட்டம்
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 15x1=15 தமிழ்த்துகள்
1. ஈ. தொகைச்சொற்கள்
1
2. ஈ. புலரி 1
3. ஆ. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 1
4. ஆ. தொடு உணர்வு 1
5. இ) பாரதியார் 1
6. ஆ) செயப்பாட்டுவினை 1
7. இ) தௌலீஸ்வரம் அணை 1 தமிழ்த்துகள்
8. அ. 12 1
9. ஈ) 40 1
10. இ) திருக்குறள் 1
11. ஈ) பத்மபூஷண் 1
12. இ) பெரியபுராணம் 1
13. ஆ) சேக்கிழார் 1
14. அ) எருமை 1
15. இ) வானவில் 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x2=8
16. அ. கூவல் என்றால் என்ன? 1
ஆ. எந்த ஆண்டு இணையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது? 1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
17. இடம் : மணிமேகலையின் விழாவறை காதையில் முரசு அறைந்தவன்
கூறியது.
பொருள் : பழைய மணலை மாற்றிப்
புதிய மணலைப் பரப்புங்கள்.
விளக்கம் :
இந்திர விழாவிற்காக புகார் நகரின் தெருக்களிலும் மன்றங்களிலும் பழைய
மணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புங்கள் என்று முரசு அறைந்தவன் தெரிவித்தான் 2
18. நம்மை இகழ்பவரிடம் நாம் நிலம்போலப் பொறுமை காக்க வேண்டும். 2
19. 1. அட்டை தேய்ப்பி இயந்திரம்
2. திறனட்டைக் கருவி
3. தானியங்கிப் பண இயந்திரம்
4. ஆளறிசோதனைக் கருவி
5. தொலைநகல் இயந்திரம் 2
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
20. தென் திராவிட மொழிக்
குடும்பத்தைச் சார்ந்தது 2
கட்டாய
வினா
21. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். 2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை அளிக்க 5x2=10
22.
நானும் என்தம்பியும்
சேர்ந்து பணத்தைச் சேர்த்து மகிழ்ந்தோம் 2
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
23. அன்பு கண்ணும்
கருத்துமாக படிப்பான். 2
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
24. அ. நீர் மேலாண்மை 1
ஆ. ஏவுகணை 1
25. நெல்லுக்குப் பாய்கிற
தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல மீத்திற மாணவர்களுடன் சேர்ந்து மெல்லக்கற்போரும்
தேர்ச்சி பெற்றனர். 2
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
26. அ. பெருமையிற்சிறந்தோன் 1
ஆ. சன்மார்க்கம் 1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
27. ஆறு.
பகுதி,
விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் 2
28. பழங்கால மக்களின் நாகரிகம், பண்பாடு தொடர்பான வரலாறுகளை அகழாய்வில்
கிடைக்கின்றப் பொருள்களும் உறுதிப்படுத்துகின்றன. பல்வேறு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அவ்வகையில் ஆய்வு நடைபெறுகின்ற இடங்களில் கீழடியும் ஒன்று. 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
29. 1.ஏறு தழுவுதல் முல்லை நிலத்து மக்களின் அடையாளத்தோடும் மருத நிலத்து
வேளாண் குடிகளின் தொழில் உற்பத்தியோடும் பாலை நிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத்
தொழிலோடும் இணைந்தது.
2.இதுவே வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளமாக நீட்சி அடைந்தது. 3
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
30. 1.தேசியத்
திறனறித் தேர்வு, கல்வி உதவித் தொகைத் தேர்வு, ஊரகத் திறனறித் தேர்வுக்கு மாணவர்கள் இணையத்தின்வழி விண்ணப்பிக்கலாம்.
2.பள்ளிக்கட்டணத்தை இணையம் வழியாக செலுத்த முடியும்.
3.மாணவர்கள் தொழிற்கல்வி நுழைவுத்தேர்வுகளுக்கு இணையத்திலேயே விண்ணப்பிக்கலாம். 3
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
31. அ. ச.அகத்தியலிங்கம் 1
ஆ. 1300க்கும் மேற்பட்டது 1
இ. நான்கு 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
32. 1.ஈரோடு தமிழன்பன்
எழுதிய தமிழோவியம் என்னும் நூலில் இடம் பெற்றுள்ள கவிதை வரிகள் இவை.
2.'குறைகள் சொல்வதை விட்டுவிட்டுப் புதுக் கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்'
3.அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ற தமிழ்ச் சொற்கள் இல்லை என்ற நிலை
மாற புதிய சொற்கள் உருவாக்கப்பட வேண்டும்.
4.தமிழே கணினிக்கு ஏற்ற மொழி என்று நாம் மெய்ப்பித்துள்ளோம்.
5.அலுவல் மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் ஊடக மொழியாகவும் தமிழ் மாறுவதற்கான
தடைகளை உடைத்தெறிந்து தமிழில் புதிய இலக்கியங்கள் எழுவதற்கு நாம் உதவி செய்ய வேண்டும். 3
33. 1.புகார்
நகரில் சமயவாதிகள், காலக்கணிதர், கடவுளர், அயல்நாட்டினர், ஐம்பெருங்குழு, எண்பேராயம் போன்ற அனைவரும் ஒன்றுதிரண்டு இருக்கின்றனர்.
2.எங்கள் ஊரில் நிர்வாகிகள், சமயச் சொற்பொழிவு ஆற்றுவார், நாட்டுப்புறக் கலைகள் நிகழ்த்துவோர், சிறு குறு வணிகர்கள் முதலானோர் குழுமி
இருப்பர்.
3.புகார் நகரத்தில் வாழை, மஞ்சள், வஞ்சிக்கொடி, கரும்புக்குலை நட்டு வைத்து முத்துமாலை தொங்க விடுவார்கள்.
4.புதிய மணலைப் பரப்பி துகில் கொடிகளையும் கம்புகளில் கட்டிய கொடிகளையும்
பெரிய மாடங்களில் வைப்பார்கள்.
5.எங்கள் ஊரில் வாழை, மஞ்சள், கரும்பு, இளநீர்க் காய்கள், தென்னம்பாளை கட்டப்பட்டு வீதிகளில் வேப்பிலை தோரணம் அலங்கரிக்கும்.
6.விழா மேடை ஒப்பனை செய்யப்பட்டு நாடகங்களும் வில்லிசைப் பாடல்களும்
பட்டிமன்றங்களும் நடைபெறும். 3
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
34. கட்டாய வினா.
அ.
ஓ என் சமகாலத் தோழர்களே
அறிவியல் என்னும் வாகனம் மீதில்
ஆளும் தமிழை நிறுத்துங்கள்
கரிகா லன்தன் பெருமை எல்லாம்
கணிப்பொறி யுள்ளே பொருத்துங்கள்
ஏவும் திசையில் அம்பைப் போல
இருந்த இனத்தை மாற்றுங்கள்
ஏவு கணையிலும் தமிழை எழுதி
எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள் - வைரமுத்து 3
அல்லது
ஆ. பெரிய புராணம்
காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு
மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம்
நெருங்குவளை
கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல் அன்ன
நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம் - சேக்கிழார். 3
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
35. 1.வல்லினம்
இட வேண்டிய இடத்தில் இடாமல் எழுதுவதும் இட அவசியம் இல்லாத இடத்தில் இடுவதும் பொருள்
வேறுபாட்டைத் தரும்.
2.கைதட்டு - இதில் வல்லினம் மிகாது (இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம்
மிகாது)
3.கைத்தட்டு - சிறிய தட்டு எனப்பொருள் வேறுபடுவதை அறியலாம்.
4.வாழ்த்துகள் - பாராட்டுகள் எனப்பொருள்படும்.
5.வாழ்த்துக்'கள்' - வல்லினம் மிக எழுதினால் வாழ்த்துவதற்காக வழங்கப்பட்ட கள் எனப் பொருள்
வேறுபடும்.. 3
36. தன்வினை :
எழுவாய்
ஒரு வினையைச் செய்தால் அது தன் வினை எனப்படும்.
எடுத்துக்காட்டு - பந்து உருண்டது.
அவன் திருந்தினான்.
பிறவினை :
எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது
பிற வினை எனப்படும்.
எடுத்துக்காட்டு - உருட்ட வைத்தான்.
அவனைத்
திருந்தச் செய்தான். 3
37. ஏகதேச
உருவக அணி.
தொடர்புடைய இரு பொருள்களில் ஒன்றை உருவகப்படுத்தி விட்டு மற்றொன்றை
உருவகப்படுத்தாது விடுவது
வள்ளுவர் மக்களின் செயல்களைப் பொன்னின் தரத்தை அறிய உதவும் உரைகல்லாக
உருவகம் செய்துவிட்டு, மக்களது உயர்வையும் தாழ்வையும் பொன்னாக உருவகம் செய்யவில்லை 3
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க 5x5=25
38.அ. விண்வெளியில் நான்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 5
அல்லது
ஆ. கடிதம் 5
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்கலாம்
39. திருவிழாவிற்கான
அழைப்பிதழ் 5
(அல்லது)
ஆ. நமது எண்ணங்களையும் கருத்துகளையும் எளிதாக எடுத்துரைக்க உதவுவது
தமிழ்மொழி - உரை. 5
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்கலாம்
40. காட்சிக்கு ஏற்ற பொருத்தமான கவிதை இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம் 5
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
41. 5 நயங்கள்
இருந்தால் முழுமதிப்பெண் வழங்கலாம். 5
42. அ. பாராட்டுப்பெற்ற சூழல்கள்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் தமிழ்த்துகள் 5
அல்லது
ஆ. மொழிபெயர்ப்பு
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க 3x8=24
43. அ. பெரியபுராணம் 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. பண்பாட்டுக்கூறுகள்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
44. அ. திராவிடமொழி 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. இணையவழிச்சேவை
(தலைப்பை
ஒட்டி கருத்துகள் எழுதப் பட்டிருந்தால் மதிப்பெண் வழங்குக)
45. அ. இந்திய விண்வெளித் துறை 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. தொகுப்புரை
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்