கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, January 28, 2024

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பிப்ரவரி 10

 நாள் - 10-02-2025 - 14-02-2025

 வகுப்பு - 10

பாடம் - தமிழ்

தலைப்பு - திருப்புதல்

இரண்டாம் திருப்புதல் தேர்விற்கான பயிற்சி வினாக்கள்

* அன்னை மொழியே - மனப்பாடப்பாடலை எழுதுக.
*தரமற்ற உணவு குறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலருக்குப் புகார் கடிதம் எழுதுக.
*சான்றோர் வளர்த்த தமிழ் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுக.
*வசன கவிதை - குறிப்பு வரைக.
*தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும் அவை யாவை?
*பூவின் நிலைகளை விளக்குக.
*கோபல்லபுரத்து மக்கள் கதையில் வரும் அன்னமய்யா கதாப்பாத்திரத்தைக் குறித்து எழுதுக.
*வேங்கை என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்துக.
*எப்பொருள் எனத் தொடங்கும் குறளை எழுதுக.
*தரும் என முடியும் குறளை எழுதுக ।
*உவமையணியை விளக்குக.
*கலைச்சொல் தருக.
Storm
Whirlwind
Vowel
Discussion
Conversation
*உயிரளபெடை எத்தனை வகைப்படும் அவை யாவை?
*பாரதியார் - குறிப்பு வரைக.
* பண்புத்தொகையை விளக்குக.
*அடுக்குத்தொடர் என்றால் என்ன?

Saturday, January 27, 2024

ஆறாம் வகுப்பு தமிழ் அணி இலக்கணம் கற்பித்தல் துணைக்கருவி

 


6th tamil teaching aid TLM

ஆறாம் வகுப்பு தமிழ் முடிவில் ஒரு தொடக்கம் கற்பித்தல் துணைக்கருவி

 


6th tamil teaching aid TLM

ஆறாம் வகுப்பு தமிழ் மனிதநேயம் கற்பித்தல் துணைக்கருவி

 


6th tamil teaching aid TLM

ஆறாம் வகுப்பு தமிழ் ஆசிய ஜோதி கற்பித்தல் துணைக்கருவி

 


6th tamil teaching aid TLM

ஆறாம் வகுப்பு தமிழ் பெயர்ச்சொல் கற்பித்தல் துணைக்கருவி

 


6th tamil teaching aid TLM

ஆறாம் வகுப்பு தமிழ் பாதம் கற்பித்தல் துணைக்கருவி

 


6th tamil teaching aid TLM

ஆறாம் வகுப்பு தமிழ் பசிப்பிணி போக்கிய பாவை கற்பித்தல் துணைக்கருவி

 


6th tamil teaching aid TLM

ஏழாம் வகுப்பு தமிழ் ஆகுபெயர் கற்பித்தல் துணைக்கருவி

 


7th tamil teaching aid TLM

ஏழாம் வகுப்பு தமிழ் பயணம் கற்பித்தல் துணைக்கருவி

 


7th tamil teaching aid TLM

ஏழாம் வகுப்பு தமிழ் கண்ணியமிகு தலைவர் கற்பித்தல் துணைக்கருவி

 


7th tamil teaching aid TLM

ஏழாம் வகுப்பு தமிழ் மலைப்பொழிவு இயல் 3 கற்பித்தல் துணைக்கருவி

 


7th tamil malaipolivu teaching aid TLM

ஏழாம் வகுப்பு தமிழ் தன்னை அறிதல் கற்பித்தல் துணைக்கருவி

 


7th tamil teaching aid TLM

ஏழாம் வகுப்பு தமிழ் அணி இலக்கணம் 2 கற்பித்தல் துணைக்கருவி

 


7th tamil teaching aid TLM

ஏழாம் வகுப்பு தமிழ் உண்மை ஒளி கற்பித்தல் துணைக்கருவி

 


7th tamil teaching aid TLM

ஏழாம் வகுப்பு தமிழ் ஒப்புரவு நெறி கற்பித்தல் துணைக்கருவி

 


7th tamil teaching aid TLM

எட்டாம் வகுப்பு தமிழ் அணி இலக்கணம் கற்பித்தல் துணைக்கருவி

 


8th tamil teaching aid TLM

எட்டாம் வகுப்பு தமிழ் பால் மனம் கற்பித்தல் துணைக்கருவி

 


8th tamil teaching aid TLM

எட்டாம் வகுப்பு தமிழ் சட்டமேதை அம்பேத்கர் கற்பித்தல் துணைக்கருவி

 


8th tamil teaching aid TLM

ஒன்பதாம் வகுப்பு தமிழ் அணி இலக்கணம் கற்பித்தல் துணைக்கருவி

 


9th tamil teaching aid TLM

ஒன்பதாம் வகுப்பு தமிழ் தாய்மைக்கு வறட்சி இல்லை கற்பித்தல் துணைக்கருவி

 


9th tamil teaching aid TLM

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 7 அக்கறை கற்பித்தல் துணைக்கருவி

 


10th tamil teaching aid TLM

ஒன்பதாம் வகுப்பு தமிழ் குறுந்தொகை கற்பித்தல் துணைக்கருவி

 


9th tamil teaching aid TLM

தமிழ்த்துகள்

Blog Archive