8th tamil model notes of lesson
lesson plan March 2
எட்டாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
02-03-2026 முதல் 06-03-2026
2.பாடம்
தமிழ்
3.அலகு
8
4.பாடத்தலைப்பு
குன்றென நிமிர்ந்துநில் - கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
நோயும் மருந்தும்
6.பக்கஎண்
156-157
7.கற்றல் விளைவுகள்
803 – படித்தவற்றைப் பற்றிச் சிந்தனை செய்து வினாக்கள்
எழுப்பிப் புரிதலை மேம்படுத்திக் கொள்ளல்.
8.திறன்கள்
தமிழர் மருத்துவ முறைகளை அறிந்து பயன்படுத்தும் திறன்
9.நுண்திறன்கள்
உடலின் சிறப்பையும் உடல் ஓம்பும் முறைகளையும் இலக்கியங்கள் வழி அறியும் திறன்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_4.html
https://tamilthugal.blogspot.com/2022/08/3-8th-tamil-mindmap-unit-3.html
https://tamilthugal.blogspot.com/2021/11/8th-tamil-noyum-marunthum-neelakesi.html
https://tamilthugal.blogspot.com/2021/08/3-noyum-marunthum-8th-tamil-unit-3.html
https://tamilthugal.blogspot.com/2021/05/3-8th-tamil-kuruvina-vidai-noyum.html
https://tamilthugal.blogspot.com/2020/06/neelakesi.html
11.ஆயத்தப்படுத்துதல்
நோய்களின் வகைகளைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான நீலகேசியை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
ஆசிரியர் நீலகேசி
பாடலை வாசித்துப் பொருள் கூறுதல், மாணவர்களும் பாடலை வாசித்தல். நோய்களின் வகைகள்,
மருந்துகள் குறித்து விளக்குதல். மாணவர்கள் அறிந்த நோய்கள் மருந்துகள் குறித்துக்
கூறச்செய்தல். நோயிலிருந்து நம்மைக் காப்பது குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் குறித்துக்
கூறுதல். தமிழர் மருத்துவம் குறித்துக் கூறுதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – நீலகேசி கூறும் நோயின் வகைகள்
..............................
ந.சி.வி – நீலகேசியில் பிறவித்துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாகக்
கூறப்படுவன
யாவை?
உ.சி.வி – துன்பமின்றி வாழ நீ மேற்கொள்ளும் செயல்களைப் பட்டியலிடுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
நற்பழக்கங்களைப் பட்டியலிடுக.
தமிழர் மருத்துவத்தின் பெருமைகளை இணையம் மூலம் அறிதல்.


