கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, November 29, 2019

TN- EMIS செயலியில் TNTP இல் உள்நுழைந்து கல்வி வளங்களைப் பயன்படுத்தும் முறை

TN- EMIS செயலியில் TNTP இல் உள்நுழைந்து அதன் கல்வி வளங்களைப்  பயன்படுத்தும் முறை


இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட TN EMIS எனும் செயலி மூலம் நாம் எவ்வாறு TNTP -ல் உள்நுழைவது, பயன்படுத்துவது என்று பார்ப்போம்.


```TN-EMIS APP```

⬇️

```INPUT- USERNAME ->```
*(Aadhar last 8 digit)*

```PASSWORD ->``` 
*(Aadhar last 4 digit@birth of year)*

⬇️

```CLICK TNTP icon```

⬇️
```Go to academic resources```

⬇️
```Select class```

⬇️
```Select term```

⬇️
```Select Subject```

⬇️
```Select topic```

⬇️
```Play video / download pdf```

தமிழ்த்துகள்

Blog Archive