கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, December 30, 2021

பதவி உயர்வு பணி மாறுதல் கலந்தாய்வு அட்டவணை 2022 counseling schedule

11 ஆம் வகுப்பு தமிழ் மாதிரி வினாத்தாள் pdf ஸ்ரீநிகேதன் திருவள்ளூர் 11th tamil model exam question paper +1 srinigethan thiruvallur

பதிவிறக்கு/DOWNLOAD

தமிழ் திருப்புதல் மாதிரி வினாத்தாள் 2 இயல் 1-3 10TH TAMIL REVISION MODEL QUESTION PAPER REDUCED 2022

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி வினாத்தாள் 2 இயல் 1,2,3 மதிப்பெண்கள் 50 pdf 10th tamil model question paper 2 marks 50 january 2022

 பதிவிறக்கு/DOWNLOAD

Tuesday, December 28, 2021

12 ஆம் வகுப்பு இரண்டாம் திருப்புதல் தேர்வு கால அட்டவணை 2022 +2 12th std second revision exam time table

பத்தாம் வகுப்பு இரண்டாம் திருப்புதல் தேர்வு கால அட்டவணை 2022 10th std second revision exam time table tenth

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் இரண்டாம் திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் 2022 Social Science syllabus10th second revision exam

பத்தாம் வகுப்பு அறிவியல் இரண்டாம் திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் 2022 Science syllabus10th second revision exam

பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் 2022 maths syllabus10th second revision exam

பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் 2022 English syllabus10th second revision exam

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் 2022 tamil syllabus10th second revision exam

பத்தாம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு கால அட்டவணை 2022 10th std first revision exam time table tenth

12 ஆம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு கால அட்டவணை 2022 +2 12th std first revision exam time table

Friday, December 24, 2021

பா நயம் பாராட்டுதல் மாதிரி தமிழ் வகுப்பு 9, 10 PAA NAYAM PARATTAL MODEL 9TH 10TH TAMIL

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தமிழ் வழி விருதுநகர் மாவட்டம் வினாத்தாள் 10th Social Science tamil medium exam question paper virudhunagar district

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் ஆங்கில வழி விருதுநகர் மாவட்டம் வினாத்தாள் 10th Social Science english medium exam question paper virudhunagar district

பா நயம் பாராட்டல் மாதிரி தமிழ் வகுப்பு 9, 10 pdf PA NAYAM PARATTAL MODEL 9TH 10TH TAMIL

 பதிவிறக்கு/DOWNLOAD

31-01-2022 மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 9 தமிழ் கல்வியிற் சிறந்த பெண்கள் tamil model notes of lesson 9th unit 5

Thursday, December 23, 2021

சாலையைச் சீரமைக்க வேண்டி விண்ணப்பம் கடிதம் எழுதுதல் salaiyai seeramaikka vendi vinnapam tamil letter

சாலையைச் சீரமைக்க வேண்டி விண்ணப்பம் கடிதம் எழுதுதல் pdf salaiyai seeramaikka vendi vinnappam tamil letter writing

 பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு அறிவியல் ஆங்கில வழி விருதுநகர் மாவட்டம் வினாத்தாள் 10th Science english medium exam question paper virudhunagar district

பத்தாம் வகுப்பு அறிவியல் தமிழ் வழி விருதுநகர் மாவட்டம் வினாத்தாள் 10th Science tamil medium exam question paper virudhunagar district

Wednesday, December 22, 2021

பொங்கல் திருநாள் தமிழ்க் கட்டுரை PONGAL THIRUNAL TAMIL KATTURAI ESSAY IN TAMIL

பொங்கல் திருநாள் தமிழ்க் கட்டுரை pdf PONGAL THIRUNAL TAMIL KATTURAI ESSAY IN TAMIL

 பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு கணிதம் ஆங்கில வழி விருதுநகர் மாவட்டம் மாதிரி வினாத்தாள் 10th maths english medium model exam question paper virudhunagar district

பத்தாம் வகுப்பு கணிதம் விருதுநகர் மாவட்டம் மாதிரி வினாத்தாள் 10th maths model exam question paper virudhunagar district

Tuesday, December 21, 2021

கண்டுகளித்த இடம் குறித்து நண்பனுக்குக் கடிதம் எட்டாம் வகுப்பு தமிழ் 8th tamil letter writing

கண்டு களித்த இடம் குறித்து நண்பனுக்குக் கடிதம் எட்டாம் வகுப்பு தமிழ் pdf 8th letter writing tour letter to friend

 பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு ஆங்கிலம் விருதுநகர் மாவட்டம் ஆயத்தத் தேர்வு வினாத்தாள், 10th English question paper virudhunagar district

11 ஆம் வகுப்பு வரலாறு கற்றல் கையேடு 2021-22 HISTORY +1 MATERIAL REDUCED SYLLABUS 11TH HISTORY PDF

 பதிவிறக்கு/DOWNLOAD

11ஆம் வகுப்பு தமிழ் மாதிரி வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் pdf 11th tamil model exam question paper virudhunagar district

பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு கணிதம் ஆங்கில வழி சிவகங்கை அலகுத்தேர்வு வினாத்தாள் 10th maths English medium unit test sivagangai question paper

பத்தாம் வகுப்பு கணிதம் சிவகங்கை அலகுத்தேர்வு வினாத்தாள் 10th maths unit test sivagangai question paper

Monday, December 20, 2021

காடுகளைப் பாதுகாப்போம் தமிழ்க் கட்டுரை KADUKALAI PATHUKAPOM TAMIL KATTURAI ESSAY IN TAMIL

காடுகளைப் பாதுகாப்போம் தமிழ்க் கட்டுரை KADUKALAI PATHUKAPOM TAMIL KATTURAI ESSAY IN TAMIL PDF

 பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு தமிழ் விருதுநகர் மாவட்டம் ஆயத்தத் தேர்வு வினாத்தாள், விடைக்குறிப்பு 10th tamil question paper and answer key

விடைக்குறிப்பு

பலவுள் தெரிக

1.சருகும் சண்டும்

2.எம்+தமிழ்+நா

3.பாடல்.கேட்டவர்

4.மணிவகை

5.கூற்று 1 தவறு, 2 சரி

6.முதனிலைத் தொழிற்பெயர்

7.1554

8.அ

9.மோனை,எதுகை

10.அன்மொழித்தொகை

11.பாரதியார்

12.இருபெயரொட்டுப் பண்புத்தொகை

13.வேற்றுமைத்தொகை

14.உம்மைத்தொகை

15.பெருங்காற்று

16.இரண்டும் தவறு

17.வேற்றுமை உருபு

18.இன்னிசை அளபெடை

19.பெயரெச்சத்தொடர்

20.3,4,1,2

குறுவினா

21.

ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் 

தொடர்வது அடுக்குத் தொடர் ஆகும்.

‘சிரித்துப் பேசினார்’ என்பது மகிழ்வின் 

காரணமாக ‘சிரித்துச் சிரித்துப் பேசினார்’ 

என்று அடுக்கித் தொடர்வதால் அடுக்குத் தொடர் 

ஆகும்.

22.

உரைநடையும், கவிதையும் இணைந்து யாப்புக் 

கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் 

கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது.

23.

o    வேங்கை என்னும் சொல் தனித்து நின்று, வேங்கை மரம், புலி ஆகிய பொருள்களை உணர்த்துவதால் தனி மொழி ஆயிற்று.

o    வேம் + கை என இரு சொல்லாக நின்று, வேகின்ற கை என்ற பொருளை உணர்த்துவதால் தொடர்மொழி ஆயிற்று.

ஆகவே, வேங்கை என்பது தனிமொழிக்கும்

தொடர்மொழிக்கும் பொதுவாய் 

அமைந்துள்ளதால் பொதுமொழியாக 

வந்துள்ளது.

24.

தாவரத்தின் பிஞ்சு வகைகளுக்கு வழங்கும் சொற்கள்.

பூம்பிஞ்சு: பூவோடு கூடிய இளம்பிஞ்சு; பிஞ்சு: இளம் காய்; வடு: மாம்பிஞ்சு; மூசு: பலாப்பிஞ்சு; கவ்வை : எள்பிஞ்சு; குரும்பை : தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு; முட்டுக் குரும்பை : சிறு குரும்பை ; இளநீர்: முற்றாத தேங்காய்; நுழாய்: இளம்பாக்கு; கருக்கல்: இளநெல்; கச்சல்: வாழைப்பிஞ்சு.


25.

இவ்வடிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலை 

ஆகிய இரண்டு  காப்பியங்களைத் தவிர

சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி 

ஆகியன எஞ்சியுள்ள காப்பியங்கள் ஆகும்.

26.

தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். 

அவை


1.வேற்றுமைத்தொகை


2.வினைத்தொகை


3.பண்புத்தொகை


4.உவமைத்தொகை


5.உம்மைத்தொகை


6.அன்மொழித்தொகை

27.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.



Sunday, December 19, 2021

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 திருக்குறள் சான்றிதழ்த் தேர்வு 10th tamil online test with certificate unit 6 thirukkural

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 தொகாநிலைத் தொடர்கள் சான்றிதழ்த் தேர்வு 10th tamil online test with certificate unit 3 thokanilaithodarkal

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 கோபல்லபுரத்து மக்கள் சான்றிதழ்த் தேர்வு 10th tamil online test with certificate unit 3 kopallapurathu makkal

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2 தொகைநிலைத்தொடர்கள் சான்றிதழ்த் தேர்வு 10th tamil online test with certificate unit 2 thogainilai thodarkal

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2 காற்றே வா சான்றிதழ்த் தேர்வு 10th tamil online test with certificate unit 2 katre va

 

TNPSC GROUP IV TET TRB TAMIL IMPORTANT QUESTIONS AND ANSWERS VOL 25 தமிழ் முக்கிய வினா விடை பகுதி 25

பத்தாம் வகுப்பு கணக்கு திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2021 pdf 10th maths revision exam question paper

பதிவிறக்கு/DOWNLOAD

ஒன்பதாம் வகுப்பு தமிழ் 50 மதிப்பெண்கள் வினாத்தாள் அலகுத்தேர்வு 9 இயல் 9 - 9TH TAMIL UNIT TEST 9

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 9 வினாத்தாள் 2021 அலகுத்தேர்வு 9 குறைக்கப்பட்ட பாடத்திட்டம் pdf 9th tamil unit test 9 question paper 50 marks

 பதிவிறக்கு/DOWNLOAD

Saturday, December 18, 2021

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் pdf 10th social science revision exam question paper 2021

பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு அறிவியல் மெல்லக் கற்போர் கையேடு pdf 10th science slow learners guide MR.A.ARULALAN, SALEM DT

பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 எழுத்து, சொல் சான்றிதழ்த் தேர்வு 10th tamil online test with certificate ilakanam unit 1

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 தமிழ்ச்சொல் வளம் சான்றிதழ்த் தேர்வு 10th tamil online test with certificate tamilchol valam unit 1

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 அன்னைமொழியே சான்றிதழ்த் தேர்வு 10th tamil online test with certificate annai moliye

 

ஒன்பதாம் வகுப்பு தமிழ் 50 மதிப்பெண்கள் வினாத்தாள் அலகுத்தேர்வு 8 இயல் 8 - 9TH TAMIL UNIT TEST 8

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 8 வினாத்தாள் 2021 அலகுத்தேர்வு 8 குறைக்கப்பட்ட பாடத்திட்டம் pdf 9th tamil unit test 8 question paper 50 marks

 பதிவிறக்கு/DOWNLOAD

வாழைமரம் தமிழ்க் கட்டுரை VAZHAI MARAM TAMIL KATTURAI BANANA TREE TAMIL ESSAY

பத்தாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு வினாத்தாள் 2021 TAMIL UNIT TEST 10TH QUESTION PAPER

ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் முதல் திருப்புதல் தேர்வு 2021-22 வினாத்தாள் 9th social science revision exam question paper

பத்தாம் வகுப்பு அறிவியல் மாதிரி அலகுத்தேர்வு வினாத்தாள் 10th science model question paper

Friday, December 17, 2021

பத்தாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு 2021 சிவகங்கை வினாத்தாள் pdf 10th tamil unit test sivagangai question paper

பதிவிறக்கு/DOWNLOAD

குறில், நெடில் அறிவோம் - தமிழ்ப் பயிற்சித்தாள் KURIL NEDIL TAMIL LIVE WORKSHEET FOR STUDENTS

 சரியான விடையைத் தொட்டு FINISH கொடுத்து மதிப்பெண் அறியலாம்.

குறில் நெடில், an interactive worksheet by Tamilthugal


ஒன்பதாம் வகுப்பு தமிழ் 50 மதிப்பெண்கள் வினாத்தாள் அலகுத்தேர்வு 7 இயல் 7 - 9TH TAMIL UNIT TEST 7

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 7 வினாத்தாள் 2021 அலகுத்தேர்வு 7 குறைக்கப்பட்ட பாடத்திட்டம் pdf 9th tamil unit test 7 question paper 50 marks

 பதிவிறக்கு/DOWNLOAD

12ஆம் வகுப்பு தமிழ் மாதிரி வினாத்தாள் pdf +2 question paper 12th tamil model exam

பதிவிறக்கு/DOWNLOAD

Thursday, December 16, 2021

பத்தாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு டிசம்பர் 2021 விழுப்புரம் வினாத்தாள் pdf 10th tamil unit test villupuram question paper

பதிவிறக்கு/DOWNLOAD

ஒன்பதாம் வகுப்பு தமிழ் 50 மதிப்பெண்கள் வினாத்தாள் அலகுத்தேர்வு 6 இயல் 6 - 9TH TAMIL UNIT TEST 6

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 6 வினாத்தாள் 2021 அலகுத்தேர்வு 6 குறைக்கப்பட்ட பாடத்திட்டம் pdf 9th tamil unit test 6 question paper 50 marks

 பதிவிறக்கு/DOWNLOAD

Wednesday, December 15, 2021

எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி வினாடிவினா தேர்வு 8th refresher course tamil quiz online exam for students

 தேர்வு/EXAM

ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி வினாடிவினா தேர்வு 7th refresher course tamil quiz online exam for students

 தேர்வு/EXAM

ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி வினாடிவினா தேர்வு 6th refresher course tamil quiz online exam for students

 EXAM/தேர்வு

குறில் நெடில் அறிவோம் - தமிழ் வினாடிவினா KURIL NEDIL TAMIL QUIZ FOR STUDENTS

 தேர்வு/EXAM

ஒன்பதாம் வகுப்பு தமிழ் 50 மதிப்பெண்கள் வினாத்தாள் அலகுத்தேர்வு 5 இயல் 5 - 9TH TAMIL UNIT TEST 5

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 5 வினாத்தாள் 2021 அலகுத்தேர்வு 5 குறைக்கப்பட்ட பாடத்திட்டம் pdf 9th tamil unit test 5 question paper 50 marks

 பதிவிறக்கு/DOWNLOAD

பொங்கல் திருநாள் தமிழ்க் கட்டுரை PONGAL THIRUNAL TAMIL KATTURAI - ESSAY

Tuesday, December 14, 2021

டிசம்பர் 20 - 24 மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 8 தமிழ் புத்தாக்கப் பயிற்சி tamil model notes of lesson 8th refresher course

டிசம்பர் 20 - 24 மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 7 தமிழ் புத்தாக்கப் பயிற்சி tamil model notes of lesson 7th refresher course

டிசம்பர் 20 - 24 மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 6 தமிழ் புத்தாக்கப் பயிற்சி tamil model notes of lesson 6th refresher course

ஒன்பதாம் வகுப்பு தமிழ் 50 மதிப்பெண்கள் வினாத்தாள் அலகுத்தேர்வு 4 இயல் 4 - 9TH TAMIL UNIT TEST 4

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 4 வினாத்தாள் 2021 அலகுத்தேர்வு 4 குறைக்கப்பட்ட பாடத்திட்டம் pdf 9th tamil unit test 4 question paper 50 marks

 பதிவிறக்கு/DOWNLOAD

கடிதம் எழுதுதல் புத்தகக் கண்காட்சிக்கு அத்தையை அழைத்து மடல் tamil letter writing invite book fair

கடிதம் எழுதுதல் பிறந்தநாள் பரிசு அனுப்பிய மாமாவுக்கு நன்றி மடல் tamil letter writing

தமிழ்த்துகள்

Blog Archive