கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, December 10, 2021

ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்கப் பயிற்சி வினாக்கள் தமிழ் வழி 6th social science refresher course questions tamil medium


ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்கப் பயிற்சி வினாக்கள் தமிழ் வழி 6th social science refresher course questions tamil medium

1. தொடக்க கால மனிதர்கள் எங்கு வாழ்ந்தார்கள்?

Required
2. தமிழ்நாட்டின் முதன்மையான பயிர் ----- ஆகும்.

3. ரோம் நகருடன் வாணிபத் தொடர்பு நடைபெற்ற இடம்

Required
4. செந்நிறக் கோள் என அழைக்கப்படுவது ------

Required
5. அசோகச் சக்கரம் ------ ஆரங்களைக் கொண்டது.

Required
6. அசோகச் சக்கரம் ----- நிறம் உடையது.

Required
7. இந்தியாவின் தேசிய விலங்கு எது?

Required
8. தேசிய கீதம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு -----

Required
9. நான்முக சிங்கச் சின்னம் தற்போது ------ அருங்காட்சியகத்தில் உள்ளது.

Required
10. பூமி ------- வடிவத்தில் உள்ளது.

Required
11. இரும்புக் காலம் என்பது ------

Required
12. பழமையான முதுமக்கள் தாழி கண்டறியப்பட்ட இடம்----

Required
13. உலகில் மொத்தம் ------ கண்டங்கள் உள்ளன.

Required
14. ----- இந்தியாவின் தேசிய நுண்ணுயிரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Required
15. நாம் வாழும் கண்டம் எது?

தமிழ்த்துகள்

Blog Archive