கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, December 10, 2021

ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்கப் பயிற்சி வினாக்கள் தமிழ் வழி 7th social science refresher course questions tamil medium

ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்கப் பயிற்சி வினாக்கள் தமிழ் வழி 7th social science refresher course questions tamil medium

7 ஆம் வகுப்பு சமூகஅறிவியல்

1. கி. மு.1000 ஆண்டுக்கு முற்பட்ட காலத்தை எவ்வாறு அழைக்கிறோம் --------

Required
2. மாநில அரசின் மூன்று முக்கிய நிருவாக பிரிவுகள் ------

Required
3. புவியின் சாய்வுக் கோணம் ------

Required
4. பழங்காழ மனிதர்கள் வேட்டைக்கு பயன்படுத்திய விலங்கு ------

Required
5. இந்தியாவின் முதல் சட்ட வல்லுநர் --------

Required
6. இரும்பும், தூத்தநாகம் சேர்ந்து கிடைக்கும் உலோகக் கலவை -------.

Required
7. இந்தியாவில் உள்ள மொத்த மாநிலாங்களின் எண்ணிக்கை ------

Required
8. குறைவான வேகத்தில் சுழலும் கோள் எது ---------

Required
9. நிலா சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம் ---------

Required
10. பூமி சூரியனைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் கால அளவு என்ன ------

Required
11. சூரிய குடும்பத்தின் மையம் -----

Required
12. பிரதான் மந்திரி முத்ரா யோஜானா திட்டம் என்பதன் சுருக்கம் -----

Required
13. தேசிய ஊராட்சி தினம் கொண்டாடபடும் நாள் -------

Required
14. தமிழ்நாட்டில் பழைய கற்காலம்க் க ருவிகள் கிடைக்கப் பெறாத இடம்

Required
15. இந்தியாவின் தற்போதைய பிரதம மந்திரி ---------

தமிழ்த்துகள்

Blog Archive