கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, December 10, 2021

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்கப் பயிற்சி வினாக்கள் தமிழ் வழி 8th social science refresher course questions tamil medium

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்கப் பயிற்சி வினாக்கள் தமிழ் வழி 8th social science refresher course questions tamil medium

8ஆம் வகுப்பு சமூக அறிவியல்

1. மத்திய தரைக்கடலின் கலங்கரை விளக்கம் என்றழைக்கப்படும் எரிமலை

Required
2. இடைக்கால இந்தியாவில் அரசர்கள் நாணயங்களை வெளியிட பயன்படுத்திய உலோகங்கள்

Required
3. கடவுள் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம்

Required
4. முதல் தரெய்ன் போர் நடைபெற்ற ஆண்டு

Required
5. கம்பர் இயற்றிய நூல்

Required
6. ஒரு தொழிற்சாலை அமைவதற்கு அடிப்படையான கூறுகளுள் ஒன்று

Required
7. நிலநடுக்க அலைகளைப் பதிவுசெய்யும் கருவி

Required
8. பெரியபுராணத்தை எழுதியவர் ______ ஆவார்

Required
9. மொகலாய பேரரசை நிறுவியவர்

Required
10. சோமநாதபுரம் கோயில் படையெடுப்புக்கு தொடர்புடையவர்_____

Required
11. தஞ்சாவூரிலுள்ள புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோயிலை நிர்மாணித்தவர்

Required
12. கன்னோஜ் அமைந்துள்ள மாநிலம்

Required
13. புவியின் மையப்பகுதி ________ எனக் குறிப்பிடப்படுகிறது.

Required
14. முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து __________ மாற்றினார்

Required
15. இரண்டாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜின் படைகளை தோற்கடித்தவர்

தமிழ்த்துகள்

Blog Archive