தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Saturday, December 31, 2022
Friday, December 30, 2022
Thursday, December 29, 2022
Wednesday, December 28, 2022
Tuesday, December 27, 2022
Monday, December 26, 2022
Sunday, December 25, 2022
Saturday, December 24, 2022
Friday, December 23, 2022
Thursday, December 22, 2022
Wednesday, December 21, 2022
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மார்ச் 20 Tenth tamil model notes of lesson
நாள் - 20-03-2023
பாடம் - தமிழ்
திருப்புதல் வினாக்கள்
அன்னை மொழியே மனப்பாடப்பாடலை எழுதுக.
தேம்பாவணி - மனப்பாடப்பாடலை எழுதுக.
வசன கவிதை - குறிப்பு வரைக.
ஜெயகாந்தனின் திரைப்படமான படைப்புகள் யாவை?
செயல் – என முடியும் திருக்குறளை எழுதுக.
பாடாண்திணையை விளக்குக.
சான்றோர் வளர்த்த தமிழ் - கட்டுரை எழுதுக.
தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
வள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.
"சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது" - இடஞ்சுட்டிப் பொருள் தருக.
ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.
நிகழ் கலை வடிவங்கள் - அவை நிகழும் இடங்கள் - அவற்றின் ஒப்பனைகள் - சிறப்பும் பழைமையும் - இத்தகைய மக்கள் கலைகள் அருகி வருவதற்கான காரணங்கள் -அவற்றை வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன - இவை குறித்து நாளிதழுக்கான தலையங்கம் எழுதுக.
உங்கள் பள்ளியில் நடைபெறும் நாட்டுநலப்பணித்திட்ட முகாமின் தொடக்க விழாவில் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்க உரை ஒன்றை உருவாக்கித் தருக.
மேரியிடம் இருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.
அவையம் - குறிப்பு வரைக.
விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?
மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 9 தமிழ் இயல் 8 model notes of lesson
மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 6 தமிழ் பருவம் 3 இயல் 1 கவிதைப்பேழை model notes of lesson
https://tamilthugal.blogspot.com/2019/01/qr-code-video-6-3.html
https://tamilthugal.blogspot.com/2020/11/6-6th-tamil-memory-poem.html
https://tamilthugal.blogspot.com/2021/01/6th-tamil-baratham-antraiya-natrankal.html
https://tamilthugal.blogspot.com/2019/01/6-velunachiyaar.html
https://tamilthugal.blogspot.com/2019/01/6-3-qr-code-video.html
https://tamilthugal.blogspot.com/2020/07/velu-nachiyar-6th-tamil.html
மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 7 தமிழ் பருவம் 3 இயல் 1 கவிதைப்பேழை விருந்தோம்பல் வயலும் வாழ்வும்
Model notes of lesson 7th tamil
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
02-01-2023 முதல் 06-01-2023
2.பருவம்
3
3.அலகு
1
4.பாடத்தலைப்பு
நயத்தகு நாகரிகம்
- கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
விருந்தோம்பல், வயலும்
வாழ்வும்
6.பக்கஎண்
2 - 6
7.கற்றல் விளைவுகள்
T-706 பல்வேறு கலைகளில் (கைத்தொழில், கட்டிடக்கலை,
உழவுத்தொழில், நாட்டியம் போன்றவை)
பயன்படுத்தப்படும் சொற்கள் பற்றி அறிய பேரார்வம் கொண்டு அவற்றைப் புரிந்துகொள்ள
முயலுதல்.
8.திறன்கள்
பதினெண்கீழ்க்கணக்கு
நூல்கள் காட்டும் சமூக வாழ்வியலைப் புரிந்து கொள்ளும் திறன்.
எளிய
நாட்டுப்புறப் பாடல்களின் ஓசை நயத்தினையும் அதில் பொதிந்துள்ள சமூகச்
செய்திகளையும் புரிந்து கொள்ளுதல்.
9.நுண்திறன்கள்
பாணர்களுக்கு உணவு
அளித்த செய்தியை அறிதல்.
நாட்டுப்புறப்பாடல்
நயம் குறித்து அறிதல்.
10.கற்பித்தல்
உபகரணங்கள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2022/12/3-1-7th-tamil-mindmap-term-3-unit-1.html
https://tamilthugal.blogspot.com/2022/12/3-1-7th-tamil-mindmap-term-3-unit-1_21.html
https://tamilthugal.blogspot.com/2021/01/3-1-7th-tamil-virunthombal-kuruvina.html
https://tamilthugal.blogspot.com/2021/01/3-vayalum-vazhvum-short-answers.html
https://tamilthugal.blogspot.com/2021/01/3-1-vayalum-vazhvum-7th-tamil-song.html
11.ஆயத்தப்படுத்துதல்
பிடித்த வள்ளல்களைக்
கூறச்செய்தல்.
மாணவர்கள் அறிந்த உழவுத்தொழில்
குறித்த சொற்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
உழவுத்தொழில்
பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
விருந்தோம்பல்
பாடலை விளக்குதல். வள்ளல்களின் செயலை உணர்தல். தமிழர்களின் கொடையை உணர்த்துதல். உழவுத்தொழில்
குறித்து மாணவர்கள் அறிந்த தகவல்களைக் கூறச் செய்து, வயலும் வாழ்வும் பாடலைக்
கூறுதல். உழவின் சிறப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல். உழவுச் சொற்களை அறிதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல்.
தங்கள் ஐயங்களைப் போக்குதல். உழவுச் சொற்களை உணர்தல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
பாடல்களை அறியச் செய்தல். தனிப்பாடல்களை அறிதல். உழவுத்தொழில்
குறித்து விளக்குதல்.
15.மதிப்பீடு
LOT – மணி என்னும் சொல்லின்
பொருள் ..............................
மாரி என்பதன் பொருள்
....................................
MOT
– உழவர்கள் எப்போது நண்டு பிடித்தனர்?
பாரி மகளிரின் பெயர்களை எழுதுக.
HOT – உழவுத்தொழிலில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை எழுதுக.
தமிழர்களின் பிற பண்பாட்டுக்
கூறுகளை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
வேளாண்மை சார்ந்த கருவிகளின் பெயர்களை எழுதுக.
விருந்தோம்பல் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.
தமிழ்த்துகள்
-
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாட்டம் சிறார் திரைப்படம் டிசம்பர் சுவரொட்டி பெனோ ஜெபின்
-
10th Tamil Model Notes of Lesson பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பாடம் தமிழ் 3.அ...
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பாடம் தமிழ் 3.அல...
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் நாள் - 02-01-2025 - 03-01-2025 2.பாடம் தமிழ் 3...
-
8th Tamil Model Notes of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பாடம் தமிழ் 3.அலகு...
-
8th Tamil Model Notes of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் நாள் - 02-01-2025 - 03-01-2025 2.பாடம் தமிழ் 3...
-
7th Tamil Model Notes of Lesson ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பருவம் 2 3.அலகு ...
-
10th tamil model notes of lesson பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-01-2025 முதல் 03-01-2025 2.திருப்புதல் 1.‘வ...
-
8th Tamil half yearly exam question paper virudhunagar 2023
-
இணைய வழி விளையாட்டுகளின் தாக்கங்கள் முன்னுரை இணையவழி விளையாட்டுகள் இந்த நவீன காலத்தில் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் மத்தியில் மி...
Blog Archive
-
▼
2022
(1270)
-
▼
December
(148)
- வீட்டிற்கோர் புத்தகசாலை 9ஆம் வகுப்பு தமிழ் நெடுவின...
- பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக்கற்போர் கையேடு pdf வி...
- குடும்ப விளக்கு 9ஆம் வகுப்பு தமிழ் நெடுவினா விடை 9...
- 2023 அரசு விடுமுறை நாள்கள் government holidays list
- 2023 வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் மத விடுப்பு ...
- கல்வியில் சிறந்த பெண்கள் 9ஆம் வகுப்பு தமிழ் நெடுவி...
- இந்திய விண்வெளித் துறை 9ஆம் வகுப்பு தமிழ் நெடுவினா...
- இணைய வழிச் சேவை 9ஆம் வகுப்பு தமிழ் நெடுவினா விடை 9...
- பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வுகள் கால அட்டவணை ...
- முதல் திருப்புதல் தேர்வு கால அட்டவணை வகுப்பு 12 வி...
- ஏறு தழுவுதல் 9ஆம் வகுப்பு தமிழ் நெடுவினா 2 விடை 9t...
- ஏறு தழுவுதல் 9ஆம் வகுப்பு தமிழ் நெடுவினா விடை 9th ...
- பெரிய புராணம் 9ஆம் வகுப்பு தமிழ் நெடுவினா விடை 9th...
- நீரின்று அமையாது உலகு 9ஆம் வகுப்பு தமிழ் நெடுவினா ...
- ஆறாம் வகுப்பு கணக்கு EM அரையாண்டு வினாத்தாள் விருத...
- ஏழாம் வகுப்பு கணக்கு EM அரையாண்டு வினாத்தாள் விருத...
- எட்டாம் வகுப்பு கணக்கு EM அரையாண்டு வினாத்தாள் விர...
- பத்தாம் வகுப்பு கணக்கு EM அரையாண்டு வினாத்தாள் விர...
- ஆறாம் வகுப்பு கணக்கு TM அரையாண்டு வினாத்தாள் விருத...
- ஏழாம் வகுப்பு கணக்கு TM அரையாண்டு வினாத்தாள் விருத...
- எட்டாம் வகுப்பு கணக்கு TM அரையாண்டு வினாத்தாள் விர...
- ஒன்பதாம் வகுப்பு கணக்கு TM அரையாண்டு வினாத்தாள் வி...
- பத்தாம் வகுப்பு கணக்கு TM அரையாண்டு வினாத்தாள் விர...
- ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலம் வினாத்தாள் விருதுநகர் அர...
- எட்டாம் வகுப்பு ஆங்கிலம் வினாத்தாள் விருதுநகர் அரை...
- ஆறாம் வகுப்பு ஆங்கிலம் வினாத்தாள் விருதுநகர் அரையா...
- வெம்பக்கோட்டை அகழாய்வு தொல்பொருள்கள் கண்காட்சி vem...
- உடற்கல்வி வினாத்தாள் விருதுநகர் ஆறாம் வகுப்பு 6th ...
- உடற்கல்வி வினாத்தாள் விருதுநகர் எட்டாம் வகுப்பு 8t...
- 12 ஆம் வகுப்பு உயிரியல் வினாத்தாள் விருதுநகர் அரைய...
- பத்தாம் வகுப்பு அறிவியல் அரையாண்டுத்தேர்வு தென்காச...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மார்ச் ...
- மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 9 தமிழ் இயல் 8 mode...
- மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 8 தமிழ் இயல் 8 model ...
- மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 6 தமிழ் பருவம் 3 இயல்...
- மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 7 தமிழ் பருவம் 3 இயல்...
- ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 1 வயலும் வாழ்வும...
- ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 1 விருந்தோம்பல் ...
- ஆத்தா உன் சேல நாட்டுப்புறப்பாடல் aatha un sela fol...
- பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டு வினாத்தாள் 10th t...
- ஆறாம் வகுப்பு அறிவியல் EM அரையாண்டு வினாத்தாள் விர...
- ஏழாம் வகுப்பு அறிவியல் EM அரையாண்டு வினாத்தாள் விர...
- எட்டாம் வகுப்பு அறிவியல் EM அரையாண்டு வினாத்தாள் வ...
- ஒன்பதாம் வகுப்பு அறிவியல் EM அரையாண்டு வினாத்தாள் ...
- பத்தாம் வகுப்பு அறிவியல் EM அரையாண்டு வினாத்தாள் வ...
- ஆறாம் வகுப்பு அறிவியல் TM அரையாண்டு வினாத்தாள் விர...
- ஏழாம் வகுப்பு அறிவியல் TM அரையாண்டு வினாத்தாள் விர...
- எட்டாம் வகுப்பு அறிவியல் TM அரையாண்டு வினாத்தாள் வ...
- ஒன்பதாம் வகுப்பு அறிவியல் TM அரையாண்டு வினாத்தாள் ...
- பத்தாம் வகுப்பு அறிவியல் TM அரையாண்டு வினாத்தாள் வ...
- பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டு வினாத்தாள் pdf திர...
- பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டு வினாத்தாள் pdf திர...
- தமிழறிஞர்கள், தமிழ்ப்பண்பாட்டு ஆய்வாளர்கள் விருதுந...
- அண்ணா மறுமலர்ச்சித் திட்டக் கிராமம் மாதிரி விருதுந...
- INCOME TAX AUTOMATIC CALCULATOR XL FORMAT 2022-23 ...
- ஏழாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு திருநெல்வேல...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு திருநெல்...
- ஏழாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு புதுக்கோட்ட...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு புதுக்கோ...
- பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டு வினாத்தாள் pdf கடல...
- பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டு வினாத்தாள் pdf திர...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு கன்னியாக...
- பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டு வினாத்தாள் pdf கன்...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு ஈரோடு மா...
- பத்தாம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்...
- பத்தாம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்...
- பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு செங்கல்பட...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு செங்கல்ப...
- பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டு வினாத்தாள் pdf திண...
- தேர்வுநிலை ஆணை பெறுவதற்கு சமர்ப்பிக்க வேண்டியவை se...
- 11 ஆம் வகுப்பு தமிழ் அரையாண்டு நீலகிரி வினாத்தாள் ...
- பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டு வினாத்தாள் pdf தூத...
- பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டு வினாத்தாள் pdf நீல...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு தென்காசி...
- 9ஆம் வகுப்பு தமிழ் அரையாண்டு வினாத்தாள் விடைக்குறி...
- எட்டாம் வகுப்பு தமிழ் அரையாண்டு தேர்வு விருதுநகர் ...
- பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டு விடைக்குறிப்பு ஈரோ...
- பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டு பொதுத் தேர்வு வினா...
- 11 ஆம் வகுப்பு தமிழ் அரையாண்டு சென்னை வினாத்தாள் p...
- பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு விடைக்குற...
- 11ஆம் வகுப்பு தமிழ் அரையாண்டு வினாத்தாள் விடைக்குற...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு மதுரை, த...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு விருதுநக...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு விருதுநக...
- 11th English half yearly exam question paper virud...
- 10th English half yearly exam question paper virud...
- பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள...
- 12ஆம் வகுப்பு தமிழ் அரையாண்டு பொதுத் தேர்வு வினாத்...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் அரையாண்டு பொதுத் தேர்வு வின...
- எட்டாம் வகுப்பு தமிழ் அரையாண்டு பொதுத் தேர்வு வினா...
- ஏழாம் வகுப்பு தமிழ் அரையாண்டு இரண்டாம் பருவத் தேர்...
- ஆறாம் வகுப்பு தமிழ் அரையாண்டு இரண்டாம் பருவத் தேர்...
- 10ஆம் வகுப்பு தமிழ் அரையாண்டு வினாத்தாள் விடைக்குற...
- பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டு பொதுத் தேர்வு வினா...
- பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டு பொதுத் தேர்வு வினா...
- பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டு பொதுத் தேர்வு வினா...
- எட்டாம் வகுப்பு தமிழ் பலவுள் தெரிக வினாடி வினா இயல...
- பத்தாம் வகுப்பு தமிழ் 50 மதிப்பெண்கள் வினாத்தாள் அ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 9 அலகுத்தேர்வு 9 வினாத்...
- பத்தாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு 8 இயல் 8 வினாத்...
-
▼
December
(148)