விருதுநகர்
மாவட்டப் பொதுத்தேர்வுகள்
அரையாண்டுப்
பொதுத்தேர்வு - டிசம்பர் 2022
ஒன்பதாம் வகுப்பு
தமிழ்
விடைக்குறிப்பு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 15x1-15
- சிற்றிலக்கியம்
- புலரி
- திருவாரூர் - கரிக்கையூர்
- எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின்
பின் வல்லினம் மிகாது.
- தமிழ்
- ஊரகத் திறனறித் தேர்வு
- தீர்த்தங்கரர் உருவங்கள்
- மாமல்லபுரம்
- மூன்றும் சரி
- மோகன்சிங், ஜப்பானியர்
- அள்ளல் – சேறு
- சீவகசிந்தாமணி
- ஏமாங்கதநாடு
- பலாப்பழம்
- உவமைத்தொகை
கட்டுரைகள், கடிதங்கள், இணையத் தேர்வுகள்,
வினாத்தாள்கள், இலக்கண, இலக்கியங்கள், போட்டித்தேர்வுக்கான கற்றல் வளங்கள்,
கையேடுகள் போன்ற எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம்.
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடை அளிக்கவும் 4x2-8
21 கட்டாய வினா
- சிங்கப்பூரில் 1943ஆம் ஆண்டு
சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பை ஏற்று, உரையாற்றிய
போது 'டெல்லி நோக்கிச் செல்லுங்கள்' (டெல்லி சலோ) என்ற முழக்கம்
வெளிப்பட்டது 2
- ஆறு, ஏரி, கிணறு, கண்மாய் 2
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
- நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது, உணவையே முதன்மையாகவும் உடையது.1
எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர். 1
- பெண்கல்வி, பெண் விடுதலை, தமிழுணர்ச்சி ஊட்டுதல், பகுத்தறிவு பரப்புதல், அன்போடு விருந்து ஓம்புதல். 2
- நெற்பயிர்களின்
தோற்றத்திற்கு 2
- சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்
அதனால் 1
உழந்தும் உழவே தலை. 1
எவையேனும் ஐந்து
வினாக்களுக்கு மட்டும் விடை அளிக்கவும் 5x2-10
- உவமைத்தொகை 1
பண்புத்தொகை 1
- வேற்றுமைத்தொடர் 1
விளித்தொடர் 1
- மஞ்சள் பூசினாள் – மஞ்சள் என்னும்
பண்பு, அவ்வண்ணத்தில் உள்ள கிழங்குக்கு
ஆகிவந்ததால் பண்பாகுபெயர் ஆகும். 2
- முயன்றால் எந்தச் செயலிலும் வெற்றி என்பது எட்டாக்கனி இல்லை 1
கிணற்றுத்தவளை போல் வாழக்கூடாது 1
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
அ.சரி 1
ஆ.தவறு 1
- பேசப்படுகின்றன. 1
செல்கின்றனர். 1
- நடுகல் 1
தன்னார்வலர் 1
கட்டுரைகள், கடிதங்கள், இணையத் தேர்வுகள், வினாத்தாள்கள்,
இலக்கண, இலக்கியங்கள், போட்டித்தேர்வுக்கான கற்றல் வளங்கள், கையேடுகள் போன்ற எண்ணற்ற
பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம்.
எவையேனும் இரண்டு
வினாக்களுக்கு மட்டும் விடை அளிக்கவும் 2x3-6
- இந்தியப் பெண்கள் சங்கத்தின்
முதல் தலைவர் 1
தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், இருதார
தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம்,
குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் ஆகியவை நிறைவேறக் காரணமாக இருந்தவர் 1
அடையாற்றில் 1930 இல் ஔவை இல்லம், அடையாற்றில்
1952 இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர் 1
- சோழர் காலக் குமிழித்தூம்பை
மேலே தூக்கினால் அடியில் இரண்டு துளைகள் காணப்படும் 1
மேலே இருக்கும் நீரோடித்துளையிலிருந்து நீர் வெளியேறும் 1
கீழே உள்ள சேறோடித் துளையிலிருந்து நீர் சுழன்று சேற்றுடன்
வெளியேறும்.
இதனால் தூர் வார வேண்டிய அவசியம் இல்லை 1
- 1. இலங்கை 1
2. கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன 1
3. செய்தித்தொடர். 1
எவையேனும் இரண்டு
வினாக்களுக்கு மட்டும் விடை அளிக்கவும் 2x3-6
34 கட்டாய வினா
- ஓரறிவு-தொடுதல் உணர்வு-புல், மரம்
ஈரறிவு-தொடுதல் சுவைத்தல்-சிப்பி, நத்தை 1
மூவறிவு-தொடுதல், சுவைத்தல், நுகர்தல்
- கரையான், எறும்பு
நாலறிவு-தொடுதல், சுவைத்தல், நுகர்தல்,
காணல் - நண்டு , தும்பி 1
ஐந்தறிவு-தொடுதல்,
சுவைத்தல்,
நுகர்தல், காணல், கேட்டல் -
பறவை,
விலங்கு
ஆறறிவு-தொடுதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்
-மனிதன் 1
- ஆடும் இளம் பெண்கள் கைகளில்
கதிரவன் போன்ற ஒளியை உடைய விளக்கையும் கலசத்தையும் ஏந்தியவாறு வந்து எதிர்கொண்டு
அழைக்கிறார்கள் 1
கண்ணன் பாதுகைகளை அணிந்துகொண்டு புவி அதிர மகிழ்ச்சியுடன்
நடந்து வருகிறான் 1
மத்தளம் முதலான இசைக்கருவிகள் முழங்க வரிகளை உடைய சங்குகளை
நின்று ஊதுகின்றனர் கண்ணன் முத்து மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் என்னைத்
திருமணம் செய்து கொள்கிறான் 1
- சிறுபஞ்சமூலம்
பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,
மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,
விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு 3
-
காரியாசான்
29. கட்டுரைகள், கடிதங்கள், இணையத் தேர்வுகள்,
வினாத்தாள்கள், இலக்கண, இலக்கியங்கள், போட்டித்தேர்வுக்கான கற்றல் வளங்கள்,
கையேடுகள் போன்ற எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம்.
எவையேனும் இரண்டு
வினாக்களுக்கு மட்டும் விடை அளிக்கவும். 2x3-6
கைபிடி =
கை+ஐ+பிடி கையைப் பிடி எனப் பொருள் தரும்.
கைப்பிடி =
கை+ப்+பிடி
பாத்திரத்தில் உள்ள கைப்பிடி எனப் பொருள் தரும். 1
கை+ஐ+பிடி-கைபிடி
இதில் இரண்டாம் வேற்றுமை உருபான 'ஐ' மறைந்து
வருவதால் இது இரண்டாம் வேற்றுமைத்தொகை.1
கை+ப்+பிடி = கைப்பிடி
வேற்றுமைத்
தொகையில் வல்லினம் மிகுந்து வரும் என்பதால் கைப்பிடி ஆனது 1
- ஆறுவகைப்படும் 1
பகுதி, விகுதி, இடைநிலை 1
சந்தி, சாரியை,
விகாரம் 1
- எழுவாய் ஒரு வினையைச் செய்தால் அது
தன் வினை எனப்படும்
எடுத்துக்காட்டு - பந்து உருண்டது 1½
எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது பிற வினை
எனப்படும்.
எடுத்துக்காட்டு - உருட்ட வைத்தான் 1½
அனைத்து
வினாக்களுக்கும் விடை அளிக்கவும். 5x5-25
- அ. செந்தமிழும் நாப்பழக்கம் 1
ஆ. குழவி – குழந்தை – குழந்தை அழகாகச் சிரித்தது. 1
இ. அலை – கடலலை – இன்று கடலலையின் வேகம் மிக அதிகமாகவுள்ளது.
அழை – வரவழைத்தல் – என் நண்பர்களை வரவழைத்துள்ளேன் 1
ஈ. பெரும் மழை பெய்ததால் வெள்ளம் கரை புரண்டு ஓடியது 1
உ. ஆசை, அன்பு, ஒழுக்கம், குற்றம்,
ஈரம் (ஏதேனும் ஒன்று) 1
- அ,
அல்லது
ஆ 5
- கவிதை 5
- அ
அல்லது
ஆ 5
- பா நயம் பாராட்டல் 5
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்கவும். 3x8-24
- அ
அல்லது
ஆ 8
- அ
அல்லது
ஆ 8
- அ
அல்லது
ஆ 8
பொருத்தமாக எழுதி இருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இணையத் தேர்வுகள், வினாத்தாள்கள், இலக்கண,
இலக்கியங்கள், போட்டித்தேர்வுக்கான கற்றல் வளங்கள், கையேடுகள் போன்ற பதிவுகளுக்கு
தமிழ்த்துகள் வலைதளம்.
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.