கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, December 16, 2022

எட்டாம் வகுப்பு தமிழ் அரையாண்டு தேர்வு விருதுநகர் மாவட்ட விடைக் குறிப்பு 8th tamil half yearly exam question answer key virudhunagar district



எட்டாம் வகுப்பு 
தமிழ் 
விருதுநகர் மாவட்டம் 
அரையாண்டுத் தேர்வு 
விடைக் குறிப்பு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 10x1-10
1. வனைதல்
2. மூன்று
3. மதுரை 
4. மூன்றாம் 
5. கோயில் + அப்பா 
6. பார்த்த 
7. பருத்தியெல்லாம் 
8. வாசல் + எல்லாம் 
9. விசும்பில் 
10. குற்றமற்ற ஆட்சி

கோடிட்ட இடத்தை நிரப்புக.  5*1-5
11. குடநாடு
12. கண்ணெழுத்துகள்
13. மூன்று 
14. அறிவியல் 
15. வ்

பொருத்துக.  5*1-5
16. வினைமுற்றுத் தொடர் - வென்றான் பாண்டியன்
17. பெயரெச்சத் தொடர் - எழுதிய பாடல்
18. இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு
19. எழுவாய் தொடர் - கார்குழலி படித்தாள் 
20. இயற்கைப் பரிணாமம் - கம்பராமாயணம்

எவையேனும் நான்கனுக்கு மட்டும் விடையளி. 4*2-8

21. இந்தியாவின் விடுதலை

22. போரினை அடித்து நெல்லினைக் கொள்ளும் காலத்தில்

23. சான்றோர் காட்டிய வழியில் நடத்தல் உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்

24. தலைவன் முதலில் தன் குற்றத்தைக் கண்டு நீக்கி அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால் அவனுக்கு எந்தப் பழியும் ஏற்படாது

25. கல்வி கற்றவருக்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும் 
ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை

எவையேனும் நான்கனுக்கு மட்டும் விடையளி. 4*2-8

26. ஒவ்வொரு எழுத்து வடிவமும் வடிவத்திற்கு உரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறித்தது 
பின் ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல் ஓசையைக் குறிப்பதாயிற்று
 இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என்பர்

27. குறிப்பிட்ட பாடங்களை நெட்டுருச் செய்து தேர்வில் தேறிப் பட்டம் பெற்று, ஒரு தொழிலில் நுழைவதற்குக் கல்வி ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.

28. இந்தப் பூமிக்கு அணுக்கமாக உள்ள வானம் 
காற்றின் தூய்மை 
நீரின் உயர்வு

29. உழவர்களின் கடன் தள்ளுபடி
 ஏழைகளுக்கான வீட்டு வசதி திட்டம்
 ஆதரவற்ற மகளிருக்குத் திருமண உதவித்திட்டம் 
தாய் சேய் நல இல்லங்கள் 
பற்பொடி வழங்கும் திட்டம் 
பாடநூல் வழங்கும் திட்டம் 
முதியோர் உதவித்தொகை
(எவையேனும் நான்கு மட்டும் எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்)

30. காவிரி
 பவானி 
நொய்யல் 
அமராவதி

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடையளி. 2*2-4

31. வல்லினம் மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுதுவதும் மிகக் கூடாத இடத்தில் வல்லின மெய் இட்டு எழுதுவதும் தவறு 
இதுவே சந்திப்பிழை அல்லது ஒற்றுப்பிழை எனப்படும்


32. தொகைநிலைத் தொடர்கள் ஆறு வகைப்படும் 
அவை 
வேற்றுமைத் தொகை 
வினைத்தொகை 
பண்புத்தொகை 
உவமைத்தொகை 
உம்மைத் தொகை 
அன்மொழித்தொகை

33. வியங்கோள் வினைமுற்று விகுதிகள் க 
இய 
இயர் 
அல்

சிறு வினா 3*4-12

34
திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளில் கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன 
அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு விழுந்தன

இந்தியத் தாய் அறியாமை விரட்டி அடித்து 
காளியாய் சினந்து 
தன் கை விலங்கை உடைத்து
 பகைவரை அழித்தாள் 
அவிழ்ந்த கூந்தலை முடித்து 
நெற்றியில் திலகம் இட்டு 
இந்தியருக்குக் காட்சியளித்தாள்

35
கொங்கு மண்டலத்தின் எல்லைகள்
 வடக்கே பெரும் பாலை 
தெற்கே பழனி மலை 
மேற்கே வெள்ளிமலை 
கிழக்கே மதிற்கரை

வருமுன் காக்கும் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ளுங்கள் 
சரியான உணவு உடற்பயிற்சி தூக்கம் அவசியம் 
காய்கறிகள் கீரைகள் பழங்கள் சிறுதானியங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
 கணினி கைபேசிகளில் விளையாடுவதை தவிர்த்து ஓடி ஆடி விளையாடுங்கள்

36
ஒரு வினைமுற்று எச்ச பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம்

நிலை மொழியும் வரு மொழியும் புணரும் போது எந்தவித மாறுபாடும் இல்லாமல் இயல்பாகப் புணர்வது இயல்புப்புணர்ச்சி

சிந்தனை வினா.  2*5-10
37
38
39
பொருத்தமாக எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்


அடி பிறழாமல் எழுதுக. 4+2-6
40
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
 வாழிய வாழியவே 
வான மளந்தது அனைத்தும் அளந்திடு
 வண்மொழி வாழியவே 
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
 இசைகொண்டு வாழியவே 
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
 என்றென்றும் வாழியவே
- பாரதியார்

41
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் 
வேட்ப மொழிவதாம் சொல்

மொழிப்பயிற்சி எவையேனும் நான்கனுக்கு மட்டும். 4*2-8

42
பொருத்தமான தொடர் அமைத்திருந்தால் மதிப்பெண் வழங்கலாம்

43
திரு.வி.க. எழுதிய, 'பெண்ணின் பெருமை' எனும் நூல் புகழ் பெற்றது.
 திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது.

44
 பிழைகளைத் திருத்துதல்
 பகைவர் நீவிர் அல்லீர் 
பானையை உடைத்தது நிழலன் அல்லேன் 

45
ஒரு சொல் ஒரே தொடரில் பல பொருள் தருதல் 
திங்கள்
ஆறு 
பொருத்தமான தொடர் அமைத்திருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 

46
தொடர்களை மாற்றுக 
அதிகாலையில் துயில் எழு 
என்னே அழகு! காடு. அல்லது 
காட்டின் அழகு தான் என்னே!

47
 கலைச்சொல் 
கதாநாயகன் 
புதர்

விரிவான விடையளி. 3*8-24

48
49
50
பொருத்தமாக எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்

செ.பாலமுருகன் 
தமிழ் ஆசிரியர் 
அரசு மேல்நிலைப்பள்ளி 
ஆவுடையாபுரம் 
விருதுநகர் மாவட்டம்.

தமிழ்த்துகள்

Blog Archive