Model notes of lesson 7th tamil
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
02-01-2023 முதல் 06-01-2023
2.பருவம்
3
3.அலகு
1
4.பாடத்தலைப்பு
நயத்தகு நாகரிகம்
- கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
விருந்தோம்பல், வயலும்
வாழ்வும்
6.பக்கஎண்
2 - 6
7.கற்றல் விளைவுகள்
T-706 பல்வேறு கலைகளில் (கைத்தொழில், கட்டிடக்கலை,
உழவுத்தொழில், நாட்டியம் போன்றவை)
பயன்படுத்தப்படும் சொற்கள் பற்றி அறிய பேரார்வம் கொண்டு அவற்றைப் புரிந்துகொள்ள
முயலுதல்.
8.திறன்கள்
பதினெண்கீழ்க்கணக்கு
நூல்கள் காட்டும் சமூக வாழ்வியலைப் புரிந்து கொள்ளும் திறன்.
எளிய
நாட்டுப்புறப் பாடல்களின் ஓசை நயத்தினையும் அதில் பொதிந்துள்ள சமூகச்
செய்திகளையும் புரிந்து கொள்ளுதல்.
9.நுண்திறன்கள்
பாணர்களுக்கு உணவு
அளித்த செய்தியை அறிதல்.
நாட்டுப்புறப்பாடல்
நயம் குறித்து அறிதல்.
10.கற்பித்தல்
உபகரணங்கள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2022/12/3-1-7th-tamil-mindmap-term-3-unit-1.html
https://tamilthugal.blogspot.com/2022/12/3-1-7th-tamil-mindmap-term-3-unit-1_21.html
https://tamilthugal.blogspot.com/2021/01/3-1-7th-tamil-virunthombal-kuruvina.html
https://tamilthugal.blogspot.com/2021/01/3-vayalum-vazhvum-short-answers.html
https://tamilthugal.blogspot.com/2021/01/3-1-vayalum-vazhvum-7th-tamil-song.html
11.ஆயத்தப்படுத்துதல்
பிடித்த வள்ளல்களைக்
கூறச்செய்தல்.
மாணவர்கள் அறிந்த உழவுத்தொழில்
குறித்த சொற்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
உழவுத்தொழில்
பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
விருந்தோம்பல்
பாடலை விளக்குதல். வள்ளல்களின் செயலை உணர்தல். தமிழர்களின் கொடையை உணர்த்துதல். உழவுத்தொழில்
குறித்து மாணவர்கள் அறிந்த தகவல்களைக் கூறச் செய்து, வயலும் வாழ்வும் பாடலைக்
கூறுதல். உழவின் சிறப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல். உழவுச் சொற்களை அறிதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல்.
தங்கள் ஐயங்களைப் போக்குதல். உழவுச் சொற்களை உணர்தல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
பாடல்களை அறியச் செய்தல். தனிப்பாடல்களை அறிதல். உழவுத்தொழில்
குறித்து விளக்குதல்.
15.மதிப்பீடு
LOT – மணி என்னும் சொல்லின்
பொருள் ..............................
மாரி என்பதன் பொருள்
....................................
MOT
– உழவர்கள் எப்போது நண்டு பிடித்தனர்?
பாரி மகளிரின் பெயர்களை எழுதுக.
HOT – உழவுத்தொழிலில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை எழுதுக.
தமிழர்களின் பிற பண்பாட்டுக்
கூறுகளை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
வேளாண்மை சார்ந்த கருவிகளின் பெயர்களை எழுதுக.
விருந்தோம்பல் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.