9th Tamil Model Notes of lesson
ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
09-09-2024 முதல் 13-09-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
1-4
மதிப்பீடு
காலாண்டுத் தேர்விற்கு மாணவர்களைத் தயார் செய்தல்.
திருப்புதல் வினாக்கள்
வீணையோடு வந்தாள், கிளியே
பேசு - தொடரின் வகையைச் சுட்டுக.
ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக.
அ. எழுத்தாணி கொண்டு ...............ய
தமிழை,
ஏவுகணையில் ................. எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.
ஆ.
எனக்கு ..... பங்கு பிரித்துக் கொடுக்க வா! கீழே ஈரம்; பார்த்து
உன் ..... ஐ வை. தமிழ்த்துகள்
துணைவினைகளின்
பண்புகள் 2 எழுதுக.
கலைச்சொற்கள்
தருக. தமிழ்த்துகள்
அ
Epigraphy ஆ
Conical
Stone
வல்லினம் மிகும்
இடங்கள் 2 எழுதுக.
பழமொழிகளைப்
பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க.
அ. கிணற்றுத்
தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது.
ஆ. நெல்லுக்குப்
பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல. தமிழ்த்துகள்
நெறிப்படுத்தினர் - பகுபத
உறுப்பிலக்கணம் தருக.
அ நீரின்று அமையாது உலகு – என்னும் வள்ளுவரின் அடி உணர்த்தும் பொருள் ஆழத்தை
எடுத்துக்காட்டுடன் விவரிக்க.
அல்லது
ஆ அன்றாட
வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும் இரண்டு இணையவழிச் சேவைகள் பற்றி விரிவாகத்
தொகுத்து எழுதுக.
அ இந்திய விண்வெளித் துறை பற்றிய
செய்திகளை விவரிக்க. தமிழ்த்துகள்
அல்லது
ஆ கலைச்சொற்கள்
குறித்து வளரும் செல்வம் கூறும் கருத்துகளை எழுதுக.