கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, September 15, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 2025 விடைக் குறிப்பு விருதுநகர் மாவட்டம்

 Tenth Tamil Quarterly Exam Question Answer Key Virudhunagar District 2025

பத்தாம் வகுப்பு தமிழ்

காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 2025

விடைக் குறிப்பு      விருதுநகர் மாவட்டம்

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                 15x1=15 தமிழ்த்துகள்

1. ஈ.சருகும் சண்டும்                                                          1

2. அ.வேற்றுமை உருபு                                                       1

3. ஆ.கிண்கிணி                                                               1

4. ஈ.பாடல், கேட்டவர்                                                          1

5. ஆ.இன்மையிலும் விருந்து                                             1

6. இ.காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்                      1

7. ஈ. செய்தி 1, 3 ஆகியன சரி                                              1        தமிழ்த்துகள்

8. இ. 38                                                                          1

9. இ.திணை வழுவமைதி                                                   1

10. ஆ.வங்காள, ஆங்கில                                                    1

11. அ. தேவநேயப் பாவாணர்                                                 1

12. இ. வானம்                                                                    1

13. அ. கரு – உரு                                                              1

14. ஈ. கீரந்தையார்                                                              1

15. ஆ. பரிபாடல்                                                                 1

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க                           4x2=8

16.      .      உலகக் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா பெற்றுள்ள இடம் எது? 1

.     அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச்சங்கம் எந்த விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது?                                                                              1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

17.      ·         1.நல்ல சொற்களை இனிமையாக பேசுதல்

·        2.முகமலர்ச்சியுடன் விருந்தினரை நோக்குதல்

·        3.‘வீட்டிற்குள் வருக’ என்று வரவேற்றல்

·        4.விருந்தினர் முன் மனம் மகிழும்படி பேசுதல்                                           2

தமிழ்த்துகள்

18.   நடுநிலையாகக் கடமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு இவ்வுலகமே உரிமை உடையதாகும்.                                                                                                2

தமிழ்த்துகள்

19.      மொழிபெயர்க்கப்பட்ட நூல்களைத் தமிழ் இலக்கியங்களோடு ஒப்பு நோக்கி சிந்தனை, வடிவம், உத்தி, மையக்கரு, பண்பாடு போன்ற பல வகைக் கூறுகளை எடை போடவும் வளர்க்கவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது.

மொழிபெயர்ப்பினால் புதிய சொற்கள் உருவாகி மொழி வளம் ஏற்படுகிறது.

இன்றைய வளரும் நாடுகளில் அறிவியலை உருவாக்க- அரசியலை உருவாக்க- பொருளியலை உருவாக்க- சமூகவியலை உருவாக்க- இலக்கியத்தை உருவாக்க மொழிபெயர்ப்பே உதவுகிறது..                                                                      2

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

20.              ஆவிரம் பூச்சம்பா,

        ஆனைக் கொம்பன் சம்பா,

        குண்டுச் சம்பா,

        குதிரைவாலிச் சம்பா,

        சிறு மணிச்சம்பா,

        சீரகச் சம்பா.                                                                                          2

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

கட்டாய வினா

21. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு                                                               2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை அளிக்க                    5x2=10

22.     அ. ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.                         1

ஆ.     நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்.                                               1

தமிழ்த்துகள்

23. கட்டுரையைப் படித்த கலையரசன்.

கட்டுரையில் படித்த செய்தி இது.                                                                       2

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

24. அ. மலையைச் சுற்றி மாலை நேரத்தில் நடந்தேன்.                                         1

ஆ. விதியை மாற்ற இயலாது என்று வீதியில் விழுந்த பெரியவர் கூறினார்.               1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

25. அ. பண்டம் குப்பையிலே.                                                                            1

ஆ. உள்ளளவும் நினை.                                                                                  1

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM     தமிழ்த்துகள்

26. அமர்ந்தான் - அமர் + த்(ந்) + த் + ஆன்

          அமர்   - பகுதி

          த்       - சந்தி - ந் ஆனது விகாரம்

          த்        - இறந்தகால இடைநிலை

          ஆன்  - ஆண்பால் வினைமுற்று விகுதி.                                                 2

தமிழ்த்துகள்

27.  “சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்கும்.

புதியவர்களைப் பார்த்துக் குரைக்குமே தவிர கடிக்காது.”                                        2

தமிழ்த்துகள்

28.கலைச்சொற்கள்

அ. சூறாவளி                                                                                                1

ஆ. பண்பாடு                                                                                                  1

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

29. உணவாக நான்,           முக்கால் பங்கு நான்,

விளைவுக்கு நான்,             ஐம்பூதங்களுள் நான்,

மழையாக நான்,                 பேராற்றல் நான்.

இவ்வாறு நீர் தன்னைப்பற்றிப் பேசும்.                                                                 3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

30.     தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தி எடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி. இதனைப் புறநானூறு(333) காட்சிப்படுத்துகிறது.

இரும்பினால் செய்த தன் பழைய யாழைப் பணையம் வைத்து முந்தின நாள் வந்த விருந்தினரைப் பேணினான்.

மறுநாளும் விருந்தினர் வந்ததால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு (316).                                                  3

தமிழ்த்துகள்

31. அ. Leaf                                                                                                    1

ஆ. பாவாணர்                                                                                                 1

இ. தாள், ஓலை, தோகை, இலை                                                                        1

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM     தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

32. 1.  பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனி.

2.         கடல்கொண்ட குமரிக்கண்டத்தில் நிலைத்து நின்று அரசாண்ட மண்ணுலகப் பேரரசு.

3.       தென்னவனாம் பாண்டிய மன்னனின் மகள்.

4.       உலகப்பொதுமறையாம் திருக்குறளின் பெரும் பெருமை.

5.       பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என விரிந்தமை.

6.       நிலைத்த சிலப்பதிகாரமாய், அழகிய மணிமேகலையாய்ச் சிறப்புப் பெற்று விளங்குவது.

7.       பொங்கியெழும் நினைவுகளால் தலைபணிந்து வாழ்த்துகிறார் பாவலரேறு.       3

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

33. 1.வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாகச் செங்கீரை ஆடியபோது அவன் திருவடிகளில் அணிந்த பொன்னாலாகிய கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடுகின்றன.

2.இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரைவடங்கள் ஆடுகின்றன.

3.பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறு வயிறும் சரிந்து ஆடுகின்றன.

4.பட்டம் கட்டிய நெற்றியில் விளங்குகின்ற பொட்டுடன் வட்டவடிவான சுட்டியும், கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குழைகளும் அசைந்தாடுகின்றன.

5.உச்சிக் கொண்டையும் அதில் கட்டப் பட்டுள்ள ஒளியுள்ள முத்துகளோடு ஆடுகின்றன.

6.தொன்மையான வைத்தியநாதபுரியில் எழுந்தருளிய முருகப் பெருமானே, அழகிய பவளம் போன்ற திருமேனியும் ஆட செங்கீரை ஆடுவாயாக! என்று குமரகுருபரர் வர்ணித்துள்ளார்.                                                                                              3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

34. கட்டாய வினா.

அ. அன்னை மொழியே

அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!           - பாவலரேறு பெருஞ்சித்திரனார்.   3

தமிழ்த்துகள்

அல்லது

ஆ.திருவிளையாடற்புராணம்

புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப்

பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான்

நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம்

தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா. - பரஞ்சோதி முனிவர்.      3

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM     தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

35. 1. திணை வழுவமைதி

என் அம்மை வந்தாள் என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணைவழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாக அஃறிணை உயர்திணையாகக் கொள்ளப்பட்டது.

2. பால் வழுவமைதி

"வாடா இராசா, வாடா கண்ணா" என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது பால்வழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாக, பெண்பால் ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது.                                                                                             3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

36. உவமையணி

ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமையணியாகும்.

இதில் உவமை, உவமேயம். உவம உருபு ஆகியன இடம்பெறும்.

உவமை உருபு வெளிப்படையாக வரும்.

எ.கா –

 குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்

றுண்டாகச் செய்வான் வினை

அணிப்பொருத்தம்

உவமை - குன்றின் மேல் ஏறி நின்று யானைப்போர் காண்பவன்

உவமேயம் - தன் கைப்பொருள் கொண்டு ஒரு செயலைச் செய்பவன்

உவம உருபு - அற்று.                                                                            3

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM     தமிழ்த்துகள்

37. பாடிக் காட்டினார்                    - வினையெச்சத்தொடர்

கேட்டுப் பாடினர்                          - வினையெச்சத்தொடர்

கேட்ட பாடலில்                           - பெயரெச்சத்தொடர்

சிறுவினாக்களைக் கேட்டார்         - வேற்றுமைத்தொடர்

எழுதுபவருக்குப் பரிசு                  - வேற்றுமைத்தொடர்.                           3

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM     தமிழ்த்துகள்

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க                     5x5=25

தமிழ்த்துகள்

38.அ. குலேச பாண்டியன் என்னும் மன்னன் கபிலரின் நண்பரான இடைக்காடனார் இயற்றிய கவிதையினைப் பொருட்படுத்தாமல் புலவரை அவமதித்தான். மனம் வருந்திய இடைக்காடனார் இறைவனிடம் பின்வருமாறு முறையிட்டார்.

பாண்டிய மன்னன் என்னை இகழவில்லை. சொல்லின் வடிவாக உன் இடப்புறம் வீற்றிருக்கும் பார்வதிதேவியையும் சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையுமே அவமதித்தான்.

இதைக்கேட்ட இறைவன் புலவருக்கும் அவர் நண்பராகிய கபிலருக்கும் மன மகிழ்ச்சி உண்டாக்க நினைத்தார். உமாதேவியாரோடு திருக்கோவிலை விட்டு வெளியேறி நேர் வடக்கே வையை ஆற்றின் தென் பக்கத்தே சென்று இருந்தார்.

தானமும் தவமும் சுருங்கியதோ? மறையவர் நல்லொழுக்கத்தில் குறைந்தனரோ? இல்லறமும் துறவறமும் தத்தம் நெறியிலிருந்து தவறினவோ? என்னால், என் படைகளால், என் பகைவரால், கள்வரால், காட்டு விலங்குகளால், தமிழ்நாட்டில் தங்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டதா? எமது தந்தையே யான் அறியேன் என்று இறைவனிடம் வேண்டினான் மன்னன்.

கடம்ப வனத்தை விட்டு ஒருபோதும் நீங்க மாட்டோம், இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றம் தவிர வேறு குற்றம் உன்னிடம் இல்லை, அவர் மீது கொண்ட அன்பினால் இவ்வாறு இங்கு வந்தோம் என இறைவன் கூறினார். சிறியவர்களின் குற்றம் பொறுப்பது பெரியவருக்குப் பெருமை அல்லவா? என்று தன் குற்றத்தைப் பொறுக்க வேண்டினான் பாண்டிய மன்னன்.

பூரண கும்ப மரியாதையோடு புலவர்கள் புடைசூழ இடைக்காடனாரை மங்கலமாக ஒப்பனை செய்து பொன் இருக்கையில் விதிப்படி அமர்த்தினான். செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று பணிந்து வணங்கினான்.

நுண்ணிய கேள்வி அறிவுடைய புலவர்களும் "மன்னா நீ கூறிய அமுதம் போன்ற குளிர்ந்த சொல்லால் எங்கள் சினமான தீ தணிந்தது" என்றனர்.

                   பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்                                       5

அல்லது

தமிழ்த்துகள்

ஆ. பாநயம் பாராட்டல்

திரண்ட கருத்து

ஆக்கல், அளித்தல், அழித்தல் இம்மூன்றும் இறைவனும் யானும் மட்டுமே அறிந்தவை. நானே காலக்கணிதம், புகழுடைத்தெய்வம்.

என் கவிதைச்செல்வம் பொன்னினும் விலைமிகுந்தது. மனதில் எழும் இக்கருத்துகள் சரி எனில் பாராட்டியும், தவறெனில் எதிர்ப்பதுவும் என் வேலை என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

மையக்கருத்து

கண்ணதாசன் முத்தொழில்களும் இறைக்குச் சமமாகப் புரிவதாகக் கூறுகிறார்.

சொல் நயம்

'கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்' என்று தன் மனக்கருத்தைப் பதிவு செய்வேன் என்பதற்கான புதிய சொல்லாடலை எழுதியுள்ளார்.

பொருள் நயம்

யானோர் காலக் கணிதம் என்றதில் பண்டைய இலக்கியங்கள் நம் நாகரிகத்தைக் காட்டும் கண்ணாடிகள் என்ற பொருள்நயம் வெளிப்படுகிறது.

சந்த நயம்

'சந்தம் செந்தமிழுக்கே சொந்தம்'

"புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

பொன்னினும் விலைமிகு பொருள் என் செல்வம்" என்ற வரிகளில் சந்தம் தவழ்ந்து வருகிறது.

தொடை நயம்

மோனை -    முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை.

கவிஞன்-கருப்படு             பதவி- பாசம்

புவியில்-புகழுடைத்           அளித்தல்-அழித்தல்

எதுகை -      முதலெழுத்து அளவொத்து, இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை.

கவிஞன்       புவியில்                 

உண்டாயின்  வண்டாயெழுந்து

முரண் -       முரண்பட்ட சொற்களால் அமைவது முரண்.

'ஆக்கல்அழித்தல்,   சரிதவறு'

என்ற சொற்கள் முரண் சுவையைத் தருகின்றன.

இயைபு -      பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ இயைந்து வருவது இயைபு.

கணிதம்        தெய்வம்       செல்வம்

என்ற இடங்களில் இயைபு நயம் பயின்று வந்துள்ளது.

அணிநயம்

கவிதைச்செல்வம், காலக்கணிதம், புகழுடைத்தெய்வம் என்று உவமையும் உவமேயமும் ஒன்றெனக் கூறுதலால் உருவக அணி பயின்று வந்துள்ளது.                               5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

39. தோழனுக்குக் கடிதம்

அ)நாள், இடம்                                                ½

விளித்தல்                                                     ½

கடிதச்செய்தி                                                2½

இப்படிக்கு                                                     ½

உறைமேல்முகவரி                                         1

என்ற அடிப்படையில் விடை இருத்தல் வேண்டும்

(அல்லது)

ஆ.முறையீட்டு விண்ணப்பம்

அனுப்புநர்                                                     ½

பெறுநர்                                                        ½

விளித்தல், பொருள்                                        ½

கடிதச்செய்தி                                                2

இப்படிக்கு                                                     ½

நாள், இடம்                                                    ½

உறைமேல்முகவரி                                         ½

என்ற அடிப்படையில் விண்ணப்பம் இருத்தல் வேண்டும்.

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

40. காட்சிக்கு ஏற்ற பொருத்தமான கவிதை இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம் 5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

41.      படிவத்தில் அனைத்து விவரங்களும் சரியாக நிரப்பி இருந்தால் முழுமதிப்பெண் வழங்கலாம்.                                                                                                 5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

42. அ. மொழிபெயர்ப்பு என்பது தனிக்கலை. அதனை யார் வேண்டுமானாலும் செய்துவிட முடியாது. மொழிபெயர்ப்பாளர் என்பவர் எந்த மொழியுடனும் தனிப்பற்றுக் கொள்ளாமல், நடுநிலையில் நின்று மொழிபெயர்க்க வேண்டும். குறிப்பாக அவருக்கு இரண்டு மொழிகளிலும் அதாவது தருமொழி பெறுமொழி ஆகிய இரண்டிலும் புலமை இருத்தல் வேண்டும். இரு மொழிகளின் சமூக, பண்பாட்டுச் சூழ்நிலைகளை நன்கு அறிந்திருத்தல் வேண்டும்.      தமிழ்த்துகள்                                  5

அல்லது

ஆ.     இன்சொல் வழி        

பிறர் மனம் மகிழும்  

அறம் வளரும்         

புகழ் பெருகும்        

நல்ல நண்பர்கள் சேருவர்            

அன்பு நிறையும்      

தீய சொல் வழி

பிறர் மனம் வாடும்    

அறம் தேயும் 

இகழ் பெருகும்

நல்ல நண்பர்கள் விலகுவர்          

பகைமை நிறையும்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க                             3x8=24

43. அ. நாட்டுவளமும் சொல் வளமும்                                                       8

அல்லது                           தமிழ்த்துகள்

. விருந்தோம்பல்                              

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

44. அ. பிரும்மம்                                                                                    8

அல்லது                           தமிழ்த்துகள்

. புதிய நம்பிக்கை 

(கதைப்பகுதியை ஒட்டி கருத்துகள் எழுதப் பட்டிருந்தால் மதிப்பெண் வழங்குக)

45. அ. சான்றோர் வளர்த்த தமிழ்                                                              8

அல்லது                           தமிழ்த்துகள்

. மதிப்புரை

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive