கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, December 10, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 2025 விடைக் குறிப்பு விருதுநகர் மாவட்டம்

 10th tamil half yearly exam answer key virudhunagar district 2025

பத்தாம் வகுப்பு      தமிழ்

அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 2025

விடைக் குறிப்பு      விருதுநகர் மாவட்டம்

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                 15x1=15 தமிழ்த்துகள்

1. ஆ.மணிப்பெயர் வகை                                                    1

2. அ.ஒரு சிறு இசை                                                          1

3. அ.வேற்றுமை உருபு                                                      1

4. அ.இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது                             1

5. ஆ.70                                                                          1

6. அ.பண்புத்தொகை                                                          1

7. இ.ஔவையார்                                                               1        தமிழ்த்துகள்

8. ஈ.மன்னன், இறைவன்                                                   1

9. அ.திருப்பதியும் திருத்தணியும்                                           1

10. ஈ.இளவேனில்                                                              1

11. ஆ. 3,1,4,2                                                                     1

12. ஆ.கம்பராமாயணம்                                                        1

13. இ.கம்பர்                                                                       1

14. அ.திரைச்சீலை                                                            1

15. ஈ.தண்டலை-கொண்டல்கள்                                          1

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க                           4x2=8

16.      அ.தூக்குமேடை என்னும் நாடகத்தில் யாருடைய வேண்டுகோளுக்காக மாணவர் தலைவராகக் கருணாநிதி நடித்தார்?                                                                  1

ஆ.வாய்மை பற்றி சங்க இலக்கியங்கள் எவ்வாறு கூறுகின்றன?                             1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

17.      1.நல்ல சொற்களை இனிமையாக பேசுதல்

·        2.முகமலர்ச்சியுடன் விருந்தினரை நோக்குதல்

·        3.‘வீட்டிற்குள் வருக’ என்று வரவேற்றல்

·        4.விருந்தினர் முன் மனம் மகிழும்படி பேசுதல்                                            2

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

18.            ஆவிரம் பூச்சம்பா,

        ஆனைக் கொம்பன் சம்பா,

        குண்டுச் சம்பா,

        குதிரைவாலிச் சம்பா,

        சிறு மணிச்சம்பா,

        சீரகச் சம்பா.

இதன் மூலம் தமிழின் சொல் வளத்தை உணரலாம்.                                              2

தமிழ்த்துகள்

19.      முதுகைக் கொடுத்து சூரியனை மறைக்கும் போது மேகங்கள் துணிச்சலானவை. 1

தாகங்கள் தீர்க்கும்போது மேகங்கள் மிகவும் கருணை உள்ளவை.                           1

தமிழ்த்துகள்

20.     மொழிபெயர்க்கப்பட்ட நூல்களைத் தமிழ் இலக்கியங்களோடு ஒப்பு நோக்கி சிந்தனை, வடிவம், உத்தி, மையக்கரு, பண்பாடு போன்ற பல வகைக் கூறுகளை எடை போடவும் வளர்க்கவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது.

மொழிபெயர்ப்பினால் புதிய சொற்கள் உருவாகி மொழி வளம் ஏற்படுகிறது.                2

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

கட்டாய வினா

21. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்

றுண்டாகச் செய்வான் வினை                                                              2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை அளிக்க                    5x2=10

22.     அ. அழியாத செல்வமான கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.                     1

ஆ.     மழைதரும் வரமாம் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.                              1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

23. பேராசிரியர் அன்பழகனார் கலைஞரை, பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர் என்றும் படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர் என்றும் கூறினார்.         2

தமிழ்த்துகள்

24. தணிந்தது - தணி + த் (ந்) + த் +அ + து

தணி - பகுதி

த் -  சந்தி ' ந் ' ஆனது  விகாரம்

த் -   இறந்தகால இடைநிலை

அ - சாரியை

து  -  படர்க்கை வினைமுற்று விகுதி.                                                                2

தமிழ்த்துகள்

25. அ. அளவுகோலைக் கொடு என்று வாங்கி அதை வைத்து ஒரு கோடு போட்டான். 1

ஆ. வளி வீசியதால் வாளி கீழே விழுந்தது.                                                          1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

26. வெட்சித்திணை, கரந்தைத்திணை

வஞ்சித்திணை, காஞ்சித்திணை

நொச்சித்திணை, உழிஞைத்திணை.                                                                  2

தமிழ்த்துகள்

27. குறள் வெண்பா என்பது வெண்பாவின் பொது இலக்கணம் அமையப்பெற்று இரண்டு அடிகளாய் வரும்.

 முதலடி நான்கு சீராகவும் (அளவடி) இரண்டாம் அடி மூன்று சீராகவும் (சிந்தடி) வரும்.

 எ.கா –   முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

           இன்மை புகுத்தி விடும்.                                                                          2

தமிழ்த்துகள்

28.

அ. உயிரெழுத்து                                                                                           1

ஆ. நாடக ஆசிரியர்                                                                                        1

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

29. அறத்தில் வணிக நோக்கம் இல்லாமை, அரசியல் அறம், அறங்கூறவையம், போர்அறம், பிறர் துன்பத்தையும் தன் துன்பமாகப்பார்த்தல், பசிப்பிணி மருத்துவம், வாய்மை.

இன்றைக்கும் தேவையே –

அறம் அறக்கண்ட நெறிமான் அவையம் என்கிறது புறநானூறு, மதுரையில் இருந்த அவையம் பற்றி மதுரைக்காஞ்சி கூறுகிறது. இவை இன்றைய நீதி மன்றங்களுக்கு ஒப்பானவை.

புறமுதுகிடுவோர், சிறார், முதியோர், பெண்டிர், நோயாளர் போன்றோருக்கு போரின்போது ஊறு செய்யக்கூடாது என்பதை மறந்து இன்று மனித இனம் அணுஆயுதம் ஏந்தி நிற்பது அறம் அன்று.                                                                                                     3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

30.     1.        நெல் நாற்று நன்றாக வளர்ந்துள்ளது.

2.       தென்னம் பிள்ளைக்குத் தண்ணீர் விடு.

3.       மாங்கன்று தளிர்விட்டது.

4.       வாழைக்குருத்து மழையின்றி வாடியது.

5.       பனைவடலி கோடையிலும் பசுமையாக இருந்தது.                                        3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

31. அ. 1966, வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு                                                      1

ஆ. ம.பொ.சி.                                                                                                  1

இ. திருத்தணி, சென்னை தியாகராயநகர்                                                            1

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

32. 1.  பழமைக்கும் பழமையானது.

2.       புதுமைக்கும் புதுமையானது.

3.       குமரிக்கண்டத்தில் அரசாண்டது.

4.       பாண்டியன் மகளாய்ப் பிறந்தது.

5.       சங்க இலக்கியமாய் விளங்குவது.

6.       திருக்குறளின் பெருமையாய் இருப்பது.                                                    3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

33. 1.  பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த குலேச பாண்டியன் என்னும் மன்னன் தமிழ்ப் புலமையில் சிறந்து விளங்கினான்.

2.       கபிலரின் நண்பரான இடைக்காடனார் என்னும் புலவர் தாம் இயற்றிய கவிதையை மன்னன் முன்பு பாட, அதைப் பொருட்படுத்தாமல் மன்னன் அவரை அவமதித்தான்.

3.       மனம் வருந்தி இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்.

4.       மன்னனின் பிழையை உணர்த்துவதற்காக இறைவன் கடம்பவனக் கோவிலை விட்டு நீங்கி, வட திரு ஆலவாயில் சென்று தங்கினார்.

5.       இதை அறிந்த மன்னன் தன் பிழையைப் பொறுத்தருளுமாறு இறைவனை வேண்டி, இடைக் காடனாருக்குச் சிறப்புச் செய்தான்.

6.       இறைவனும் கோவிலுக்குத் திரும்பினார்.                                                  3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

34. கட்டாய வினா.

அ. காலக்கணிதம்

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

என்ப தறிந்து ஏகுமென் சாலை!

தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;

தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!         

- கண்ணதாசன்.                                                                                  3

தமிழ்த்துகள்

அல்லது

ஆ. தேம்பாவணி

நவமணி வடக்க யில்போல்

          நல்லறப் படலைப் பூட்டும்

தவமணி மார்பன் சொன்ன

          தன்னிசைக்கு இசைகள் பாடத்

துவமணி மரங்கள் தோறும்

          துணர்அணிச் சுனைகள் தோறும்

உவமணி கானம்கொல் என்று

          ஒலித்து அழுவ போன்றே.             - வீரமாமுனிவர்.                                   3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

35. 1. திணை வழுவமைதி

என் அம்மை வந்தாள் என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணைவழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாக அஃறிணை உயர்திணையாகக் கொள்ளப்பட்டது.

2. பால் வழுவமைதி

"வாடா இராசா, வாடா கண்ணா" என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது பால்வழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாக, பெண்பால் ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது.                                                                                             3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

36. 1.  வஞ்சப்புகழ்ச்சி அணி

ஒரு செய்யுளில் ஒன்றைப் புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதுமாக வருவது வஞ்சப்புகழ்ச்சி அணி ஆகும்.

அணிப் பொருத்தம்

தேவர்கள் தாம் விரும்பும் மேலான செயல்களைச் செய்தல் போல கயவர்களும் தாம் விரும்பும் கீழ்மையான செயல்களையே செய்வர்.

இக்குறளில் தேவருக்கு நிகராகக் கயவரைப் புகழ்ந்து கூறி, பின் பழித்துக் கூறுவதால் இது வஞ்சப்புகழ்ச்சி அணியாகும்                                                                      3

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

37. சீர் அசை வாய்பாடு

உல/கத்/தோ           - நிரை நேர் நேர்      - புளிமாங்காய்

டொட்/ட                 - நேர் நேர்               - தேமா

வொழு/கல்             - நிரை நேர்             - புளிமா

பல/கற்/றும்            - நிரை நேர் நேர்    - புளிமாங்காய்

கல்/லார்                 - நேர் நேர்               - தேமா

அறி/விலா             - நிரை நிரை           - கருவிளம்

தார்                         - நேர்                      - நாள்

இக்குறளின் இறுதிச்சீர் நாள் எனும் வாய்பாட்டுடன் முடிந்துள்ளது.                         3

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க                     5x5=25

தமிழ்த்துகள்

38.அ. இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வு.     

                   பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்                                       5

அல்லது

தமிழ்த்துகள்

ஆ. வள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள்.                            5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

39.அ

முறையீட்டு விண்ணப்பம்

அனுப்புநர்                                                     ½

பெறுநர்                                                        ½

விளித்தல், பொருள்                                        ½

கடிதச்செய்தி                                                2

இப்படிக்கு                                                     ½

நாள், இடம்                                                    ½

உறைமேல்முகவரி                                         ½

என்ற அடிப்படையில் விண்ணப்பம் இருத்தல் வேண்டும்.

அல்லது

ஆ. நாள், இடம்                                               ½

விளித்தல்                                                     ½

கடிதச்செய்தி                                                2½

இப்படிக்கு                                                     ½

உறைமேல் முகவரி                                         1

என்ற அடிப்படையில் விடை இருத்தல் வேண்டும்.

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

40. காட்சிக்கு ஏற்ற பொருத்தமான கவிதை இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம் 5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

41.      படிவத்தில் அனைத்து விவரங்களும் சரியாக நிரப்பி இருந்தால் முழுமதிப்பெண் வழங்கலாம்.                                                                                       5       

தமிழ்த்துகள்

42. அ. பொன்னிறச் சூரியன் அதிகாலையிலேயே எழுந்து ஒளிமிக்க கதிர்களால் இருளை மங்கச் செய்கிறது. பால்போன்ற வெண்மேகங்கள் அலைகளாகத் தவழ்கின்றன. வண்ணமயமான பறவைகள் தங்களது காலைப்பொழுதை இசை, தாளத்துடன் தொடங்குகின்றன. அழகான பட்டாம்பூச்சிகள் மலர்களைச் சுற்றி நடனமாடுகின்றன. பூக்களின் மணம் தென்றலை நிரப்புகின்றன. காற்று மெதுவாக எல்லா இடங்களிலும் வீசி எங்கும் இனிமையான நறுமணம் பரப்பும்.

 பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்   தமிழ்த்துகள்                                  5

அல்லது

ஆ.                

கல்வெட்டுகளைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் உங்களால் இயன்ற செயல்கள்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க                             3x8=24

43. அ. போராட்டக் கலைஞர் - பேச்சுக் கலைஞர் - நாடகக் கலைஞர் - திரைக் கலைஞர் - இயற்றமிழ்க் கலைஞர்.                                                                                   8

அல்லது                           தமிழ்த்துகள்

. காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள்.                                     

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

44. அ. கோபல்லபுரத்து மக்கள்                                                                          8

அல்லது                           தமிழ்த்துகள்

. இராமானுசர் 

(கதைப்பகுதியை ஒட்டி கருத்துகள் எழுதப் பட்டிருந்தால் மதிப்பெண் வழங்குக)

45. அ. சான்றோர் வளர்த்த தமிழ்                                                              8

அல்லது                           தமிழ்த்துகள்

. மகளிர் நாள் விழா அறிக்கை   

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive