9th tamil model notes of lesson
lesson plan November 24
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
2.பாடம்
தமிழ்
3.அலகு
5
4.பாடத்தலைப்பு
கலை பல வளர்த்தல் – விரிவானம்.
5.உட்பாடத்தலைப்பு
செய்தி.
6.பக்கஎண்
114 - 117
7.கற்றல் விளைவுகள்
T-9023 சிறுகதை அமைப்பில்
தமிழர் இசைக்கலையின் சிறப்பை உணர்ந்து படித்தல்.
8.கற்றல்
நோக்கங்கள்
சிறுகதை அமைப்பில் தமிழர் இசைக் கலையின் சிறப்பை உணர்தல்.
9.நுண்திறன்கள்
இசைநுணுக்கங்கள் அடிப்படையில் எழுதப்பட்ட கதைகளைப் படித்தல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2020/09/9-6-seythi-tamil-essay-9th.html
https://tamilthugal.blogspot.com/2020/09/9-9th-tamil-virivaanam-seythi-katturai.html
https://tamilthugal.blogspot.com/2020/08/6-9-9th-tamil-virivanam-unit-6-seyth.html
https://tamilthugal.blogspot.com/2024/05/traditional-musical-instruments.html
https://tamilthugal.blogspot.com/2023/12/traditional-musical-instruments.html
11.ஆயத்தப்படுத்துதல்
அறிந்த
இசைக்கருவிகள் பற்றிக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
தமிழர் இசைக்கருவிகளையும் அதன் சிறப்பையும் அறிதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
செய்தி கதை பற்றி
மாணவர்களுடன் உரையாடுதல்.
நாகசுரம்
குறித்து விளக்குதல்.
இசையின் சிறப்பு
குறித்துப் பேசுதல்.
மாணவர்கள் குழுக்களாக இன்றைய இசையைப் பற்றி உரைத்தல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின்
கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். இசையின்
பெருமையை அறிதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
தமிழர்களின்
இசைக்கருவிகளையும் அவற்றின் சிறப்புகளையும் அறிதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி
– செய்தி கதையின் ஆசிரியர்
..............................
ந.சி.வி – தி.ஜானகிராமன் – குறிப்பு வரைக.
உ.சி.வி – செய்தி கதையைச் சுருக்கமாக எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
உனக்குப்
பிடித்த இசைக்கருவிகளை எழுதுக.

