தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Saturday, March 21, 2026
எட்டாம் வகுப்பு தமிழ் பாடறிந்து ஒழுகுதல் மனப்பாடப் பாடல் 8th tamil padarinthu olukuthal memory song
8th tamil padarinthu olukuthal memory song
எட்டாம் வகுப்பு தமிழ் நோயும் மருந்தும் மனப்பாடப் பாடல் 8th tamil noyum marunthum memory song நீலகேசி
8th tamil noyum marunthum memory song நீலகேசி
Friday, March 20, 2026
ஐந்து கரத்தனை விநாயகர் வழிபாடு பாடல் கணபதி கானம் பிள்ளையார் துதி
vinayagar song pillaiyar ganapathi tamil bakthi padal
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20.03.2026.வெள்ளி
School morning prayer activities
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
20.03.2026.வெள்ளி .
திருக்குறள் :
பால்: பொருட்பால் ;
இயல் : அரசியல்
அதிகாரம்: கண்ணோட்டம் ;
குறள் எண் : 573.
குறள்:
பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங் கண்ணோட்டம் இல்லாத கண்.
உரை :
பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.
பழமொழி :
> அதற்கு அதற்குரிய மதிப்பு உண்டு. Everything has its own worth.
இரண்டொழுக்க பண்புகள்:
1. எனது நோட்டில் உள்ள காகிதத்தைக் கிழிக்க மாட்டேன்.
2 காகிதம் கிழிப்பதால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்லாமல் மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.
பொன்மொழி :
* வன்முறை என்பது மோசமானது. ஆனால், அடிமைத்தனம் வன்முறையைக் காட்டிலும் மோசமானது. - சுபாஷ் சந்திர போஸ்.
பொது அறிவு :
1. உலக அளவில் புளி அதிகம் உற்பத்தி செய்யும் நாடு எது?
இந்தியா
2. அரிசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
தாய்லாந்து
English words :
Candidate - A person who contests in an election
+ Constituency - Area where people vote for a candidate
தமிழ் இலக்கணம்:
எத்தனை, எத்துணை இவைகளின் வேறுபாடு காண்போம்.
எத்தனை என்பது எண்ணிக்கையைக் குறிக்கும்
எ. கா.
1. எத்தனை நோட்டுகள் வேண்டும்?
2. எத்தனை பழங்கள் விற்பனை ஆயின?
எத்துணை என்பது அளவையும் காலத்தையும் குறிக்கும்
எ. கா.
1. எத்துணை பெரிய மலை
2. எத்துணை சிறிய பூச்சி
3. எத்துணை ஆண்டு பழமையானது
4. எத்துணை மாதம் ஆகும்?
அறிவியல் களஞ்சியம் :
மனித வயிற்று அமிலம் ரேஸர் பிளேடுகளைக் கரைக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது.
மார்ச் 20 - உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day -
WHSD)
ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.
நீதிக்கதை - யானையும் தேனீயும்
ஒரு காட்டில் ஒரு தேனீ வசித்து வந்தது. அந்தத் தேனீக்கு தான் மட்டும் தான் இந்த காட்டில் மிகவும் அழகானவன் என்ற கர்வம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஒரு நாள் அந்தக் காட்டில் தேனீ பறந்து சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு யானை வந்து கொண்டு இருந்தது. அப்பொழுது அந்த தேனீ யானையின் காதின் மீது அமர்ந்து யானையை நலம் விசாரித்துக் கொண்டு யானையே நீ இவ்வளவு குண்டாக இருக்கிறாய் என்னைப்பார் நான் எவ்வளவு மெலிதாக அழகாக இருக்கிறேன் என்னுடைய இந்த இறக்கைகள் என்னுடைய உடம்பிற்கு அழகினை கொடுக்கிறது என்று கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டது.
அந்த நேரத்தில் தேனீ யானையிடம் கூறியது, ஆனால் உனக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அது என்னவென்றால் உனக்கு நீண்ட தும்பிக்கையை உள்ளது. எனக்கு நீண்ட வாய் உள்ளது ஆனால் என் வாயினால் நான் பூவில் உள்ள தேனை உறிஞ்சுவேன். உன்னால் அது முடியுமா என்று கேட்டு கேலி செய்தது.
அந்த நேரத்தில் ஒரு பலத்த காற்று வீசியது. அந்தக் காற்றின் வேகத்தை யானை தாங்கிக் கொண்டது. ஆனால் தேனீயால் அந்த காற்றினை தாங்க முடியவில்லை. அந்த காற்றினால் அடித்து செல்லப்பட்ட "தேனீ ஐயோ என்னை யாராவது காப்பாற்றுங்கள், என்னை யாராவது காப்பாற்றுங்கள்" என்று கத்திக்கொண்டே சென்றது.
அச்சமயம் யானை தேனீயை காப்பாற்றலாம் என்று பார்க்கும்பொழுது தேனீ கண்ணுக்கெட்டாத தூரம் சென்றுவிட்டது. யானை அதன் கொழுத்த உடலைக் கொண்டு அங்கிருந்து சிறிது வருத்தத்துடன் நகர்ந்து சென்றது.
கருத்து: கர்வம் கூடாது
இன்றைய செய்திகள்
20.03.2026
*உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்தாலும், இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் திட்டம் ஏதுமில்லை என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்து உள்ளது.
* மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள 15 அமெரிக்க நிறுவனங்கள், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஈரானின் பாதுகாப்புப் படை (IRGC) எச்சரிக்கை விடுத்துள்ளது.
* ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக சுமார் 6,00,000 டாலர் மதிப்புள்ள அத்தியாவசிய மருந்துகள் துபாய் துறைமுகத்தில் சிக்கியுள்ளன. இதனால் சூடானில் சுமார் 4,00,000 நோயாளிகள் மாற்று ஏற்பாடுகள் ஏதுமின்றி தவித்து வருகின்றனர்.
விளையாட்டுச் செய்திகள்
ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் திருவிழா வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது
Today's Headlines 20.03.2026
* Even though crude oil prices are rising in the global market, India's Ministry of Petroleum has announced that there is currently no plan to increase petrol and diesel prices in the country.
* Iran's security force (IRGC) has warned 15 American companies operating in Middle Eastern countries to immediately evacuate their employees.
* Due to the Iran-Israel conflict, essential medicines worth about 600,000 dollars are stuck at the Dubai port. As a result, around 400,000 patients in Sudan are suffering without alternative arrangements.
SPORTS NEWS
The IPL 2026 cricket festival is set to begin on the 28th. Chennai Super Kings will face the defending champions, Royal Challengers Bangalore, in the opening match.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Thursday, March 19, 2026
எட்டாம் வகுப்பு தமிழ் 22 சிந்தனை வினாக்கள் தேர்வு வினாத்தாள் pdf 8th Tamil Book back all 5 Mark Questions
8th Tamil Book back all 5 Mark Questions Test 22 Sinthanai Questions exam paper pdf
எட்டாம் வகுப்பு தமிழ் 47 பொருத்துக புத்தக ஒரு மதிப்பெண் வினாவிடை pdf
8th Tamil Book back all One Mark MATCH Questions with answer one word Question answer pdf
TET TRB TNPSC material one word 2026
Wednesday, March 18, 2026
எட்டாம் வகுப்பு தமிழ் பலவுள் தெரிக புத்தக ஒரு மதிப்பெண் வினாவிடை 118 pdf
8th Tamil Book back all One Mark Questions with answer MCQ Question answer pdf
TET TRB TNPSC material one word
எட்டாம் வகுப்பு தமிழ் பலவுள் தெரிக புத்தக ஒரு மதிப்பெண் வினாக்கள் 118 தேர்வு வினாத்தாள் pdf
8th Tamil Book back all One Mark Questions Test MCQ Question paper pdf
TET TRB TNPSC
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பொதுத் தேர்வுக்கு எதிர்பார்க்கப்படும் முக்கிய வினாக்கள் 10th social science important questions
Sslc social science important questions for slow learner public exam expected questions
Subscribe to:
Posts (Atom)
தமிழ்த்துகள்
-
10th tamil model notes of lesson lesson plan October 5 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2...
-
10th tamil model notes of lesson lesson plan October 12 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 ...
-
9th tamil model notes of lesson lesson plan October 5 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 ...
-
6th tamil model notes of lesson lesson plan October 5 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2....
-
9th tamil model notes of lesson lesson plan October 12 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 ...
-
8th tamil model notes of lesson lesson plan October 5 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2....
-
8th tamil model notes of lesson lesson plan October 12 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 ...
-
7th tamil model notes of lesson lesson plan October 12 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 2...
-
7th tamil model notes of lesson lesson plan October 5 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2.பர...
-
6th tamil model notes of lesson lesson plan October 12 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 2...
Blog Archive
-
▼
2026
(1610)
-
▼
October
(43)
- யார் பாவி? ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை ta...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-10-2026 புதன்
- திறன் பிளஸ் இயக்கம் thiran plus iyakkam
- பள்ளிகளுக்கான புதிய திருத்திய கால அட்டவணை 2026 - 2027
- பால்மனம் FULL AI VIDEO எட்டாம் வகுப்பு தமிழ் விரிவ...
- ஏழாம் வகுப்பு தமிழ் பூத்தொடுத்தல் FULL AI VIDEO te...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-10-2026 செவ...
- இலக்கியவகைச் சொற்கள் FULL AI VIDEO ஏழாம் வகுப்பு த...
- அறிவியல் கண்காட்சி ஆவுடையாபுரம் அரசுப் பள்ளி SCIEN...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-10-2026 திங...
- தமிழர் இசைக்கருவிகள் Full AI VIDEO எட்டாம் வகுப்ப...
- தமிழர் பெருவிழா FULL AI VIDEO ஆறாம் வகுப்பு தமிழ்...
- கண்மணியே கண்ணுறங்கு Full AI VIDEO ஆறாம் வகுப்பு த...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினா வி...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாக்க...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாக்க...
- தேன்சிட்டு 2026 அக்டோபர் 1 மாத இதழ் வினாடி வினா வி...
- தேன்சிட்டு 2026 அக்டோபர் இதழ் 1 வினாடி வினா - வினா...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-10-2026 வெள்ளி
- ஏழாம் வகுப்பு தமிழ் அழியாச் செல்வம் நாலடியார் விளக...
- சொல் வெல் வினாடி வினா மன்றச் செயல்பாடுகள் quiz clu...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இலக்கணம் துணை வினைகள் Full ...
- ஆசாரக்கோவை FULL AI VIDEO ஆறாம் வகுப்பு தமிழ் 6TH T...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-10-2026 விய...
- வீட்டிற்கோர் புத்தகசாலை விரிவானம் இயல் 4 வகுப்பு 9...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-10-2026 புதன்
- பள்ளி மறுதிறப்பு FULL AI VIDEO ஏழாம் வகுப்பு தமிழ்...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-10-2026 செவ...
- ஏழாம் வகுப்பு தமிழ் அழியாச் செல்வம் நாலடியார் விளக...
- ஏழாம் வகுப்பு தமிழ் தேயிலைத் தோட்டப்பாட்டு Full AI...
- ஒருவன் இருக்கிறான் FULL AI VIDEO எட்டாம் வகுப்பு த...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-10-2026 திங...
- காலம் உடன் வரும் எட்டாம் வகுப்பு தமிழ் விரிவானம் 8...
- செய்தி விரிவானம் FULL AI VIDEO ஒன்பதாம் வகுப்பு தம...
- சீவகசிந்தாமணி ஒன்பதாம் வகுப்பு தமிழ் full AI VIDEO...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் ஓ என் சமகாலத் தோழர்களே கவித...
- குடும்ப விளக்கு ஒன்பதாம் வகுப்பு தமிழ் FULL AI VID...
- உயிர்வகை ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 4 UYIR VAGAI ...
- பத்தாம் வகுப்பு தமிழ் முத்தொள்ளாயிரம் Full AI VIDE...
- பத்தாம் வகுப்பு தமிழ் சங்க இலக்கியத்தில் அறம் FULL...
- பத்தாம் வகுப்பு தமிழ் அகப்பொருள் இலக்கணம் full ai ...
- பத்தாம் வகுப்பு தமிழ் தேம்பாவணி FULL AI VIDEO 10th...
-
▼
October
(43)
