தமிழ் இலக்கணம்
தமிழ் இலக்கணம்
பத்தாம் வகுப்பு
மொழிக்கு முதலில் மட்டுமே வரும் குறுக்கம் ----------------
- ஐகாரக்குறுக்கம்
- ஔகாரக்குறுக்கம்
- மகரக்குறுக்கம்
- ஆய்தக்குறுக்கம்
சோறு உண்டான் என்பது ----------------
- அடுக்குத்தொடர்
- இரட்டைக்கிளவி
- ஒருபொருட்பன்மொழி
- இனங்குறித்தல்
இரட்டைச்சொல்லாக மட்டுமே வருவது ----------------
- வெளிப்படை
- குறிப்பு
- இரட்டைக்கிளவி
- அடுக்குத்தொடர்
ஆய்தக்குறுக்கத்திற்குரிய மாத்திரை அளவு ----------------
- கால் மாத்திரை
- அரைமாத்திரை
- ஒரு மாத்திரை
- ஒன்றரை மாத்திரை
விடை ------------- வகைப்படும்.
- 5
- 6
- 7
- 8
மகர ஈற்றுப்புணர்ச்சிக்கு உதாரணம் -------------
- வட்டக்கல்
- செம்மொழி
- மேனாடு
- கரும்பலகை
கடலும் கடல் சார்ந்த பகுதியும் ------------------
- குறிஞ்சி
- முல்லை
- மருதம்
- நெய்தல்
நிலமும் பொழுதும் -----------------------.
- கருப்பொருள்
- உரிப்பொருள்
- முதற்பொருள்
- பருப்பொருள்
அணி என்பதற்கு --------------- என்று பொருள்.
- பாடல்
- செய்யுள்
- இசை
- அழகு
திருமால் ----------------- நிலத்திற்குரிய தெய்வம்.
- குறிஞ்சி
- முல்லை
- மருதம்
- பாலை
ஆநிரை கவர்தல் ------------------- திணை.
- வெட்சி
- கரந்தை
- வஞ்சி
- வாகை
வினா------------- வகைப்படும்.
- 5
- 6
- 7
- 8
பாசிலை ----------------- எனப் பிரியும்.
- பசு+இலை
- பாசு+இலை
- பசுமை+இலை
- பாசி+இலை
அகத்திணைகள் --------------- வகைப்படும்.
- 3
- 5
- 7
- 12
வௌவால் என்பது ----------------------- குறுக்கம்.
- ஐகார
- ஔகார
- ஆய்த
- மகர
அந்தமான் என்பது ----------------
- தனிமொழி
- தொடர்மொழி
- கலவைமொழி
- பொதுமொழி
இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை உள்ள காலஅளவு -----------------
- யாமம்
- வைகறை
- எற்பாடு
- மாலை
மண்ணாசை கருதிப் போருக்குச் செல்வது ------------- திணை.
- வஞ்சி
- காஞ்சி
- உழிஞை
- நொச்சி
வெற்றிலை ---------------- எனப் பிரியும்.
- வெற்று+இலை
- வெறு+இலை
- வெற்றி+இலை
- வெறுமை+இலை
பா ------------- வகைப்படும்.
- 3
- 4
- 5
- 10
குறிஞ்சித் திணைக்குரிய சிறு பொழுது -------------
- மாலை
- எற்பாடு
- வைகறை
- யாமம்
புறத்திணைகள் ------------- வகைப்படும்.
- 5
- 7
- 12
- 18
சேதாம்பல் -------------- எனப்பிரியும்.
- செம்மை + ஆம்பல்
- சே + ஆம்பல்
- சேது + ஆம்பல்
- சே + தாம்பல்
வெண்பா ------------- வகைப்படும்.
- 2
- 4
- 6
- 8
ஒருதலைக்காமம் என்பது -----------------
- தும்பை
- பொதுவியல்
- கைக்கிளை
- பெருந்திணை