கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, February 08, 2026

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு யாப்பிலக்கணம் tamil model notes of lesson

9th tamil model notes of lesson

lesson plan February 16

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

16-02-2026 முதல் 20-02-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

7

4.பாடத்தலைப்பு

என்தலைக் கடனே – கற்கண்டு.

5.உட்பாடத்தலைப்பு

யாப்பிலக்கணம்

6.பக்கஎண்

164 - 166

7.கற்றல் விளைவுகள்

T-9033 செய்யுள் உறுப்புகளை யாப்பிலக்கணம்வழி அறிந்து அலகிடுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

செய்யுள் உறுப்புகள் அறிதல்.

9.நுண்திறன்கள்

சீர் பற்றியும் சீரின் வகைகள் பற்றியும் படித்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2022/03/9-8-9th-tamil-online-test-yappilakkanam.html

https://tamilthugal.blogspot.com/2020/07/yappilakkanam-adi_9.html

https://tamilthugal.blogspot.com/2020/07/yappilakkanam-thallai.html

https://tamilthugal.blogspot.com/2020/07/yappilakkanam-seer.html

https://tamilthugal.blogspot.com/2020/07/yaappilakkanam-asai.html

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_65.html

https://tamilthugal.blogspot.com/2020/02/9-8-yappilakkanam.html

https://tamilthugal.blogspot.com/2019/01/9-qr-code-video_41.html

https://tamilthugal.blogspot.com/2019/01/9-qr-code-video_20.html

https://tamilthugal.blogspot.com/2018/05/blog-post_37.html

11.ஆயத்தப்படுத்துதல்

கடந்த வகுப்பில் பயின்ற யாப்பு குறித்து மாணவர்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

யாப்பு இலக்கணத்தை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          யாப்பு பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை குறித்து விளக்குதல்.

எதுகை, மோனை, இயைபு குறித்துப் பேசுதல்.

மாணவர்கள் குழுக்களாக அசை குறித்து உரைத்தல்.

யாப்பு குறித்துப் பேசுதல்.



மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          யாப்பின் உறுப்புகள் பற்றி மாணவர்களை அறியச் செய்தல்.

          கவிதையின் சிறப்புகளை அறிதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       யாப்பின் உறுப்புகள் ............................... வகைப்படும்.

          ந.சி.வி – அசை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

உ.சி.வி – உமக்குப் பிடித்த திருக்குறளை அலகிட்டு அதன் வாய்பாடு காண்க.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

          மூவசைச் சீரில் அமைந்த பெயர்கள் 4 எழுதுக.

          கல்வி குறித்து ஒரு கவிதை எழுதுக.

தமிழ்த்துகள்

Blog Archive