Pages
Home
10TH
9TH
8TH
7TH
6TH
Tamil Grammar
Essays
Tnpsc/TET
Kids
Games
10th Questions
12th
Teaching Aids
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641
தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Saturday, September 29, 2018
சீறாப்புராணம் - வகுப்பு 10
பத்தாம் வகுப்பு மனப்பாடப்பாடல் சீறாப்புராணம்
TENTH TAMIL MEMORY POEM SEERAPURANAM
Friday, September 28, 2018
திருக்குறள் - பொருள் செயல்வகை
தமிழ் பத்தாம் வகுப்பு மனப்பாடப்பாடல் திருக்குறள்
TAMIL TENTH MEMORY POEM THIRUKURAL
திருக்குறள் - பெரியாரைத்துணைக்கோடல்
தமிழ்
பத்தாம் வகுப்பு
மனப்பாடப்பாடல்
திருக்குறள்
TAMIL
TENTH
MEMORY POEM
THIRUKURAL
Thursday, September 27, 2018
சிறுபஞ்சமூலம்-வகுப்பு 9
ஒன்பதாம் வகுப்பு
-
தமிழ்
-
செய்யுள்
-
சிறுபஞ்சமூலம்
-
மனப்பாடப்பகுதி
TAMIL
-
STD 9
-
MEMORY POEM
-
SIRU PANCHA MOOLAM
Saturday, September 15, 2018
இசை - தமிழ்க்கட்டுரை music tamil katturai pdf
இசை
-
தமிழ்க்கட்டுரை
MUSIC
-
TAMIL ESSAY
பதிவிறக்கு / DOWNLOAD
வகுப்பு 10 இயல் 7 உரைநடை தேர்வு TENTH TAMIL ONLINE TEST
வகுப்பு 10 இயல் 7 உரைநடை தேர்வு
செ.பாலமுருகன் ,
தமிழாசிரியர் ,
அருப்புக்கோட்டை.
வகுப்பு 10 இயல் 7 உரைநடை தேர்வு
வகுப்பு 10 இயல் 7 தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்- தேர்வு
விடை அறிய வினாக்குறியைத் தொடவும்
அனைத்து வினாக்களையும் காட்டு
முந்தைய வினா
1 / 30
அடுத்த வினா
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் - என்பது ............................. வரி.
?
திருக்குறள்
?
மணிமேகலை
?
திருவாசக
?
புறநானூறு
உலகம் உருண்டை என்பதனை ................ ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே மேலை நாட்டினர் உறுதி செய்தனர்.
?
12
?
9
?
16
?
18
உலகம் என்னும் தமிழ்ச்சொல் ........................... என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தது.
?
உலவு
?
உலகு
?
உளது
?
உள்ளது
.................. சித்தர்கள் வளர்த்த மருத்துவம் சித்தமருத்துவம்.
?
12
?
4
?
18
?
16
சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரிசெய்த செய்தியை எடுத்துரைப்பது .........................................
?
மணிமேகலை
?
சிலப்பதிகாரம்
?
திருவாசகம்
?
திருக்குறள்
அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம் - என்பது ............................. வரி.
?
புறநானூற்று
?
சிலப்பதிகார
?
திருவாசக
?
தேவார
ஞால் என்பதற்கு ...................................... என்று பொருள்.
?
சுற்றுதல்
?
தாங்குதல்
?
தொங்குதல்
?
உருளுதல்
இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும் - என்பது ............................. வரி.
?
பதிற்றுப்பத்து
?
சிலப்பதிகார
?
திருவாசக
?
மணிமேகலை
தமிழர்கள் நிலத்தை ............................. வகையாகப் பிரித்தனர்.
?
6
?
3
?
4
?
5
வலவன் ஏவா வானூர்தி - என்பது ............................. வரி.
?
திருவாசக
?
அகநானூறு
?
புறநானூறு
?
சிலப்பதிகார
உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி - என்பது ............................. வரி.
?
வள்ளுவர்
?
திருமூலர்
?
ஔவை
?
கம்பர்
வறிது நிலைஇய காயமும் - என்பது ............................. வரி.
?
பதிற்றுப்பத்து
?
மணிமேகலை
?
திருவாசக
?
புறநானூறு
உறுமிடத் துதவா உவர்நிலம் - என்பது ............................. வரி.
?
பதிற்றுப்பத்து
?
சிலப்பதிகார
?
புறநானூறு
?
குறுந்தொகை
பயவாக் களரனையர் கல்லாதவர் - என்பது ............................. வரி.
?
பதிற்றுப்பத்து
?
குறுந்தொகை
?
திருக்குறள்
?
புறநானூறு
தன்மையின் அடிப்படையில் ................................... என நிலத்தைத் தமிழர் வகைப்படுத்தினர்.
?
கரிசல்நிலம்
?
செம்மண் நிலம்
?
களர்நிலம்
?
உவர்நிலம்
தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த - என்பது ............................. வரி.
?
திருமந்திரம்
?
பதிற்றுப்பத்து
?
புறநானூறு
?
பெருங்கதை
டிராய் போருடன் இணைத்துப் பேசப்படுவது .................................
?
எந்திரமனிதன்
?
எந்திரக்குதிரை
?
எந்திரப்புலி
?
எந்திரப்பறவை
மணிமேகலையின் தோழி ..............................
?
சுதமதி
?
சித்திராபதி
?
மாதவி
?
தீவதிலகை
கண்ணிடந் தப்பியவர் ........................................
?
கண்ணப்பர்
?
சிவன்
?
கம்பர்
?
சித்தர்
செம்புலப் பெயல் நீர்போல - என்பது ............................. வரி.
?
அகநானூறு
?
குறுந்தொகை
?
மணிமேகலை
?
புறநானூறு
அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி - என்று கூறியவர் .............................
?
வள்ளுவர்
?
கம்பர்
?
திருமூலர்
?
ஔவையார்
உடம்பார் அழியின் உயிரார் அழிவர் - என்று கூறியவர் .............................
?
ஔவை
?
கம்பர்
?
வள்ளுவர்
?
திருமூலர்
பெருங்கதையில் வருவது ..........................................
?
எந்திரக்குதிரை
?
எந்திரச்சிங்கம்
?
எந்திரப்புலி
?
எந்திரயானை
அந்தக் கேணியும் எந்திரக் கிணறும் - என்பது ............................. வரி.
?
பெருங்கதை
?
பதிற்றுப்பத்து
?
திருவாசக
?
மணிமேகலை
அறிவு அற்றம் காக்கும் கருவி - என்றார் .................................................
?
திருமூலர்
?
கம்பர்
?
திருவள்ளுவர்
?
ஔவையார்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து - என்பது ............................. வரி.
?
மணிமேகலை
?
சிலப்பதிகார
?
திருவாசக
?
திருக்குறள்
ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன் - என்று கூறியவர் .............................
?
வள்ளுவர்
?
ஔவை
?
திருமூலர்
?
கம்பர்
பல்வேறு எந்திரங்கள் ......................... மூலம் உருவாக்கப்படுகின்றன.
?
அணுவியல்
?
பொறியியல்
?
கனிமவியல்
?
மண்ணியல்
மழையை அமிழ்தம் என்று கூறியவர் .............................
?
வள்ளுவர்
?
திருமூலர்
?
கம்பர்
?
இளங்கோவடிகள்
உலகம் தன்னையும் ............................................... சுற்றுகிறது.
?
திங்களையும்
?
புதனையும்
?
வியாழனையும்
?
ஞாயிற்றையும்
சரி
செ.பாலமுருகன் ,
தமிழாசிரியர் ,
அருப்புக்கோட்டை.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
தமிழ்த்துகள்
பத்தாம் வகுப்பு தமிழ் அரசு பொதுத்தேர்வு 2025 மாதிரி வினாத்தாள் 1 விருதுநகர் 10th tamil public exam 2025 model question paper 1 virudhunagar district
10th tamil public exam 2025 model question paper 1 virudhunagar district PDF link
பத்தாம் வகுப்பு தமிழ் அரசு பொதுத் தேர்வு வினாத்தாள் மார்ச் 2024 pdf
பதிவிறக்கு/DOWNLOAD SSLC tenth X 10th tamil Govt public exam question paper 2024 march pdf
பத்தாம் வகுப்பு தமிழ் பொது சிறப்புத்தேர்வு 2025 வினாத்தாள் 10th tamil public exam important question
10th tamil public exam important question Pdf Link
பத்தாம் வகுப்பு தமிழ் 99 மதிப்பெண்கள் விடைத்தாள் Tenth tamil topper high marks paper presentation
Tenth tamil topper high marks answer paper presentation
பத்தாம் வகுப்பு தமிழ் அரசு 2022 பொதுத்தேர்வு வினாத்தாள் pdf 10th tamil govt public exam question paper
பதிவிறக்கு/DOWNLOAD
பத்தாம் வகுப்பு தமிழ் பன்முகக் கலைஞர் நெடுவினா விடை pdf
பதிவிறக்கு/DOWNLOAD 10th sslc tenth tamil unit 6 new lesson panmuka kalaignar big question answer pdf போராட்டக் கலைஞர் - பேச்சுக் கலைஞர் -...
Tenth Tamil public exam expected very important questions பத்தாம் வகுப்பு தமிழ் முக்கிய வினாக்கள் 2025
Tenth Tamil public exam expected very important questions PDF LINK
வகுப்பு 11 தமிழ் அணி இலக்கணம் 11th Tamil Ani Ilakkanam
பத்தாம் வகுப்பு தமிழ் 100 மதிப்பெண்கள் மாதிரித்தேர்வு 1 வினாத்தாள் 10th tamil 100 marks exam model test 1 question paper pdf
பதிவிறக்கு/DOWNLOAD
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாக்கள் விடைகள் 10th tamil unit 1 book inside one word pdf
பதிவிறக்கு/DOWNLOAD
Blog Archive
►
2025
(470)
►
March
(115)
►
February
(157)
►
January
(198)
►
2024
(1680)
►
December
(228)
►
November
(166)
►
October
(154)
►
September
(226)
►
August
(134)
►
July
(116)
►
June
(101)
►
May
(82)
►
April
(101)
►
March
(105)
►
February
(105)
►
January
(162)
►
2023
(1415)
►
December
(144)
►
November
(145)
►
October
(127)
►
September
(127)
►
August
(180)
►
July
(109)
►
June
(77)
►
May
(17)
►
April
(69)
►
March
(96)
►
February
(155)
►
January
(169)
►
2022
(1270)
►
December
(148)
►
November
(155)
►
October
(90)
►
September
(131)
►
August
(174)
►
July
(67)
►
June
(74)
►
May
(70)
►
April
(101)
►
March
(84)
►
February
(76)
►
January
(100)
►
2021
(1581)
►
December
(148)
►
November
(131)
►
October
(149)
►
September
(122)
►
August
(123)
►
July
(146)
►
June
(118)
►
May
(244)
►
April
(78)
►
March
(232)
►
February
(45)
►
January
(45)
►
2020
(1294)
►
December
(47)
►
November
(65)
►
October
(59)
►
September
(79)
►
August
(354)
►
July
(179)
►
June
(135)
►
May
(103)
►
April
(75)
►
March
(65)
►
February
(71)
►
January
(62)
►
2019
(380)
►
December
(33)
►
November
(26)
►
October
(26)
►
September
(37)
►
August
(45)
►
July
(54)
►
June
(30)
►
May
(47)
►
March
(6)
►
February
(21)
►
January
(55)
▼
2018
(200)
►
December
(18)
►
November
(27)
►
October
(38)
▼
September
(11)
சீறாப்புராணம் - வகுப்பு 10
திருக்குறள் - பொருள் செயல்வகை
திருக்குறள் - பெரியாரைத்துணைக்கோடல்
சிறுபஞ்சமூலம்-வகுப்பு 9
இசை - தமிழ்க்கட்டுரை music tamil katturai pdf
வகுப்பு 10 இயல் 7 உரைநடை தேர்வு TENTH TAMIL ONLINE...
வகுப்பு 10 இயல் 7 செய்யுள் தேர்வு ONLINE TEST TENT...
வகுப்பு 10 இயல் 6 உரைநடை தேர்வு-TENTH TAMIL ONLINE...
வகுப்பு 10 இயல் 6 செய்யுள் தேர்வு-TENTH ONLINE TES...
வகுப்பு 10 இயல் 5 உரைநடை தேர்வு- TENTH ONLINE TEST
சர்வபள்ளி இராதாகிருட்டிணன் ~ கட்டுரை DR RADHAKRISH...
►
August
(17)
►
July
(25)
►
June
(43)
►
May
(21)