வகுப்பு 10 இயல் 6 உரைநடை தேர்வு
வகுப்பு 10 இயல் 6 தொன்மைத் தமிழகம் தேர்வு
விடை அறிய வினாக்குறியைத் தொடவும்
1 / 20
- தமிழ்வேலி - என்று கூறும் நூல் .............................
- புறநானூறு
- பரிபாடல்
- பட்டினப்பாலை
- மணிவாசகம்
- அரசன் சாலமனுக்கு ................................... தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்டது.
- புலித்தோல்
- புலிநகம்
- யானைத்தந்தம்
- யானைமுடி
- உழவுக்குச் சிறப்புப் பெற்ற நிலம் ..................................
- நெய்தல்
- மருதம்
- முல்லை
- குறிஞ்சி
- நரம்பின்மறை என்று உரைப்பவர் ..................................
- அகத்தியர்
- இளங்கோவடிகள்
- தொல்காப்பியர்
- கம்பர்
- கொடுங்கடலால் கொள்ளப்பட்ட தமிழகப்பகுதிகள் .................
- குமரிமலை, பஃறுளி ஆறு
- இலெமூரியா, குமரியாறு
- பஃறுளி மலை, குமரியாறு
- இலெமூரியா, பஃறுளி ஆறு
- உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் - என்று கூறும் நூல் .............................
- புறநானூறு
- திருக்குறள்
- தேவாரம்
- அகநானூறு
- நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் - என்று கூறும் நூல் .............................
- பரிபாடல்
- மதுரைக்காஞ்சி
- புறநானூறு
- பட்டினப்பாலை
- பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து - என்ற வரி இடம்பெற்ற நூல் ....................................
- சிலப்பதிகாரம்
- புறநானூறு
- மதுரைக்காஞ்சி
- பட்டினப்பாலை
- தமிழ்ச்சங்கம் இருந்தது என்ற மரபுச்செய்தி வேறெங்குமில்லை என்றவர் ..........................................
- கால்டுவெல்
- தனிநாயகம் அடிகள்
- எமினோ
- மறைமலைஅடிகள்
- ................. ஆடவர்க்கு உயிர்.
- கல்வியே
- புகழே
- வினையே
- வீரமே
- குழலினிது யாழினிது - என்று கூறும் நூல் .............................
- திருவாசகம்
- தேவாரம்
- திருக்குறள்
- மணிவாசகம்
- இலெமூரியாவை ........................ நாகரிகத் தொட்டில் என்பர்.
- மனித
- நகர
- வேளாண்
- மொழி
- கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின் - என்று கூறும் நூல் .............................
- மணிவாசகம்
- பரிபாடல்
- புறநானூறு
- சிலப்பதிகாரம்
- சான்றோனாதலே .............................. முடிவெனப் போற்றினர் தமிழர்.
- வாழ்வின்
- மனிதனின்
- கல்வியின்
- புகழின்
- உலகில் மொழி உருவம் பெறுவதற்கு முன் ................ பிறந்துவிட்டதென்பர்.
- இசை
- நடனம்
- நடிப்பு
- ஓவியம்
- பண்ணொடு தமிழொப்பாய் - எனத் தொடங்கும் பாடல் இடம் பெறும் நூல் ..............................
- திருக்குறள்
- சிலப்பதிகாரம்
- தேவாரம்
- திருவாசகம்
- வயலும் வயல் சார்ந்த இடமாக வகைப்படுத்தப்பட்டது .................................
- முல்லை
- மருதம்
- நெய்தல்
- குறிஞ்சி
- தமிழ்கெழுகூடல் - என்று கூறும் நூல் .............................
- சிலப்பதிகாரம்
- பட்டினப்பாலை
- பரிபாடல்
- புறநானூறு
- திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் - என்று பாடியவர் .......................
- பாரதிதாசன்
- கம்பர்
- பாரதியார்
- இளங்கோவடிகள்
- பண்ணும் தமிழும் பிரிக்க முடியாததொன்று என்று நவில்வது ................................
- திருவாசகம்
- திருக்கோவையார்
- தேவாரம்
- மணிவாசகம்