வகுப்பு 10 இயல் 5 உரைநடை தேர்வு
வகுப்பு 10 இயல் 5 திரைப்படக்கலை உருவான கதை தேர்வு
விடை அறிய வினாக்குறியைத் தொடவும்
- ஒளிப்படம் எடுக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு .....................................
- 1894
- 1830
- 1803
- 1849
- ஓடும் குதிரையை இயக்கப்படமாக எடுத்தவர் ........................
- ஈஸ்ட்மன்
- எட்வர்டு மைபிரிட்சு
- எடிசன்
- சென்கின்சு
- படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தவர் .......................................
- எட்வர்டு மைபிரிட்சு
- எடிசன்
- ஈஸ்ட்மன்
- சென்கின்சு
- ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தவர் .......................................
- எடிசன்
- ஈஸ்ட்மன்
- வால்ட்டிஸ்னி
- மைபிரிட்சு
- ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப்படத்தைப் பலரும் பார்க்கும் வகையில் வடிவமைத்தவர் ..............................
- எட்வர்டு மைபிரிட்சு
- எடிசன்
- பிரான்சிஸ் சென்கின்சு
- ஈஸ்ட்மன்
- ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப்படத்தைப் பலரும் பார்க்கும் வகையில் வடிவமைத்த ஆண்டு ..............................
- 1830
- 1894
- 1803
- 1849
- ஒரு மொழிப்படத்தை மற்ற மொழியில் மாற்றி அமைக்கும் முறைக்கு .................................. என்று பெயர்.
- மொழி மாற்றம்
- ஒலி மாற்றம்
- ஒளி மாற்றம்
- பட மாற்றம்
- படம் முடியும் வரை உழைக்கும் நுண்மான் நுழைபுலம் உடையாரை .................... என்பர்.
- நாயகர்
- இணைஇயக்குநர்
- நடிகர்
- இயக்குநர்
- உலகில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் படமாக்கிக் காட்டுவது ....................................
- விளக்கப்படம்
- கருத்துப்படம்
- செய்திப்படம்
- கல்விப்படம்
- ஒருநாட்டு மக்களின் வாழ்க்கைமுறைகளை உள்ளவாறு அறிய உதவுவது ..............................
- செய்திப்படம்
- கல்விப்படம்
- விளக்கப்படம்
- கதைப்படம்
- உலகப்போரின் போது .................................... , .............................. கண்டங்களில் படமெடுப்போர் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
- ஆப்பிரிக்கா, ஐரோப்பா
- ஆசியா, ஆப்பிரிக்கா
- ஆசியா, ஐரோப்பா
- அமெரிக்கா, ஆப்பிரிக்கா
- திரைப்படம் எடுக்கப் பயன்படும் படச்சுருள் ............................... எனப்படும்.
- பிளாஸ்டிக்
- அல்லாய்டு
- செல்லுலாய்டு
- காஸ்டிக்
- படம் எடுக்கப் பயன்படும் சுருள் ............................. எனப்படும்.
- நேர்ச்சுருள்
- எதிர்ச்சுருள்
- இணைச்சுருள்
- வலைச்சுருள்
- படப்பிடிப்புக்கருவியில் ஓரடி நீளமுள்ள படச்சுருளில் ..................... படங்கள் வீதம் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ச்சியாக எடுக்கப்படும்.
- 12
- 14
- 16
- 18
- படப்பிடிப்புக்கருவியிலுள்ள மூடி நொடிக்கு ..................... முறை சுழலும்.
- 5
- 10
- 8
- 6
- படப்பிடிப்புக்கருவியிலுள்ள மூடியின் கைகள் நொடிக்கு ..................... முறை சுழலும்.
- 12
- 16
- 8
- 18
- கருத்துப்படம் அமைக்கத் தொடங்கியவர் .............................
- எடிசன்
- ஈஸ்ட்மன்
- மைபிரிட்சு
- வால்ட்டிஸ்னி
- வால்ட்டிஸ்னி ஓர் ................................
- கவிஞர்
- பாடகர்
- நடிகர்
- ஓவியர்
- இயங்குரு படங்கள் பார்ப்பதற்கு ....................................... இருக்கும்.
- பயமாக
- வேடிக்கையாக
- வீரமாக
- சோகமாக
- இயங்குரு படங்களை விரும்பிப்பார்ப்பவர்கள் ..............................
- குழந்தைகள்
- ஆண்கள்
- பெண்கள்
- முதியவர்கள்
- திரைப்படம் எடுப்பதனைவிட ................. ப்படம் எடுப்பது கடினமான பணியாகும்.
- கல்வி
- கருத்து
- செய்தி
- விளக்க
- உலகத்தமிழ் மாநாட்டு நிகழ்வை மட்டும் காட்டும் படம் ........................................ எனப்படும்.
- செய்திப்படம்
- கருத்துப்படம்
- விளக்கப்படம்
- கல்விப்படம்
- நேரில் காண முடியாத பல இடங்களையும் நேரில் பார்ப்பதனைப்போலவே காட்டுவதற்கு ......................... வழி செய்கிறது.
- செய்திப்படம்
- கருத்துப்படம்
- கல்விப்படம்
- விளக்கப்படம்
- TROLLY என்பதன் தமிழாக்கம் ......................................
- படவீழ்த்தி
- நகர்த்தும் வண்டி
- பார்வைநிலைப்பு
- படப்பிடிப்புக்கருவி
- DUBBING என்பதன் தமிழாக்கம் ......................................
- ஒளிச்சேர்க்கை
- படப்பிடிப்பு
- உருப்பெருக்கி
- ஒலிச்சேர்க்கை