வகுப்பு 10 இயல் 6 செய்யுள் தேர்வு
வகுப்பு 10 இயல் 6 செய்யுள் தேர்வு
வகுப்பு 10 இயல் 6 தமிழ் விடு தூது தேர்வு
விடை அறிய வினாக்குறியைத் தொடவும்
1 / 20
போலிப் புலவர்களைக் குட்டுபவர் ..........................................
- வில்லிபுத்தூரன்
- அதிவீரராமபாண்டியன்
- குலோத்துங்கன்
- ஒட்டக்கூத்தன்
நாற்கரணங்களும் ........................................ ஆக உள்ளன.
- ஏர்கள்
- வரப்புகள்
- மடைகள்
- விதைகள்
பாவினங்கள் ............................... ஆக உள்ளன.
- விளைபொருள்கள்
- வரப்புகள்
- விதைகள்
- மடைகள்
தமிழ் விடு தூது நூலின் ஆசிரியர் ................................
- அறிய இயலவில்லை
- பிள்ளைப்பாண்டியன்
- வில்லிபுத்தூரன்
- ஒட்டக்கூத்தன்
விதைகளாக இருப்பன ..................................
- பாவினங்கள்
- நாற்கரணங்கள்
- விருத்தங்கள்
- நன்னெறிகள்
போலிப் புலவர்களின் செவியை அறுப்பவர் ..........................................
- அதிவீரராமபாண்டியன்
- வில்லிபுத்தூரன்
- ஒட்டக்கூத்தன்
- குலோத்துங்கன்
விளைபொருள் அல்லாதது ..............................
- வீடு
- பொருள்
- அரம்
- இன்பம்
பா ................. வகைப்படும்.
- 6
- 4
- 3
- 5
சித்திரகவி எனப்படுவது ...................................
- கௌடம்
- வைதருப்பம்
- மாகதம்
- பாஞ்சாலம்
வயலின் விளைவாக உருவகம் செய்யப்பட்டவை ............................
- பாவினங்கள்
- நன்னெறிகள்
- நாற்பொருள்
- நாற்கரணங்கள்
நாற்கரணம் அல்லாதது ............................
- மணம்
- அகங்காரம்
- புத்தி
- சித்தம்
சீத்தையர் என்பதன் பொருள் ........................................
- மன்னர்
- போலிப்புலவர்
- அமைச்சர்
- புலவர்
மதுரகவி எனப்படுவது ...................................
- வைதருப்பம்
- பாஞ்சாலம்
- மாகதம்
- கௌடம்
நாளிகேரம் என்பதன் பொருள் ........................................
- வாழை
- தென்னை
- கரும்பு
- முந்திரி
வயலின் வரப்பாக இல்லாதது ................................
- ஆசிரியப்பா
- துளிப்பா
- வஞ்சிப்பா
- வெண்பா
தூது ............................... வகைகளுள் ஒன்று.
- சிற்றிலக்கிய
- எட்டுத்தொகை
- பத்துப்பாட்டு
- காப்பிய
சிற்றிலக்கியங்கள் ..................... வகைப்படும்.
- 16
- 96
- 86
- 56
போலிப் புலவர்களின் தலையை வெட்டுபவர் ..........................................
- வில்லிபுத்தூரன்
- அதிவீரராமபாண்டியன்
- ஒட்டக்கூத்தன்
- குலோத்துங்கன்
ஆசுகவி எனப்படுவது ...................................
- வைதருப்பம்
- கௌடம்
- மாகதம்
- பாஞ்சாலம்
வித்தாரகவி எனப்படுவது ...................................
- பாஞ்சாலம்
- கௌடம்
- மாகதம்
- வைதருப்பம்