வகுப்பு 10 இயல் 7 உரைநடை தேர்வு
வகுப்பு 10 இயல் 7 தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்- தேர்வு
விடை அறிய வினாக்குறியைத் தொடவும்
- அறிவு அற்றம் காக்கும் கருவி - என்றார் .................................................
- திருமூலர்
- திருவள்ளுவர்
- கம்பர்
- ஔவையார்
- உலகம் உருண்டை என்பதனை ................ ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே மேலை நாட்டினர் உறுதி செய்தனர்.
- 12
- 16
- 18
- 9
- அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம் - என்பது ............................. வரி.
- தேவார
- சிலப்பதிகார
- திருவாசக
- புறநானூற்று
- உலகம் என்னும் தமிழ்ச்சொல் ........................... என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தது.
- உலவு
- உலகு
- உளது
- உள்ளது
- உலகம் தன்னையும் ............................................... சுற்றுகிறது.
- திங்களையும்
- புதனையும்
- ஞாயிற்றையும்
- வியாழனையும்
- ஞால் என்பதற்கு ...................................... என்று பொருள்.
- சுற்றுதல்
- தொங்குதல்
- உருளுதல்
- தாங்குதல்
- வறிது நிலைஇய காயமும் - என்பது ............................. வரி.
- புறநானூறு
- திருவாசக
- மணிமேகலை
- பதிற்றுப்பத்து
- வலவன் ஏவா வானூர்தி - என்பது ............................. வரி.
- அகநானூறு
- சிலப்பதிகார
- திருவாசக
- புறநானூறு
- பல்வேறு எந்திரங்கள் ......................... மூலம் உருவாக்கப்படுகின்றன.
- கனிமவியல்
- மண்ணியல்
- பொறியியல்
- அணுவியல்
- தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த - என்பது ............................. வரி.
- புறநானூறு
- பெருங்கதை
- பதிற்றுப்பத்து
- திருமந்திரம்
- அந்தக் கேணியும் எந்திரக் கிணறும் - என்பது ............................. வரி.
- பெருங்கதை
- பதிற்றுப்பத்து
- மணிமேகலை
- திருவாசக
- டிராய் போருடன் இணைத்துப் பேசப்படுவது .................................
- எந்திரமனிதன்
- எந்திரப்பறவை
- எந்திரக்குதிரை
- எந்திரப்புலி
- பெருங்கதையில் வருவது ..........................................
- எந்திரக்குதிரை
- எந்திரயானை
- எந்திரப்புலி
- எந்திரச்சிங்கம்
- இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும் - என்பது ............................. வரி.
- மணிமேகலை
- திருவாசக
- சிலப்பதிகார
- பதிற்றுப்பத்து
- தன்மையின் அடிப்படையில் ................................... என நிலத்தைத் தமிழர் வகைப்படுத்தினர்.
- செம்மண் நிலம்
- உவர்நிலம்
- களர்நிலம்
- கரிசல்நிலம்
- செம்புலப் பெயல் நீர்போல - என்பது ............................. வரி.
- புறநானூறு
- குறுந்தொகை
- மணிமேகலை
- அகநானூறு
- உறுமிடத் துதவா உவர்நிலம் - என்பது ............................. வரி.
- குறுந்தொகை
- பதிற்றுப்பத்து
- சிலப்பதிகார
- புறநானூறு
- பயவாக் களரனையர் கல்லாதவர் - என்பது ............................. வரி.
- புறநானூறு
- குறுந்தொகை
- பதிற்றுப்பத்து
- திருக்குறள்
- அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி - என்று கூறியவர் .............................
- கம்பர்
- ஔவையார்
- வள்ளுவர்
- திருமூலர்
- ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன் - என்று கூறியவர் .............................
- கம்பர்
- ஔவை
- வள்ளுவர்
- திருமூலர்
- மழையை அமிழ்தம் என்று கூறியவர் .............................
- கம்பர்
- திருமூலர்
- வள்ளுவர்
- இளங்கோவடிகள்
- உடம்பார் அழியின் உயிரார் அழிவர் - என்று கூறியவர் .............................
- வள்ளுவர்
- கம்பர்
- திருமூலர்
- ஔவை
- மருந்தாகித் தப்பா மரத்தற்றால் - என்பது ............................. வரி.
- மணிமேகலை
- திருவாசக
- திருக்குறள்
- புறநானூறு
- .................. சித்தர்கள் வளர்த்த மருத்துவம் சித்தமருத்துவம்.
- 16
- 18
- 4
- 12
- கண்ணிடந் தப்பியவர் ........................................
- கம்பர்
- சிவன்
- சித்தர்
- கண்ணப்பர்
- உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி - என்பது ............................. வரி.
- வள்ளுவர்
- ஔவை
- கம்பர்
- திருமூலர்
- மணிமேகலையின் தோழி ..............................
- சுதமதி
- சித்திராபதி
- தீவதிலகை
- மாதவி
- சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரிசெய்த செய்தியை எடுத்துரைப்பது .........................................
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- திருவாசகம்
- திருக்குறள்
- மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து - என்பது ............................. வரி.
- திருவாசக
- மணிமேகலை
- சிலப்பதிகார
- திருக்குறள்
- தமிழர்கள் நிலத்தை ............................. வகையாகப் பிரித்தனர்.
- 4
- 5
- 6
- 3